Тёмный

மாநில கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் | NTK | SEEMAN | Naam Tamilar Katchi | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 118 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
மாநில கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் | NTK | SEEMAN | PTT
#GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #PTElectionBus #Electionresult
மாநில கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் | NTK | SEEMAN | PTT
#seeman #naamtamilarkatchi #ntk #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

4 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 444   
@selvaganesh5202
@selvaganesh5202 2 месяца назад
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற முதல் தமிழ்தேசிய கட்சி. மிக்க மகிழ்ச்சி
@SaravananSaravanan-bx9gr
@SaravananSaravanan-bx9gr 2 месяца назад
🔥🔥🌺🌺❤️❤️
@SaravanaKumar-sc7ft
@SaravanaKumar-sc7ft 2 месяца назад
தமிழ் கட்சி மகிழ்ச்சியாக உள்ளது
@ssr221
@ssr221 2 месяца назад
NTK க்கு நேர்மையாக வாக்களித்த தமிழக மக்கள். மாற்றத்திற்கான நல்ல அறிகுறி!❤
@dhanamsundharam3861
@dhanamsundharam3861 2 месяца назад
இனிமேலாவது சற்று திருந்துங்கள் ஊடகங்களே, நாம் தமிழர் கட்சியை செய்திகளில் காட்டுங்கள்
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 2 месяца назад
👍👍👍👍
@DharmaRaj-dn2kz
@DharmaRaj-dn2kz 2 месяца назад
உண்மை...
@Selvamviru-rz1yg
@Selvamviru-rz1yg 2 месяца назад
💪🏻💪🏻💪🏻
@sankarvijaya140
@sankarvijaya140 2 месяца назад
ஆமாம்
@RaguRam-cs1qm
@RaguRam-cs1qm 2 месяца назад
Vera valiyum illa...
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 2 месяца назад
நான் எந்த அரசியலமைப்பையும் சாராதவன் தான் ஆனால் நாம் தமிழர் கட்சி உடைய அரசியல் கொள்கை எனக்கு பிடித்த இந்த தடவை எங்க குடும்பமே நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களித்தோம்
@Teejay_shan
@Teejay_shan 2 месяца назад
👏👏👏👏
@rafeeqes9294
@rafeeqes9294 2 месяца назад
@shankarganesh9169
@shankarganesh9169 2 месяца назад
🎉🎉🎉
@sankarvijaya140
@sankarvijaya140 2 месяца назад
நன்றி 🙏
@Tc-id3cz
@Tc-id3cz 2 месяца назад
❤️
@DharmaRaj-dn2kz
@DharmaRaj-dn2kz 2 месяца назад
பிற என்று போடுவதை தவிர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஊடகம் வந்துள்ளதே நாம்தமிழர் கட்சியின் முதல் வெற்றி.....!!!!
@seranarasu007
@seranarasu007 2 месяца назад
அண்ணன் சீமானால் மட்டுமே இது போன்று சாதனை படைக்க முடியும். நாம் தமிழர் 🔥🔥🔥🎙️🎙️🎙️
@revathyanna1266
@revathyanna1266 2 месяца назад
0:23 எனக்கு ஒரு நேர்மையான கட்சிக்கு வாக்களித்தோம் என்ற மனநிறைவு உள்ளது...❤❤
@sankarvijaya140
@sankarvijaya140 2 месяца назад
@Tc-id3cz
@Tc-id3cz 2 месяца назад
❤️
@ssr221
@ssr221 2 месяца назад
👌
@user-kg1lk9xe7x
@user-kg1lk9xe7x 2 месяца назад
35 லட்சம் நேர்மையான தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழினத்திற்கு பெருமை....
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
இவ்வளவு நல்ல உள்ளங்கள் நேர்மையான அரசியலை விரும்பிகிறார்கள் என்பது மனநிம்மதி அளிக்கிறது.. நாம் தமிழர்🔥
@DevaUma-sv3je
@DevaUma-sv3je 2 месяца назад
கொஞ்சம் போருங்க 2026 ல் அண்ணன் சீமானே🐅 முதல்வர் இது உறுதி💯 நாம் தமிழர்👍
@rdasss
@rdasss 2 месяца назад
Nalla dream kanunkal vaaipu illai raja
@Jejejjenennen
@Jejejjenennen 2 месяца назад
கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு..
