Hi friends, This is our new channel.. Please give your support and subscribe my channel.. Thanks, Nalini. @Ungal Anbu Thozhi-Nalini #lovestory #familystory #novels
Excellent nalini sister, story superb ànd also yr voice so super compare than this story all your stories are super because of your voice,the way of telling so,so beautiful,no wards to say about ur voice sister I love you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super super but enaku oru song நீயாபகம் வருது கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் கண்ணா கண்ணா.....இப்படி நீங்க பாடி கதை சொல்லுவீங்க னு நினைத்தேன் ஆனால் கதை அருமை
சூப்பர் கதை அம்மா, உங்கள் வளமான வாசிப்பில், இனிமையான குரல் வளம் உங்களுக்கு. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். கண்ணனும் மீராவும் இறுதியாக சந்தித்த நிகழ்ச்சியை நீங்கள் வாசித்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது, கண்களில் கங்கையை வரவழைத்து விட்டது. வாழ்க வளர்க!!!
I like your voice.உங்கள் வாய்ஸ் கேட்காமல் அன்று இரவு உறக்கம் இல்லை. தினம் ஒரு கதை வெளியிடுங்கள் தோழி.இப்படி ஒரு வாய்ஸ் உங்களுக்கு கொடுத்த உங்கள் பெற்றோருக்கு நன்றி.வாழ்த்துக்கள் தோழி.உங்கள் வாய்ஸில் கேட்டால் எந்த கதையும் இனிமைதான்.
வணக்கம் சகோதரி. இரண்டாம் பக பதிவிட்டதர்க்கு நன்றி. அருமையான காதல் கதை. இனிமையான குரல். கதையின் கடைசி பகுதி மிகவும் சுவாரசியமாக இருந்தது. கேலியும் கிண்டலுமாக. மகிழ்ச்சி நிறைந்த முடிவு. பண்டேரிபாய் வடிவுக்கரசி வசனம் சூப்பர். நன்றி சகோதரி. வாழ்த்துக்கள் 🥰
மிக அற்புதம் சகோதரி, உங்கள் பதிவு மிக அருமை ,கதையில் வரும் நாயகி, மற்றும் அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக இருப்பது சிறப்பு. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது, நன்றி.👌👌👍👍
கதையின் தொடக்கத்தில் நீங்கள் சொன்னது போலவே இந்த கதையில் வந்த கதாபாத்திரங்களோடு வாழ்ந்த ஒரு மகிழ்வு கிடைத்தது ஒரு அருமையான குடும்பக்கதையை சிறப்பாக வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி