Тёмный

மாணவர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளிக்கும் பேச்சு - பகுதி 1 | Motivational speech to students 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 46 тыс.
50% 1

மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்
• மாணவர்கள் கல்வியில் சி...
இந்த 2 விசயங்களில் குழந்தைகளுக்கு தட்டுப்பாடு இருக்கவே கூடாது | 2 important things in child rearing
• இந்த 2 விசயங்களில் குழ...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

26 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@ranjanadevi.k7269
@ranjanadevi.k7269 5 месяцев назад
வாரியார் சுவாமிகளின் பேச்சைக்கேட்டு பாட்டியின் மனம் தூய்மையானதைப்போல உங்களுடைய பேச்சு என் போன்ற பலரின் மனதைத்தூய்மையாக்குகிறது💯💯
@shanthisundhar4595
@shanthisundhar4595 5 месяцев назад
அம்மா ரொம்ப ஆசையா இருக்குதும்மா நீங்க கல்யாணத்துல போய் சொற்பொழிவு பண்ணா நம்ம மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் பண்ணும் போது நம்மளும் சொற்பொழிவு வைக்கணும்னு தோணுது கோயம்பத்தூர் பண்ணா நம்மளும் கோயில் கட்டி சொற்பொழிவு பண்ணனும் தோணுது உள்ள நீங்க சொற்பொழிவு பண்ணா நம்பளும் ஸ்கூல் உங்கள சொற்பொழிவு பண்ண வைக்க வேண்டும் என்று நன்றி அம்மா நன்றி
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 5 месяцев назад
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@MahaMaha-lo6gx
@MahaMaha-lo6gx 5 месяцев назад
அம்மா நீங்க பேசுறத கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு....
@selvaraj.m2988
@selvaraj.m2988 5 месяцев назад
பேச்சின் முக்கியத்துவம் குறித்து உங்கள் பேச்சு மிக மிக அருமை மிக்க நன்றி
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.உண்மை. நீங்கள் சொல்வது. நானும் என் பிள்ளைக்களுக்கு அதைத்தான் சொல்வேன் ❤❤❤❤❤❤
@deepakumar2801
@deepakumar2801 5 месяцев назад
அருமை அம்மா உங்களின் பேச்சுக்கு எங்கள் வம்சம் முழுவதும் அடிமை அம்மா நன்றி 🙏🙏🙏
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 5 месяцев назад
பள்ளிகளில் இந்த காலத்தில் நம் தாய் மொழியில் பேச அனுமதி கொடுத்தற்கு நன்றிகள் பல..... மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அம்மா 🙏🙏❤️❤️❤️😊😊😊
@sasikumar808
@sasikumar808 5 месяцев назад
ஆத்மசகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா. இதே போல் தங்களின் சொற்பொழிவு பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.
@lakshmanans1681
@lakshmanans1681 5 месяцев назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 5 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏❤️❤️❤️
@user-rh2ly3px9n
@user-rh2ly3px9n 5 месяцев назад
வெள்ளிக்கிழமை எனக்கு 12th public exam... இருந்தாலும் உங்கள் சொற்பொழிவை கேட்டேன் மிகவும் அருமை... அடுத்த பாகம் வேண்டும்...
