Тёмный

மாநாட்டில் சிறுமியின் பேச்சை வியந்து பார்த்த அரங்கம்.. எழுந்து நின்று கைதட்டி அமைச்சர் உதயநிதி.. 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1 млн
50% 1

Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 855   
@durairaja9317
@durairaja9317 8 месяцев назад
இறைஆசிப் பெற்றுள்ளார் என்பதை தன் அழகுத் தமிழாலும் உச்சரிப்பாலும் பேச்சாலும் நிரூபித்த இந்த மாணவியின் விசேஷித்த திறமை மென்மேலும் வளர, படிப்பிலும் உயர, வாழ்விலும் உயர மனதார வாழ்த்துகள்.
@Kannappan-gx3ub
@Kannappan-gx3ub 8 месяцев назад
😮😮
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 8 месяцев назад
அசத்தலான பேச்சு. அருமை மகளே 👍💐
@SelvamSelvam-ly9od
@SelvamSelvam-ly9od 8 месяцев назад
அழகு செல்லம் மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன் 🌹🌷
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 8 месяцев назад
சிறுமியின் திறமை வாய்ந்த பேச்சு க்கு வாழ்த்துக்கள்
@tamilarasan5901
@tamilarasan5901 8 месяцев назад
அருமை உங்களின் திறமைக்கு நன்றி வாழ்க வளர்க
@ArasaKumar-n4y
@ArasaKumar-n4y 8 месяцев назад
பாப்பா பேச்சு விட, மூச்சு ரொம்ப முக்கியம்.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 8 месяцев назад
God bless the child with many more happy moments and bright future.she speaks like a fire .every one stunned on hearing bold fluent speak from this lovely dravidian princess. God bless her evermore.
@tamilpriyanshanmugapriyan5553
@tamilpriyanshanmugapriyan5553 8 месяцев назад
சிறப்பு...சிறப்பு....வாழ்த்துக்கள் குழந்தை....
@JaiDinesha
@JaiDinesha 8 месяцев назад
வாழ்க தமிழ்நாடு❤
@chella-kutty-keerthi
@chella-kutty-keerthi 8 месяцев назад
பாப்பா ஏமா கத்தறே நீ கண்டிப்பா ஒரு 10 வருஷம் கழிச்சு இந்த வீடியோவை பார்க்கும் போது நீ ரொம்ப வருத்தப்படுவே
@murugesans5123
@murugesans5123 8 месяцев назад
பாப்பா நீ சேர்ந்த இடம் சரி இல்லை உனக்கு திறமை இருக்கு வாழ்த்துக்கள் இன்னும் வயதின் பக்குவம் வரும்போது சரியான பாதையை நீயே தேர்ந்தெடுப்பாய் ஐயமில்லை
@athamgani5515
@athamgani5515 8 месяцев назад
Veri nice speech🎉 Thank you very so much my sister
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 8 месяцев назад
மனசாட்சி இல்லாமல் இப்படி எல்லாம் மாநாடு 😂
@Yogasripenslogan
@Yogasripenslogan 8 месяцев назад
வேணும்னா நீ நடத்து
@RajaR-qc5fj
@RajaR-qc5fj 8 месяцев назад
😂😂😂​@@Yogasripenslogan
@MsHSpring
@MsHSpring 8 месяцев назад
515000 views.. kasta pattu trend panranga pola.. your comment is the only one with maximum likes 😂
@chinrajb9538
@chinrajb9538 8 месяцев назад
போடா புண்ட​@@Yogasripenslogan
@prbhawin07
@prbhawin07 8 месяцев назад
​@@Yogasripensloganவேற வேல வெட்டி இல்லை. குடும்ப தொழிலை இந்த ரெண்டு வருசத்துல செஞ்சுக்கிட்டாத்தான் உண்டு. அடுத்து பத்து பதினைந்து வருசத்துக்கு வாய்ப்பில்லை. ஆட்சி நல்லா இருந்தா மக்களே ஓட்டு போடுவாங்க. யாரும் யார் காலை பிடிச்சு கெஞ்ச வேண்டியதில்ல. இந்த வெட்டி மாநாடும் அப்படித்தான
@tamildoss9784
@tamildoss9784 8 месяцев назад
உங்கள் பேச்சு உத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற வார்த்தை தமிழ் இனத்தின் சொல் வாழ்த்துக்கள்
@narayanan657
@narayanan657 8 месяцев назад
நல்லா சொல்லி குடுத்து மனப்பாடம் பண்ணி பேச வச்சிருக்காங்க 😂
@Why-jh2vz
@Why-jh2vz 8 месяцев назад
எப்படியும் 50000 ஆயிரம் குடுத்துருப்பாய்ங்க அந்த பாப்பாக்கு 🤔🤔
@mgopal4649
@mgopal4649 8 месяцев назад
உண்மை , காசுக்கு மலம் திங்கற கூட்டத்தில் நீயும் ஒருவரே .
