Тёмный
No video :(

மாடுகளில் மடி நோய் வர காரணம் என்ன???? எப்படி தடுப்பது??? 

கால்நடை நண்பன் JTK
Подписаться 243 тыс.
Просмотров 72 тыс.
50% 1

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.
எழுத்து நடையில் விவரங்களை அறிய
கால்நடை நண்பன் JTK இணையதளம்
www.kalnadainanbanjtk.com
காணொளி வழியாக தகவல்களை பெற
கால்நடை நண்பன் JTK RU-vid சேனல்
கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற
கால்நடை நண்பன் JTK Telegram குழு
t.me/jtk_kalna...
6000+ உறுப்பினர்கள்
புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள
கால்நடை நண்பன் Instagram page
மின்னஞ்சல் முகவரி
kalnadainanban@gmail.com
என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
www.kalnadainan...
குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும்.
Note: No Treatment . Only Advisory services.
மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
கால்நடை போற்றுவோம் !!!!
விவசாயம் காப்போம் !!!!!
#trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

Опубликовано:

 

12 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@pandiyanvikram7621
@pandiyanvikram7621 3 года назад
அருமையான பதில் .....அருமையான விளக்கம்.....தெளிவான காரணங்களால் ஒரு சிறு புரட்சி.....உங்கள் படைப்பு சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா🎯🏅🌄😍
@ElagovanT-sq9dd
@ElagovanT-sq9dd Месяц назад
😢😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅
@ElagovanT-sq9dd
@ElagovanT-sq9dd Месяц назад
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@venkadeshsvenkadeshselvam8143
@venkadeshsvenkadeshselvam8143 3 года назад
Sir unga sevai usefula iruku sir thanq
@ranganathan1973
@ranganathan1973 3 года назад
அருமையாக உள்ளது உங்கள் ஆலோசனை மிகவும் நன்றி ஐயா 🙏
@thillaimurthi6211
@thillaimurthi6211 3 года назад
Arumaiyana padivu JTK
@anandmannai7324
@anandmannai7324 3 года назад
மிகவும் பயனுள்ள விளக்கம்
@jaiagrimartsalem8969
@jaiagrimartsalem8969 Год назад
sir todesh let
@jaiagrimartsalem8969
@jaiagrimartsalem8969 Год назад
சர் மடி நோய் ரெண்டு நாள் விட்டுட்டோம் என்ன பண்றது
@vijiarasu3262
@vijiarasu3262 3 года назад
மிக்க நன்றி அண்ணா...
@saravanaperumal4488
@saravanaperumal4488 Год назад
அருமையான விளக்கம்
@lingeshwaran2357
@lingeshwaran2357 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@kumarvignesh2167
@kumarvignesh2167 Год назад
Good result I will try and success
@mdgamingchannel9615
@mdgamingchannel9615 3 года назад
Super very clear information Sir ,🙏
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 2 года назад
Cow's Mastitis Treatment பசுவின் மடி நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-emZTWoxnHQA.html
@ramalingama.m799
@ramalingama.m799 3 года назад
You are Great sir ....
@thillaimurthi6211
@thillaimurthi6211 3 года назад
Super JTK arumaiyana replys
@user-dhanapal
@user-dhanapal 3 года назад
மிக்க நன்றி🙏
@sabithakanagasabai535
@sabithakanagasabai535 3 года назад
Nice advice 👌
@svbiryani
@svbiryani 3 года назад
சந்தையில் வாங்கி வந்த மாடு ஒரு காம்பில் மட்டும் பால் குறைவாக வருகிறது , தற்பொழுது தான் மடிநோயால் பாதிக்கப்பட்ட காம்பு என்று நிணைக்கிறேன், மீட்டெடுக்க முடியுமா , தற்போது பசு 3 1/2மாத சினையாக உள்ளது , முதன் முறையாக மாடு வளர்கிறேன் ஆலோசனை வழங்கவும் நன்றி
@ramasamychinnasamy5245
@ramasamychinnasamy5245 3 года назад
Super
@teddys5313
@teddys5313 3 года назад
அந்த 3 மடியில் பால் வருது ஒரு மடித்ன் வரமாட்டேங்கிறதுஎன்று சொன்ன அதுக்கு என்ன வழி என்ன ட்ரீட்மெண்ட் பண்ணவேண்டும் என்று செல்லுங்கள் சர்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
மடி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட இடத்தில் பால் வராது
@shakthi.channel7088
@shakthi.channel7088 3 года назад
Eppo pal varum sir
@dharmansugeath45
@dharmansugeath45 2 года назад
பஸ்கி கண்ணு த ல ச மாட்டுக்கு மடி வீக்கம்
@julies0017
@julies0017 3 года назад
ஆரம்பத்தில் உங்களை ஆங்கில மருத்துவத்திற்கு முன்னுரிமை அளிப்பவர் என தவறாக எண்ணிவிட்டேன்‌ டாக்டர்.. தொடர்ந்து உங்கள் காணொளியை பின் தொடர்ந்து வந்தேன், தற்போது என் தவறை உணர்ந்து வருந்துகிறேன்.. பல அறியாமையை உணர்த்திவிட்டீர்கள் உங்கள் சேவைக்கு என்னுடைய நன்றிகள் பாராட்டுக்கள் சார்..🙂🙂
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@rajavijayarajavijaya8759
@rajavijayarajavijaya8759 3 года назад
@@KALNADAINANBANJTK helo sir,enga madu kanu potu11days aguthu,madi katiye iruku,pall1/2ku mela varathu ila,kanukuty atikati kutikum eruthalum kati karaya matenguthu,doctor vanthu osi potaru and tablet,healant maruthu vangi pota sonnaru,maruthu potum kati karaya vilai ena pananum sir pls reply panuga
@user-ly2ww9rx2s
@user-ly2ww9rx2s Год назад
​@@KALNADAINANBANJTK cow madi bulji sir nomilk cuddy milk coming sir what problem sir treatment sir
@vijaychanchana2599
@vijaychanchana2599 2 года назад
Super sir
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 2 года назад
Cow's Mastitis Treatment பசுவின் மடி 👌 நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-emZTWoxnHQA.html
@lawrencelawrence5904
@lawrencelawrence5904 3 года назад
வணக்கம் சார் எங்க மாட்டுக்கு மடி நோய் தாக்கம் ஏற்ப்பட்டது. மடியில் கட்டியாக மாறிவிட்டது பால் மிகவும் குறைவாக வருகிறது.மடியின் கட்டி கரைக்க முடியிமா ஏதாவது வழி இருக்கிறதா சார்
@dhanushkumar8783
@dhanushkumar8783 3 года назад
Thank you so much anna
@SanaSana-bl6ks
@SanaSana-bl6ks 3 года назад
Thankyou very much sir
@sivaraj3744
@sivaraj3744 3 года назад
Super speech sir❤️❤️🎉🎉
@Kumar-ks8tq
@Kumar-ks8tq 4 месяца назад
Supper answer
@dillibabu9613
@dillibabu9613 Год назад
ஐயா எங்க மாட்டுக்கு கன்று பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு மடி வீக்கம் போல் தெரிந்தது. அது தான் முதல் கன்று. நாங்கள் வழக்கம் போல் வினிகர் மற்றும் chake piece முழுவதும் தடவினோம்.ஆனால் முழுவதும் வெந்து ஒரு காம்பு விழுந்து விட்டது. இப்போது மீண்டும் வந்தால் என்ன செய்ய வேண்டும் அல்லது மீண்டும் வருமா...