@DFSElite
@DFSElite 2 месяца назад
❤❤❤❤
@raghunathpv5472
@raghunathpv5472 2 месяца назад
​@@rdassspodaa vanderi ....
@rameshrmesh8976
@rameshrmesh8976 2 месяца назад
Deii lose
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 2 месяца назад
சீமானின் நேர்மையான கடும் உழைப்பை இந்த 18 நாட்களிலும் தமிழ் நாடே கண்டு வியந்து போனது. அதற்கான பலனே இந்த அங்கீகாரம்.
@user-ly3fy7si2i
@user-ly3fy7si2i 2 месяца назад
💪💪 திராவிடக் கட்சிகளின் இழிவான பண அரசியலுக்கு விலை போகாமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 35 லட்சம் தமிழ் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
ரொம்ப பெருமையா இருக்கு ❤
@ManiMani-Vishalabineshwaran
@ManiMani-Vishalabineshwaran 2 месяца назад
357506 வாக்குகள்
@user-cj8rs2he8c
@user-cj8rs2he8c 2 месяца назад
❤ மனமார்ந்த நன்றிகள் புதியதலை முறை நிர்வாகத்திற்கும் ஊடகத்தில் பணிபுரியும் சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் ❤❤❤நாம்தமிழர்❤❤❤.
@AntoRex78
@AntoRex78 2 месяца назад
NTK 🔥🔥🔥🔥
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 2 месяца назад
புதிய தலைமுறைக்கு நன்றி🙏🏻நாம் தமிழருக்கு வாக்களித்த மானத் தமிழருக்கு கோடி நன்றிகள்🙏🏻😇🙏🏻
@Hariharan-fb6ft
@Hariharan-fb6ft 2 месяца назад
சீமானுக்கு நானும் ஓட்டு போட்டேன் என்பதில் மகிழ்ச்சி
@Ajithkumar-tg2ef
@Ajithkumar-tg2ef 2 месяца назад
Next CM seeman❤❤❤
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 месяца назад
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@svignesh1797
@svignesh1797 2 месяца назад
விவசாய சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும்... 💪🏽
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
வேணாம் தம்பி.. இந்த மைக் போதும்.. சின்னம் அடிக்கடி மாற்றுவதால் நமக்கு வாக்கு குறையும்..
@devasahayam9479
@devasahayam9479 2 месяца назад
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
@pulikutty3999
@pulikutty3999 2 месяца назад
இது முழுக்க முழுக்க சீமான் அண்ணனுக்கு ம், அவரது தம்பி. தங்கை களின். அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான்.
@sankarvijaya140
@sankarvijaya140 2 месяца назад
❤❤❤💪
@Ssm5555Adam
@Ssm5555Adam 2 месяца назад
வணக்கம் புலிக்குட்டி அண்ணே.... 🫂🤝
@Krishna94824
@Krishna94824 2 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி 👑💐🥰
@meenachitra2551
@meenachitra2551 2 месяца назад
வாழ்த்துக்கள் சீமான் அண்ணா
@user-gw7zp4in4f
@user-gw7zp4in4f 2 месяца назад
நாம் தமிழர்❤
@jrkarthi
@jrkarthi 2 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு இன்று அங்கீகாரம்.... நாளை ஆட்சி அதிகாரம்....
@sundarapandian4580
@sundarapandian4580 2 месяца назад
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏
@ravir7764
@ravir7764 2 месяца назад
உண்மையில் இது பாராட்ட வேண்டும் தனி ஒருவனின் நம்பிக்கை
@karthikc2899
@karthikc2899 2 месяца назад
NTK 💥💥💥💥💥
@Gadgetbox28
@Gadgetbox28 2 месяца назад
நாம் தமிழர்🔥🔥🔥
@PRABHUPSPKS
@PRABHUPSPKS 2 месяца назад
பலவித இன்னல்களை தாண்டி இந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதை உண்மையாகவே பாராட்ட வேண்டிய கட்சிதான்.வாழ்த்துக்கள்.
@sureshanand6064
@sureshanand6064 2 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து தமிழனை தலைமிரச்செய்த அணைவருக்கும்... இந்த செய்தியை ஊடகத்தில் ஒளிபரப்பிய புதியதலைமுறைக்கும் அந்நிறுவனத்தில் பணிபுறிபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிரேன்...
@balajis3290
@balajis3290 2 месяца назад
NTK na Summa va 🔥🔥🔥
@linga9578
@linga9578 2 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் சுயம்பு என்பதை இந்த பதிவு மூலம் தெரியப்படுத்துகிறேன் நாம் தமிழர் கட்சி சுவிட்சர்லாந்து
@dineshs2561
@dineshs2561 2 месяца назад
NTK 🎉❤
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 2 месяца назад
NTK🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@user-pq4ul2oz6j
@user-pq4ul2oz6j 2 месяца назад
NTK ❤
@rpd-gamer1597
@rpd-gamer1597 2 месяца назад
NTK🎉
@j.manijayaraamjayaraman2524
@j.manijayaraamjayaraman2524 2 месяца назад
வாழ்க அண்ணன் சீமான் அவர்கள், வளர்க நாம் தமிழர் கட்சி, நமது கட்சி மேன்மேலும் வளர என்றுமே தனித்து தான் தேர்தலை சந்திக்க வேண்டும் அப்போது தான் நினைத்த இலக்கை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அடைய முடியும்.
@sivaselva5541
@sivaselva5541 2 месяца назад
கேடுகெட்ட மானங்கெட்ட ஊடகங்களே இனியாவது பெரிய கட்சிகளிடம் பணம் வேண்டாமல் நேர்மையாக நடவுங்கள் நான் ஈழத் தமிழன்
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Месяц назад
❤❤❤
@muthuxavier3872
@muthuxavier3872 2 месяца назад
வாக்கு அட்டை வந்தது முதல் 4 தேர்தலில் வாக்கு செலுத்தினேன்.. ஆனால் இந்த முறை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வாக்கு செலுத்தவில்லை... 😢 "NTK" always 🔥💥💪
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
மக்கள் முடிவு பண்ணிடாங்க காசு குடுக்காம ஓட்டு போட.. இனி இந்த கட்சி வளர்ச்சிய யாராலும் தடுக்க முடியாது.. இது ஆரம்பம் மட்டும்தான்..
@sidharthjeyakumar9830
@sidharthjeyakumar9830 2 месяца назад
ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்களை வைத்தாலும் இந்த வெற்றியானது அவர்களின் உழைப்பிற்கு சமர்ப்பணமானது...❤
@user-ny6hd1db3v
@user-ny6hd1db3v 2 месяца назад
தமிழ் மக்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மற்றும் அண்ணன் சீமான்...
@balaji276
@balaji276 2 месяца назад
❤ நாம் தமிழர்
@iitm2011prak
@iitm2011prak 2 месяца назад
நாம் தமிழர் கட்சியை பற்றி எல்லா ஊடகமும் பேசித்தான் ஆக வேண்டும்..... நாம் தமிழர் கட்சி 2026இல் நிச்சியம் 25% உறுதி.....
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
❤❤❤
@Thasarathan_v
@Thasarathan_v 2 месяца назад
Ntk❤
@ganeshpillai6650
@ganeshpillai6650 2 месяца назад
Batting 2026 my brother Seema chief minister 💯❤️🐅
@vasanthkumar7184
@vasanthkumar7184 Месяц назад
deposit vangunga da 1st
@nepoliyanisha7003
@nepoliyanisha7003 2 месяца назад
நாம் தமிழர் கட்சி 🔥 எங்க போச்சி உங்களோட கருத்து கணிப்பு😂 ஊடகங்கள் இனிமேலாவது திருந்துங்கள் 😅 மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டார்கள் 💥💥
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 2 месяца назад
நாம் தமிழர் அங்கிகாரம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி
@JeganG..54558
@JeganG..54558 2 месяца назад
தேர்தலுக்கு முன் மற்றவை இப்போ தேர்தல் முடிந்த பின் நாம் தமிழர் 😂😂😂😂இந்த பொழப்புக்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்லா redlight medias 🤦🤦🗣🗣🗣
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 месяца назад
நாம் தமிழர் கட்சியின் வெற்றி🏆 அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி🏆
@balasubramaniam3531
@balasubramaniam3531 2 месяца назад
சீமான் ❤❤❤ இனியாவது ஊடக தர்மத்தின் படி செயல்படுங்கள்
@janaj573
@janaj573 2 месяца назад
This is the real victory. Standing alone and without giving a single penny.
