Тёмный
No video :(

மாதா அமிர்தானந்தமயி வளர்ந்த கதை.. | Pandiyan Journalist Interview | Amirthanatha Mayi 

Aagayam Tamil
Подписаться 906 тыс.
Просмотров 186 тыс.
50% 1

தமிழ்நாட்டுல யாரும் உயிருடன் இருக்க மாட்டாங்க.. | Pandiyan Journalist Interview | Amirthanatha Mayi
#aagayamtamil #journalistpandiyan #interview #amirthanathamayi #kerala #tamilnadu
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 528   
@vkiyertnj2862
@vkiyertnj2862 Год назад
காக்கா பிரியாணியை போட்டா தின்று விடுவான் அற்புதம் ஐயா
@josemathew5236
@josemathew5236 Год назад
சார் உண்மையான தகவல். எங்களது குமரி மாவட்டத்தில் மலைகள் இரவு பகல் என்று பாராமல் தகர்க்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையில் செல்லமுடியாத அளவுக்கு விரைவாக டாரஸ் லாரிகள் செல்கின்றன. லாரிகளுக்கு நம்பர் பிளேட் கூட இல்லை. என்ன பண்றது சார்
@arunasharma795
@arunasharma795 Год назад
Enraikku maarum indha nilaimai ?
@vigneshwaran9226
@vigneshwaran9226 Год назад
வெகுஜன மக்கள் புரட்சி ஒன்று தான் உறுதியான தீர்வு
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Год назад
DRA.MODEL APPUDITHAANGOA!!!
@shaffiullahabdul6861
@shaffiullahabdul6861 Год назад
இந்த பேட்டியை என்னால் முழுவதும் பார்க்கமுடியவில்லை வேதனையால் கடந்துபோகிறேன் நல்லவர்கள் எப்போதுதான் நாட்டை ஆளுவார்கள்
@murugesanthirumalaisamy5613
நீங்களும் கிறிஸ்தவர்களும் தானே திருடர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் வெள்ளிக்கிழமை மசூதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளிலும் விஷேச வேண்டுகோள் வைக்கிறார்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட சொல்லி😂😂😂😂
@selvathilagavathijeevanant7637
@shaffullahநாம் தமிழர் கட்சி இருக்கிறது,நாம்தமிழர் கட்சி ஆரம்பித்ததுமுதல் கடந்த 13ஆண்டுகளாக தமிழ்நாட்டு வளங்கள் களவு போகிறது,இயற்கைவளம், இயற்கை அழிக்கப்படுகிறது என்பதை மேடைதோறும் வீடு தோறும் இன்று வரை பேசி வருகிறார்கள்,இறுதி வாய்ப்பு நாட்டை வாழும் நாடாகத் திரும்பப்பெற வெற்றி பெற வைப்போம் நாம் தமிழர் கட்சியை💪💪💪🐯🐯🐯🐯... 60 ஆண்டுகளுக்குமேல் திராவிடக்கட்சிகள் நாடாண்டு கொள்ளையடித்து பல கோடிகளில் சொத்து மதிப்பு உயர்த்திக்கொண்டே போகும் அமைச்சர்களும், முதலமைச்சர் களும். நாம்தமிழர் பேசும் அரசியல் அனைத்து உயிர்களுக்குமான அரசியல். நீரின்றி அமையது உலகு. அறம்கொண்ட ஆட்சி.வெல்ல வையுங்கள் நாம்தமிழர் .அதிகாரம் மிக வலிமையானது. சீமான் பேசும் அரசியலை கேட்கும் போதுதான் திராவிட ஆரியர்கள் தமிழர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்,வஞ்சிக்கிறார்கள் என்பதுபுரியும். வென்றாக வேண்டும் தமிழ் ... ஒன்றாக வேண்டும் தமிழர்..🐯🐯🐯💪💪💪💪
@ravi7264
@ravi7264 Год назад
Nallavargal eppo majority aaguraangalo appo. Most of the families get benefits from one of the 2 corrupt parties. Either directly or indirectly.
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 Год назад
நல்லவர் என்பவர் யார்?
@raju1950
@raju1950 Год назад
நல்லவர்கள் CS. Kamaraj. Rajaji Bakthvatsalam kakkan RV etc etc.. அவர்களை தோற்கடித்தது யார்
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
சிறந்த காணொலி!
@rajamohan4569
@rajamohan4569 Год назад
அமிர்தமாயி இவளுக்கு நான் பாதுகாப்பு கொடுத்து இருக்கேன் சப் இன்ஸ்பெக்டர் வேலை பார்த்து நைட் ஆப் பங்களா தான் பாடுபட்டேன் கடைசில நான் வேலை பார்க்கும் போது அமிர்தானந்த மாயி பள்ளி வேன் மோதியதுல எனது காலு தல எல்லாம் நொறுங்கிப் போச்சு இன்ட்ரக்டர் பதவி உயர்வு கிடைத்தும் பணியாற்ற முடியாமல் மூளை குழம்பு என் நிலையில் வேலை எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன் எனக்கே தெரியல ரெண்டு மூணு வருஷம் கழிச்சு இந்த மா என்ற பல நேரா போய் பார்த்து மனு கொடுத்தேன் பல பேருக்கு பாலத்து நன்மை செய்யிற இந்த மாயி மாயி எனக்கு ஒண்ணுமே செய்யல இதுவரைக்கும் நான் கொடுத்த மனு என்னன்னு தெரியல பணம் வச்சிருக்காங்க என்ன ஆச்சுன்னு தெரியல கொள்ளைக்கார சாமி என்னமோ கோபமாக்கு பண்ணுது இத பத்தி ஏமாறாதீங்க உங்க உங்க வேலைய பாருங்க எல்லாமே காசு பணம் தான் நடிப்பு நாடகம் தான் அத சொல்றதுனால ஒன்னும் பலிக்காது போலிச் சாமியார் காசு பணத்திற்காக எல்லாம் செய்யும் எல்லா கிட்ட போவாங்க தயவுசெய்து நான் சொல்றதை கேளுங்க என் வாழ்க்கை அனுபவிச்சத ப***** நம்புனா நம்புங்க நம்பாட்டி என்னைய நேரம் வந்து செக் அப் பண்ணிக்கோங்க எங்கேயும் வந்து இத பத்தி தெளிவா சொல்லுவேன் நா மதுரையில தான் இருக்கேன் என் பேரு ராஜமோகன் இப்ப நான் விஆர்எஸ் கொடுத்து யூஸ் பண்றது உண்மையைச் சொல்லி இருக்கேன் உங்க இஷ்டம்
@shivar6107
@shivar6107 4 месяца назад
Poda thuluka Christian
@linganathan1896
@linganathan1896 Год назад
❤100% உண்மை சார்❤
@alagesanalagesan9
@alagesanalagesan9 Год назад
மிகவும் தரமான பத்திரிக்கையாளர்.
@kamalsamy7696
@kamalsamy7696 Год назад
ஐயா மிக சிறந்த காணொளி வாழ்த்துக்கள் 🤝
@subbarajraj4078
@subbarajraj4078 Год назад
மருத்துவக் கழிவு தமிழ்நாட்டில் கொட்டப்படுவது பற்றி மிக அருமையான கலந்துரையாடல்
@crafts4fans421
@crafts4fans421 Год назад
ஶ்ரீ அமிர்தானந்தமயி தாய்க்கு அடியேனுடைய அன்பையும் தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தெளிவான கருத்துக் கூறியமைக்கு திரு.பாண்டியன் ஐயாவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 23 дня назад
Dogs of forgeries
@epilogueish
@epilogueish Год назад
ஐயா Super 🎉🎉 தமிழக மக்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு🎉🎉
@doraorganic6950
@doraorganic6950 Год назад
🎉t
@mujiburali5120
@mujiburali5120 Год назад
சூப்பர் சிந்திக்க வேண்டியது
@vathima18
@vathima18 Год назад
நாங்கள் செவிடர்கள் அய்யா?
@n.v.karthik1179
@n.v.karthik1179 Год назад
Excellent speech
@MadrasMestry
@MadrasMestry Год назад
​@@doraorganic6950p❤0p0p7
@Panda-cn5jk
@Panda-cn5jk Год назад
நீ என்ன வேண்டுமானாலும் சொல், எங்களுக்கு 2000 ரூபாயும் வீட்டுக்கு ஒரு கொலுசும் கொடுத்தால் போதும், திரும்பவும் அதே கட்சிக்கு ஓட்டு போட்டு அவர்களையே ஆட்சியமைப்போம்.
@rajpress1958
@rajpress1958 Год назад
Sir நீங்கள் wekks ஆகி veedaatheergal. பல தகவல் களை உங்கள் மூலம் தான் அறிய முடிகிறது.
@skarumalai1976
@skarumalai1976 Год назад
இவர் வீடியோ பல பார்த்து இருக்கிறேன் இவர் கருத்து கொஞ்சம் முன் பின் இருந்தாலும் துணிச்சலுடன் உண்மையை பேசுகிறார்
@asokanp948
@asokanp948 11 месяцев назад
அண்ணா அருமை. எல்லா கட்சி அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை அழகா திட்டு பவர் ஐயா பாண்டியன் அவர்கள். எல்லா அரசியல் வாதிகள் பணம் தின்னும் பேய்கள். அய்யா வாழ்த்துக்கள்
@josemathew5236
@josemathew5236 Год назад
ஐயா முன்பு பத்திரிக்கைகள் இவற்றை எழுதும். இப்போ பத்திரிக்கைகள் பக்கத்து வீட்டுகாரி எவன் கூட போனாள் என்பதில்தான் கவனமாக இருக்கிறது.
@murugesanthirumalaisamy5613
இவர்களுமே விபச்சார விடுதிகளின் ரெகுலர் கஸ்டமர்கள் தானே 😭😭
@mariappanramaswaml2273
@mariappanramaswaml2273 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Год назад
தமிழ் நாடு அழிவை நோக்கிச் செல்கிறது என்பது வெள்ளிடை மலை.எல்லாம் தெரியும்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அரசியல்வாதிகள் கொள்கை! வெகு சீக்கிரம் இவர்கள் அழிவார்கள்.
@rajapandian6083
@rajapandian6083 Год назад
சீர்திருத்தம் என்பது உங்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Год назад
பயனுள்ள காணொளி
@samannababyrani6594
@samannababyrani6594 Год назад
அரசு அதிகாரிகள் எல்லாருமே இப்படிததான்
@Sundar6956
@Sundar6956 Год назад
அருமையான இந்த விழிப்புணர்வும் எந்த மண்டையில் ஏராது.
@sarvalogam2454
@sarvalogam2454 Год назад
💯உண்மையை பேசு யுள்ளீர்கள் மாற்று ஆட்சி வேண்டும்
@user-nt4tx4ul4k
@user-nt4tx4ul4k Год назад
பிரைஸ் த லார்ட் இவரைப் போன்றவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் மிகவும் தைரியமாக எதார்த்தமாக உண்மையை உரக்க பேசுகிறார் இவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் இவரைப் போன்றவர்களை அடிக்கடி பேட்டி எடுத்துப் போடுங்கள் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது இவரைப் போன்றவர்கள் பேசினால் தான் வருங்கால சந்ததியினருக்கு சில பல விஷயங்கள் தெரியும்
@ragavantiruppur1500
@ragavantiruppur1500 Год назад
உங்கள்பேச்சுஅறிவுபூர்வமானது
@mohanasekarsubbanna1441
@mohanasekarsubbanna1441 Год назад
இந்துவாக பிறந்தோம் உலகில் மிகவும் சகிப்புத்தன்மை உள்ள மதம் என்று பெருமை படுவோம்
@sivaprakasamsivanesan2283
@sivaprakasamsivanesan2283 Год назад
சாதி உணர்வு அழிந்தால் தான் நாம் தமிழர் இல்லையேல் நாம் மற்றவர்களை சார்ந்து அடிமையாகத்தான் வாழனும்
@murthivaidyanathanmurthi9776
Your views about MGR is sincere and true.Thanks for your tributes.