@Nallathambi992
@Nallathambi992 3 года назад
THANK YOU
@SureshSuresh-wk2tl
@SureshSuresh-wk2tl 2 года назад
Super sir thank you
@flowerflower3874
@flowerflower3874 2 года назад
Hello brother, enga veetu maadu 1st kandru eendru iruku, koodave madi nooiyum vandhu irruku...but konjam delayed for doctors, they gave treatments injectons, but no use.. now it is serious..madi kallu madhiri irruku...inimel pozhaikadhu solitanga...we feel sad. Please give suggestion doctor. Thank you
@sunithasunitha6503
@sunithasunitha6503 3 года назад
Thanks Anna
@t.jeyandranjeyandran9357
@t.jeyandranjeyandran9357 3 года назад
SIR, Very useful information . thanks
@chandrasekar772
@chandrasekar772 2 года назад
Padikaga kal nattu sakarai water la mix panni kudutha madi noi cure aguma
@rameshkumarmech07
@rameshkumarmech07 3 года назад
Sir enga cow ku immunity powe kuda enna maruthu irukku edhaepadi sari seivathu
@sathishsahish9767
@sathishsahish9767 Год назад
Sir கன்றுபோட 10. நாள்முன்புவரும் மடிநோயை எவ்வாறு தடுப்பது
@SureshSuresh-ix6td
@SureshSuresh-ix6td 2 года назад
Anna en madukku oru Kambu sidula oru kopalam irrukku antha holes valiya sela neram pal varuthu atha serie seiya sollunga anna
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 2 года назад
Cow's Mastitis Treatment பசுவின் மடி 👌 நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-emZTWoxnHQA.html
@vijaysampath9792
@vijaysampath9792 3 года назад
Marunal poda vendiya pul kalai athavathu super Napier rai enndraika chaff cutting saithu vaithal protein content koraiyaa vaaipu iruka...
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
பெரிய வித்தியாசம் இருக்காது நீர்சத்து கண்டிப்பாக குறையும்
@sutharamakrishnan5621
@sutharamakrishnan5621 3 года назад
Sir...very good information...sir enga v2tula iruka cow innum kutty podala but maduvikkam iruku sir neenga sonna first aid pannununom vikkam kuraiudu but kutty innum podala...docter kitta treatment eadukkanuma...please sir ...i am waiting for your reply...
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
Of course . Please consult nearby veterinarian.
@sutharamakrishnan5621
@sutharamakrishnan5621 3 года назад
@@KALNADAINANBANJTK thank you so much sir...😍
@sabarisabari3515
@sabarisabari3515 2 года назад
Calcium குறைபாடு இருந்தால் பால் கேட்டுபோகுமா
@aravindkumar-nn4qh
@aravindkumar-nn4qh 3 года назад
Sir, மாட்டுக்கு Insurance details required
@edwinedwin6203
@edwinedwin6203 3 года назад
super
@gamingjohnsharon3617
@gamingjohnsharon3617 3 года назад
Madu madi noi vanthu seven month aguthu one kambu poi vittathu pus vanthu kettu poi vittathu ippo fibroids mathiri vanthu udainthu pus vanthu seriyagum adikkadi katti pol varuthu udaithu enna pannalam
@prasanthr7534
@prasanthr7534 3 года назад
Super bro
@ramjiweb
@ramjiweb 3 года назад
Sir, engal maadu kandru podum munnarae kaambu veengi, kaayam earpattu ullathu.. Kaambin thol urinthu vidukirathu matrum paal karaka Vidumatangathu sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
அது மடி காம்புகளில் ஏற்படும் உபாதை மடி நோய் அல்ல அதைப் பற்றி விளக்கம் அடுத்த காணொளியில் பார்க்கலாம்
@nandhiyar381
@nandhiyar381 3 месяца назад
Oru kaambu Paal sarillanu kannukutty kudikatumnu vittutom aana kannukutty kudikathathunala ipo paal varalan antha oru kaambu Paal nei mathiri ipo thirinju varuthu
@amalaamala2344
@amalaamala2344 3 года назад
Na madu kartra eadathula seara eruku, anga na beaching powder podalama, beatching powder mattu meala padala
