Тёмный

மாநில அரசு தேர்வுகளிலும் தவறு நடக்கிறது...அதற்காக அதையெல்லாம் நிறுத்தி விடலாமா? 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@sundararajanramakrishnan7955
@sundararajanramakrishnan7955 3 месяца назад
Dr, Karthikeyan is right , NEET Is must , if there is any uncertain things happened it should be corrected
@mranonymous9714
@mranonymous9714 3 месяца назад
நீட் கண்டிப்பாக இருக்க வேண்டும்
@SureshKumar-co4hp
@SureshKumar-co4hp 3 месяца назад
எதற்காக ??
@samricherd9189
@samricherd9189 3 месяца назад
Thevai illa
@Sat-f8j
@Sat-f8j 3 месяца назад
All state govt should pollute the good system..not possible to get the amount from the people indirectly and get the seat non merit students.. So need NEET COMPULSORY
@SureshKumar-co4hp
@SureshKumar-co4hp 3 месяца назад
@@Sat-f8j not clear
@maharajan6982
@maharajan6982 3 месяца назад
​@@SureshKumar-co4hpஉன் வீட்டில் இருப்பவர் இறந்து போகாமல் இருந்து சுடலைக்கு ஓட்டு போட
@mranonymous9714
@mranonymous9714 3 месяца назад
நான்தான் கொள்ளை அடிப்பேன்...மற்றவன் கொள்ளை அடிக்க கூடாது என்ற எண்ணம்தான் இதில் இருக்கிறது...ஒரு சதவீதம் கூட இதில் மக்கள் நலன் இல்லை..
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 3 месяца назад
நீட் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமே வேணாம் என்று சொன்ன Dr.அவர்களின் பார்வை மிக சரியே!
@vijayakumarsrinivasan8514
@vijayakumarsrinivasan8514 3 месяца назад
தகுதியுடன் கூடிய இட ஒதுக்கீடுகள் அவசியம், நேர்மையுடனும் கூடிய தகுதி தேர்வு மிகவும் அவசியம்.
@palanitamizh
@palanitamizh 3 месяца назад
NEET தேர்வை கண்டு பயப்படும் அளவிற்கு தமிழக மாணவர்கள் முடுடாள்களா?
@singaraleena2287
@singaraleena2287 3 месяца назад
True and clear explanation Dr .👍
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 3 месяца назад
10th ,+2, IAS,IPS, எல்லாம் CANCEL பண்ணலாமா
@samricherd9189
@samricherd9189 3 месяца назад
Panni tholainga
@senthilkumarp7835
@senthilkumarp7835 3 месяца назад
Cancel pandrathu illa da prachanai athai eppadi nyama nadathungada vennaigala.
@ramaraju1975sd
@ramaraju1975sd 3 месяца назад
IAS, IPS என்னங்க கல்லூரி படிப்புங்களா…? ஏதோ சொல்லனும்னு சொல்ல கூடாது.
@masilamani8903
@masilamani8903 3 месяца назад
விஜயகுமாரின் கருத்துக்கள் முற்றிலும் சரியே.
@A0-GOAT1
@A0-GOAT1 3 месяца назад
Neet is best for neet aspirants no cancel neet
@yahwehmekadis4013
@yahwehmekadis4013 3 месяца назад
சார் சூப்பர்
@priyavenkatesan7001
@priyavenkatesan7001 3 месяца назад
The best explanation i have ever heard .. thank you sir .. we need reneet with enough preparation time ,i think that would be the most fairest way.
@farithaasma7881
@farithaasma7881 3 месяца назад
நீட் எக்ஸாம் எழுதி டாக்டரா இருந்தா அதோட கஷ்டம் என்னன்னு தெரிஞ்சிருக்கும். அட்வைஸ் தான யார் வேணா ஈஸியா பண்ணலாம்.
@dhanapriyagk5311
@dhanapriyagk5311 2 месяца назад
Yes . Yarvena comment panalam nu madri .! Just watch the Video before commenting some nonsense starting laye solluraru avarum exam ezhudhi irukaru nu ..
