Тёмный

மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர் 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 638 тыс.
50% 1

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
• பூஜை அறையில் கட்டாயம் ...
வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
• வீட்டில் வெள்ளிக்கிழமை...
தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai
• தாயாகி துயர் துடைக்கும...
சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
• சக்தி மாதத்தில் ஒவ்வொர...
வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?
• வினைப்பயன் அனுபவிக்கிற...
ஹயக்ரீவர் மூல மந்திரம் :
உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய
ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் :
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!
ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 687   
@yakshilakschannel5619
@yakshilakschannel5619 4 года назад
உங்கள மாதிரி ரெண்டு பேராவது இருக்கற நாலதான் இந்து மதம் போற்றப்படிக்கின்றன நன்றி அக்கா உங்கள் ஆன்மிகம் பக்தி தொடர வேண்டும்
@bharathi4984
@bharathi4984 Год назад
Ama
@ThinakaranR-c3w
@ThinakaranR-c3w 6 месяцев назад
Yes
@RmeshmkpRamesh
@RmeshmkpRamesh Месяц назад
😊😊😊
@adminloto7162
@adminloto7162 2 года назад
ஹயக்ரீவரே எல்லோருக்கும் கல்வி அறிவும் செல்வமும் கிடைத்திட வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Kumar-gh8em
@Kumar-gh8em 2 года назад
அம்மா உங்களை என்ன சொல்லி புகழரதுனு தெரயலமா நீங்க எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நீங்க நல்லா இருக்கனும்
@dskdsk103
@dskdsk103 4 года назад
தங்களின் பதிவால் பலபேர் நன்மை அடைகிறார்கள். நல்ல பதிவு நன்றி அம்மா.
@indhueshanthika6427
@indhueshanthika6427 Год назад
என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் தேர்வில் 450மதிப்பெண்கள் பெறவேண்டும் 🙏🙏🙏🙏
@sudhag2144
@sudhag2144 4 года назад
உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது அம்மா, அருமை யான பதிவு, ரொம்ப சந்தோஷம் அம்மா, மிக்க நன்றி அம்மா.
@narayanaraja6706
@narayanaraja6706 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல்... Lockdown la padikuravangaluku thevai padum onru. I pray with Narayana for everyone
@vidyabaskaravasan1216
@vidyabaskaravasan1216 4 года назад
அம்மா ஹயக்ரீவருடைய மந்திரம் காலையிலிருந்து தெரியவேண்டும் என்று நினைத்துகொண்டே இருந்தேன் இந்த பதிவிற்கு மிக நன்றி.🙏🌹
@bhavanabhavana1569
@bhavanabhavana1569 4 года назад
Thanks.ஆண்டி நான் 8ஆம் வகுப்பு படிக்கிறேன் உங்கள் கருத்து எனக்கு மிகவும்பிடித்தது
@saravanaselvi9981
@saravanaselvi9981 4 года назад
வணக்கம் மேடம் ஹயக்ரீவர் பூஜை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி. தங்களுடைய பதிவகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நன்றி.
@johnsonraja3407
@johnsonraja3407 Год назад
தகுந்த நேரத்தில் இந்த வீடியோவை நான் பார்த்து நன்றி தேங்க்யூ
@radhabhaskar868
@radhabhaskar868 4 года назад
மிக்க நன்றி அம்மா எனது குழந்தைக்கும் இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன்
@cdinesh6430
@cdinesh6430 4 года назад
மிக்க மனநிறைவுடன்🤩 என் நன்றியை🙏 தெரிவித்துக் கொள்கிறேன்🙏
@tamiln5273
@tamiln5273 4 года назад
கல்விக்கான பதிவு தந்தமைக்கு நன்றி !
@dskdsk103
@dskdsk103 4 года назад
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே” பொது பொருள் : ஞானதில் சிறந்து விளங்குபவரும், தூய்மையான தேகம் கொண்டவரும், அணைத்து விதமான கல்விக்கும் கலைகளுக்கும் ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீஹயக்ரீவரை நான் வணங்குகிறேன். நன்றி வணக்கம்.
@lathachandru1611
@lathachandru1611 4 года назад
நன்றி அம்மா எவ்வளவு பூஜை முறைகள் அனைத்துக்கும் நன்றி பின்பற்றி முடிந்தவரை அனைத்தையும் செய்துக் கொண்டு வருகிறேன். நன்றி மலர்கள்
@b9grasihaarasiha434
@b9grasihaarasiha434 7 месяцев назад
என் பொண்ணு 11ஆம் வகுப்பு அடுத்த மாதம் தேர்வு எழுதுகிறள் நல்லலமதிப்பெண் வங்கவேண்டும் வாழ்த்துங்கள் அம்மா
@itzumaselva
@itzumaselva 7 месяцев назад
All the best sister..❤
@mathuramaths9784
@mathuramaths9784 29 дней назад
10 th evli marks
@maheemaggi3177
@maheemaggi3177 4 года назад
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது
@ponnischannelpriya3758
@ponnischannelpriya3758 4 года назад
ஞானானந்தமயம் தேவம் நிர்மலம் படிக க்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரிவம் உபாஸ்முகே இதைத் தான் என் பிள்ளைகள் ஹயக்ரிவ ஸ்லோகம் என்று பல வருடங்களாக சொல்லுகிறார் கள்
@since3179
@since3179 3 года назад
Hi mam
@illamthedikalvi7883
@illamthedikalvi7883 3 года назад
இதை சொல்லிய பின் முன்னேற்றம் உள்ளதா அக்கா!
@premakarthiga1804
@premakarthiga1804 3 года назад
Solunga akka pls pls pls pls pls
@ponnischannelpriya3758
@ponnischannelpriya3758 3 года назад
நம்பிக்கையோடு விடாமல் சொல்லி வருகிறார்கள் அத்துடன் கடின உழைப்பு ம் தேவை முன்னேற்றம் உள்ளது
@thevarajahsivagurunathan6938
@thevarajahsivagurunathan6938 2 года назад
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
@karthis9908
@karthis9908 4 года назад
பலரும் அறிந்திராத மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...
@saranyadevi2506
@saranyadevi2506 4 года назад
மிக்க நன்றி அம்மா👌👌👌 அரசாங்க வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடு பற்றி சொல்லுங்கள்☺️☺️
@sivashankarisivashankari7070
@sivashankarisivashankari7070 4 года назад
Nanum intha pathiva than romba ethir parthen ma pillaikallin padippu visayamachey athan orey feel enakku but vy thank u sis🌹🙏👍👌
@gunavathi7565
@gunavathi7565 4 года назад
ஹரி ஓம் வணக்கம் மா என் பெயர் குணவதி திருச்சி தீரன்நகர் அடியேன்2010ல் இருந்து கலசம் வைத்து ஒவ்வொரு வெள்ளியும் மகாலக்ஷ்மி பூஜை செய்து வருகிறேன் வரலக்ஷ்மி வழிபாடு எனக்கு தெரியாது உங்களுடைய வழிகாட்டுதல்படி இந்தமுறை வரலக்ஷ்மி பூசை. செய்தேன் ரோம்ப மகிழ்ச்சி பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியத்தோடு வாழ்க நன்றி
@uma7740
@uma7740 4 года назад
வணக்கம் என் மகள் நீட் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறாள் . அவளுக்கு கவர்மெண்ட் சீட் கிடைக்க நான் என்ன பரிகாரம் செய்வது. நாங்கள் ஏழ்மையான குடும்பம் அவள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக அதை தான் படிப்பேன் என்கிறாள் என்ன செய்வது என்று புரியவில்லை இந்த நிறைந்த உலகில் அவள் வெற்றி பெற எனக்கு நல்ல முறையில் ஆலோசனை சொல்லுங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. வணக்கம்
@Veeraramkumar-no2yf
@Veeraramkumar-no2yf Год назад
என் பையன் நன்றாக படிக்க வேண்டும் அம்மா மந்தமான இருக்கான்
@perarivalant8429
@perarivalant8429 4 года назад
ஞானா நந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
@thayakaranprabakaran3103
@thayakaranprabakaran3103 4 года назад
Amma romba nanri ma..intha video kaaka taan ivalavu naal kaatiruntan..nettu early morning enaku vantha kulapatuku vidai kidachitu ma..வாழ்க உங்கள் பணி
@மீனாட்சிஅம்மன்
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@nithyam5015
@nithyam5015 4 года назад
Migavum Nanrigal Amma.🙏🙏🙏 Timely solution given at the need of hour. Thank you 🙏🙏
@shashirekha8158
@shashirekha8158 4 года назад
Vanakam Amma True there is no age for learning. Beautiful 👌🙏
@jananiperiyasamy4699
@jananiperiyasamy4699 4 года назад
நன்றி அம்மா. தெளிவான விளக்கம். நன்றி🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 года назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@gowripriyasivasankar6518
@gowripriyasivasankar6518 4 года назад
அருமை மிகவும் பயனுள்ள மந்திரம். நன்றி அம்மா🙏🙏🙏
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 года назад
Dear Parents, There is a Lakshmi Hayagriva temple in Pandycherry district in the Muthiyalpatti temple timing 8:00 am to 11:00 am and evening 6:00pm to 9:00pm 500 years old temple.main god in this temple is Lord Venkateshwara swamy . You can visit after lockdown temple opens ,with cute Angels and Princes for the better education and future . Thanks stay blessed.
@AnuradhaS55
@AnuradhaS55 Год назад
No!! In this temple Lakshmi Hayagrivar is main god & you can also see dasa narasimhar in this temple
@sudhapriya6854
@sudhapriya6854 4 года назад
ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மலஸ்ப்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே இந்த மந்திரத்தை சொல்லலாமா அக்கா சொல்லுங்கள் அக்கா
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 4 года назад
அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்!
@kohilakaruppaiyam75
@kohilakaruppaiyam75 Год назад
அம்மா, பௌர்ணமி முடிந்து தான் இந்த பதிவை பார்த்தேன்... வேறு எந்த நாளில் இந்த‌ வழிபாடு செய்ய வேண்டும்.. தயைகூர்ந்து கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
@gowthammang1127
@gowthammang1127 4 года назад
Today we did same..procedure what u said for hayagreeva pooja....thanks akka for provide valid info for my cute hayagreeva .....
@murugaraj5004
@murugaraj5004 3 года назад
Super
@ramapriyapriya3037
@ramapriyapriya3037 4 года назад
நன்றி அம்மா. என் மகனுக்கும் இந்த மந்திரத்தை கற்றுத்தருகிறேன்
@priyanka928
@priyanka928 4 года назад
Romba nalla pathivukku meegavum nandri madam.
@lathaanand6039
@lathaanand6039 4 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏
@vetriselvi5145
@vetriselvi5145 4 года назад
Thank you Akka.super.ungalal naanga niraiya visayangal therinthu kollamudikirathu akka .ennum niraiya ethirparkirom.
@ramyaramanan9124
@ramyaramanan9124 4 года назад
மிக அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏
@kalaivani6023
@kalaivani6023 4 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏
@kumaresans4096
@kumaresans4096 2 года назад
நன்றி அம்மா
@elanthiraithiruvenninallur8025
@elanthiraithiruvenninallur8025 4 года назад
நன்றிகள் கூற வார்த்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன்
@madhumathibala
@madhumathibala 4 года назад
Really you are great and explaining very well to our generation thank you very much for your all videos ma'am
@malinirajalakshmi5509
@malinirajalakshmi5509 4 года назад
amman neril vanthu solvadhu pol iruku thank u mam
@subinyab4897
@subinyab4897 Год назад
அம்மா எனக்கு நிறைய நல்ல மாற்றம் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@8bsachin.659
@8bsachin.659 Год назад
Nanri amma
@vironicapalanimuthu4584
@vironicapalanimuthu4584 4 года назад
Rombe nandri amma en payan rendu perum autismn padippe ille special school than porangeh inthe poojai senji pakuren
@muthu5336
@muthu5336 Год назад
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏
@sumathikannan4748
@sumathikannan4748 4 года назад
அம்மா உங்க பதிவிற்கு மிக்க நன்றி
@sbiaspirant6271
@sbiaspirant6271 4 года назад
Thanks mam for your motivational speech about study god
@RamuRamu-px1vq
@RamuRamu-px1vq Год назад
Good evening mam niga sonna Madiri na padichi pathen sacess full Thank❤ u so much mam
@pramikshaa911
@pramikshaa911 4 года назад
Thank you so much amma
@kumarmangalamvkumarkumar1394
@kumarmangalamvkumarkumar1394 4 года назад
அம்மா இந்தப் பூஜையை நாம் ஆடிப் பௌர்ணமி அன்றுதான் செய்யவேண்டுமா அல்லது எல்லா பௌர்ணமியன்றும் செய்யலாமா
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 3 года назад
Nandri Amma......
@venkatachalamkeerthanaa5493
@venkatachalamkeerthanaa5493 4 года назад
நன்றி அம்மா🙏🙏🙏
@Tulasi586
@Tulasi586 4 года назад
வீடியோ அனைத்தும் பிடிக்கும் தன்வந்திரி பூஜை பற்றி வீடியோ போடுங்க
@pramalathachandhrashekar6855
@pramalathachandhrashekar6855 4 года назад
Really superb...very important message you convey us...thanks a lot mam....
@sumathi3998
@sumathi3998 Год назад
மிக்க நன்றி....
@priyakumar5480
@priyakumar5480 4 года назад
Nandri Amma.. Nan keata thagavalku bathil alithadhadharku....
@tamiltamiltamil284
@tamiltamiltamil284 4 года назад
முனிஸ்வரனும் சிவனும் ஒன்றா அம்மா.please reply Amma
@vaniumaharan3316
@vaniumaharan3316 4 года назад
மிக்க நன்றி அம்மா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@sabarikokilakokila7231
@sabarikokilakokila7231 4 года назад
நன்றி அம்மா,,
@poojarishika1092
@poojarishika1092 2 года назад
Rompa rompa nandri amma
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Energetic and dynamic speeches.
@jothikannan8487
@jothikannan8487 4 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@krishjayaraman956
@krishjayaraman956 4 года назад
Good sister , I Arumugam from Malaysia
@qctsbcd35
@qctsbcd35 Год назад
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
@thanseelokes4355
@thanseelokes4355 4 года назад
அம்மா கந்த சஷ்டி கவசம் 48 நாள் எப்படி மா படிக்கிறது இடையில் மாதவிடாய் நாட்கள் வந்ததுமே மா மாதவிடாய் காலத்திலும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாமா அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா சொல்லுங்க மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@venkatachalam1056
@venkatachalam1056 10 месяцев назад
அருமையான பதிவு 🙏
@mahasree2863
@mahasree2863 4 года назад
Super explaination.thank you mam
@TamilSelvi-by9zp
@TamilSelvi-by9zp 2 года назад
நன்றி அம்மா மிக பயனுள்ள பதிவு அம்மா
@kumarmangalamvkumarkumar1394
@kumarmangalamvkumarkumar1394 4 года назад
நல்ல பதிவு நன்றி அம்மா
@p.m.tharun3793
@p.m.tharun3793 4 года назад
Miga Miga nandri madam kodaana kodi nandrigal 🙏🙏🙏
@shanthi6406
@shanthi6406 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@veerashanmugam923
@veerashanmugam923 4 года назад
Migavum arumaiyana pathivu . Nandri ama
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 года назад
நன்றி அம்மா😍😍
@vijaichandran302
@vijaichandran302 4 года назад
மேடம் தயவுசெய்து விளக்குங்கள்; 1. கடவுளுக்கு ஆர்த்தி செய்வது எப்படி 2. புதிதாக திருமணமான தம்பதியினருக்கு ஆரத்தி செய்வது எப்படி
@karthikkumar6564
@karthikkumar6564 4 года назад
நான் எப்போதாவது எங்கள் குலதெய்வத்திற்கு அலங்காரம் செய்வதுண்டு. உங்கள் கன்னங்களை பார்க்கும்போது அப்படியே அந்த அருள்மிகு ஸ்ரீபுடைவைக்காரி அம்மனே தான்.
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 года назад
Shivaya Namah Romba Nandri Aachi Mudinthal Chettypunniyam Kuzainthaigallai kutitupongal Kovil thiraintha piragu Near Chengalpattu opp to Mahindra city Ayagrivar Kovil .
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 2 года назад
அம்மா வணக்கம் நன்றி
@satishkumarm4664
@satishkumarm4664 4 года назад
நன்றி தாயே
@abiabi6601
@abiabi6601 3 года назад
அம்மா ஹயக்ரீவர் வழிபாடு ஆடி பவுர்ணமி அன்று தான் செய்ய வேண்டுமா மற்ற மாத பௌர்ணமியில் இந்த வழிபாடு செய்யக் கூடாதா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா தை பௌர்ணமி அன்று இந்த வழிபாடு செய்யலாமா
@premakarthiga1804
@premakarthiga1804 3 года назад
Solunga amma Amma please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please
@arumugammani4788
@arumugammani4788 2 года назад
No apdi ellai
@ashrhuughansharma4650
@ashrhuughansharma4650 4 года назад
Thank you very much sister 🥰. Sure I want to do this pooja
@since3179
@since3179 3 года назад
Hi
@sabarigiri001
@sabarigiri001 4 года назад
கல்விக்கு இத்தனை கடவுள்கள். சரஸ்வதி, ஹயக்ரீவர், குரு, தட்சிணாமூர்த்தி,
@renuraj8988
@renuraj8988 4 года назад
மிக்க நன்றி
@thanishaabeautyworld3896
@thanishaabeautyworld3896 4 года назад
மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றி
@selvamraj4568
@selvamraj4568 4 года назад
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@kalaivanichakra2558
@kalaivanichakra2558 3 года назад
Azhagana aathmarthamana pechu🙏🙏 en kuzhanthy kalukku eppo romba avasiyam ma
@parmeswari8431
@parmeswari8431 4 года назад
Amma 1 conment ungakita ketkanum nenaicha video thank you amma😊
@vennilamahalingan8634
@vennilamahalingan8634 4 года назад
Thanks a lot mam very very useful message
@kathara4427
@kathara4427 4 года назад
Appada ithuku than amma wait pannen
@deepars4618
@deepars4618 4 года назад
Nandri amma arumaiyana pathivu
@mohanarjunan9711
@mohanarjunan9711 4 года назад
Iam 14 yrs boy I see all your bhakti videos from 2016
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music 🎶 are best medicine's of the world.
Далее
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,9 млн
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,9 млн