Тёмный

மாத சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்?  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 30 тыс.
50% 1

திருப்புகழ்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்
31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

Опубликовано:

 

27 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@shanthisundhar4595
@shanthisundhar4595 4 месяца назад
தம்பி நீங்க பேசுவதை கேட்டால் அந்த முருகப்பெருமானே எங்களிடம் வந்து பேசுற மாதிரி இருக்கு அனு தினமும் ஒரு பதிவு போடுங்கள் தம்பி முருகனைப் பற்றிய எங்களுக்கு பதிவு போடுங்கள்
@alagualagu1821
@alagualagu1821 4 месяца назад
Unmai
@yaswanthas8192
@yaswanthas8192 4 месяца назад
Yes🙏
@manimekalaimani7163
@manimekalaimani7163 4 месяца назад
Unmai
@Tony.Stark.50
@Tony.Stark.50 4 месяца назад
அதே போல் இருக்கும் எனக்கும் ⚜️🙏🏻🐓🦚
@Sairam-no2ei
@Sairam-no2ei 4 месяца назад
True.
@GovindarajK-fb5wd
@GovindarajK-fb5wd 4 месяца назад
முருஹனை நம்பினால் மூருகன் நம்மை கை விட மாட்டார் இது சத்தியமான உண்மை,,👏👏👏👏👏👏
@krishnamoorthyperumal976
@krishnamoorthyperumal976 4 месяца назад
முருகன்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 месяца назад
உண்மை கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 4 месяца назад
திருத்தணியில் உதித்தருலும் ஒருத்தன்மலை விருத்தனென உளத்தில்உரை கருத்தன்மயில் நடத்துகுகன்வேலே🌺🌺
@F2P372
@F2P372 4 месяца назад
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்து எல்லா சூழ்நிலைகளிலும் குடும்பத்திற்கு துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@abi4739
@abi4739 4 месяца назад
முருகா நீயே என் கதினு இருக்கேன் என்னை காப்பாற்று.முருகா முடியல அடி மேல அடி விழுகுது
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 месяца назад
நிச்சயமாக என் அப்பன் முருகன் கை கொடுப்பார். வேலும் மயிலும் துணை. வேல் மாறல் வாசியுங்கள். தினமும்.. திருப்புகழ் பாடல் வரிகள் வாசியங்கள்.
@sowsow315
@sowsow315 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
@vasanthkd3913
@vasanthkd3913 4 месяца назад
❤முருகா❤ என் மகிழ்ச்சி மூச்சு உயிர் அனைத்தும் என் அய்யன் முருகன்❤
@Vidhu2020
@Vidhu2020 4 месяца назад
நீங்கள் சொல்வதை கேட்ட பிறகு வேல் மாறல் படிக்க ஆரம்பித்து படித்து கொண்டு இருக்கிறேன். தினமும் ஒரு பதிவாவது முருகன் பற்றி பதிவிடுங்கள் அதை கேட்டாலே நிம்மதியாக உள்ளது.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை.அய்யா சூப்பர்.❤❤❤❤❤❤
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 4 месяца назад
நானும் கடந்த 3 மாதமா மாசம் வரும் சஷ்டி விரதம் இருக்கிறேன் பழசாறு குடிப்பேன்.காலை முதல் மாலை 6 மணி வரைக்கும் இருப்பேன்..என் வேண்டுதலை முருகர் நிறைவேற்றுவார்..
@Thilagavathy-fo8fk
@Thilagavathy-fo8fk 4 месяца назад
Www
@thalabathyvijay7445
@thalabathyvijay7445 4 месяца назад
Aamavaaaaa
@Vidhu2020
@Vidhu2020 4 месяца назад
நான் தினமும் வேல் மாறல், திருப்புகழ் படிக்கும் பொழுது என்னால் சிறிது நேரத்திற்கு பிறகு ஒன்றி படிக்க முடியாமல் இருக்கும். முருகனிடம் சொல்வேன் என்னால் கவனம் சிதறாமல் படிக்க முடியவில்லை என்று. எனக்காகவே அதை பற்றி சொன்ன மாதிரி இருக்கு முருகா.
@Dhashwin-777-x9
@Dhashwin-777-x9 4 месяца назад
Unmaithan
@KalavathySelvam
@KalavathySelvam 4 месяца назад
உங்கள் அனைத்துப் பதிவுகளும் அருமையிலும் அருமை.. கேட்க கேட்க திகட்டாத செந்தமிழ் உங்கள் நாவில் தேனூறி வருகிறது..
@saishivamcreations07
@saishivamcreations07 4 месяца назад
Nanum apadi seithen... திருச்செந்தூர் முருகனே என் கனவில் வந்தார்
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf 4 месяца назад
முருகா எனக்கு யாருமே இல்லாத அனாதை என்னை கை வியாதிக்கு முருகா
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 4 месяца назад
எல்லாம் அவனே. எல்லாம் அவனுக்கே. அவனன்றி வேறிலையே🙏🙏🙏🙏
@baskaranbaskaran7246
@baskaranbaskaran7246 4 месяца назад
நன்றி அண்ணா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது
@F2P372
@F2P372 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@SuganyaSuganya-si5tb
@SuganyaSuganya-si5tb 13 дней назад
Om saravanabava🙏🙏🙏
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 4 месяца назад
முருகா நீ தான் துணை ❤️❤️❤️
@ChithraRamasamy34
@ChithraRamasamy34 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤ennaku eallamea murugan than day by day miracle of life..,
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 4 месяца назад
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கை வேல் வாரிக்குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொலைத்தவேல் உண்டே துணை
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 4 месяца назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை ♥️♥️♥️முருகா♥️♥️♥️
@mukilmuthu992
@mukilmuthu992 4 месяца назад
அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
@sashok6809
@sashok6809 4 месяца назад
Thirupugal theraidh Tamil padike theriyadh aana oonge pechi keke keke idh yela kathkirnu aasai varigiradh... Rombe rombe nandri sir.
@AbiraTimes
@AbiraTimes 4 месяца назад
ஐயா 🙏🙏🙏🙏🙏 நீங்கள் பேசுவது ஒவ்வொன்றையும் கேட்கும் போது முருகனே தீர்வு சொல்லுவது போல் இருக்கிறது.முருகனுக்கு அரோகரா 🙏🦚
@vimalam4231
@vimalam4231 4 месяца назад
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா எனக்கு ரொம்ப கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது உன் பாதங்களை என் தலைமேல் வை அப்பா
@vasanthkd3913
@vasanthkd3913 4 месяца назад
முருகா ❤அண்ணா நான் தங்களிடம் பேச வேண்டும்....முருகா
@amudhavalli5589
@amudhavalli5589 3 месяца назад
முருகா எங்களுக்கு நல்ல படியாக சொந்த வீடு வேண்டும்😥😥🙏🙏 என்னால் முடியாலை அப்பா எனக்கு துணை இருப்பா🙏🙏🦚ஓம் சரவணபவ🙏🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh 4 месяца назад
சகோதரர் வணக்கம் 🙏🙏🙏உங்கள் பதிவில் என் அப்பன் முருகனின் புகழ் பெருமையை கேட்கும் போது முருகனின் மேல் மேலும் மேலும் பக்தி கூடுகின்றது 🙏😭🙏😭🙏வேல் மாறல் படித்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@annamalai8635
@annamalai8635 4 месяца назад
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
@MKJayavel
@MKJayavel 4 месяца назад
ஐயா நான் தினமும் விநாயகர் அகவல் 6 படை வீடு திருப்புகழ் குமாரஸ்தவம் வேல் மாறல் கந்தர் அனுபூதி அனைத்தும் படிக்கிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை
@user-io4cg9xj8s
@user-io4cg9xj8s 4 месяца назад
முருகனுக்கு அரோகரா
@KSBInfo
@KSBInfo 4 месяца назад
மிக்க நன்றி அண்ணா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@ambikap4342
@ambikap4342 4 месяца назад
Appaneee en uyir muruganee
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 4 месяца назад
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
@KolaruGaming2015
@KolaruGaming2015 4 месяца назад
Iyya nenga pesum ovvoru varthayum murugan engalukku unarthuvathu pola erukirathu migavum nandri entha pathivirku. OM MURUGA
@jayamalarmalar8942
@jayamalarmalar8942 4 месяца назад
ஓம் சரவண பவ❤
@sudhadurai9690
@sudhadurai9690 4 месяца назад
OM Saravanabava Anna unga spech Super
@sathyasekar1027
@sathyasekar1027 4 месяца назад
