Тёмный

மாரகாதிபதிகளின் குணம் | மாரகாதிபதிகள் எப்படி செயல்படுவார்கள் | Maragathipathi in tamil 

Thamizhan Mediaa
Подписаться 963 тыс.
Просмотров 22 тыс.
50% 1

ஒவ்வொறு ஜாதகத்திற்கும் மாரகத்தை தருகிற கிரகங்கள் இருக்கிறது. அந்த கிரகங்கள் மாரகம் செய்ய துணிந்து விட்டால்... எப்படி செயல்படுவார்கள் என்பதைப் பற்றிய, எந்த கிரகநிலைகளையும் தொடாத விளக்கம்தான் இந்த பதிவு.
Image Credit - pixabay.com
creativecommons.org/licenses/...

Опубликовано:

 

9 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@beautifulearth7805
@beautifulearth7805 4 года назад
*இனிய காலை வணக்கம் ஐயா... ஆஹா எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நீங்களும் ஓடி ஒளிந்து கொண்டு ஏங்க வைப்பதில் என் ஐயாவுக்கு(குரு)இணை எவரும் இல்லை.... நன்றி... அருமை... மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.... நன்றி...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
@astrologysoban5011
@astrologysoban5011 4 года назад
தற்போது உங்கள் பதிவு ஜோதிட சூச்சமம் நோக்கி செல்கிறது, தொடர en வாழ்த்துகள்
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 года назад
Vanakkam 🙏🏻Ayya Migavom Arumaiyana vilakkam Miga Miga Arumai Nanry vazganalamudan 🙏🏻💐👏💐👏🌸🙏🏻
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 4 года назад
Interesting 🙏🙏👌👌 many thanks for the paadam!
@amudhanathanmunirathinam4001
@amudhanathanmunirathinam4001 4 года назад
உங்கள் பதிவுகள் எப்பொழுதும் மிகவும் அருமையாக இருக்கும். பல நல்ல, இதுவரை அறியாத தகவல்களாக இருக்கின்றன. ஆகையால் உங்கள் பதிவுகள் 10 நிமிடங்களுக்கு குறையாமல் வழங்க வேண்டுகிறேன். தொய்வில்லாமல் வழங்கும் பாங்கு மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
@kodaifoundation8979
@kodaifoundation8979 4 года назад
Kalai vanakkam anna ithan thodarchiyai viraivil ethir parkkiren arumaiyana vilakkam
@paramesh1990
@paramesh1990 4 года назад
Vanakkam valiya nalam sir tnq
@velmuruganarumugam4434
@velmuruganarumugam4434 4 года назад
காலை வணக்கம் ஐயா. நல்லது அடுத்த பதிவு.
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 года назад
தலைப்பு ஆச்சரியமாக இருந்தது இன்னும் எதிர்பார்ப்பு கூடுகிறது கூடிய விரைவில் நீண்ட பதிவாக போடுங்கள். ஐயா👍👌
@mkmani6404
@mkmani6404 4 года назад
Good morning sir today your post is excellent 👍 thank you for your message sir
@lathamahesh241
@lathamahesh241 4 года назад
தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@ragavangold5545
@ragavangold5545 4 года назад
Ayya vanakkam 🙏 I am waiting
@Raamarajan
@Raamarajan 4 года назад
அருமையான விளக்கம்!!
@tvnair6740
@tvnair6740 4 года назад
Excellent presentation
@thiruvalluvarastrology1817
@thiruvalluvarastrology1817 4 года назад
சரியான புரிதல்,..அருமையான விளக்கம்
@ramarkulasekarapandian7316
@ramarkulasekarapandian7316 4 года назад
வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு
@muru96
@muru96 4 года назад
Valueble information
@Look_At_Cinema_Universe
@Look_At_Cinema_Universe 4 года назад
நன்றி வணக்கம் ஐயா வாழ்க நலமுடன் வளமுடன்
@srivenkates6140
@srivenkates6140 4 года назад
நன்றி👍👍👍
@vanathikanjirangal2700
@vanathikanjirangal2700 4 года назад
சூப்பர் குருவே
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 4 года назад
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
@veerakrishnan1227
@veerakrishnan1227 4 года назад
அருமை சார்
@panneerselvamvaradharaj7982
@panneerselvamvaradharaj7982 4 года назад
Excellent sir. I am expecting next page
@sivsankar4286
@sivsankar4286 4 года назад
நன்றி
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, thankyou👌👌🙏🙏
@sowburnekasenthil5745
@sowburnekasenthil5745 4 года назад
Thanking YOU SIR
@apponnusamy9466
@apponnusamy9466 4 года назад
காலை வணக்கம் ஐயா,,, எல்லாம் நன்மைக்கே. நல்லவர்களுக்கு மட்டும்.
