Тёмный
No video :(

மாதவிடாயில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை வீட்டிலேயே சரிசெய்ய 7 குறிப்புகள்? விவரிக்கிறார் Dr. ஜெயரூபா 

SHREEVARMA
Подписаться 122 тыс.
Просмотров 25 тыс.
50% 1

மாதவிடாயில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை வீட்டிலேயே சரிசெய்ய 7 குறிப்புகள் என்னென்ன..? விவரிக்கிறார் சித்த மருத்துவர் Dr. ஜெயரூபா அவர்கள்!
சரியாக மாதவிடாய் ஆகக்கூடிய ஒரு நபருக்கு அதிகமான உதிரப்போக்கு இல்லை சாதாரண நாட்கள்தான் என்றாலும் கூட அந்த மூன்று நாட்கள் அவர்களுக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து பத்து நாட்கள் எனக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. ஏன் ஒரு மாதம் வரைக்கும் கூட மாதவிடாய் ஏற்படுகிறது கூடவே வலியும் இருக்கிறது, அடிக்கடி பேடு(pad ) மாற்ற வேண்டும், இதனால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் இது எந்த அளவுக்கு ஒருவருக்கு அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விஷயமாக இருக்கக்கூடும். மாதவிடாயில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை வீட்டில் இருந்தபடியே சரிசெய்வது எப்படி குறித்து இக்காணொளியில் காண்போம்
மாதவிடாயில் அதிக உதிரப்போக்கு ஏற்பட காரணங்கள் என்னென்ன..? மாதவிடாயில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை வீட்டில் இருந்தபடியே சரிசெய்ய 7 குறிப்புகள் என்னென்ன..?மாதவிடாயில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்னென்ன..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர் Dr.ஜெயரூபா அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. Jayarooba B.S.M.S, MD(S)
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #ayurveda #periods #blood #bloodflow #periodspain #periodscycle #homeremedies #healthylifestyle #health #healthyliving
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarma...
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVA...
RU-vid: bit.ly/SHREEVA...
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma...
Do follow our official pages & stay updated.
Thank You.

Опубликовано:

 

2 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@thaiyalnayagisubramanian283
@thaiyalnayagisubramanian283 7 дней назад
1. வாழைப்பூ+மோர் 2. தென்னம்பாலை+மோர் 3. மாதுளம் பிஞ்சு+மோர் 4. மாவிதைpowder+தேன் 5. அத்திக்காய் கூட்டு 6. புளிச்சக்கீரை துவையல் 7. முள்ளங்கி சாரு+மோர்
@ManiMani-bv8rx
@ManiMani-bv8rx 9 часов назад
Mem yanakku 3week aa period இருக்கு என்ன காரணம் பதிப்பா இது
@harishragavendran7436
@harishragavendran7436 Год назад
மாதவிதாய் regular 3 நாள் போக டிப்ஸ் mam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Год назад
please call Our Dr 9500946636
@user-jo9ew8qm2x
@user-jo9ew8qm2x 18 дней назад
Madam ennaku baby porathu 3 month aguthu madam 2 month normal la 4 day aguthu ana 3 rd month la athigama bleeding aguthu madam 😢😢 ethachum problem ah madam
@Esakki289
@Esakki289 26 дней назад
Mam enakki delivery aki 3 month akuthu innum nikkala athukku enna seiya vendum 85days akuthu mam pls
@PraveenasureshadvikPraveenasur
@PraveenasureshadvikPraveenasur Месяц назад
எனக்கு 16 நாள் ஆயிடுச்சு மேம்
@Sailatha4655
@Sailatha4655 7 дней назад
Sari aairucha mam enakum ippo first time ippadi athiga naal àguthu
@Dippuru
@Dippuru 22 дня назад
Good information madam 😮😮😮
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 22 дня назад
Thanks a lot
@Narkis144
@Narkis144 13 дней назад
2moth inum aguthe mam
@user-xx8pb5gl2m
@user-xx8pb5gl2m 29 дней назад
Mam enaku 15days bleeding varuthu mam
@ramudb4978
@ramudb4978 Год назад
🙏🙏🙏
@RajeshwariMohan-s9f
@RajeshwariMohan-s9f 27 дней назад
Ennku 17: days
@ramudb4978
@ramudb4978 Год назад
🙏🙏🙏
Далее