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
கண்டிப்பாக மாட்டுக் கொட்டகை மட்டும் கட்டுரையை பிளீச்சிங் பவுடர் கலந்து சுத்தம் செய்யலாம்
@Jaga1481
@Jaga1481 2 года назад
Sir எனது மாடு 8 மாதம் சினை பால் தயிர் போல வருகிறது ஆனால் மடி வீக்கம் இல்லை local dr ஒன்றும் இல்லை என்கிறார் ஆனால் 15 days பால் தயிர் போல வருகிறது இது மடி நோய் or சினை க்கு இப்பிடி உள்ளதா
@user-kb3bd1xw7t
@user-kb3bd1xw7t 2 года назад
மடி நோய் வந்தால் dexvet 0.5% injetlon போடலாமா
@kabilankabilan1114
@kabilankabilan1114 Год назад
Sir என்னுடைய மாடு மடியில் ஒரு காம்பில் பால் வரவில்லை sir என்னா பண்ணுவது sir
@thennarasumurugan3338
@thennarasumurugan3338 3 года назад
Sir madu kannu pottu 5 natkal aguthu madi la neer katti iruku sila neram pal karakum pothu pal aadai pondru varuthu pal karantha piragu sirithu nerathil pal thanni pondru irukuthu . kandru kudithu pal sura kum pothu pal nandraga irukirathu.etharku maruthuvarai alaikka venduma illa thanaga sari aguma sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
பால் காய்ச்சினால் நன்றாக இருந்தால் பயம் வேண்டாம். போகப்போக பழகிவிடும் மடி உடையும்போது பால் நன்றாக கிடைக்கும்
@reenamelvin7472
@reenamelvin7472 3 года назад
Thanks sir
@narayananr6332
@narayananr6332 3 года назад
Ths sir
@kdinesh6320
@kdinesh6320 4 месяца назад
Heat nu soldranaga, maadu odathaikku sir
@anbupraveen9543
@anbupraveen9543 2 года назад
7 மாத சினை மாடு பால் கறவை நிறுத்தியது ம் மடி பால் காட்டிவிட்டது......எப்படி சரி செய்வது......மடி ல கை வைக்க விடுது ஆனால் மடி இன்னும் குறையல சார் என்ன பண்ண
@jayakumarrani6370
@jayakumarrani6370 Год назад
Sir madinoy vandu dendu naal ayuduchu inime oosi pottalum palayanilykku varatha
@anandhofficial
@anandhofficial 3 года назад
Sinai maduku Madi noi vanthuruku in 9 month 8 days aachu athuku paal karakalama bro
@ragulragul.s2993
@ragulragul.s2993 3 года назад
கறவை மாடு பால் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மாடு சினையாக இருக்குமா ஐயா
@StehenStephen-we1qx
@StehenStephen-we1qx Месяц назад
Chinai maatuku madinoi treatment pls
@vanithag6769
@vanithag6769 Год назад
Maadu valarkum Idathil kirumi naasini podalama
@tamizharasanp3499
@tamizharasanp3499 3 года назад
Maadu kannu potu 10 days aachu...kanru podamal irandhu veliye kaiyal eduka pattadhu...nachu mulusa veliya edukla...madi vayiru thopul varai veekam ah iruku..oru kaambil paal varavillai..mattra kaambil thirindhu varudhu...unavu utkollavilai sariyaga...thannir pol vadigiradhu...ena sir seiradhu
@sivafivestar4349
@sivafivestar4349 Год назад
Sir vanakkam madinoy orukammpuku vanthathu Dr kita kamchi oralavu sariaduchi maththakambukum varuma
@tharuntharun8459
@tharuntharun8459 3 года назад
Sir enga kitta oru maadu irukku athu 5 litre paal karakum last rendu Kannu podum pothu maadu 3 days ku keela paduthukuthu aprama doctor vanthu calcium dose pootu vittaru athuku aprom maadu elunthirichi sir .Maadu padukkama irukka enna sir pannanum
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 2 года назад
Cow's Mastitis Treatment பசுவின் மடி நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-emZTWoxnHQA.html
@user-kk4ir6kb4c
@user-kk4ir6kb4c 4 месяца назад
Kammankool kodukkalama
@parthiparthiban7752
@parthiparthiban7752 Год назад
Sir thondai veekam vandha enna panradhunu oru video podunga pls
@venkatsaravanan4144
@venkatsaravanan4144 5 месяцев назад
Generally i am facing only 1st lactation cows
@serlinkumar2036
@serlinkumar2036 Год назад
enga maatuku iruku sir. but paal karakka vidala.
