Тёмный

மாடித் தோட்டத்திற்கான அழகான ஸ்டேண்டு| Beautiful Stand for Terrace Garden|  

Shekar's Garden
Подписаться 533
Просмотров 4 тыс.
50% 1

Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி!, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடித் தோட்டம் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றுகிறோம், இந்த சேனலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Stand Specification:
Steel angle 25mm X 3mm - 24 feet (Total weight approximately 9 kgs)
Length of the stand - 6 feet and 8 inches.
டைல்ஸ் அல்லது ட்ரெய்ன் செல் வைக்காமல் கம்பியிலேயே செய்ய வேண்டுமென்றால் மெட்டீரியல் விலை கூடுதலாக செலவாகும்.
சிறிய தொட்டி (6 இன்ச் அளவு) 9 வைக்கலாம், பெரிய தொட்டி (12 இன்ச் அளவு) 6 வைக்கலாம். இதன் விலை கிட்டத்தட்ட ரூபாய் 1100/-
#மாடிதோட்டம்
#gardeningintamil
#terracegarden
#maadi_thottam
#shekars_garden
#ஆரோக்கிய_வாழ்வு
#டிராகன்_ப்ரூட்_செடி
#அமேசான்
#gardening
#snakeplant
#jade
#moneyplant
#amazon_sales
#dragonfruit
#growing_mistakes
#pot_size
#stand_support
#pruning
#over_watering
#gnanasekaran_m
#adinium_plant
#stand
#stand_for_terrace_
garden
#drain_cell
#flooringtiles
Thank you friends, happy gardening
Gnanasekaran. M
(ஞானசேகரன். எம்)

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
Далее