அருமை அண்ணா இந்த பூ என் வீட்டில் இருக்கு அனா எந்த பூ வும் இல்ல ன தா அந்த பூவ வச்சு சாமி கும்புடுவோம் இப்ப அந்த பூ ஒட அருமை தெரியுது🙏🙏
@PadmajaHaribalaji
@PadmajaHaribalaji 2 месяца назад
ஓம் முருகா நீஏ.துணைஅப்பா
@mukilmuthu992
@mukilmuthu992 4 месяца назад
ஓம் சரவணபவாய நம
@veni-pe7do
@veni-pe7do 4 месяца назад
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@jayasenthil21
@jayasenthil21 4 месяца назад
OM Muruga 🙏🙏
@poomaripalani9988
@poomaripalani9988 4 месяца назад
Mikka nandri anna.....
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 4 месяца назад
Mikka nandri sir ❤
@ChithraRamasamy34
@ChithraRamasamy34 4 месяца назад
🙏🙏🙏🙏yean murugan vala vaikkum kadavul
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 4 месяца назад
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
@PadmajaHaribalaji
@PadmajaHaribalaji 2 месяца назад
சூப்பர்.அண்ணா
@ddhanalakshmi6578
@ddhanalakshmi6578 4 месяца назад
நன்றிகள் அண்ணா
@mahi2625
@mahi2625 4 месяца назад
ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🙏
@My_earringbox_9995
@My_earringbox_9995 4 месяца назад
Murugan துண 🙏✨💜
@Deepa-kv2ou
@Deepa-kv2ou 4 месяца назад
நன்றி ஐயா
@mshankari5807
@mshankari5807 4 месяца назад
Kodi nandri sir
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 4 месяца назад
முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE 4 месяца назад
Mutiga Poyro🙏 Thank you so much Ayya
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 4 месяца назад
Nandri❤❤🙏🙏🙏🙏
@Mari-ix4vd
@Mari-ix4vd 4 месяца назад
ஓம் சரவண பவ......ஓம்❤
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 4 месяца назад
வணக்கம் ஐயா சஷ்டி தினத்தன்று அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து பூஜை அறை சுத்தம் செய்து என் அப்பன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து படத்திற்கு முன்பாக அரிசி மாவினால் அறுங்கோண கோலமிட்டு ஆறு நெய் தீபங்கள் ஏற்றி திருப்புகழ் வேல் வகுப்பு குமாரஸ்தவம் ஆகிய பதிகங்களைப் பாடி நெய்வேத்தியம் வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து வணங்கினால் மனது சொல்ல முடியாத ஆனந்தமாக இருக்கும் நன்றி வணக்கம்
@poongothainagapillai2905
@poongothainagapillai2905 4 месяца назад
Vilakangalukku nanri Anna 🙏🏻🙏🏻
@sreeraisreeraj7209
@sreeraisreeraj7209 4 месяца назад
நன்றி ஐய்யா
@MYLIFE-bd5id
@MYLIFE-bd5id 4 месяца назад
Anna nanri
@sairuben4224
@sairuben4224 4 месяца назад
OM SHARAVANABHAVA
@nivedha1085
@nivedha1085 4 месяца назад
Migavum ethirpartha pathivu🙏 romba nandri anna
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 месяца назад
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
@rkswami3243
@rkswami3243 4 месяца назад
மேலும் மயிலும் சேவளும் துணை
@valarmathivalar4524
@valarmathivalar4524 4 месяца назад
Vetrivel muruganukku arogara
@saraswathir4864
@saraswathir4864 4 месяца назад
Anna romba nandri ❤
@user-ii9us6bo4w
@user-ii9us6bo4w 4 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏 அருமையான பதிவு குருவே நன்றி 🙏🙏🙏
@Briyabriya-of1de
@Briyabriya-of1de 4 месяца назад
ஓம் முருகனே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 4 месяца назад
ஓம் சரவணபவ கந்தவேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🌹🌹🌹
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 4 месяца назад
Om saravana bhava
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 4 месяца назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 4 месяца назад
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam selvaValathudan vazha arul puriya vendum Nandri Appa Nandri Thambi Vazgha valamudan
@moorthymoorthy9317
@moorthymoorthy9317 4 месяца назад
Om muruga om muruga
@gomathyc1835
@gomathyc1835 3 месяца назад
Thank you so much Sir🙏 Om Saravana bava🙏 God Blessings to watch your Videos.
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 4 месяца назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@Yazhini91Ovea
@Yazhini91Ovea 4 месяца назад
Anna....nanriiiii...kodi ..nanriiii...muruga saranam...murugavel saranam..kantha saranam..Kanagavel saranam
@narchana9854
@narchana9854 4 месяца назад
Om Saravana Bava
@senthilkumaran9187
@senthilkumaran9187 4 месяца назад
Super Anna
@krishkrishvendhan6574
@krishkrishvendhan6574 4 месяца назад
❤❤❤❤❤❤
@Krystal_55
@Krystal_55 4 месяца назад
வந்த வினையும் வாராத வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கி நிற்க்குமே
@user-zd6kp7ki2b
@user-zd6kp7ki2b 4 месяца назад
Velum mayilum sevalum thunai🙏🙏🙏🙏🙏🙏
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 4 месяца назад
என்பெண்குழந்தைதேர்வுக்குசெல்கிறது..ஆசிர்வாதம்.செய்யுங்க..சார்..........
@katradhu__EnGLiSH
@katradhu__EnGLiSH 4 месяца назад
ஓம் தீப மங்கள ஜோதி நமோ நமக
@velmathi2954
@velmathi2954 3 месяца назад
Om saravana bava
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 4 месяца назад
Velayum mayilum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
@sathesatheesh2039
@sathesatheesh2039 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@Sailatha4655
@Sailatha4655 4 месяца назад
Muruga enaku thunaiya irunga pa
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 4 месяца назад
Me too sister
@malarsangeeth9715
@malarsangeeth9715 4 месяца назад
🙏🙏🙏
@PriyaPriyaprakash
@PriyaPriyaprakash 4 месяца назад
அண்ணா இன்னும் பல பதிவு போடுங்கள்
@saranyas8394
@saranyas8394 4 месяца назад
neeinga sonna mathiri murugan kanvil vantharu ayya. neeingala pesum pothu muruga padal kettathu. ungalathu video thinum podunga ayya. murugan padri pesa pesa kettuta irukalam
@sennannagarajan7374
@sennannagarajan7374 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@suganyanatraj2784
@suganyanatraj2784 4 месяца назад
neenga engaluku murugan kodutha gift😊
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 4 месяца назад
Om karunai kadale kandha potri vetri vel muruganuku arohara arohara arohara
@rgomthi4376
@rgomthi4376 4 месяца назад
Appa muruka enakku marriage 9 years achi appa kulanthai varam vendum muruka 🙏🙏🙏🙏
@KDeli-rt4xc
@KDeli-rt4xc 4 месяца назад
Sir what happend, no viedoes from you . please upload viedo quickly. We are waiting
@logeshsharveshsowndaribask4595
@logeshsharveshsowndaribask4595 Месяц назад
Vel maral is a 100/- powerful mandram.
@sathishrevathi8039
@sathishrevathi8039 4 месяца назад
Ungal pechil muruganai parkintrom anna
@bhavanithillai
@bhavanithillai 4 месяца назад
🕉️ Tuesday & Friday 🕉️ Monthly Sashti
Далее
🤔
00:28
Просмотров 1 млн
🤔
00:28
Просмотров 1 млн