@bharathisivakumar2131
@bharathisivakumar2131 4 года назад
Viruchiga laknam kannirasi gurudhisai panakashtam, Veedu matrikondae irupadhupol situation ulladhu Sir. 2018 November monthla irundhu gurudhisai start air. Eppozhudhu sariyagum. Pariharam sollungal sir
@thirumenineerathilingam1594
@thirumenineerathilingam1594 4 года назад
பயமா இருக்கு சார்
@gokilavani8640
@gokilavani8640 4 года назад
Haha
@rajaram2490
@rajaram2490 4 года назад
Vanakkam ayya
@dineshwaranksvs6a187
@dineshwaranksvs6a187 4 года назад
Next video seekiram podungal sir
@ner7353
@ner7353 4 года назад
இனிய காலை வணக்கம் ஐயா....
@jeyapreethaantony1905
@jeyapreethaantony1905 4 года назад
வணக்கம் சார்.. வித்தியாசமாசான டாபிக் அடுத்தப்பதிவை விரைவில் தாருங்கள் ஆர்வமாய் இருக்கிறோம் நன்றி.
@a.m.rajmeeran5411
@a.m.rajmeeran5411 4 года назад
இனிய காலை வணக்கம் பதிவு அருமை இனிமேல் நல்லது நடந்தா கூட பயமா இருக்கு அடுத்த பதிவில் இதை தெளிவுபடுத்துங்கள் எந்த லக்னத்திற்கு நல்லது பண்ணுவார் கெட்டது பண்ணுவார் என்று நன்றி வணக்கம் ஐயா
@suthakarshunmugam1861
@suthakarshunmugam1861 4 года назад
Sir, entha lakganakarargalukku (a) entha natchathirakarargaluku entha thisai agathu antha thasha nadathum kiragam lakganathirku eththanaiyavathu idathil irunthalum, yogam tharum idathil irunthalum narpalangal tharathaa.? Sir,,,,,,
@sureshs7696
@sureshs7696 4 года назад
Super sir
@kasthurilakshmikandhan6736
@kasthurilakshmikandhan6736 4 года назад
Thankyou.sir.
@yogeshlalitha6914
@yogeshlalitha6914 4 года назад
காலை வணக்கம் ஐயா 🙏
@priyam1865
@priyam1865 4 года назад
காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.
@alagappensp8962
@alagappensp8962 4 года назад
That Pavar( Pathagathipathy ) is placed in Thithi sooniyam, then what is the effect?
@nallathambiv6342
@nallathambiv6342 4 года назад
Thangyoy
@rajaramsandeep6001
@rajaramsandeep6001 4 года назад
Entha rasiku ethu marakam ethu pathakam athu patri oru video podunka sir. Thank you sir for this video
@VINOTHKUMAR-gf4cg
@VINOTHKUMAR-gf4cg 4 года назад
Good morning sir,1am edam kendram nu solla pattu eruku ana athe 1 am edam thrikonamnu solla pattu eruke eppadi
@sharathsiva48
@sharathsiva48 4 года назад
ஐயா அடுத்த பதிவை கொஞ்சம் நீளமாக போடுங்கள். நல்ல பதிவு நன்றி
@sumathiganesh1167
@sumathiganesh1167 4 года назад
Good morning sir thanks sir
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 года назад
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@rajand9025
@rajand9025 4 года назад
Welcome sir
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 4 года назад
IYA THUDHISOONYAM JADHAGATHIRKU PORUNDHUMA PLS SOLLUNGAL IYA
@kmmuthukumar9372
@kmmuthukumar9372 4 года назад
Ayya vanakam 09/05/1988 kumba rasi kumba laknam laknathil ragu live guru thisai ragu puthi eppadi irukkum nan Enna seiya vendum
@rajeshakshith2430
@rajeshakshith2430 4 года назад
Maragam and pathagam seyum kiragam ondragavey irundhal enna palan... Ayya
@mahaasaai7822
@mahaasaai7822 4 года назад
காலை வணக்கம்...
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 2 года назад
2:16 அடி மேல் அடி, ஓடி ஒளியும் நிலை..