@-Thulangu
@-Thulangu Год назад
அந்த சாதியை தான் இன்று "குடி" என வளர்க்கின்றனரே?
@aditi2957
@aditi2957 Год назад
வாய்பில்லடீ
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Год назад
உலகை ஆண்டவன் தமிழன் என்று சொல்லியே மொட்டையாய் போனவன் சரியாக சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் எத்தனை அய்யா பெரியார் வந்ததாலும் இந்த தமிழன் திருந்தவும் உருப்படவும் மாட்டான் 😂😂😂😂😂😂
@murugesanthirumalaisamy5613
அந்தப் பெரியார் நாயின் சீடர்கள் தானே திருட்டுத் திராவிட தலைவர்கள்.
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Год назад
YOU BOLD MAN
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Год назад
உங்கள் போன்றே எனக்கு.உடன்பாடு உண்டு சார் சுற்றுசுழல் தன்னீர் எல்லாம் மாசுபன் தி ட்டானுங்க
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Год назад
Thamizhan emali than telungana yellam cm aaki irrupana
@blackseven1987
@blackseven1987 Год назад
பெரியாரே தமிழன் தலையை மொட்டையடித்த தெலுங்கன்தானே..
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤ வாழ்த்துக்கள் பாண்டியன்🎉🎉❤❤
@varamorganics9647
@varamorganics9647 Год назад
மதிப்பு மிக்க பேச்சு நன்றி,🙏
@senthilraj4951
@senthilraj4951 Год назад
அருமை ஐயா நன்றி உண்மையை உரக்க சொன்னதற்கு
@notprovocation
@notprovocation Год назад
சரியாகச் சொன்னீர்கள் தமிழர் ஒரு இனப் பயலக மாறிவிட்டு வெட்கமில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பாவம் தமிழர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும் . தமிழனாக வெட்கி தலைகுனிந்து சொல்கிறேன்
@akilaanand843
@akilaanand843 Год назад
100/ உண்மை,,
@eniyathendral2728
@eniyathendral2728 Год назад
தமிழ் நாட்டு மக்களுக்கு எதையும் தாங்கும் மனது ஐயா. எங்கள் மக்கள் முட்டாள் அல்ல. அதிகாரத்தில் சுயநலவாதிகள் அதிகம் உண்டு அதுவே பிரச்சனை. ஆனால் உங்கள் நிலைப்பாடு எது என்று தெளிவா தெரியுது.
@nandakumardnandakumard6240
@nandakumardnandakumard6240 Год назад
சாகட்டும் தமிழன் என்ற சுயநலவாதி
@palanichamymm446
@palanichamymm446 Год назад
அய்யாவின் தகவல்கள் கவனம் பெற்று நல்லது நடக்கட்டும்.நன்றி
@skvsans1803
@skvsans1803 Год назад
சார் வணக்கம் பணத்திகாக செய்யும் வேலையை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி🙏🙏🙏
@saahithyan4457
@saahithyan4457 Год назад
இந்த நாட்டிலேயே தங்கள் மண்ணை நேசிக்கும் மக்கள் கேரளத்தவர்கள்தான். இந்த நாட்லயே சொந்த மண்ணை நஞ்சாக்கியாவது பணம் சம்பாதிக்க தயங்காதவர்கள் நம் தமிழர்கள். பொது மக்களே அப்படிதான் உள்ளார்கள்
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 Год назад
அய்யா அருமையான விளக்கம் நன்றி
@prahathkumartheprahathkuma2925
ஏன் தமிழ் நாடு அரசு இதை இன்னும் தடுக்கவில்லை
@JamuChinna
@JamuChinna 4 месяца назад
பணம் கமிஷன்
@rajapandian6083
@rajapandian6083 Год назад
உங்கள் லிஸ்ட்டில் பத்திரிகை துறையும் சேர்த்து கொள்ளுங்கள்
@krishnankriskrishnan2963
@krishnankriskrishnan2963 Год назад
இன்றைய தலைமுறை யோசிக்க வேண்டியது விஷயம் நம் இளைஞர்தான் யோசிக்க வேண்டும்
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Год назад
நம் இளைஞர்களுக்கு சினிமா வில் பந்தடுவதுதான் முக்கியம்.
