Тёмный
No video :(

மாடியில் விவசாயம் செய்யும் பெண்! Terrace Garden Farming  

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 578 тыс.
50% 1

"வீட்டுல ஒரு தோட்டம் இருந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறதோடு, மனசு எப்போதும் ரிலாக்ஸா இருக்கும். மண்வாசனை நிறைஞ்சிருக்கும் இந்த இடத்துக்கு வந்துட்டா கவலையெல்லாம் காணாமல் போயிரும்” - மாடி முழுவதும் பசேலென்று பரவியிருக்கும் தன்னுடைய செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் யோகலட்சுமி.
பழங்கள், காய்கறிகள், பூக்கள், மூலிகைகள் என 350-க்கும் மேற்பட்ட தொட்டிகளுடன் சென்னை, கோவிலம்பாக்கத்தில் ஏழு வருடங்களாகத் தன் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
Producer - S.SuryaGomathi
Video - P.Priyanka
Edit - K.Senthilkumar
Executive Producer - Durai.Nagarajan

Опубликовано:

 

20 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@olaraja2467
@olaraja2467 3 года назад
இங்க யாரும் இல்லாம தனியா வந்து சேர் போட்டு உட்கார்ந்த சுகமா இருக்கும் .... பாக்க அழகா இருக்கு
@smartbuddy1364
@smartbuddy1364 3 года назад
Sariya sonenga oll raja
@dr.kannamalvc193
@dr.kannamalvc193 3 года назад
@@smartbuddy1364 Like this tea""
@dr.kannamalvc193
@dr.kannamalvc193 3 года назад
@@smartbuddy1364 and o
@dr.kannamalvc193
@dr.kannamalvc193 3 года назад
@@smartbuddy1364 and
@dr.kannamalvc193
@dr.kannamalvc193 3 года назад
By
@saravanapandy4531
@saravanapandy4531 3 года назад
Hi பசுமை விகடன் நண்பரே , உங்கள் பதிவு அனைத்துமே சிறப்பு... மாடித்தோட்டம் பற்றிய தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது... உங்களால் முடிந்தால் அடுத்த நேர்காணளில் (தோட்டம் சிவா) என்பவரை பேட்டி எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்... அவருடைய பதிவு அனைத்துமே தோட்டம் பற்றியதுதான்.... அவர் (Thottam siva) என்ற பெயரில் you tube சேனல் நடத்தி வருகிறார்... நன்றி
@learnwithnithisha8113
@learnwithnithisha8113 3 года назад
தோட்டம் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மை காக்கும். எனது மகள் குட்டி நிதிஷாவும் தோட்டம் வைத்திருக்கிறாள்... கன்றுகள் வைப்பது மட்டும் தான் என் வேலை.... அவளே பராமரிக்கிறாள்... எங்கள் இடத்தில் புதினா வளர்ப்பது புதுமை தான்...
@premanagarajan5056
@premanagarajan5056 3 года назад
அருமை அருமை நிஜமாக நன்றாக அமைத்து இருக்கீங்க நானும் தோட்டம் வைக்க ஆசை பட்டு 25 தெர்மா பாக்ஸ் ல வைத்துள்ளேன் நீங்க வைத்துள்ளது மாதிரி வைக்க ஆசையா இருக்கு ரொம்ப நாள் ஆசை
@premanagarajan5056
@premanagarajan5056 3 года назад
நீங்க எந்த இடம் சென்னையா நா சென்னை உங்க வீட்டிற்கு நாங்க வரலாமா
@muruganmunirathinam4310
@muruganmunirathinam4310 3 года назад
சிறு துளி பெறு வெள்ளம். உங்கள் முயற்சி அதன் பலன் தான் இந்த அழகான மாடித்தோட்டம். இது போன்று அமைக்க எனக்கும் ஆர்வம் உள்ளது.
@OrganicHealthy
@OrganicHealthy 3 года назад
அருமையான மாடித்தோட்டம் அமைத்திருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். 👏👏👏👏👌🙏💐
@ANNARAJASKITCHEN
@ANNARAJASKITCHEN 3 года назад
Arumai Arumai Arumai. 👌👌👌 this is my dream actually in my life. Don't know whether it will happen or not but felt very happy by seeing your terrace garden. No words to appreciate you. Great job mam. Keep it up. God bless you. Stay connected 🤝🤝🤝🙏🙏🙏😊😊
@christinakumar6428
@christinakumar6428 3 года назад
You can dear. Try it. Good luck 🤞
@விக்னேஷ்கண்டியர்
அக்கா சூப்பர் வாய்லேந்து சத்யமா வார்த்தை வரல செய்ய அதுவும் அந்த வாழைமரம் சான்ஸே இல்லை
@narendrakumarcc8792
@narendrakumarcc8792 3 года назад
அருமை சகோதரி
@santhit3871
@santhit3871 3 года назад
Wow, நம்பமுடியாத ஆச்சரியம். நல்லவளா பொழுதுபோக்கு and money saving, எப்படி எத்தனை plants gather பண்ணறீங்க. Wait ஆன மரங்களின் wait மாடி தாங்குமா.