@pradeepj1768
@pradeepj1768 3 года назад
Sir maadu kambil urulai mathiri iruku doctor sixer kambula use panni cut panni eduthar ippo paal varuthu but urulai mattum koraiyavae illa sir enna panrathu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
பால் நன்றாக ஊற வருகிறதென்றால் பயம் வேண்டாம்
@eswaraneswaran2929
@eswaraneswaran2929 3 года назад
Enathu madu kandru potti 5 natkkal agivittathu pal sariyqga varavillai enna seivathu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
மடி உடைவதற்கு சிறிது நாட்கள் எடுக்கும் தீவனத்தில் புண்ணாக்கு அதிகம் சேர்த்து வாருங்கள் பால் கிடைக்கும்
@eswaraneswaran2929
@eswaraneswaran2929 3 года назад
@@KALNADAINANBANJTK thankyou
@sabarisabari3515
@sabarisabari3515 2 года назад
அண்ணா சினை மாட்டுப் பால் சுட வைக்கும் போது கெட்டுப் போகுமா
@saravananjeeva3705
@saravananjeeva3705 3 года назад
Sri yanoda maatuku madi noi vandhadhu maruthuvar vandhu parthum athan piragum oru kaambil erunthu fulla blood varuthu sir.athuku yanna sir pannalam
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டால் இப்படி ஆகும் சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக குணமடையும் அதற்காக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்
@saravananjeeva3705
@saravananjeeva3705 3 года назад
Thank you sir
@VigneshVignesh-kj5xh
@VigneshVignesh-kj5xh 2 года назад
கன்றுக்குட்டி சத்துக்கள் பற்றி சொல்லுங்கள்
@rknishanthnishanth5939
@rknishanthnishanth5939 3 года назад
Awear cow was affected by made veakam what ve can do
@kumarsv3761
@kumarsv3761 3 года назад
Vinigarum chalkpiecem entha alavu serkanum
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
தேவையான அளவு வீக்கத்தை பொறுத்து
@ponusamysarvesh.p2089
@ponusamysarvesh.p2089 3 года назад
Sir 15 litter Madu ooci potu 4days agium Madi vikam Korayava Illa sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
மாட்டின் முழு விவரம் கொடுங்கள்
@kalaivani-rz4db
@kalaivani-rz4db 3 года назад
Sir madu kannukutty pottu 15 days aguthu madi one side veekkama irukku anna seiyalam.but milk 4 kambulayum varuthu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
பால் இயல்பாக இருந்தால் அது மடிவீக்கம் ஆக இருக்கும் பால் திரிந்து கெட்டுப் போயிருந்தால் அடிமையாக இருக்கலாம் ஒரு முறை பாலை காய்ச்சி பாருங்கள் . பால் கெடாமல் இருந்தால் பயமில்லை
@jayakodijk1810
@jayakodijk1810 3 года назад
Sir மஞ்சள் கிரிமி நாசினிதானே பால் கறந்தவுடனே காம்பின் துவாரத்தில் மஞ்சள் தடவி விட்டால் கிரிமி தாக்குதல் தடுக்க முடியுமா.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
அரை மணி நேரம் வரை துவாரம் திறந்திருக்கும் கிருமி நாசினி கொண்டு கழுவினால் பாதிப்பைத் தவிர்க்கலாம் அதைவிட எளிய வழிமுறை காணொளியில் சொல்லியிருக்கிறேன்
@sutheshyohan5906
@sutheshyohan5906 3 года назад
thks sir
@gkbharath7194
@gkbharath7194 3 года назад
அண்ணா என் மாடு கன்று போட்டு இரண்டு நாட்கள் ஆகிறது மடி வீக்கம் ஏற்பட்டுள்ளது என்ன செய்வது