@manosaravanan1799
@manosaravanan1799 5 месяцев назад
அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா 🎉❤
@harini9182
@harini9182 5 месяцев назад
அடுத்த பகுதியை விரைவில் பதிவு செய்யுங்கள். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி🙏🙏🙏
@rohini4708
@rohini4708 5 месяцев назад
அத்தை தாங்கள் சொன்னதுபோல மாணவ மணிகள், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் கை திட்டலாமா, வேணாமா என்று யோசிக்கிறார்கள்.... ஆனால் பாட்டியின் கதை போல.... எங்கள் மனதில் உள்ள அழுக்குகளையும் தாங்கள் பதிவுகளின் படி சுத்தம் செய்கிறீர்கள் அத்தையாரே ❤.... 🙏🙏😘😘💝
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 месяцев назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பானசொற்பொழிவு அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@annamayilganesh2919
@annamayilganesh2919 5 месяцев назад
வணக்கம் சகோதரி 🙏🙏 அருமை யான ஒரு கதை அதற்கு விளக்கம் மிகவும் அருமை 👏👏👏👏
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 5 месяцев назад
அம்மா நீங்கள் சேனல் ஆரம்பித்தது முதலில் அதுவரை நான் என் பெயர் சுவாசிகா பத்தாம் வகுப்பு சிறுவயது முதலே உங்கள் பேச்சுக்களைக் கேட்டு தான் வழிபாடு செய்வது வருகிறேன் ஒரு நாள் எங்கள் இல்லத்திற்கு வர வேண்டும் என வேண்டுகோள். வைக்கிறேன். இந்தப் பதிவிற்கு மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 5 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் உடன்பிறவா சகோதரி வாழ்க
@Vimalnaren0111
@Vimalnaren0111 5 месяцев назад
🌹குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 5 месяцев назад
உங்கள் பதிவால் கேட்டு கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என் வயதில் சிறியவராக இருந்தாலும் மதிக்கபட்ட மாமனிதராக போற்றுகிறேன் பள்ளி மாணவ மாணவிகளே நீங்கள் கற்கும் பாடங்களே உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்த வழி கடவுள் போல் துணையாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@yukeshyuki2319
@yukeshyuki2319 5 месяцев назад
Ungal sorpozhivugalai channelil pathividavum amma🙏❤
@MahaChinnaDD
@MahaChinnaDD 5 месяцев назад
நன்றி சகோதரி 🙏உங்கள் சொற்பொழிவு இன்னும் பல இடங்களில் ஒலிக்க வேண்டும் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🙌 😍
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 5 месяцев назад
அருமையான பதிவு அம்மா இன்றைய தலைமுறைக்கு தேவையான கருத்துக்கள் அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fo6ww4lx4p
@user-fo6ww4lx4p 5 месяцев назад
திருவாசம் பற்றி விளக்க பதிவு போடுங்க அம்மா
@ffkiller1818
@ffkiller1818 5 месяцев назад
Amma ,I am very happy to see you & your family members in my son's studying school,ur speech is excellent for students & also for parents, thank you amma for your motivational speech.
@valarmathib1964
@valarmathib1964 5 месяцев назад
ஆமா 🎉எங்க அய்யா பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப அவர் இல்ல உங்க பேச்சு ஆறுதலாக இருக்கு❤
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 5 месяцев назад
Arumai❤❤
@vimalar6440
@vimalar6440 5 месяцев назад
அருமை அருமை கதை மிகவும் அற்புதம்
@rajeshbalasuberamaniyan6591
@rajeshbalasuberamaniyan6591 5 месяцев назад
Amma ungaludaiya karuthu migavum arumaiyaga irukkirathu
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 5 месяцев назад
🙏 அம்மா. அருமையான பேச்சு 👌. தெளிவான விளக்கம்👌👌👌 பதிவு. 🙏🙌🌟👍❤🌹🌹🌹
@kaviyadharshinikaviyadhars9802
@kaviyadharshinikaviyadhars9802 5 месяцев назад
Super speech Amma. Nandri
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 5 месяцев назад
வணக்கம் குருமாதா💐🙏🙏 ரொம்ப அருமையான சொற்பொழிவு மாணவர்களுக்கு மிக்க நன்றி குருமாதா👍🙏🙏
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 5 месяцев назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@munirajn8806
@munirajn8806 5 месяцев назад
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@annampoorani7019
@annampoorani7019 5 месяцев назад
மிகவும் அருமை🙏
@jayanthivijayakumar5559
@jayanthivijayakumar5559 5 месяцев назад
அருமையான சொற்பொழிவு சகோதரி🙏🙏
@paramagurus1811
@paramagurus1811 5 месяцев назад
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@devicenote5826
@devicenote5826 5 месяцев назад
I'm feeling so blessed to hear your speech. I feel so proud to be one of your student Amma.