@srinislifestyle7930
@srinislifestyle7930 3 года назад
👌sis நானும் மாடில வாழைமரம் வச்சிருக்கேன் நல்லா வளர்ந்து இருக்கு
@rmkd4
@rmkd4 3 года назад
வாழைமரம் Green grow bag அளவு என்ன? height and width?
@balasudha9597
@balasudha9597 3 года назад
@@rmkd4 plastic vegetable tray bro
@rmkd4
@rmkd4 3 года назад
​ @Bala Sudha Sorry, I can't understand! (plastic vegetable trayna Enna?)
@balasudha9597
@balasudha9597 3 года назад
@@rmkd4 plastic crate
@murugaiyannatesan9108
@murugaiyannatesan9108 3 года назад
வணக்கம் தாய் அருமை💐💐💐
@radhaRadha-bl4fg
@radhaRadha-bl4fg 3 года назад
I like this carden.super sr. I am very happy.i miss you .God bless you sr.
@anuradhavenugopal7190
@anuradhavenugopal7190 3 года назад
Good enjoyed your garden,well thinking to start,but we have plenty of space in the ground,I see the difference,trees in the ground take their own time to grow and to flower and fruit,but in the terrace they even though there is constraint of space,the trees and plants look much healthier and happier, your great effort in maintaining your terrace farm is clearly visible.Thanks dear.
@mdfayiz7045
@mdfayiz7045 3 года назад
Very comforting to see the plants in your garden sister always love to watch pasumai vikatan channel
@stevensamuel1968
@stevensamuel1968 3 года назад
a trick: watch series on flixzone. I've been using it for watching all kinds of movies these days.
@jawaharr430
@jawaharr430 3 года назад
Romba Nalla irukku
@pavithrapavithramurugan9397
@pavithrapavithramurugan9397 3 года назад
சூப்பர் நாங்களும் இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கோம்
@worldofjeffi8277
@worldofjeffi8277 3 года назад
Pls,tell me Sister, evvaluvvu plants and trees vaichiirukkeenga,terrace affect aagadha, eppadi maintain pannuvathu nnu pls explain
@indragardens
@indragardens 3 года назад
350 plants
@m.ashlinnisika6897
@m.ashlinnisika6897 3 года назад
Show your full garden please
@swethavani9079
@swethavani9079 3 года назад
Arumai arumai thozhi arumaiyana seiyal keep doing and eat healthy
@manjukannanm1075
@manjukannanm1075 3 года назад
மிக்க அருமை
@jayaraman5523
@jayaraman5523 3 года назад
Good EVENING SISTER, VERY SMART WORK,I WILL TRYING INTERESTED,, MONEY LOW-COST PREFER, THANKS FOR VEDIO, HEALTHY VEGETABLE CROP,. HANDS OF U,, SISTER.
@theninsuvai-9911
@theninsuvai-9911 3 года назад
Arumai 👏🏼👏🏼
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 года назад
I like this work hope I also do it we see how it goes :).
@indianafarms4173
@indianafarms4173 3 года назад
அருமை சகோதரி
@sarojat6539
@sarojat6539 3 года назад
நன்றி வணக்கம்
@mercybaskaradoss5501
@mercybaskaradoss5501 3 года назад
From suryan fm...absolutely superb maintenance mam..great ideas..thanks
@sharmi1051
@sharmi1051 3 года назад
Nice poochi marunthu video podunga
@samymuthu757
@samymuthu757 3 года назад
Brilliant good Amma valthukkal ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
@DurgaDevi-un5ji
@DurgaDevi-un5ji 3 года назад
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் Also available at very reasonabl
@vidyakarthick9228
@vidyakarthick9228 3 года назад
Super sister.💐💐💐👏👏👏
@aravinthkumar2643
@aravinthkumar2643 3 года назад
Good job.. Keep rocking🙏🏼
@nithyasreemasilamani9364
@nithyasreemasilamani9364 3 года назад
What type of flooring have u used???
@gcb6185
@gcb6185 3 года назад
👌தோட்டம், Truf எங்கே வாங்கினீங்க? Cost எவ்வளவு?
@gracemarian5076
@gracemarian5076 3 месяца назад
எனக்கும் பிடிக்கும் சகோதரி
@karuppiahramakrishnan4126
@karuppiahramakrishnan4126 3 года назад
Excellent wirk ..love to hv this in my house
@kanimarasheed6555
@kanimarasheed6555 3 года назад
Superb 👍
@gracemarian5076
@gracemarian5076 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி
@kamakshir5147
@kamakshir5147 3 года назад
Tharaikku enna company paint adichirukeenga pl reply me. Enga tharai leak aagudhu
@mahendran9138
@mahendran9138 3 года назад
you are great inspiration for me... Thanks 😊
@indwelcomes
@indwelcomes 3 года назад
அழகான தோட்டம். வாழ்துக்கள். முடிந்தவரை நல்ல தமிழ் பேசலாம். அது கடினம் இல்லை.
@Harshitha2803
@Harshitha2803 3 года назад
It was beautiful dd kitchen
@geethagunalan744
@geethagunalan744 3 года назад
Very nice sis.. Keep it up...
@selvidoss2308
@selvidoss2308 3 года назад
Wow superb and I like it very much and TQ you very much for your sharing the video want more videos from you and keep going on mam my best wishes
@thavaseelanramalingam3482
@thavaseelanramalingam3482 3 года назад
Hi really super wat about garden size let me know
@priyasivakumar8122
@priyasivakumar8122 3 года назад
Where can I get rectangular grow bags and stand.pls share madam
@christinakumar6428
@christinakumar6428 3 года назад
So beautiful 🤩. Ur hands are blessed dear
@arunaarunar265
@arunaarunar265 3 года назад
Vera Level valai chedi
@gvbalajee
@gvbalajee 3 года назад
194k wow great nice nursery
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 3 года назад
கரும்பு🌱😊💚👌💐
@anjugokul6653
@anjugokul6653 3 года назад
Super sis ennakum maadi thootam vekkanum nu asai but mudila 😞 but unga video pathadum innum asaiya irruku super by maya's mom
@manibharathi8419
@manibharathi8419 3 года назад
👌👌💚🌿💚Super...
@selvansadhana1398
@selvansadhana1398 3 года назад
எனக்கும் ஆசைதான் ஆனால் வீடுஇல்லையே
@jenitharajakumaran2028
@jenitharajakumaran2028 3 года назад
Same here
@sulaomalebbeyjihan277
@sulaomalebbeyjihan277 3 года назад
Supper sister
@immaculatemary4795
@immaculatemary4795 3 года назад
Good effort.
@soniyagandhimasillamani4977
@soniyagandhimasillamani4977 2 года назад
super awesome
@RakeshKumarNatarajan
@RakeshKumarNatarajan 3 года назад
What u put below pot mam? Putting I don’t see any water log , how to do tat
@indragardens
@indragardens 3 года назад
Drain mat/cells
@sakthysatha1780
@sakthysatha1780 3 года назад
அருமையான மாடிதோட்டம் வாழ்க வளமுடன் 👍👌
@celinpaulraj4581
@celinpaulraj4581 3 года назад
Super garden
@NikiRishiVlogs07
@NikiRishiVlogs07 3 года назад
Super akka
@benchmarkpmc
@benchmarkpmc 3 года назад
Are you in Chennai.? I do have a terrace garden but I face lots of issues in yields. Wish to meet you & visit your garden to get some tips from you. Please let me know your interest & I will share my details. Thanks
@rmkd4
@rmkd4 3 года назад
அக்கா சூப்பர்! அந்த வாழைமரம் Green grow bag அளவு என்ன?
@rajalakshmis201
@rajalakshmis201 3 года назад
Eppadi building thaangum evalavu weight
@karthikv1638
@karthikv1638 3 года назад
நியாயமான கேள்வி
@k.srinivasaraghavan20
@k.srinivasaraghavan20 3 года назад
HATS OFF YOU MAM👏👏
@geetharamakrishnan5433
@geetharamakrishnan5433 3 года назад
You are maintaining nicely
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 3 года назад
Super madi thottam.
@dhanukesh.s
@dhanukesh.s 3 года назад
Super
@chandraelumalai9086
@chandraelumalai9086 3 года назад
Very nice.