@sasikumar656
@sasikumar656 4 месяца назад
நல்ல‌ ஆட்சியாளன்‌ யாராவது‌ வாங்க‌ நாடு‌ நலமாயிருக்கட்டும்
@ajayk1432
@ajayk1432 Год назад
I am from Kerala and the main problem of Tamil Nadu and tamil makkal is the corrupt officers ....u r police officers especially in checkposts are corrupt to core ...I am not justifying Kerala police is honest but u r officers ask for bribe starting minimum 10000 for any vehicle they stop ....😢😢 So it is easy for such trucks to cross and do spoil the environment of TN .......pls guys u should wake up and protest against such injustice don't spoil the pand and environment coz they provide us food not only TN but to Kerala tooo ....😢😢
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 Год назад
true bro😮😮😮😮
@anithaamal5100
@anithaamal5100 Год назад
Ningal paranjath sheri aanu sathyam Bhaksanam tharunna tamil nadu environmental nannayi irikkanam sathyam
@murthys5095
@murthys5095 Год назад
Hello bro u r mistaken most of the govt employees is are telugu speaking thamizhyer because for the past 50 years they only ruled thamils..
@godas55
@godas55 Год назад
Dravidian politics is secretly Telugu people politics hiding as Tamils. They all have Tamil names to hide their identity. There are 24 Telugu MLAs Naidus, Reddys etc.
@periperi3358
@periperi3358 Год назад
True. They have started realizing. Soon, Good Time will start. Thanks to your Good Heart.
@Smarter-jr1kx
@Smarter-jr1kx 6 месяцев назад
அருமையான விளக்கம் Sir,
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Год назад
வாழ்த்துக்கள்
@godas55
@godas55 Год назад
தமிழ் நாட்டில் எம் எல் ஏ க்கள் பட்டியல் 1. ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர்(நாயுடு) 2. கடம்பூர் சி.ராஜூ, கோவில்பட்டி(நாயுடு) 3. டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், சாத்தூர் (நாயுடு 4. ஜி.தளபதி, மதுரை (நாயுடு) 5.எம்.கே.மோகன், அண்ணாநகர்(நாயுடு) 6.பி.கே.சேகர்பாபு, துறைமுகம் (நாயுடு) 7.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர்(நாயுடு) 8.ஏ.வி.வேலு, திருவண்ணாமலை(நாயுடு) 9.நந்தகுமார், அணைக்கட்டு(நாயுடு) 10. திருமகன் ஈ.வி.ஆர்., ஈரோடு(நாயுடு) 11.அன்பழகன், கும்பகோணம் (நாயுடு) 12.காந்தி, ராணிப்பேட்டை(நாயுடு) 13.ஏ.எஸ்.விஸ்வநாதன், ஆம்பூர்(நாயுடு) 16)கேகேஎஸ்எஸ்ஆர் - அருப்புக்கோட்டை (ரெட்டி) 17)கே.என்.நேரு - திருச்சி(ரெட்டி) 18)மார்க்கண்டேயன் - விளாத்திகுளம் (ரெட்டி) 19) கதிரவன் - மணச்சநல்லூர் (ரெட்டி) 20)எஸ்.ஆர்.ராஜா - தாம்பரம்(ரெட்டி) 21) வரலட்சுமி - செங்கல்பட்டு (ரெட்டி) 22) பொள்ளாச்சி ஜெயராமன் (24 தெலுங்கு செட்டியார்) 23) உடுமலை ராதாகிருஷ்ணன்(24 தெலுங்கு செட்டியார்) 24)ராயபுரம் மூர்த்தி (24 தெலுங்கு செட்டியார்) தமிழ் நாட்டை குப்பை தொட்டியாக ஆக்குவதற்கு தமிழர் அல்லாதாரை தேர்வு செய்த அனைத்து தமிழர்களுக்கும் மிக்க நன்றி 🙏
@rjmusic4290
@rjmusic4290 Год назад
இப்போது தமிழ்நாட்டுல எத்தனை சதவீதம் தமிழ் பூர்வீகம் மற்றும் பல நூற்றாண்டுகளாக வாழும் தெலுங்கர், மலையாளி,கன்னடர்,குஜராத்தி, மராட்டியர், பீகாரி, எத்தனை சதவீதம் இருக்கின்றனர் என்பதை தெரிந்து பேசவேண்டும்.