@karikalan4053
@karikalan4053 3 года назад
Bro same prlm
@karikalan4053
@karikalan4053 3 года назад
Neega enna pannunaiga
@GramachandiranGramachandiran
Madi kattiyavaeruku veera vaithiyam sollunga
@prabuprabu6265
@prabuprabu6265 2 года назад
சாா் வணக்கம், எங்க மாட்டுக்கு மாடி நோய் முண்று நாள் கழித்து ஊசி பேட்டேம் பத்துநாக்களகாம் சரியாக வில்லை மாடி கல் போலஇருக்குது இதுக்கு என்ன செய்யாலம் செல்லுக , தய்வசெய்து சொல்லுங்க
@dearfriends6506
@dearfriends6506 3 года назад
Sar Ennakku adu kku than vanthurukku sar Adu Sinai adu sar Nan atha sariya kavinikkamma vitten sar,1 day achituchu Athukkapparom than pathen Nan mutual uthavi panniten ,ana madu kallu pola irukku sar ,pall karantha konjam than varuthu Micham vara mattikuthu sar Athukku enna Pannalam sar Sollunga
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
உங்கள் கேள்வியை தமிழில் கேளுங்கள்
@ramya3731
@ramya3731 Год назад
En madukku vanthudichi oru kambu madum vekkam erukku enna seivathu
@jeimam7391
@jeimam7391 3 года назад
அண்ணா ஆடு மடி கல்லு மாதிரி வீங்கி இருந்தால் என்ன செய்வது? Pls reply pannunga anna
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
மடி நோயாக இருக்கலாம் இந்த காணொளியில் சொல்லி இருப்பது போலவே செய்யுங்கள்
@shaikchatram291
@shaikchatram291 2 года назад
4 மடியில் பால் வருகிறது ஆனால் 2 காம்பு சய்டு வீங்கி இருக்கு
@s.a.sathiyapriya6555
@s.a.sathiyapriya6555 3 года назад
பால் கறக்குற மாட்டுக்கு அந்த hole வழியா கிருமி போயிடும் அதனால 30 மினிட்ஸ் மட்டும் உட்கார விடக்கூடாது. ஆனா சினை மாட்டுக்கு எப்டி sir மடி நோய் வருது? அப்போ அந்த மாட்டுக்கு பால் கறக்க மாட்டோமே. அப்டி இருக்கும் போது அந்த 9,10 வது மாதங்கள்ல நோய் தொற்று ஏற்படுமா?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
கண்டிப்பாக ஏற்படும் கன்று ஈனுவதற்கு முன்னர் மடி காம்புகளின் தசைகள் தளர்ந்து இருக்கும் அப்போது நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது
@s.a.sathiyapriya6555
@s.a.sathiyapriya6555 3 года назад
@@KALNADAINANBANJTK மாடு கட்டி இருக்குற இடத்த மட்டும் தூய்மையா வச்சிருந்தா இந்த மடிநோய் ஏற்படுவதை தவிர்கலாமா sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
இது முழுக்க முழுக்க பராமரிப்பு சம்பந்தமான நோய் சுத்தமான சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாக நோயை தவிர்க்கலாம்
@s.a.sathiyapriya6555
@s.a.sathiyapriya6555 3 года назад
@@KALNADAINANBANJTK மிக்க நன்றி 🙏
@santhoshx1064
@santhoshx1064 3 года назад
Hello Anna maadu kannula iruthu neeraa uthuthu ithuku already video notification vantha nabakam iruku but video la pathen theriyala 🤔
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IUx28N0qNcc.html
@santhoshx1064
@santhoshx1064 3 года назад
Rombaa nandri na🤗😊
@rockramesh4323
@rockramesh4323 2 года назад