@vijayadharshinisuresh5560
@vijayadharshinisuresh5560 5 месяцев назад
அருமை அம்மா மிக்க நன்றி
@rathikaramesh5418
@rathikaramesh5418 5 месяцев назад
சரியான நேரத்தில் சரியான பதிவு
@user-iu6ui4ec5y
@user-iu6ui4ec5y 5 месяцев назад
காலை வணக்கம் அம்மா நன்றி அருமையான பதிவு அம்மா 🎉
@deepatamil3626
@deepatamil3626 5 месяцев назад
காலை வணக்கம் அம்மா ❤️
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 5 месяцев назад
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@AA-pf1ef
@AA-pf1ef 5 месяцев назад
அருமை அருமை 👌🙏🙏🙏
@iglop6677
@iglop6677 5 месяцев назад
Amma ungala nerla pakkanu ungala partha en manakashtamella poedum amma ennoda murugar ennoda varagi amma anbayum aravanappaiyum ungalidam pakran amma ungala pakkanunu amma❤🙏🏼
@tamilselvim2069
@tamilselvim2069 5 месяцев назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c 5 месяцев назад
Vanakkam Amma 🙏🙏🙏
@nvenkateshvenkatesh5348
@nvenkateshvenkatesh5348 5 месяцев назад
THANKS FOR YOUR GOOD MESSAGE AND GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
@jb19679
@jb19679 5 месяцев назад
Excellent Speech 👍🌺🌺🙏🏿🙏🏿
@user-wq5iu9px9j
@user-wq5iu9px9j 5 месяцев назад
Nandri amma Romba arumai
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 5 месяцев назад
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏thanks amma.
@janakilacs1430
@janakilacs1430 5 месяцев назад
அருமையான பதிவு
@maryrajan5143
@maryrajan5143 5 месяцев назад
ஆஹா அருமை
@sornambigair8531
@sornambigair8531 5 месяцев назад
Arumai
@baranik7431
@baranik7431 5 месяцев назад
நன்றி அம்மா
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 5 месяцев назад
Kalai vanakkam amma ❤
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 5 месяцев назад
Thanks amma🙏🙏🙏🙏🙏
@mageshkumar3059
@mageshkumar3059 5 месяцев назад
Thanks Amma 🙏🙏
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 5 месяцев назад
Nandri Amma 🙏🙏🙏
@umamohan6879
@umamohan6879 5 месяцев назад
Super amma🙏🙏🙏🌹🌹🌹
@gokulanv6937
@gokulanv6937 5 месяцев назад
அருமை வாழ்க வையகம்
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 5 месяцев назад
Kindly upload full video Amma very useful for children ❤❤❤😢
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 5 месяцев назад
Excellent speech ❤❤
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 5 месяцев назад
Super amma❤
@pakkiyalaxmi1383
@pakkiyalaxmi1383 5 месяцев назад
ஒம் நமசிவாய
@pothumani1071
@pothumani1071 5 месяцев назад
ஓம் சிவ சக்தி
@villagemanpanaichennal2335
@villagemanpanaichennal2335 5 месяцев назад
சூப்பர் அம்மா
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 месяцев назад
Super pathivu amma 🙏
@nagalakshmi3437
@nagalakshmi3437 5 месяцев назад
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 5 месяцев назад
அம்மா nandri Amma🙏🙏
@gajasai6888
@gajasai6888 5 месяцев назад
Awesome speech mam... 👏
@SriSri-ni5bo
@SriSri-ni5bo 5 месяцев назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@shanmuga6184
@shanmuga6184 5 месяцев назад
Romba nandri ma
@saravanavel8066
@saravanavel8066 5 месяцев назад
Amma yen magal 10 vaguppu thervu yeluthapora asirvatham pannunga 🙏nallamathipen yetukkanum s. Akshaya
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 5 месяцев назад
Really super 🙏🙏🙏
@kavithat1131
@kavithat1131 5 месяцев назад
Namaskaram amma. I want to hear full video amma. Kindly upload fulI video amma. Its very useful for our children . Myself and my son (studying 10th standard) like your speech very much and won't miss any speech. Kindly upload virudhachalam temple sorpozhivu video also amma. Please. Recently, I heard your speech from a village near coimbatore. Someone uploaded.its very nice. Kindly upload all videos. Eagerly waiting mam.