@godas55
@godas55 Год назад
கர்நாடகா, கேரளா அல்லது ஆந்திராவில் இந்த ஆலோசனையை வழங்கி, பாருங்கள், உங்களுக்கு பொருத்தமான பதில் கிடைக்கும்.
@ravi7264
@ravi7264 Год назад
Thanizhargalum arasiyalil thirdargal dhaan. Don't bring language. EPS, OPS, Senthil Balaji are all Tamils. Your argument is very very weak. I am also a NTK supporter. But bringing language in corruption stupid.
@girigiri4686
@girigiri4686 Год назад
Very good speach sir
@murugancookfuntime3671
@murugancookfuntime3671 11 месяцев назад
நாம் தமிழர் தமிழ் நாட்டில் மலர வேண்டும் மாற்றம் வர வேண்டும்..
@vsubramanian1921
@vsubramanian1921 Год назад
Really truthful sir super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@saranchidambaram4556
@saranchidambaram4556 Год назад
உங்கள் யூடியூப் சேனல் எந்த அளவுக்கு நேர்மையாக உள்ளது என்பதை 3 நிமிடம் 40 செகண்ட் இந்த இடத்தில் கவனித்தாலே தெரிந்து விடும்.
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Год назад
You are absolutely correct sir...🙏
@pselvastar
@pselvastar Год назад
அருமை!!!
@arunkumarduraisamy5871
@arunkumarduraisamy5871 Год назад
100%true..
@raju1950
@raju1950 Год назад
நம்ம மந்திரி மக்களை காலை யே குடித்துவிட்டு வேலைக்கு போங்க என்கிரார்
@jith9918
@jith9918 7 месяцев назад
2:37 bgm is superb earpods la kekka semma 😊
@moonuparootaoruamblet
@moonuparootaoruamblet 8 месяцев назад
சுயமரியாதையோடு வாழ். பகுத்தறிவு தந்தை பெரியார்
@Sultanibrahim-xb5vh
@Sultanibrahim-xb5vh Год назад
Genuine speech sir, God will punishment them.
@kesavpurushothpurushotham6481
Excellent interview Thank Q pandian
@shakilabadhusha8188
@shakilabadhusha8188 10 месяцев назад
Vanakam sir valga valamudan
@veerapandian2120
@veerapandian2120 Год назад
Very true !
@veeramania3892
@veeramania3892 Год назад
மற்றபடி இவர் பேசிய தலைவிரித்தாடும் லஞ்சம், திராவிடக்கட்சிகளின் கபட நாடகம், தமிழ்களின் அரசியல் உணர்வற்ற தன்மை, காசிர்க்காக நாட்டையே விற்பது இவை அனைத்தும் சிந்திக்க வைப்பவை. ஆதங்கம் வெளிப்படுகிறது; பேச்சில் துணிச்சல் உள்ளது.