ஐயா வணக்கம் எனது மாட்டுக்கு மடி நோய் 10 நாள்களாக இருக்கிறது கோமாரி நோய் வந்ததில் இருந்து பால் பேச்சு வதை நிறுத்தி விட்டோம் பால் பீச்சும் அதனாலதான் மடி வீக்கம் இருக்கு என்று எண்ணினேன் நாளடைவில் மடி நோயாக மாறிவிட்டது மருத்துவரை அணுகினேன் நாள் ஆகிவிட்டது எந்த ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் சரியாகாது டேப்லெட் ஆயில்மெண்ட் கொடுத்தார் மடியின் மேல் தடவி விட்டேன் இன்றும் வீக்கம் குறைந்த படில்லை நாளடைவில் காம்பின் அருகில் வெடித்து பால் திரவியம் ஆக வெளியே வருகிறது இதை சரி செய்வது எப்படி ஐயா
@kselvamkselvam9738
@kselvamkselvam9738 3 года назад
Villages la facility ellana enna பண்ணறது
@A.Sampath-tj1er
@A.Sampath-tj1er 5 месяцев назад
ஐயா எங்கள் மாடு கன்று போடுவதக்கு முன்னர் என்ன செய்வது
@vadivelsirvadivelsir3040
@vadivelsirvadivelsir3040 3 года назад
KMno4 use panni wash pannalama
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
செய்யலாம்.
@marimuthuraja5978
@marimuthuraja5978 3 года назад
Madi nooi irukum maduku madi paiyil kattiyaga irukirathu ena seivathu
@sumaarya5780
@sumaarya5780 3 года назад
Sir maadu delivery aahi 7 days aguthu but kannu kutty death aahi irunthu so doctor kuttya aduthanga. Innum nanchu Kodi varala so athuku what can I do sir plz tell me sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B528zwWZdgM.html
@hansikaap9906
@hansikaap9906 3 года назад
Vanakkam sir 1st comment
@cenaananth.p3411
@cenaananth.p3411 3 года назад
Thadai veekathirkum madi noikkum sambantham irukka sir.
@jjmohan9546
@jjmohan9546 3 года назад
Very very useful information Mr Dr JTK sir.... Thank you....
@sanglimuthusanglimuthu4245
@sanglimuthusanglimuthu4245 3 года назад
மாடு கண்னு போட்டு மூன்று மாதம் ஆகிறது இன்னும் வழுவடிகல இதற்கு என்ன செய்ய வேண்டும்
@t.nkrish5831
@t.nkrish5831 2 года назад
மடி நேய் வந்தூ 2காம்புல பால் வரல ஊசி பேட்டன் ஆனாலும் 1காம்புல பால் 1/2தா வருதூ என்னா பண்ரது
@a-29karthick49
@a-29karthick49 3 года назад
Sir madu ku madila niree(water) kothu erukiradhu ena saiyalam first aid solunga sir
@a-29karthick49
@a-29karthick49 3 года назад
Stomach varikum water eruku
@sivaramankavitha1856
@sivaramankavitha1856 3 года назад
மாடுகன்றுபோட இரண்டு நாள் இருக்கு மடி பெரியதாக உள்ளது மாடுபடுக்க சிருமபடுது. தானாகவே பால் சொர்கது இதர்கு என்ன தீர்வு Sir
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 2 года назад
Cow's Mastitis Treatment பசுவின் மடி நோய் மற்றும் சிகிச்சை👌 With 100% Proof 👌 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-emZTWoxnHQA.html
@hemakamalhemakamal1479
@hemakamalhemakamal1479 3 года назад
Sir enka vitaum madu madi noy vanthu eruku sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
காணொளிகள் சொல்லி இருப்பது போல முதலுதவி செய்து விட்டு உடனடியாக மருத்துவரை அணுகவும்
@krishnanraj5974
@krishnanraj5974 Год назад
மடி நொய் வந்தால் ஆன்டி பயடிக்கச்சன் குடக்கலமா சார்
@sasmiladoo63
@sasmiladoo63 3 года назад
Can I talk to u in live to discuss about my cow.
Далее
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37