@narayanan657
@narayanan657 8 месяцев назад
@@mgopal4649 டேய் கேனா பு பு பு நீ போய்ட்டு நக்கு
@manientertain
@manientertain 8 месяцев назад
நல்லா திறமை உள்ள பெண், ஆனால் போன பக்கம் சுய நல மிக்க கூட்டம்,
@davidcecil9536
@davidcecil9536 8 месяцев назад
Stage fear இல்லாமல் பேசிய சிறுமிக்கு வாழ்த்துகள்
@warranblessing
@warranblessing 8 месяцев назад
2k kids don't have fear
@jenithl3383
@jenithl3383 8 месяцев назад
Stage இல் இருப்பவர்கள் அவ்ளோ தூரம் காமக் கொடூரர்களா ஸ்டேஜ் பியர் இல்லாமல் பேச?
@sathiyaraja8851
@sathiyaraja8851 8 месяцев назад
கொள்கை தங்கமே வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@nasreennaju3123
@nasreennaju3123 8 месяцев назад
Seriously emotional.... Amazing speach... May god bless you with bright future...
@Dr_ramya.bhms23
@Dr_ramya.bhms23 8 месяцев назад
200 ரூபாய் கோட்டர் க்கு அடிமைகளே வருக வருக
@amaran-ue4xn
@amaran-ue4xn 8 месяцев назад
உன் பொண்டாட்டி.kooppittaalaa 😂😂😂😂😂😂😂200 rs போதுமா
@Dr_ramya.bhms23
@Dr_ramya.bhms23 8 месяцев назад
​@@amaran-ue4xnபோடா __...குடிச்சிட்டு ஒலராத போ போ
@gaming-chippayis
@gaming-chippayis 8 месяцев назад
😂😂😂😂😂
@KingsTailor
@KingsTailor 8 месяцев назад
முருகன் அவர்களே அடிமைகளுக்கும் கோவம் வருவது ஆச்சரியமாக உள்ளது. தங்களின் பதிவின் ஆழம் மூன்று தலைமுறை அடிமைகளுக்கு புரியாது
@dummypeice
@dummypeice 8 месяцев назад
​@@amaran-ue4xn என்னடா 200 ரூபாய் ஊம்பி கொத்தடிமை நாயே குரைக்கிற,உனக்கு எல்லாம் இப்ப புத்தி வராது மதுவல் உன் வீட்டில் ஒரு மரணம் நிகழும் அப்பையும் புத்தி வராது ஏன் என்றால் நீ 200 ரூபாய் ஊம்பி கொத்தடிமை நாய்
@DM-kg6gn
@DM-kg6gn 8 месяцев назад
இந்த பொண்ணு பேசினது இல்ல ஒரு 50 செகண்ட் வருங்கால முதலமைச்சர் பேச சொல்லு ...
@ajmalkhan4392
@ajmalkhan4392 8 месяцев назад
Bro, leadership is different from stage speaking.
@DM-kg6gn
@DM-kg6gn 8 месяцев назад
@@MassKiller. நீ ஒரு தரங்கெட்ட பய ஒரு ரிப்ளை பார்த்தாலே தெரியுது
@sanaafifa9549
@sanaafifa9549 8 месяцев назад
En sir ungaluku vayetruerichal
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 8 месяцев назад
Every one different different talent.kalaigner multi talent,stalin good administration,Jaya very bold,Annthurai good orator,mgr just only actor🤣🤣🤣
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 8 месяцев назад
Nee pesuda nai.
@tamilpakkam5902
@tamilpakkam5902 8 месяцев назад
இந்த படை...350+ பிரியாணிக்கு வந்த படை...😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@j.l1636
@j.l1636 8 месяцев назад
stomach burning
@aravindhramjo9650
@aravindhramjo9650 8 месяцев назад
உனக்கு நல்ல பேச்சு திறமை உள்ளது தங்கையே, இது போன்ற தற்குறிகளை பற்றி புகழ்ந்து பேசி உன் பேச்சுக்களை வீணாக்காதீர்😢
@srikrishnavideos5673
@srikrishnavideos5673 8 месяцев назад
பாப்பா பேச்சை ஆரம்பிக்கும்போதே தெரியுது பாப்பாவுக்கு நிறைய ட்ரைனிங் கொடுத்திருக்காங்க
@j.l1636
@j.l1636 8 месяцев назад
நல்லதிலும் குறை கண்டுபிடிக்கும் புத்தி சிலருக்கு மட்டுமே உள்ளது.
@gothandaraman4059
@gothandaraman4059 8 месяцев назад
உன் திறமைக்கு வாழ்த்துகள்.... ஆனால், படித்த பெண் நீயும் , ஒரு குடும்பத்தின் அடிமையாய் பேசும் போது மணம் வலிக்கிறது. படித்தவர்களும் முட்டாளாய் இருப்பது ஏனோ....?!
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 8 месяцев назад
அருமையான நிகழ்வு
@rajagopalp9509
@rajagopalp9509 8 месяцев назад
மாடமாளிகையில் வாழ்பவர் மேடையிலே. கீழே இருக்கும் நீங்கள் உள்ள வரை அவர்கள் மேண்மேலும் வாழ்வார்கள்.
@Fl3zo36u
@Fl3zo36u 8 месяцев назад
எதுக்கு இந்த மாநாடு கூந்தல், மக்களுக்கு என்ன use 🫠🫠🫠 புகழ்ச்சி மாநாடா 😶,
@ajmalkhan4392
@ajmalkhan4392 8 месяцев назад
Why Kediji is riding roads show?. For what hair?
@nihilkumar6858
@nihilkumar6858 8 месяцев назад
​@@ajmalkhan4392😂😂😂 unna pathi keta unna pathi mattum badhil sollu bha elei😂😂😂
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 8 месяцев назад
@@ajmalkhan4392 Allah mayir ah pudunga than...
@jakkucr75
@jakkucr75 8 месяцев назад
40000 kilo mutton ahma 😮
@Iravathan
@Iravathan 8 месяцев назад
என்ன கூந்தலுக்கு ஆட்டுக்குட்டியோட போதை யாத்திரை ??? மக்களுக்கு என்ன பிரயோசனம்..
@dylan9698
@dylan9698 8 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@TamilSelvi-bd3xi
@TamilSelvi-bd3xi 8 месяцев назад
Congratulations🎉🎊 chellam 💐💐💐💐💐💓💓💓🔥🔥🔥🔥
@hariharanc616
@hariharanc616 8 месяцев назад
பாப்பா அப்படியே இந்த சாராயகடையை மூடசொல்லி ஒரு கோரிக்கை வைத்திருக்கலாம். அந்த கோரிக்கையும் நிறைவேறி இருக்கும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் பழைய கதையை பேசிக்கொண்டு இருப்பீர்கள்.கடந்த அரை நூற்றாண்டு காலம் திராவிட ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. நீ சொன்ன அத்தனை குற்றச்சாட்டும் திராவிட ஆட்சி மீது தான்
@smilingman6701
@smilingman6701 8 месяцев назад
இதோ வந்துட்டான்ல சங்கி😂
@success04
@success04 8 месяцев назад
அடிமையாகவே வாழ்ந்து பழகி போச்சு என்ன செய்ய
@rolexmani375
@rolexmani375 8 месяцев назад
Bjp vida va 10 years adimaiya ah india va சுடுகாடாக aitanga bjp
@j.l1636
@j.l1636 8 месяцев назад
தந்திரக்கார நரியை விரட்டும் திமுக
@ThroubathiThroubathi
@ThroubathiThroubathi 8 месяцев назад
இதெல்லா உருபட்டமாதிரிதா பாவம் பெத்தவங்க
@RamsDotnet
@RamsDotnet 8 месяцев назад
Avanga appa amma DMK karangalathaan irupaang
@nihilkumar6858
@nihilkumar6858 8 месяцев назад
​@@RamsDotnet of course
@kanimozhig4208
@kanimozhig4208 8 месяцев назад
உன் குரலால் கலைஞர் கவிதை சூப்பர் பாப்பா
@saswinTheju
@saswinTheju 8 месяцев назад
அற்புதமான சொற்பொழிவு பாப்பா சிறப்பு
@t.anandant.anandan4156
@t.anandant.anandan4156 8 месяцев назад
Excellent
@ksjayaraman5409
@ksjayaraman5409 8 месяцев назад
Rama Rama Jaya Rama Jaya Jaya Rama Rama.
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 8 месяцев назад
அப்பா ஜெயராமா நம் மனதில் நல்ல எண்ணத்தை வைத்து எண்ணற்ற மக்களுக்கு நல்ல செயல்கள் செய்தாலே ராமபிரான் அருள்பாலிப்பார். ஆனால் இங்க செயல் எதிர்வினை யாக இருக்கும் பட்சத்தில் அந்த இராமபிரான் கிஞ்சித்தும் பொறுத்துக் கொள்ளமாட்டார்.அதற்கு இராமாயணமே சான்று. ஆயிரம் பாவங்கள் செய்து விட்டு இராம இராம என நீங்கள் கூப்பிட்டால் அருள் பாலிப்பாரா. ஶ்ரீ ஜெய்ஶ்ரீராம்.
@saravanaganesh2758
@saravanaganesh2758 8 месяцев назад
Biriyani + 200₹
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy 8 месяцев назад
சேலம் மாநகரில் முக்கனியாகவும் முத்தமிழ் வித்தகர் கனலஞர். பேரனாகவும் வீற்றிருக்கும் சின்னவரே! .வாழ்த்துக்கள்.
@palaniswamy-c1b
@palaniswamy-c1b 8 месяцев назад
கலைஞரின் பேச்சாற்றலை ஞாபகசக்தியை நினைவுபடுத்தும் குழந்தை.... திரு ஸ்டாலின் அவர்களும் உதயநிதி அவர்களும் இந்த குழந்தையை பார்த்து கொஞ்சமாவது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளவேண்டும்....
@rathi.v
@rathi.v 8 месяцев назад
நோ ப்ராப்ளம். துண்டு சீட்டு வெச்சி மேனேஜ் பண்ணிக் குவாங்க😊
@malarmano2494
@malarmano2494 8 месяцев назад
Ààa​@@rathi.v
@mgopal4649
@mgopal4649 8 месяцев назад
துண்டு சீட்டு கையில் இருந்தாலுமே உளறும்வாய் , நீ வேற .
@boopathyrajarathanam3879
@boopathyrajarathanam3879 8 месяцев назад
கலைஞர் ஞாபக சக்தியால்தான்.,நன்றி மறவாமல் நடிகன் MGR யாரை உருவாக்கினார்..அவன் கலைஞரை வில்லனாக்கினான்..நன்றி மறப்பது நன்றன்று..நன்றவற்றை அன்றே மறுப்பது நன்று.
@anandruby4108
@anandruby4108 8 месяцев назад
வாய்ப்பே இல்ல. ராஜா
@rajagopalp9509
@rajagopalp9509 8 месяцев назад
பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்காதீர்கள்
@periyasamyk2009
@periyasamyk2009 8 месяцев назад
Excellent 👌👍
@JB-lx9si
@JB-lx9si 8 месяцев назад
இந்த சிறுமியின் பேச்சாற்றல் மிகவும் போற்றுதற்குறியது , விழையும் பயிர் முளையில் தெறியும் என்பதுபோல் செல்வியின் பேச்சு மிக மிக அருமை.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 8 месяцев назад
சூப்பரான பேச்சு குட்டி
@aal2573
@aal2573 8 месяцев назад
Very. Good
@MurukanR-p7v
@MurukanR-p7v 3 месяца назад
, குழந்தையின் முத்தான பேச்சி நன்றி தலைவர் ஸ்டிலின் வாழ்க
@cinemaseithigal-tu4bu
@cinemaseithigal-tu4bu 8 месяцев назад
அருமை அருமை அருமை கலைஞர் நினைவில் வந்தார்
@sakhader4537
@sakhader4537 8 месяцев назад
Good 👍 👍
@ravik9675
@ravik9675 8 месяцев назад
Super 👍
@kumarmookkam1628
@kumarmookkam1628 8 месяцев назад
Super speech
@VenkatesanSamidurai-hv6yy
@VenkatesanSamidurai-hv6yy 8 месяцев назад
5:48 arumai Sister saludu
@amaran-ue4xn
@amaran-ue4xn 8 месяцев назад
என் தங்கமே நல்ல பேச்சு திறமை உன்னிடம்.உள்ளது ....மென்மேலும். உன் திறமை வளர எல்லாம். வல்ல கருமாரி அருள் புரிய வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வளர் க உன் திறமை 🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@parvathamg2924
@parvathamg2924 8 месяцев назад
அதுக்கு கூட கருமாரி தான் வேண்டுமா?செரியாரிஸ்ட்ங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே
@shankarshan5554
@shankarshan5554 8 месяцев назад
Excellent speech.
@smariappan2679
@smariappan2679 8 месяцев назад
வாங்குன துட்டுக்குமேல ஓவரா கூவுறியேம்மா
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 8 месяцев назад
Super speech sister God bless you well done
@jacobsouza8002
@jacobsouza8002 8 месяцев назад
God bless you my dear little girl.❤❤❤🎉🎉🎉🎉🎉
@bhaktimotive
@bhaktimotive 8 месяцев назад
பெரிய சாதனை படைத்த உதயநிதி அவர் கையில் விருது காமெடியா இல்ல. .விஜய் அது செய்யல அஜித் அது செய்யல என்று கூவுற நமக்கு அறிவு இருக்கா இல்லையா அதிகாரம் இருக்குற உதயநிதி என்ன செய்தார் என்று யோசிக்காமல் வலைத்தளத்தில் கமெண்ட் பண்றோம்
@nayanikachennal6886
@nayanikachennal6886 8 месяцев назад
Ivanugala enaku pidigathu ivanukuga atchi enaku pidikithu ana nee peasuna speech super un thairiyam piduchuruku super nee varuva
@ramasubramanian4767
@ramasubramanian4767 8 месяцев назад
நீ சொல்ற அண்ணன் தம்பி தங்கச்சி எல்லோரும் மேடைல சௌகரியமா உக்காந்திருக்காங்க ! மக்கள் தெருவில் நின்று கொண்டு இருக்கிறார்கள்! அப்படியே திமுகவினர் ஊழலை பட்டியல் போட்டு பாட்டா படிச்சா இன்னும் சுவாரசியமா இருக்குங்க! ஆனால் திமுகவினர் எல்லோருடைய ஊழலையும் பட்டியல் போட்டா ஒரு வாரம் எல்லாரும் மேடைல உக்கார்ந்து பல் தேச்சி குளிச்சி உக்கார வேண்டியதுதான். காசு வாங்கி கூவுறதுக்கு ஒரு அளவு வேண்டும் அப்பனே
@ajmalkhan4392
@ajmalkhan4392 8 месяцев назад
Please try to vist other states like UP, Gujarat etc and comment. Tweet your comments to Kediji regarding Manipur.
@James_miller7
@James_miller7 8 месяцев назад
Dei pudungi intha state unna mayira pudungava aatchi la okara vachurukanga adutha state ah solitu iruka avan antha state la panalana ni tamilnadu la pannu 200ups ah da ni .intha muttu kudukura 😂😂😂🥴​@@ajmalkhan4392
@KingsTailor
@KingsTailor 8 месяцев назад
சூப்பர்
@keerthivashanv2398
@keerthivashanv2398 8 месяцев назад
தமிழ் நாட்ல ஹிந்தி காரன் தெருவுல இருக்கான அத போய் உட்டார் பிரதேசம் யோகிகிட்ட சொல்லு.. தமிழ் நாடு மக்கள் எல்லாம் நல்ல தான் இருக்காங்க..
@MohammedFaazeeth-yn6vc
@MohammedFaazeeth-yn6vc 8 месяцев назад
Superb nethiyati
@somusundaram3943
@somusundaram3943 8 месяцев назад
அதிரடி பேச்சு வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் புரட்சி பகுத்தறிவு சிந்தனை கருத்துக்கள் பெரியாரின் கொள்ளுபேத்தியே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@nkr987
@nkr987 8 месяцев назад
அடுத்த முதல்வர் சீமானின் தம்பியின் சார்பாக இந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@jackcinjohn665
@jackcinjohn665 8 месяцев назад
Deyy😂
@sundarrasuk7232
@sundarrasuk7232 8 месяцев назад
வீடியோ பார்த்தவர்கள் தமிழ்நாடடே பாத்திருக்கு இன்னும் பார்க்கும்
@ramachandran6831
@ramachandran6831 8 месяцев назад
தமிழர் தமிழரை மட்டுமே வாழ்ந்த பழக வேண்டும்! தமிழ் பேசும் அனைவரும் தமிழர் இல்லை!
@ganeshsankar8410
@ganeshsankar8410 8 месяцев назад
​​​@@ramachandran6831 கிழட்டு மலையாளி சைமன் அருளானந்தம்.😂
@sriharisrihari3345
@sriharisrihari3345 8 месяцев назад
Semma
@nvramesh6741
@nvramesh6741 8 месяцев назад
Super.....
@selvarajr8
@selvarajr8 8 месяцев назад
Super da ma❤
@shajishaji9871
@shajishaji9871 5 месяцев назад
இந்த கவிதையில் மக்களுக்கு சோறு ஊட்ட முடியாது
@KrishaMoorthy-sp3lm
@KrishaMoorthy-sp3lm 8 месяцев назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮
@Tmsview
@Tmsview 8 месяцев назад
இந்தமாரி ஒரு சிறுமியை தானே வன்கொடுமை செய்தீர்கள்
@sanaafifa9549
@sanaafifa9549 8 месяцев назад
Enga sir gujrathelah
@ahamedhassan6381
@ahamedhassan6381 8 месяцев назад
மணிப்பூரில் நடந்த அவலத்தை விடவா?
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 8 месяцев назад
@@sanaafifa9549 Yes bro..Tamilnadu la ethume nadakathu..
@ahamedbasha4619
@ahamedbasha4619 8 месяцев назад
@@sanaafifa9549 DmK minister's son atrocities
@basker.a1152
@basker.a1152 8 месяцев назад
கேவலமான. உன்னைபோலவே உன் சிந்தனை.
@rajasekarbmw8926
@rajasekarbmw8926 8 месяцев назад
தங்கையின் பேச்சுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆனால் தவறான மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் அதுதான் கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 8 месяцев назад
சிறப்பு
@muthukkumaranpazhani1525
@muthukkumaranpazhani1525 8 месяцев назад
சிறந்த பேச்சாளர் இந்த சிறுமி..... பாவம் சிறுமியின் எதிர்காலம்???????
@rddeepak5295
@rddeepak5295 8 месяцев назад
அருமை பேபி வருங்கால திமுக பேச்சி ஆளர் வாழ்த்துக்கள்
@EzhilmozhiEzhilarima
@EzhilmozhiEzhilarima 8 месяцев назад
சிறந்த பேச்சு
@atchianumi4682
@atchianumi4682 8 месяцев назад
Super thangam . God bless you ❤❤
@pugalenthi0077
@pugalenthi0077 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@RathinamRathi-z2v
@RathinamRathi-z2v 8 месяцев назад
Amma makale un pugal melum valarka valthukkal ❤
@gwysuzhggggsg
@gwysuzhggggsg 8 месяцев назад
பெண்ணே உன் பேச்சு நன்றாக இருக்கிறது அப்படியே அமைச்சர்களின் ஊழலை பத்தி பேசு திமுக MLA மகன் வீட்டில் நடந்த வேலைக்காரி சிறுமி பெண்ணின் வண்கொடுமைகளை பத்தி பேசவும் அப்பொழுதுதான் உன் பேச்சில் ஒரு எழுச்சி இருக்கும்.
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 8 месяцев назад
Super maa
@narayanshanthi1296
@narayanshanthi1296 8 месяцев назад
Super cute excellent
@thambiyah9201
@thambiyah9201 8 месяцев назад
அந்த காலம் போய் வெகு நாட்கள் 😢
@saravanansaravanan-nq3px
@saravanansaravanan-nq3px 8 месяцев назад
அருமை தமிழ்
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 8 месяцев назад
200 upi 😂😂
@shushmithabai
@shushmithabai 8 месяцев назад
No give her one more koli biryani she will say this converts are no match for there ancestors and there bandavalam😂😂
@ganeshtextiles6585
@ganeshtextiles6585 8 месяцев назад
❤ இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது ❤
@KrishaMoorthy-sp3lm
@KrishaMoorthy-sp3lm 8 месяцев назад
Proud to ur speech in DMK 🎉🎉🎉🎉🎉🎉
@HarikaruppuHarikaruppu-ql5bl
@HarikaruppuHarikaruppu-ql5bl 8 месяцев назад
அருமையான பேச்சு
@sakthiselvaraj8823
@sakthiselvaraj8823 8 месяцев назад
பாப்பாவின் thiramai supper
@moorthic2372
@moorthic2372 8 месяцев назад
பாப்பா உனக்கு உலகம் புறியெல நீட் எக்ஸாம் மூலம் நான் பாஸ் பண்ணி செலவு கூட இல்லமா படிக்கிறேன் இனிமே பிஜேபி வாழ்க.... மோடி ஜி....
@venugopal2310
@venugopal2310 8 месяцев назад
Super arumaiyana speech magele.
@raghavanp8056
@raghavanp8056 8 месяцев назад
Pavam enum indha papavu ku evagala pathi theriyala Antha papa yena pesudhunu kuda theriyadhu evagaluku
@sumathirajagopal6409
@sumathirajagopal6409 8 месяцев назад
சூப்பர் மா
@lakshmimurali8064
@lakshmimurali8064 8 месяцев назад
பிழைக்க தெரிந்த சிறுமி,உன் எதிர் காலத்தை பாழாகி விட போகிறார்கள்,ஜாக்கிரதை.
@megiiiresh1406
@megiiiresh1406 8 месяцев назад
super
@megiiiresh1406
@megiiiresh1406 8 месяцев назад
abel
@savithrim946
@savithrim946 8 месяцев назад
சூப்பர் மா.....சூப்பர்!. 🙂👏👏👏👏💐🤝👍
@msmohanavel7529
@msmohanavel7529 8 месяцев назад
Sisther ver very super point
@umadevi7636
@umadevi7636 8 месяцев назад
Amazing speech ❤
@alicejustine9826
@alicejustine9826 8 месяцев назад
அரசியல் புரியாத மக்கள், அரசியல்வாதிகளின் நேற்றைய பேச்சு இன்றைய பேச்சு, நடத்தை இவைகளை கவணிக்க தெரியாத மக்கள், ஏதோ அரசியலில் ஒருவரை பின்பற்றினால் வாழ்நாள் முழுவதும் அதையே பின்பற்றும் கொள்கை, ஊழல் செய்தவரையே மீண்டும் தேர்ந்தெடுக்கும் மக்கள். இலவசத்துக்கு ஆசைபடும் மக்கள் இவர்கள் மாற வேண்டும் மாறின் தேசம் வலுவடையும் தேசத்தை காப்போம் மிச்ச பிரியாணியும் எச்ச சாராயமும் எல்லாம் உபிங்களா இருப்பாய்ங்க ஓசி சோறு கிடைக்குமில்ல. இன்னும் 100 ஆண்டாலும் நீங்க திருந்தவே போறதில்ல. குறை உடை குத்தாட்டம்தான்டா உங்க கொள்கை குன்று. இளைஞரணி மாநாடு இல்லடா, இன்பநிதி அறிமுக மாநாடு
@S.V.L-u6v
@S.V.L-u6v 8 месяцев назад
உன்மையை உரக்க சொன்னீர்கள் அருமை சார்
@nithie21
@nithie21 8 месяцев назад
Vera level ma ....
@joethaddeau621
@joethaddeau621 8 месяцев назад
நீங்கள் அருமையாகப் பேசுகிறீர்கள், உங்கள் பெயரைத் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பெயர் சமஸ்கிருதத்தில் ஒலிக்கிறது. நான் தவறாக இருந்தால் என்னை திருத்தவும்
@MuragaiyanK-sg9rg
@MuragaiyanK-sg9rg 8 месяцев назад
சூப்பர் சூப்பர் பெரியாரின் வழியில்
@sulthanahamed1745
@sulthanahamed1745 8 месяцев назад
மகிழ்ச்சி.
Далее
Kenji's Sushi Shop Showdown - Brawl Stars Animation
01:55
Help Me Celebrate! 😍🙏
00:35
Просмотров 24 млн
Kenji's Sushi Shop Showdown - Brawl Stars Animation
01:55