@naveennkumar7151
@naveennkumar7151 11 месяцев назад
ஜயா வாழ்க🎉🎉🎉
@JayakumarJayakumar-pu8hy
@JayakumarJayakumar-pu8hy Год назад
மிக அருமையான பதிவு value speech
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
தமிழகம் லண்ஜ லாவன்யம் மிகுந்த மாநிலம்.முதலில் நமது ஒட்டை விற்கக்கூடாது.
@diMO1933
@diMO1933 Год назад
திமுக கிட்ட காசு வாங்கிட்டு ஓட்டுபோடுவதில் இஸ்லாமியர்கள் முதலிடம் 😂😂😂
@advocate5225
@advocate5225 Год назад
Pandiyan sir கூறுவது போல அமிர்தா அம்மாவின் சேவை உண்மை...
@namasivayasivakami0357
@namasivayasivakami0357 Год назад
I respect you sir
@danieldorairaj313
@danieldorairaj313 Год назад
தீர்வு, கல்விதான. Make Education and Health ministries' control and functions independently.
@prakashbannari6910
@prakashbannari6910 Год назад
கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு தமிழ் நாடு
@chellaashokkumar464
@chellaashokkumar464 11 месяцев назад
ஊழல் பெருச்சாலிகள் நம் அதிகாரம் பெற்ற பெரும்பாலான தமிழர்கள்.
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 9 месяцев назад
இந்த தமிழ்நாட்டை இனி நல்லவர்கள் ஆட்சி தருவார்களா மக்களுக்கு தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Год назад
Arumaiyana pathivu
@Aaron-mg7gc
@Aaron-mg7gc Год назад
பணத்துக்காக குணமிழந்து பிணமாக மாறிப்போன மனிதன்.
@padmamanohar9524
@padmamanohar9524 Год назад
Hatsoff sir
@sampathkumar4969
@sampathkumar4969 11 месяцев назад
வேலாந்தவளம் மற்றும் வாளயார் இரு ரோடு சென்று உள்ளது .
@abdulmohamed553
@abdulmohamed553 Год назад
Excellent speech sir
@maheshwarij7200
@maheshwarij7200 Год назад
Arumai iyaaaa Kerala kalivu padri migavum vethanai🙏
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Год назад
Ayyo,manasu valikirathu,kadavulthan namakku thunai.
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
பக்கத்துல இருக்கிற மேல்மருவத்தூர் ல என்ன தொண்டுகள் பண்ணறாங்க ன்னு இரண்டு பேரும் பேசுங்கப்பா.....
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Год назад
ஒரு VIp யாவது நல்ல பின்னணியுடன் இருக்கிறானா என்று ஆவலுடன் பார்ப்பேன்.. ஒருத்தனும் இல்லை
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Год назад
100% right
@sevinadarajan348
@sevinadarajan348 2 месяца назад
தகப்பன் இல்லாத வீடு தட்டு கட்டி நிற்பது போல் தமிழ்நாடு
@joseanto6498
@joseanto6498 Год назад
கணர்ச்சி தமிழன் சியான வார்த்தை
@SrinivasanR-ys5xm
@SrinivasanR-ys5xm 3 месяца назад
love is god so amma is god because she loves and serves her children all over world and teaches us also to love and serve all equally.
@veeramania3892
@veeramania3892 Год назад
சில அபத்தங்களை பேசி உள்ளார். ஒரு மில்லியன் 10000 என்றார். அமிர்தா கல்வி நிறுவனங்கள் விளம்பரமே செய்வதில்லை என்றார். முழுக்க வணிக நோக்கத்தோடு செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்க ஏராளம் செலவு செய்வது The Hindu பத்திரிகை படிப்பவர்களுக்கு தெரியும்.