@magicnursery4617
@magicnursery4617 3 года назад
Nice video thankyou magic nursery garden
@maddipriya9232
@maddipriya9232 3 года назад
தமிழில் பேசியிருந்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்திருக்கும்
@indwelcomes
@indwelcomes 3 года назад
ஆமாம்
@hemanandha08
@hemanandha08 3 года назад
Over seen.tamil la olunga peasi irundha nala irundhurukum.
@alphaff4703
@alphaff4703 3 года назад
really super my dream garden
@chopsticks1234
@chopsticks1234 3 года назад
no words to describe your achievement 💚
@jaik9321
@jaik9321 3 года назад
GREAT job ; which city is this...we need more people like you in all cities across India.
@leelarajadurai1688
@leelarajadurai1688 3 года назад
AaaaaQ
@Praveenapalanisamy
@Praveenapalanisamy 3 года назад
Chennai
@indragardens
@indragardens 3 года назад
Chennai, Kovilambakkam
@georgethomas862
@georgethomas862 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 💐🐆🐆🐆🐆🐆🐆👌
@idageorgegardenlife
@idageorgegardenlife 3 года назад
Extremely adorable video.
@nappisview8821
@nappisview8821 3 года назад
Super 👌👌👌
@thosita3986
@thosita3986 3 года назад
Akka super
@mkavipandi3745
@mkavipandi3745 3 года назад
Superb👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@dhashkutty7034
@dhashkutty7034 3 года назад
hai sister my name also yogalakshmi....ur idea's very super..all the best for ur all successful idea...
@s.poonguzaliselvamani3405
@s.poonguzaliselvamani3405 3 года назад
Wonderful 🙂💐👏🤝
@DeviGarden-my9we
@DeviGarden-my9we 10 месяцев назад
Super akka 🤝
@passionofmusic3813
@passionofmusic3813 3 года назад
Mattithotam aamaithal weight aathigam Agatha, damage athuvum Agatha.vettuku pathipu airpaduma. Marangal vaithal vair ullai pokatha
@indragardens
@indragardens 3 года назад
Nothing will happen
@sathyak6254
@sathyak6254 3 года назад
I am interested in terrace garden aka..how to protect from monkeys aka
@suryajeeva7482
@suryajeeva7482 3 года назад
Andha bag fill pandra alavuku soil enga edupinga?
@pushpar8736
@pushpar8736 3 года назад
Super 🌱🌿🌳🌴🌾👌
@mariammal2141
@mariammal2141 3 года назад
Super sister
@amudhasivakumar285
@amudhasivakumar285 3 года назад
Super madam... 👍👍👍👍
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Super.👍. 21.5.2021
@nafeesabanu6549
@nafeesabanu6549 3 года назад
Wow super
@srimathi1719
@srimathi1719 3 года назад
Super mam...it's too gud
@MP-rx9fd
@MP-rx9fd 3 года назад
Nice speech
@manvasham142
@manvasham142 3 года назад
Superb mam
@selvamp7751
@selvamp7751 3 года назад
Super amma
@firebad
@firebad 3 года назад
Guys this is very good model for all type of city and town people's.this very successful model because it only motive is health not money so please all try this and learn farming for future generations. We are facing A big challenge and change in farming from farmer's most of the farmers stop agriculture due to manpower problems and income and soo also the marriage.. It's TRUE... And very good.. amma(yogalakshmi)
@shrishapan583
@shrishapan583 3 года назад
Malai vanthal soil karayatha
@firebad
@firebad 3 года назад
@@shrishapan583 illa nanbaa nalla bag ah use pannugha plant nadarathuku munnadi 2kott brila white cement paint madhiri groundlaa aduchidughaa roof safe aah irukum water eraghadhu...
@feelthirsty5111
@feelthirsty5111 3 года назад
மாடி தளம் வெயிட் தாங்குமா??...எவ்ளோ வெயிட் வரை வைக்கலாம்....
@black-qo1ct
@black-qo1ct 3 года назад
Very very nice akka
@pandeeshwari7052
@pandeeshwari7052 3 года назад
Periya Jedi vaikura thotti epdi sis ready panniga???
@simpsonmaduram7729
@simpsonmaduram7729 3 года назад
Semmaa kaa 😇 nenga great 🔥
@chitras5008
@chitras5008 3 года назад
Supera eruku sis
@inthamann8301
@inthamann8301 3 года назад
நானும் விவசாயி ஆக போகிறேன் உங்கள் ஆதரவு முக்கியம் எனக்கு
@robertkumar801
@robertkumar801 3 года назад
Basic soil preparation ,can you please explain? Thank you.
@indragardens
@indragardens 3 года назад
Cocopeat 40% Organic manure 40% Red soil 20%
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,3 млн