@chitramathivanan9919
@chitramathivanan9919 4 года назад
காலை வணக்கம் அய்யா
@kalai23
@kalai23 4 года назад
Good Morning Sir
@mageshkumar8684
@mageshkumar8684 4 года назад
Good morning guru 🙏
@skdlifevlogs2634
@skdlifevlogs2634 4 года назад
ஐயா வணக்கம் , ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும், உங்கள் அனைத்து பதிவின் , drive link கிடைக்குமா இன்னும் சில தினங்களில் எனது இணைய சேவை துண்டிக்க பட இருக்கிறது , எனவே தயவு செஞ்சு இதுக்கு பதிலளிக்க கேட்டு கொள்கிறேன் , தவரிருந்தல் மன்னிக்கவும் , காரணம் எனது கை இருப்பு மலிவாக குறைய கண்டு எனது இணைய சேவையை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்து விட்டேன் இருப்பினும் சிலது பதிவிறக்கம் செய்து விட்டேன் , பல இருக்கிறது ,
@vijay-tc4lc
@vijay-tc4lc 4 года назад
Sir, 8 th house athipathi thisai,.....nadakuthu, but...ippo konjam tholil valarchiyai koduthullar.....athuve bayamaaga ullathu... parigaaram yethavathu sollunga sir....pls help me sir🙏🙏🙏 d.o.b...10 .10.85. .time .11 .10 .am ...
@AshokAshok-xl6ly
@AshokAshok-xl6ly 4 года назад
Sir vanakkam kenthirathil ragu kethu amarthal palangal pathiya pathivai tharungal
@dhanagopal138
@dhanagopal138 4 года назад
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!💛🙏💯
@Sivaksth
@Sivaksth 4 года назад
Oru thisai ku motham evalo varusam sir
@priyalakshmis1344
@priyalakshmis1344 4 года назад
Aiyya palan solla tips episode poda vendum entru thalmaiutan kettu kolkiren
@kaviyaraja1224
@kaviyaraja1224 4 года назад
Sir please upload rishaba rasi palan for sani peayarchi
@selvig4358
@selvig4358 4 года назад
எந்த லகனத்திற்கு எப்படி மர்ரகம் (அ) பாதகம் யார் என்று கூறவும்
@laksmanan1722
@laksmanan1722 4 года назад
காலை வணக்கம் ஐயா
@sathishkumar-qt1jo
@sathishkumar-qt1jo 4 года назад
ஐயா எனது ஜாதகம் பார்க்க வேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@sellathambi297
@sellathambi297 4 года назад
👏👏👏
@saravananc2962
@saravananc2962 4 года назад
ஐயா ஒவ்வொரு கட்டத்தை சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையா தொழில் சிறப்பாக இருக்க லக்கினத்தை விட்டுட்டு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தை எடுத்து 10ம் இடத்திற்கு மாரகம் பாதகம் பார்த்து சொல்ல வேண்டுமா ஒரு ஜாதகத்தில் லகினத்திற்கு மட்டும் பார்த்தால் போதாதா ஒவ்வொரு கட்டத்திற்கு பார்க்க வேண்டுமா பொதுவாக கட்டபொருத்தம் பார்ப்பது எப்படி ஐயா ப்ளீஸ்
@vijaybabu2628
@vijaybabu2628 4 года назад
ஐயா வணக்கம்.விஜய் DoB 23/08/1985 03:32am. இராசீபுரம் நாமக்கல் மாவட்டம். தந்தையின் சேர்ந்து ஜவுளி மற்றும் டைலர் தொழில் செய்து வருகிறேன். கடந்த 6வருடங்களாக கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது ஐயா? எப்போது முடிவுக்கு வரும் மிதுன லக்னம் விருச்சிக ராசி விசாக நட்சத்திரம் எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா
@MrVganapathy1000
@MrVganapathy1000 4 года назад
ரொம்ப ஸஸ்பென்ஸா வைக்கிறீங்க! எந்த லக்னத்துக்கு எவர் மாரகாதிபதி எப்படி கண்டு பிடிபது பற்றி விளக்கவும்
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 года назад
இதுபோன்ற தலைப்புகளை ஒரே நேரத்தில் விளக்க கூடாது. பயம் வரும்...
@jayanthirajendran9281
@jayanthirajendran9281 4 года назад
Good morning anna
@dhayanithico314
@dhayanithico314 4 года назад
Good morning
@inbaminbam4189
@inbaminbam4189 4 года назад
சார் அந்த தமிழ் மாத பிறந்த பலன் மீதி இருக்கு.