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Год назад
அய்யா,தமிழகத்தில் இருந்து கேரளா விர்க்கும்,அயல் மாநிலங்கலுக்கும் ஆற்று மணல் எடுத்து செல்வதற்க்கு அர்சு தடை விதிக்க கூரவேண்டும்.கேரளா ஆற்ரில் மணல் அல்ல அங்கே தடை உள்ளது
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Год назад
உங்கள் கருத்து சரியாக உள்ளது. ஆனால், தமிழ்...??
@margaretjohn5590
@margaretjohn5590 Год назад
5:22 tears coming....
@victori3431
@victori3431 Год назад
Pandian Sir Excellent speech. It is very pathetic that Tamil Nadu and it's people are being abused, taken undue advantages and misused by the politicians, officials. God save Tamil Nadu and it's people.
@36yovan
@36yovan Год назад
இது தான் பரஸ்பர ஊறவு 😅
@chandrangunasagaram5281
@chandrangunasagaram5281 Год назад
God cannot and would not save the people of TamilNadu. Its the people who have to save themselves from these political landscape. What are the options on the table? DMK - CORRUPT, ADMK - CORRUPT (only slightly lesser), BJP - MASTER OF CORRUPTION (They are selling off INDIA en block), CONGRESS - A waste of an effort. Who else is there to champion for the people of TamilNadu? VCK - Its uncertain how he is going to help the people because he has been letting DMK dictate to its whimps and fancies. They have been oppressing the lesser people and VCK has been quite or not making too much fuss. That leaves only Mr Seeman of NTK. I think he should be given a chance to lead the people of TamilNadu. Give him 5 years and see if he walks the talk. This is my humble thoughts on this matter.
@ravi7264
@ravi7264 Год назад
​@@chandrangunasagaram5281You reflect my thought. If Seeman reduce sessionist speeches and talk about good Governance, he will become inclusive politician and may even win.
@sumathi5147
@sumathi5147 Год назад
God won't save tamilnadu people is cheap they all should fight.
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 Год назад
👏👏👏👏👏
@meenaj8038
@meenaj8038 Год назад
இறைவா எம் 10:41 10:45 இனத்தை காப்பாற்றும்.
@rameshs6326
@rameshs6326 Год назад
Arumai..ayya...
@ramameiappan7540
@ramameiappan7540 Год назад
அம்மா எந்த அரசியலிலும் தலையிடுவதில்லை.
@GanesanRajagopal-xp3zz
@GanesanRajagopal-xp3zz 3 месяца назад
பாண்டியன் சார் ஒங்க எதிர் வீட்டு பகை பங்காளி குடும்பத்து பெண்ணா இந்த அம்மையார் ஏணிந்த தேவையில்லாத பேச்சு
@dgopikumar2115
@dgopikumar2115 Год назад
Super sir
@balakrishnan1940
@balakrishnan1940 Год назад
Pandiyan sir 🙏
@k.velmuruganmurugan7542
@k.velmuruganmurugan7542 9 месяцев назад
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போக்கட்டு தமிழன் சொறு தான் சாப்பிடு ரான....😢
@richsource7015
@richsource7015 11 месяцев назад
V.much facts he said. So corrupted the system
@rajkumarkumar-sd1vw
@rajkumarkumar-sd1vw Год назад
Yes iam also effected with this problems m sant cost very high
@zensekar
@zensekar Год назад
True ❤ nanba😮
@jayaramraja1986
@jayaramraja1986 Год назад
Pandiyan Sir.. You are great
@richsource7015
@richsource7015 11 месяцев назад
People had so much of hope with MGR and JJ since they had no children. But both betrayed the people. V.difficult to find a real ruler of this nation who loves this country
@rkrkrk6335
@rkrkrk6335 9 месяцев назад
No chance pa😢
@sundharams6444
@sundharams6444 9 месяцев назад
ஐயாவின் மனகொதிப்பை உணரமுடிகிறது இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@christieroshan3673
@christieroshan3673 Год назад
அப்படி என்றால் 20 வருடத்தில் தமிழ்நாடு காலி.
Далее
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 3,4 млн
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 3,4 млн