@user-jk7iu3tv9n
@user-jk7iu3tv9n 2 месяца назад
மானமுள்ளவன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பான்
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
❤❤❤
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 месяца назад
மற்றவை இப்போது மாற்றம் செய்யப்பட்டது நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🔥
@ramjithu6951
@ramjithu6951 2 месяца назад
எங்களின் வெற்றி வெகுதுரத்தில் இல்லை
@cinemacity4260
@cinemacity4260 2 месяца назад
NTK RISE TN solo king NTK 🎙️🎙️
@mohanan1748
@mohanan1748 2 месяца назад
🔥🔥🔥🔥🔥🔥🔥
@kvkv100
@kvkv100 Месяц назад
நாம் தமிழருக்கு ஓட்டு போட்டதில் மனநிம்மதி. என் தமிழ் மக்களுக்கு நேர்மையான அரசாங்கம் அமையவேண்டும் என்கிற ஒரே எண்ணம்தான்.
@NLKMemes
@NLKMemes 2 месяца назад
நாம் தமிழர் சாதனை.வரலாற்றில் இன்று NLK
@user-gv3si3vo2y
@user-gv3si3vo2y 2 месяца назад
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் ❤
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 2 месяца назад
நாம் தமிழர் கட்சி வென்றே தீரும், ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்
@user-fv4xr6qo4u
@user-fv4xr6qo4u 2 месяца назад
இனி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத❤இடம் நாம் தமிழர் பெறும்
@crazyguru7115
@crazyguru7115 2 месяца назад
அண்ணனை வெல்ல வைதே தீருவோம் 🎙️❤️❤️
@Tc-id3cz
@Tc-id3cz 2 месяца назад
நாம் தமிழர் ❤️ சீமான் ❤️ தமிழ் தேசியம் ❤️
@tamilangamer7583
@tamilangamer7583 2 месяца назад
நாம் தமிழர் கட்சி
@user-pp7vm3ts3o
@user-pp7vm3ts3o 2 месяца назад
சீமான் அண்ணனின் நம்பிக்கை உழைப்பு விடாமுயற்சி வெல்வோம் நிச்சயம் வெல்வோம்
@mageshkumar875
@mageshkumar875 2 месяца назад
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-bn6lh1dx9u
@user-bn6lh1dx9u 2 месяца назад
தமிழ்நாட்டு மக்கள் அண்ணன் சீமானை முதலமைச்சராக்க வேண்டும். பெருந்தலைவர் காமராசருக்குப்பின் ஓர் ஆளுமை மிக்க தமிழ்தலைவன் ஆட்சியில் அமர வேண்டும்!
@megasouce
@megasouce 2 месяца назад
நேர்மையின் சிகரம் நாம் தமிழர்
@rajesh4430dev
@rajesh4430dev 2 месяца назад
நாம் தமிழர் 🐅🐯💪💪
@MurganPirumal
@MurganPirumal 2 месяца назад
நாம் தமிழர் கட்சி வளர்க வாழ்க நான் ஒரு தமிழன் சொல்லிக்கிற பெருமை என் தலைவர் வழியிலே நானும் நடப்பேன் என்றும்❤🎉
@seemanpadayalNanpayanam
@seemanpadayalNanpayanam 2 месяца назад
நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 2 месяца назад
மிக்க நன்றி புதிய தலைமுறைக்கு
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 2 месяца назад
பாராளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி கணக்கை தொடங்கும்
@rajkumard9095
@rajkumard9095 2 месяца назад
மாற்றம் ஒன்றே மாறாதது... வளர்க நாம் தமிழர் கட்சி...
@Caesar_dhanukumar
@Caesar_dhanukumar 2 месяца назад
வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤🎉🎉 நன்றி புதிய தலைமுறை ஊடகம் ❤❤
@jeyprakash432
@jeyprakash432 2 месяца назад
நிறைய பேர் நாம மட்டும் ஓட்டு போட்டு எங்கே ஜெயிக்க போறாங்க என்று போட மாட்டார்கள் ஆனால் இது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறி
@thevankandasamy5286
@thevankandasamy5286 2 месяца назад
மேதகு பிரபாகரனின் தம்பி சீமான் என்றால் சும்மாவா.🎉🎉🎉🎉🎉❤
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 месяца назад
நாம் தமிழர் கட்சியின் 1 வாக்கு 100 வாக்குகளுக்கு சமம்❤
@k.gautham246
@k.gautham246 2 месяца назад
நாம் தமிழர் கட்சி புதிய சின்னத்தில் தனித்து போட்டியிட்டு,❤️🔥 அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது, நேர்மையான வாக்குகள்🎙️❤🔥
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 месяца назад
நாம் தமிழர் கட்சி வெல்லும்😍
@seemanismshorts8423
@seemanismshorts8423 2 месяца назад
நாம் தமிழர் மட்டுமே மாற்று
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 2 месяца назад
❤❤❤
@shyamkumarss6060
@shyamkumarss6060 2 месяца назад
நாம் தமிழர் க்கு இந்த வளர்ச்சி நேர்மைக்கு கிடைத்த பரிசு ❤💪
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 2 месяца назад
❤2026ல்முதல்வர்.ஆவதை❤ எந்தசக்தியாலும்❤.தடுக்கமுடியாது...❤❤
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 2 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு முக்கிய தடையாக இருப்பது ஊடகங்கள் மட்டுமே காரணம் ஊடகங்கள் எல்லாருமே பிற கட்சியின் ஊதுகோளாக இருப்பதால் இது நடைபெறுகிறது.
@TheProtagonist555
@TheProtagonist555 2 месяца назад
மக்கள் விழித்துக் கொண்டார்கள்.. இவர்களுக்கு இனி வேலை இல்லை
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 месяца назад
தனியாக நின்று தன் பலத்தை காண்பித்தது சிறப்பு
@kalidas307
@kalidas307 2 месяца назад
🎉🎉🎉
@user-jk7iu3tv9n
@user-jk7iu3tv9n 2 месяца назад
வருங்கால முதல்வர் சீமான்
@ananthanchellshun2415
@ananthanchellshun2415 2 месяца назад
2026 ல் வேற லெவலில் இருக்கும் நாதக 💪
@ParamasivamArivalagan
@ParamasivamArivalagan 2 месяца назад
❤❤ நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு தமிழனும் தன் மான உணர்ச்சியினால் போட்ட ஓட்டு , உயிர் போன்றது அதுவே யானை பலம்,உறுதியாக NTK வெல்லும் தன் தமிழ் நிலத்தை❤❤
@premselvaraj5535
@premselvaraj5535 2 месяца назад
Atlest now people of TN should start supporting Seeman, a clean politician who doesn't compromise on Tamils interests!😊😊
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 2 месяца назад
நேர்மையான கட்சி நாம் தமிழர் கட்சி
@chandramohan-po9yd
@chandramohan-po9yd 2 месяца назад
❤❤👍👍👍👍👍👍
@jegandhas8584
@jegandhas8584 2 месяца назад
அருமை❤
@chitrar5726
@chitrar5726 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤..
@anbunadar7133
@anbunadar7133 2 месяца назад
நன்றி ஊடகம்
@GML-yd6fr
@GML-yd6fr 2 месяца назад
நாம் தமிழர் கட்சி 💪
@user-nk2dn6fg9n
@user-nk2dn6fg9n 2 месяца назад
சாதனைகளைப் போலவே சோதனைகளும் தொடரும். எல்லாவற்றையும் சமாளித்து தான் நான் தமிழர் வளர வேண்டும்
@ajithkumar6620
@ajithkumar6620 2 месяца назад
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20