@harisabari1916
@harisabari1916 5 месяцев назад
Thank u Amma
@silambuselvan430
@silambuselvan430 5 месяцев назад
Arumai ma.
@srinithyar1822
@srinithyar1822 5 месяцев назад
Super Akka😊😊
@suryagovindhan8685
@suryagovindhan8685 5 месяцев назад
Very nice amma pls part 2 speech send panuga amma❤
@premajaiganesh9328
@premajaiganesh9328 5 месяцев назад
Thank you sister 💖
@murugans2299
@murugans2299 5 месяцев назад
Super akka 🙏🙏🙏🙏🙏
@MaryLily-uv2bd
@MaryLily-uv2bd 5 месяцев назад
Garuda puranam story solluga amma❤
@mithazonetamil9818
@mithazonetamil9818 5 месяцев назад
Waiting for 2part
@Sakthi24377
@Sakthi24377 5 месяцев назад
அருமையான பதிவு... இதன்னுடைய முழு பதிவு கொண்ட link குடுங்க அம்மா
@chitrathittani2752
@chitrathittani2752 5 месяцев назад
Good speech nice Amma
@vinothini2895
@vinothini2895 5 месяцев назад
Supr amma
@ramya2030
@ramya2030 5 месяцев назад
Super👌❤
@SaiVani816
@SaiVani816 5 месяцев назад
Super ma🙏🙏
@gamingfire9863
@gamingfire9863 5 месяцев назад
Thank you Amma
@poornivelu
@poornivelu 5 месяцев назад
Shivaya Thiruchittrambalam 🙏 Shree Mathre Namaha 🙏 Please post this event full session 🙏 3:31 have heard same story in different version My favourite story ... Thanks for sharing excellent story Sister ❤
@MythiliPravinkumar
@MythiliPravinkumar 5 месяцев назад
அம்மா நன்றி, எனக்கு ஒரு சந்தேகம், திருவண்ணாமலை நான் மாதம் மாதம் கிரிவலம் செல்லும் போது நிறைய பேர் யாசகம் கேட்கின்றனர், கிரிவலம் சுற்றும் போது நாம் அவர்களுக்கு காசு போடலாமா, அதேபோல் கோயில் நடை திறந்திருக்கும் வரை கோவிலில் தூங்கி அப்படியே சென்று என் அப்பன் ஈசனை பார்க்கலாமா ,
@thiyagu7810
@thiyagu7810 5 месяцев назад
Amazing ma❤️✨
@devij1074
@devij1074 5 месяцев назад
இந்த ஆண்டு காரடையான் நோன்பு பதிவு போடுங்க சகோதரி ......
@shobanashobana3431
@shobanashobana3431 5 месяцев назад
ஓம் நமசிவாய 🙏
@anithak9700
@anithak9700 5 месяцев назад
❤ super
@murugavel5678
@murugavel5678 5 месяцев назад
Neenga pesuvathai kettukonte irukkalam amma 🙏🙏🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 5 месяцев назад
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@Sankar-Dhanya
@Sankar-Dhanya 5 месяцев назад
அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றி பதிவு தாருங்கள் அக்கா🙏
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн