8ல் சூரியன் இருப்பதால் அணிய வேண்டாம். ஆபத்து தரும். அதற்கு பதில் தினமும் சூரிய நமஸ்காரம், கோதுமை சம்மந்தமான உணவுகள் தானம் தரலாம். Pls like, share and subscribe.
முதலில் உங்கள் ஜாதகத்தில் சூரியன் 6,8,12 ல் இருக்கிறதா என்று ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 6,8,12 ல் சூரியன் இருந்தால் மாணிக்கம் அணிய வேண்டாம். இல்லை என்றால் அணியலாம். Pls like, share and subscribe.
Thnx for watching. Neengal solvadhai parthal suriyan thulaathil irukum nu nenaikaren. Sooriyan neechama irukanum. So, 7th place vera. Father kum ungalukum terms sariya irukadhu. Marr life a pbm varum. Ruby stone podanum kandipa. Pls Share and subscribe my channel for more vds🙏
Sir na thulam Raasi visaga nachathiram na aldredy diamond ring potruka innum oru ring podalam iruka entha Kal vachathu porta nallathu konjam reply pannunga sir
உங்களுக்கு 6இல் சூரியன் இருப்பதால், கண்டிப்பாக மாணிக்க மோதிரம் அணியவும். தினசரி சூரியன் நமஸ்காரம் தவறாமல் செய்யவும். Thnx for watching. Pls like, share and subscribe.
தாராளமாக மாணிக்கம் அணியலாம். 5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்படும். பிரச்சனைகள் குறையும். தினம் சூரிய நமஸ்காரம் செய்யவும். Pls like, share and subscribe
ஒரு மனிதனுக்கு லக்கினம் என்பதே உயிர். அதை வைத்து தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை நடக்கும். அதனால் பிறந்த நேரம் தெரிந்தால் லக்கினத்தை வைத்து அணியலாமா என்று சொல்லலாம்.
Thanks for watching sis🙏 unga horoscope patha pothu, sun planet romba pbm a iruku. Father support um irukathu, work layum pbm a irukum. So, daily surya namaskaram pannanum. Ruby kandipa aniyanum. Apa than unga life romba nalla irukum. Pls like, share and subscribe.
Thnx for watching bro🙏. பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். அதனால் தாராளமாக அணியலாம். நல்ல லாபத்தை தரும். வெற்றியை பெறுவீர்கள். Pls like, share to ur frnds and subscribe.
Mesha raasi Ashwini natchatram endha kal aniyalaam. Date of birth -22. Sooriyan 11th position jn horoscope (sooriyan + sevvai + kedhu ) in 11th position
Thnx for watching. லக்கினத்திற்கு 11 இல் சூரியன், செவ்வாய் கேது சேர்க்கை. உங்களுக்கு கிடைக்கும் லாபத்தை தடுக்கும். அதனால் மாணிக்க மோதிரம் தாராளமாக அணியலாம். முடிந்தால் கேது பகவானுக்கு அபிஷேகம் செய்யவும் ஒரு முறை. Pls put like and share to ur frnds
@@ramkarthick6251 thank you so much for your reply . Guru alone in 9 th spot , 3rd spot (sani) 5 th spot (ragu) ,7 th spot (chandran) 11tb spot ( suriyan,sevvai, kethu) 12 th spot (budhan , sukran). Thula lagnam. Mesha rasi,Ashwini natchatram. Date of birth 22. Will manikkam stone do me favours for all these above combination?. My wife kadagam rasi Posa natchatram date of birth 30.03.
Bro enaku rishaba raasi, tanusu lagnam , lagnam la suriyan guru, 2 nd place la chevvai sukran na entha stone use panlam manickam ♦ or 💎 diamond pls say I'm kirutigai nakshatram
Thnx for watching🙏 லக்கினாதிபதி சூரியன் என்பதால் மாணிக்கம் அணியலாம். மிக நல்ல பலன்களை தரும். Pls like, subscribe and share to ur frnds. முத்து அணிய வேண்டாம். ஆபத்தை தரும்.
உங்க ராசிப் படி 9ம் இடத்து அதிபதி சிம்மம். அதற்கு ஏற்ற ராசி கல் மாணிக்கம். அதை அணிந்தால் எல்லா நன்மையும் கிடைக்கும். அனைத்து நகை கடைகளில் கிடைக்கும். நன்றி 🙏👍
Thnx for watching🙏Aiyya, first thing. Numerology is fake. Adha namba vendam. Date and time of birth horoscope ku mukiyam. Thorayama paakum bodhu. Sooriyan thulam rasi la irundhu saniyum kethu serndhu iruku. Romba kettu poirku. Amsa kattam layum nalla illa. Ungaluku father side endha support um irukadhu. Work layum romba kashta pattu irukinga. So, daily sooriya vazhipaadu seyunga. Then manikka kal mothiram right hand ring finger la podunga elam sariya aagidum. Pls like, share and subscribe.
சரி ஐய்யா போடலாம் தானே மிகவும் நன்றி ஐய்யா மன்னிக்கவும் ஐய்யா நீங்க (ENGLISH) ல (TAIP) பண்ணி அணுப்பிருக்கிங்க அதனால எனக்கு புரிந்தது கொள்வது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருக்கிறது அதனால் மன்னிக்கவும் இவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியுமா 🙏🙏🙏🙏🇮🇳🇱🇰
சரி. நுமேராலஜி நம்ப வேண்டாம். ஒரு ஜாதகத்திற்கு தேதியும் நேரமும் முக்கியம். அப்படி தோராயமாக பார்க்கும் போது, உங்களுக்கு சூரியன் துலாம் ராசியில் சனியோடு கேதுவுடன் இருக்கிறது. இதனால் சூரியன் மிகவும் கெட்டு போய் இருக்கிறது. அப்பாவிடம் இருந்தும், அரசாங்கம் இடம் இருந்தும் எந்த நன்மையும் கிடைக்காது. அதனால் கண்டிப்பாக மாணிக்க மோதிரம் வலது கை மோதிர விரலில் போடவும். நன்மையே நடக்கும். பிடித்து இருந்தால் லைக் செய்யவும். நண்பர்களிடம் பகிரவும். மிக்க நன்றி.
இனிமேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவே முடியாது அந்த கல்லு எங்கே கிடைக்கும் என்று தேடி கண்டுபிடித்து வாங்கி விரலில் ஒரு மூனு பவுன் மோதிரம் செய்து போட்டுக்கணும் எனக்கு சிம்ம ராசி என்று சொன்னார்கள்