@shridharsan7384
@shridharsan7384 4 года назад
Unga kiita jathagam parka mudiyum ah sir pls give your number
@kanijeya2864
@kanijeya2864 4 года назад
வணக்கம் ஐயா,
@dspsha2435
@dspsha2435 4 года назад
🙏🙏🙏
@rajichandrasekar24
@rajichandrasekar24 4 года назад
🙏
@gobikrish5097
@gobikrish5097 4 года назад
Sir nanum dailyum neega podura video ku comment la en santhagatha kakura nee pathu like panuriga ana athu ku valakam kuduka mataguriga .... kanni laganam 11 yadathu la (puthan ragu sukuran ) evaga anga pagai la erukaga. Athuku en palan . Pothuvaga oruvar ku 11 la eruka Graham pagai Ila erutha ena palan avagaluku labam yepdi varum thaivi senju velakam kuduga ?
@dileep.s8643
@dileep.s8643 4 года назад
ஜயா எனக்கு வேளை இல்லை ஏதேனும் கிரகத்தின் வேலையா எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தால் வேளை அமையும்
@thayalan6688
@thayalan6688 4 года назад
Kanni hastham video podu😢😢😢😢
@akilamahesh1985
@akilamahesh1985 4 года назад
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@jananikumar5962
@jananikumar5962 4 года назад
மாரக திசை துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்தது பின்பு உயிரையும் எடுத்தது😭
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 года назад
yarukku
@har85haran
@har85haran 4 года назад
@@thamizhanmediaa yarukoo
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 года назад
வணக்கம் சார்
@g.jagadeeshsivam8927
@g.jagadeeshsivam8927 4 года назад
guru ....Mithuna. lagnam 7 paavam ..paathakam athey samayathil maarakam aagavum varukirathu ..guru dasaiyil pathakam maarakam rendumey thaan anubavikirean ...ammavin maranam..guru chandhiran 8 ill ..guru dasiyil guru pukthi ..yill 7 1/2 vera ..enga pathakam maaragam irandumey anubavitchittu thaan irukkean..
@lathamahesh241
@lathamahesh241 4 года назад
வணக்கம்
@dileep.s8643
@dileep.s8643 4 года назад
மற்றொரு கேல்வி படிப்பதற்கும் கிரகம் ஏதேனும் distup பன்னுமா படிக்க எந்த கிரகம் நல்லது கொஞ்சம் சொல்லுங்க ஜயா
@sambaths108
@sambaths108 4 года назад
mercury
@vasudevanyadav3199
@vasudevanyadav3199 4 года назад
My situation is like this
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 9 месяцев назад
யோக கிரகம், லக்கினாதிபதி மாரகம் செய்யுமா அண்ணா
@sivajia4656
@sivajia4656 Год назад
இந்த பதிவில் ஒன்றும் இல்லை
@ragavandevan3395
@ragavandevan3395 4 года назад
ஐயா வணக்கம்.கிரகம் சமம் பலம் பெறுதல் என்றால் என்ன. மேஷத்தில் சுக்ரன் கேது சேர்க்கை இருந்தாலும், சுக்ரன் சமம் பலம் பெற்றவராக இருப்பாரா?...
@vinomuru7471
@vinomuru7471 4 года назад
குருவே சரணம் எனக்கொரு கேள்வி நேரம் இருந்தால் சொல்லுங்கள் தனுசு லக்கினம் நாளாம் இடத்தில் குருவும் ராகும் சேர்ந்து இருக்கிறார்கள் இது நல்லதா இல்லை கேட்டதா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி
@ethanigaivel9735
@ethanigaivel9735 4 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் ரிசப லக்னத்திற்க்கு (௨)மற்றும் (௫)அதிபதி ௧௧ லிலும் ௮ மற்றும் ௧௧ ஆம் அதிபதி ௨ லிலும் அதாவது தனக்காறகன் என்று சொல்லும் குரு பகவான் ௨ லில் தனித்து நின்று திசையயை நடத்து வதால் திருமணதடை மற்றும் நிறந்திற லேலையின்மை நிலையில் இதை மாறகம் என்று எடுத்து கொள்வத பாதகம் எடுத்து கொள்வத என்பதை தாங்கள் தான் விளக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் ஐயா நன்றி வணக்கம்
@virubanviruban9545
@virubanviruban9545 4 года назад
😍😍😍🙏🙏🙏✅✅✅
@sajikanyakumari384
@sajikanyakumari384 4 года назад
ஐயா வணக்கம் குருவிட்டில் சுக்கிரன் இருந்தால் நன்மையை செய்யும திமை செய்யும தனுசில் குருவின் பலனை தரும அல்லது சுக்கிரன் பலனை தரும நன்றி
@StarStar-ms6we
@StarStar-ms6we 4 года назад
சார்,மகரலக்கனம்,சனிஆட்சி லக்கனத்தில்ஆட்சிவக்கிம் பெற்று இருக்கு 6குரு,,12 சந்திரன் இது மகரலக்கனத்துக்கு மரகதிபதி என்று நினைக்கிரேன்,,,இப்பொழுது எனக்கு சந்திரன் தசை நடக்குது சந்திரன் தனுசு ராசி இருக்காரு குரு மிதுனத்தில் இருக்காரு இப்பொழுது இந்த தசையில் நிறைய பொருட்செல்வத்தையும்,,அரசு பதவியும் கொடுத்து இருக்காரு,,,திடீர் அதிஷ்டம் ஏற்ப்பட்டு இருக்கு ,,,இது எனக்கு ஏழைரை சனி காலம்,,இந்த காலத்தில் எல்லாவற்றையும் கொடுத்துெஆயுளை குறைப்பாரா? சனிபகவன்,,,இதில் சனிபகவன் உடன் மகரலக்கனத்தில் ராகு இருக்கிரார்,,,,அதானால் என்னுடைய ஆயுளை குறைப்பாரா?,,மரணத்திற்க்கு நிகரான துன்பத்தை தருவாரா?,,plsபதில் சொல்லுங்க
@kamaraj83
@kamaraj83 4 года назад
ஐயா, காலை வணக்கம். எனக்கு மேஷ லக்னம். மரகாதிபதி(2&7) சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் (11) இருக்கிறது. 11- ம் இடத்து அதிபதி சனி பகவான் திருக்கணிதபடி 9- ம் இடத்திலும், வாக்கியப்படி 8-ல் சனி பகவான் செவ்வாய் பகவானோடு சேர்ந்து இருக்கிறார்.12- ம் இடத்தில் உள்ள குரு பகவான் 9-ம் பார்வையாக 8- ம் இடத்தை பார்க்கிறார். இதை எப்படி எடுத்து கொள்வது. தங்களின் பதில் கிடைத்தால் சந்தோஷம் ஐயா.
@thiyagurajan8991
@thiyagurajan8991 4 года назад
வாக்யம் பஞ்சாங்கமே சரியானது.
@indhuindhu9823
@indhuindhu9823 4 года назад
Neenga soldrathu ellam enaku ipo 8 m athipathi puthan dasa puthan puthi la nadakuthu
@2YFashions
@2YFashions 4 года назад
Kalaai vanakam Ayya. Oru sandhegam. Magara lagnam, kumbarasi. Guru utcham(+kedhu), sooriyan aatchi(+bhudan+sukran), sani dhanusuvil ulladhu. Ippadi irukka, gragangalin palangalai Eppadi Anuga vendum. Lagnam vaitha rasiyai vaitha.
@VasanthKumar-kx5pe
@VasanthKumar-kx5pe 4 года назад
Your Date of Birth - 1990 September 4th / 5th based on the planetary positions provided. Lagnam is supreme. You should predict based on Makara Lagnam. Rasi is secondary. You could be Avittam, Sadhayam or Pooratathi nakshatra based on your exact Date/time. Shopana D, If you had a love marriage, your nakshatra would be Sadhayam.
@2YFashions
@2YFashions 4 года назад
@@VasanthKumar-kx5pe great. Thanks ji.
@nive31
@nive31 4 года назад
Exaplaim maaragam for each lagna
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 4 года назад
ஐயா, அஷ்டமாதிபதி அஸ்தங்கமாக இருந்தால், அவரது மகா திசை நடக்கிறது என்றால், அது ஆயுட்காலம் பாதிக்குமா?
@vasudevanyadav3199
@vasudevanyadav3199 4 года назад
Sir I lost my vithi due to my enemies they made me fear from death every side only obstacles no god is helping me only problem s only raising no solution I am affected by yeval sooniyam and I lost my life and now I am zero
@saravanapandian912
@saravanapandian912 4 года назад
Hi friend Pray varahi Amman she will remove all black magic ,don't worry be positive. Panchami thithi is for varahi u can start prayer that day
Далее
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 12 млн
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 333 тыс.
Wait for it 😇
00:45
Просмотров 9 млн
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 12 млн