@vinayagasundaram4316
@vinayagasundaram4316 3 месяца назад
OMR SCAM முன்னோடியே தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC EXAM தான்.ஊட்டி யானை வந்த கதை சிவகங்கை கதை எல்லாத்தையும் நாங்க பார்த்திருக்கோம்.
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
@vinayagasundaram4316 So we can relax and leave the NEET Scam sir ? Can you tell us about Sivagangai story ?
@d.chandrasekarand.chandras9718
@d.chandrasekarand.chandras9718 3 месяца назад
Neet தேவை. தனியார் கொள்ளை அடிக்க தமிழ்நாடு அரசு போராடிகிறது
@sellamuthuvs6443
@sellamuthuvs6443 3 месяца назад
தவறு நடப்பது இயல்புதான். தவறு செய்தவர்களுக்குத் தண்டனை தராமல் அவர்களைக் காப்பாற்ற ஒன்றிய அரசு முயல்வதுதான் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.
@ThrishaSenthilkumar-et2um
@ThrishaSenthilkumar-et2um 3 месяца назад
Excellent speech sir 👌🏽
@vijayakumarsrinivasan8514
@vijayakumarsrinivasan8514 3 месяца назад
அனைத்து தேர்தல்களிலும் சில இடங்களில் தவறும் நடக்கிறது,தற்கொலை சம்பவங்களும் நடக்கின்றன,இதற்காக அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விடலாமா? தவறை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .தகுதி என்பது அவசியம்,சில தொழில்களுக்கு தகுதி அவசியம்.
@nagarajsb8093
@nagarajsb8093 3 месяца назад
அம்மா,TNPSC தேர்வில் இராமநாதபுரம் ஒரு தேர்வு மையத்தில் நடந்த சம்பவம் மறந்துவிட்டீர்களா
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
Can you please tell me what is that Ramanathapuram incident ?
@senthoordeepan.i3898
@senthoordeepan.i3898 3 месяца назад
Super sir
@vijayann9772
@vijayann9772 3 месяца назад
Very good explanation. Tnku doctor
@esvijaikrishna
@esvijaikrishna 3 месяца назад
Good speech. Sir it's True what you said.
@Velupro
@Velupro 3 месяца назад
தேர்வு நேர்மையாகத்தான் எல்லா இடங்களிலும் நடக்கிறதா? இதில் சமநிலை எங்கே இருக்கிறது..
@baskarandandapani684
@baskarandandapani684 3 месяца назад
மாநிலத்தில் நடத்துவதற்கும் இந்திய அளவில் நடப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் கருத்துதெருவிப்பது நல்லது அல்ல
@senthilnathan5695
@senthilnathan5695 3 месяца назад
இங்கு கிழிக்கத்தவன் டெல்லி போய் கிழிக்க போறானாம்ம்
@Muniyandi-s3v
@Muniyandi-s3v 3 месяца назад
What Dr.is saying is absolutely correct
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 месяца назад
NEET பற்றி மிக நீட்டாக நீக்கமற விளக்கம் மற்றும் NEET முக்கியத்துவம் எவ்வாறு அரசு பள்ளி மற்றும் எழை மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக உள்ளது என்றும் மீண்டும் முழுவதுமாக புதிய NEET தேர்வு இந்த ஆண்டு வைக்கவேண்டும் என்று ம் விளக்கம் அருமை..
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
How ignorant the comment is ? Govt school candidates are benefited by the thoughtful reservations for Govt school students by the state Govt, not because of the NEET.
@parmeshnatrajan392
@parmeshnatrajan392 3 месяца назад
Very nice answer doctor sir
@saravananb7409
@saravananb7409 3 месяца назад
6000 postings, 20 லட்சம் பேர் விண்ணப்பம், collection.
@GopalaKrishnanB-qw6gi
@GopalaKrishnanB-qw6gi 3 месяца назад
NEET thervu vendam aanal arasu velaikku yetharku thervu/public service commission exam. Adhil kularupadigal illaiyaa?. Arasu vellaikkum school/college markai vaithu kodukkalaamay?. Yenn seiya mudiyavillai.
@yogeshraja3829
@yogeshraja3829 3 месяца назад
தமிழர்கள் நலம் காண தற்போதைய அரசை கலைத்து குடியசுத்தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும்.
@mahboobusubuhani8617
@mahboobusubuhani8617 3 месяца назад
Good explanation 😊
@parimalaramesh8150
@parimalaramesh8150 3 месяца назад
You are correct sir
@ganesanm4608
@ganesanm4608 3 месяца назад
அரசாங்கம் நடத்தும் எந்த துறையாவது நன்றாக வேலை செய்கிறதா அரசாங்கம் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் விட குறைவான சம்பளத்தில் ஆசிரியர்கள் வைத்து பிரைவேட் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வி தரும் போது இந்த அரசாங்கம் பள்ளிகளில் ஏன் தரமான கல்வி தரமுடியாது அரசாங்கம் நடத்தும் நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்து இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் உள்ளதா முக்கியமாக கல்வியில் அரசியல் வரக்கூடாது ஆல் இண்டியா பூரா ஒரே கல்வி முறை இருக்க வேண்டும்
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 3 месяца назад
நீட் வேண்டும் இது ஏழைகளின் கணவு
@samricherd9189
@samricherd9189 3 месяца назад
Thevai illa
@narasimhantdr
@narasimhantdr 3 месяца назад
Dissolve upsc and tnpsc. This will be the next demand.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 3 месяца назад
மத்திய சம்பாதிப்பதை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக ஆட்டையை போட வேண்டும் என்பது மாநில அரசுகள் திட்டம். அதை தடுக்க முயற்சி க்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம்.
@SureshKumar-co4hp
@SureshKumar-co4hp 3 месяца назад
NEET வருவதற்கு முன்பாக தமிழகத்திலிருந்து தரமான மருத்துவர்கள் வரவே இல்லையா ?? எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் US மற்றும் UK வரை புகழ்பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள். அப்படியென்றால், NEET எதற்கு கொண்டு வந்தார்கள் ?? உங்களுடைய வாதப்படியே, அந்த முறையில் உள்ள குறைகளை சரி செய்திருக்கலாமே....
@balanbalan2680
@balanbalan2680 3 месяца назад
Neet தேர்வு எதிர்க்கிறவர்கள் பெரு பாலும் தனியார் மருத்துவகல்லூரி களுடைய பினாமிகள் தான்
@SureshKumar-co4hp
@SureshKumar-co4hp 3 месяца назад
@@balanbalan2680 இப்போது போராடுகிறவர்கள் எல்லாரும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பினாமிகளா ?? என்ன ஒரு அற்புதமான comment.....
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 3 месяца назад
​@balanbalatruen2680
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 3 месяца назад
ஹம்​@@SureshKumar-co4hp
@ramakrishanarama5757
@ramakrishanarama5757 3 месяца назад
❤❤❤
@ravimurthy2041
@ravimurthy2041 3 месяца назад
மாநில அரசு தேர்வுகளிலும் நிறைய முறைக்கேடு நடந்துள்ளது! அதனால் முறைக்கேட்டில் ஈடுபட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கி! முறைக்கேட்டில் ஈடுபடாத மாணவர்கள் பாதிக்கப்பட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
@rajasankaramoorthyr1264
@rajasankaramoorthyr1264 3 месяца назад
UPSC தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கவில்லையா?!
@leovaldaris6204
@leovaldaris6204 3 месяца назад
Dr. Vijayakumar is very much right.
@rathakrishnan4992
@rathakrishnan4992 3 месяца назад
Super 👌 👍
@tamilan2860
@tamilan2860 3 месяца назад
சரியா சொன்னிங்க டாக்டர்
@jothivelus9062
@jothivelus9062 3 месяца назад
Tnpsc exam also excempted for Post
@chandramohan2540
@chandramohan2540 3 месяца назад
நுழைவு தேர்வு எழுத நாங்க பயந்தவங்க இல்ல. நீ நேர்மையா நடத்து.
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 3 месяца назад
This Anchor's voice is not pleasant and seems arrogant. NEET should be conducted.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 месяца назад
மருத்துவகல்லூரிகளில் கொள்ளை அடிக்க நீட் தடையாக உள்ளது, அதனால் நீட்டை எதிர்க்கிறார்கள், அரசியல்வியாபாரிகல்தான் அதிகமான மருத்துவகல்லூரிகளை நடத்துகிறார்கள், இவர்கள்தான் நீட்டை எதிர்க்கிறார்கள், by naattaraayan
@Muniyandi-s3v
@Muniyandi-s3v 3 месяца назад
Title itself is fine sir
@vivekanandams9395
@vivekanandams9395 3 месяца назад
தமிழகத்தில் MRB ல் சமீபத்தில் நடந்த மருத்துவர் தேர்வில் தேர்ச்சி வெளியீடுல் வெளிப்படைத்தன்மை இல்லை பணி ஆணையிலும் வெளிப்படைத்தன்மை இன்றி பணி ஆணை email மூலம் அனுப்பப்பட்டது.
@thirusanguV
@thirusanguV 3 месяца назад
தமிழ்நாட்டில் பணம் மட்டுமே தகுதி கல்வித்தகுதி தேவை இல்லை மக்களே புரிந்து கொள்ளுங்கள் மக்களே மாருங்கள்
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 3 месяца назад
பணம் உள்ள மனிதனுக்கே பட்டமா இது பாரதத்தின் எதிர்காலத்திட்டமா என்று 1997ல் நான் எழுதிய ஒரு நீண்ட கவிதை.
@ManiManivanan-x6y
@ManiManivanan-x6y 3 месяца назад
தாங்கள் நீட் எழுதி தான் பதவிக்கு வந்தீர்கள்! நீட் தேர்வு வருவதற்கு முன்பு பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்கள் சிறந்தவர்கள் எத்தனைப் பேர் உள்ளனர் தெரியுமா! அவர்கள் அனைவரும் 12ஆம் மதிப்பெண் அடிப்படையில் வந்தவர்கள் தான்
@thangiahjp4260
@thangiahjp4260 3 месяца назад
எல்லாம் வல்ல மோடிக😍கே வெளிச😍சம். குஜராத்திமாநிலம் மட்டும் உயர்
@ashoks5317
@ashoks5317 3 месяца назад
A student had to write 26 enternce exams in a span of 2 months commencing from April to end of May. It is not problem with the NEET exam but it is problem with the administration. It is Modi Govt decision to have 1 medical college in each district. The UP with a population of 25 cr had 7 Medical colleges now it has 34 medical College. This us going to increase to 81 medical College in UP alone . Along with PG intake has also increased. Please note our neighbour Kerala/Karnataka/ Andhra has not objected to NEET why are TN politician objecting to it. The correct procedure is to conduct the exam once agains afresh
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
Please watch @04:05 to know the Bihar exam dates. Such a brilliant guy has been brought to exhaust time for hundreds people.
@chandramohan2540
@chandramohan2540 3 месяца назад
தவறுக்கு அளவு இருக்கு ராஜா.
@akhp9861
@akhp9861 3 месяца назад
Re neet only option
@masilamani8903
@masilamani8903 3 месяца назад
சரியான கேள்விகள், நியாயமான விளக்கங்கள். சுயநலமான கூட்டங்கள் நீட் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 месяца назад
வெரி குட், தரமான தலைப்பு, by naattaraayan
@leovaldaris6204
@leovaldaris6204 3 месяца назад
NEET is a must.
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
Dinamalar - Great. Please watch @04:05, the Genius you got has confessed the NEET papers were leaked on 4rth May in Bihar while the rest of the countries wrote on 5th May. In spite of experiencing multiple issues, this guy never accept/regret for the malpractices but keen on defending the NEET. NEET does not have a level playing field. NEET has proven one thing, if you can spend minimum of 10 lakhs and work hard for 4 years, you are assured of seat and secondly you can directly approach NTA if you have 30 Lakhs to fix the Exam center and OMR Sheet.
@WilsonRajG-q3w
@WilsonRajG-q3w 3 месяца назад
நீட்
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 3 месяца назад
அரசு நேரடியாக நடத்தாத எந்த ஒரு செயலும் உண்மையாக நேர்மையாக இருக்காது?
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 3 месяца назад
NTA என்பது அரசு நிர்வாகம் தான்.. ED NIA போல
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 3 месяца назад
அனைத்து மீடியாக்களுக்கு அரசியல்வாதிகளுக்கும் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது போல் ஏன் ஜெஇஇ தேர்வில் முறைகேடு நடந்திருக்க கூடாது. For all the media and politicians, why shouldn't there be malpractice in JEE like there was malpractice in NEET?
@venuselvarajan7464
@venuselvarajan7464 3 месяца назад
அடுத்த வருடம் +2 தேர்வை ரத்து செய்து விடுவார்களா?tnpsc தேர்வையும் சேர்த்து ரத்து செய்து விடலாமா?
@tamilan2860
@tamilan2860 3 месяца назад
தமிழ் நாட்டை தவிர ப்ராடுகள் வட மாநிலங்களில் அதிகம் நடக்கிறது. இவை தான் அச்சம் தருகிறது.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 месяца назад
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குது. வடமாநிலம் ஓபனாக செய்வான்.தமிழன் விஞ்ஞானபூர்வமாக செய்வான். ரெண்டும் கேடிங்க தான். ஓட்டு லிஸ்ட் லே பெயர் இல்லாமல் செய்து ஜெயிச்சான் பாரு அந்தமாதிரி.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 3 месяца назад
நீட் அவசியம் இல்லை.நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்.
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 3 месяца назад
இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம்,NEET exam கொண்டுவந்தவர்கள் காங்கிரஸ்,திமுக கூட்டணி ஆட்சியில் தான். We want NEET for become a good and Quality Doctors.Dear students Don't believe fraudulent politicians statement.Trust your own skill and get Success in NEET Exam. தனியார் கல்லூரிகள் அடிக்கும் கொள்ளை தடுத்து நிறுத்த தெளிவான சட்டங்கள் (அரசாங்க கல்லூரிகள் வாங்கும் கட்டணம் மட்டும் தனியார் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும்) கொண்டு வரப்பட வேண்டும்.
@yogianandasaraswathi6145
@yogianandasaraswathi6145 3 месяца назад
Nationalize private medical colleges, there will be less dravid noise.
@balasubramaniann4011
@balasubramaniann4011 3 месяца назад
State govt exam are honestly conducted State govt posts are filled in merit All r happened in tamilnadu in present govt
@poyyamozhik4540
@poyyamozhik4540 3 месяца назад
7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்திற்கு முரணானது.. உச்சநீதிமன்றம் யாராவது சென்றால் நீடிக்காது...
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
Why this insane thinking sir ? that is the only benefit goes to the rural people.
@AtoZgm10
@AtoZgm10 3 месяца назад
@saminathanramakrishnun5967 NEET பற்றி மிக நீட்டாக நீக்கமற விளக்கம் மற்றும் NEET முக்கியத்துவம் எவ்வாறு அரசு பள்ளி மற்றும் எழை மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக உள்ளது என்றும் மீண்டும் முழுவதுமாக புதிய NEET தேர்வு இந்த ஆண்டு வைக்கவேண்டும் என்று ம் விளக்கம் அருமை.. How ignorant the comment is ? Govt school candidates are benefited by the thoughtful reservations for Govt school students by the state Govt, not because of the NEET.
@narayananpalanisamy9849
@narayananpalanisamy9849 3 месяца назад
Neet is against natural justice and also against social justice
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 3 месяца назад
எல்லோருக்கும் ஒரே கேள்விகள் கேட்கப்படுகிறத. மாறுபட்ட கேள்விகள் இருந்தால் ranking எப்படி சரியானதாக இருக்கும்.
@rajgan12341
@rajgan12341 3 месяца назад
In TN we had tn entrance exam for medical and engineering from MGR rule to J.J.rule.that kind of selection is very apt
@epshirajasheela5310
@epshirajasheela5310 3 месяца назад
They are willing to coach and write neet iam a rural.student
@sekardcf
@sekardcf 3 месяца назад
LKG admission Pass in exam must
@AbdulRajak-kn2um
@AbdulRajak-kn2um 3 месяца назад
நெரியாழர் பிள்ளையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுராங்கள்
@epshirajasheela5310
@epshirajasheela5310 3 месяца назад
State syllabus ok but questions and questions quality and quantity no
@venkatraman3849
@venkatraman3849 3 месяца назад
Sir neet pass mark above 35% out off 720
@ramachandrane3316
@ramachandrane3316 3 месяца назад
South India vai azhithu Vada India vai vazha vaikka NEET konduvarapattadhu.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 месяца назад
ஆங்கர் அவரை பேச விடு. Base voice don shout. Complete diversion.
@philippoobalrayar3309
@philippoobalrayar3309 3 месяца назад
Thavaru enghe nadanthaalum athu muttrilumaaha kalaiyappadavendum, athu entha arsaahanirinthaalum sari! Athu makkal virotha seiyale!
@srimeenakshitextilessrimee5475
@srimeenakshitextilessrimee5475 3 месяца назад
Neet compulsory but repeat 2 or 3 times because new student get seat
@mangalajayaraman3651
@mangalajayaraman3651 3 месяца назад
Meet must continue
@epshirajasheela5310
@epshirajasheela5310 3 месяца назад
Disqualified all' criminal students and parents but why do geniune students write again
@drjoshihelen
@drjoshihelen 3 месяца назад
Dr நீங்கள் UG Neet எழுதி தான் MBBS முடிததீர்களா
@ponmathidaniel7061
@ponmathidaniel7061 3 месяца назад
அவர் முன்னாள் மாணவர்
@arokiadass513
@arokiadass513 3 месяца назад
Dinamalar sangi sombucheef journalism
@paramasivamganapathi7335
@paramasivamganapathi7335 3 месяца назад
Neet is required corruption should go
@ganesanp8952
@ganesanp8952 3 месяца назад
Those who are suffered with school mark system. In school mark system u have only one chance.but in neet u may have more than one attempt. Now re-neet for few hundred students may not bring equality,how can we prepare rank list.will not bring unequality, if found scam have reneet for all, good Students will always shine well. This doc not absorbed the reality of scam, scam is everywhere,why ur always talking sbout govt school, poor status, encourage the students to do well
@chandramohan2540
@chandramohan2540 3 месяца назад
Neet question paper out ஆனது தெரியுமா ராஜா.
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 3 месяца назад
எவன்டா அவன் மொ.. ல மாறி வியாக்கியானம் பேசுறவன் ?
@epshirajasheela5310
@epshirajasheela5310 3 месяца назад
No delay already planned to do the criminal mistake why they need.reexam please don't punish all' the students so your concepts wrong
@srivarshini.svllstd856
@srivarshini.svllstd856 3 месяца назад
+2 la copy Adikuranga
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 месяца назад
Not allowing navodhaya schools in tamilnadu, last 37 years rulling governments what action taken ,winning MP MLA s last ministers betrayed tamilnadu rural young students last 38 years but now raise against NEET Exam.Anyhow lose for middle class young villege talent students
@TamilselviThangaiah
@TamilselviThangaiah 3 месяца назад
Née neet exam eluthi Dr akunia
@thinakarans8908
@thinakarans8908 3 месяца назад
Mara mandayan sudalaikku ithellam puriyathu. Entha examilum sila thavaruhal nadakkum.
@BalasundaramRasapan
@BalasundaramRasapan 3 месяца назад
Inda neriyalar dmk original kothadimai,
@அரசியல்ஆற்றுப்படை
மைலாப்பூர் மாமாக்களின் சொம்புகளா
@Abinaya-v8s
@Abinaya-v8s 3 месяца назад
Re neet for all
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 8 млн
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 3,6 млн
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 1,2 млн
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 8 млн