Тёмный

மாரிமுத்துவின் மரணத்தால் உருவான சர்ச்சைகள்! | Paari saalan | Vallal Media 

Vallal Media
Подписаться 272 тыс.
Просмотров 75 тыс.
50% 1

#paarisaalan #marimuthu #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 846   
@ramaprabha112
@ramaprabha112 Год назад
தம்பி உன் பேச்சில் ஒரு அறம் இருக்கிறது. ஏதோ பேச வேண்டும் என்று பேசவில்லை. இதே போன்று எந்நாளும் இருக்க வாழ்த்துகிறேன்.
@puventhiran9740
@puventhiran9740 Год назад
Pari really great 🙏🇲🇾
@emotionalfool7892
@emotionalfool7892 Год назад
பாரி அண்ணாவின் தெளிவான பார்வை அவரை எனது அரசியல் ஆசானாக ஏற்கவைக்கிறது
@benfgates
@benfgates Год назад
your username suits you perfectly !!!
@Gowsikgounder
@Gowsikgounder Год назад
​@@benfgatesஅப்படியா
@emotionalfool7892
@emotionalfool7892 Год назад
@@benfgates Like father like son my child
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Год назад
​@@benfgatesSeri nee pocha mooditu po 😂
@fitness7702
@fitness7702 Год назад
​@@benfgatesto work in OPP
@jais8011
@jais8011 Год назад
உண்மை உண்மை...நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை...ஆனால் இந்த கால அரசும் அதை வழிநடத்தும் ஆளும் சக்தியும் மனிதர்களை கொன்று குவிக்கும் எண்ணத்தில் தான் உள்ளது😢😢😢😢
@palanikesaven2312
@palanikesaven2312 Год назад
Your. Realy. State Ment
@ThamilTiger
@ThamilTiger Год назад
என் வட்டாரத்தில் 7 மரணங்கள் இந்த ஒரு வருடத்தில்... அனைத்தும் மாரடைப்பு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்.
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 Год назад
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசி நசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@harisvc6665
@harisvc6665 Год назад
@@karthicks9862 crct ah sollunga,idhu thappa,pannalama vendama?
@sivasamik6899
@sivasamik6899 Год назад
Athil enna santhegam?
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
😢😢😢😢😢😢😢
@roll_no_725_6
@roll_no_725_6 Год назад
ஆய்வுகுறிய விடயத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்
@psridharan2366
@psridharan2366 11 месяцев назад
Covishield😢
@muthurajkumar638
@muthurajkumar638 Год назад
ஒரு நல்ல நடிகர் ஒரு திறமையான கலைஞர் , ஒரு தமிழரை நாம் இழந்து விட்டோம்
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 Год назад
Thinam thinam 100 tamilan saavaan 100peru porappan edhula ennada irukku... Summa yedachu comment pannanumaenu pannadha
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 Год назад
​@@muhamedtanvir2832100 tamilanum nallavana irupan nu solla mudiyathu
@கற்பவன்
@கற்பவன் Год назад
​@@muhamedtanvir2832nee tamilana?
@நவீன்குமார்-ப5ன
​@@muhamedtanvir2832dei odra dravida potta
@vaniraj8456
@vaniraj8456 Год назад
Dei racists potta
@muthurajkumar638
@muthurajkumar638 Год назад
நம் சித்தமருத்துவமே சிறந்தது ஆங்கில மருத்துவத்தில் பல நோய்களை குணப்படுத்தவே முடியாது
@engineer1075
@engineer1075 Год назад
sidhamaruthuvam ku full book ethum iuntha solunga
@newbieh7331
@newbieh7331 Год назад
ஆம் ரோட்ல அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது சித்த மருத்துவமே சிறந்தது
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசி நசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@Arungroot
@Arungroot Год назад
​@@engineer1075ஞான வெட்டியான் - திருவள்ளுவர் எழுதிய மருத்துவ நூல்
@muthurajkumar638
@muthurajkumar638 Год назад
@@engineer1075 திருமந்திரம் திருமூலர் அருளியது சித்தமருத்துவம் பற்றி தெளிவாக கூறுகிறது
@kumarasivana
@kumarasivana Год назад
பாரி always💯 super speech and explanation👏💯 நாம்தமிழர்
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 Год назад
நம் முன்னோர்கள் இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.. நாமும் இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்.. 💪🐯🐯💪❤️
@gopalmagesh8696
@gopalmagesh8696 Год назад
நீங்கள் சொல்து முற்றிலும் உண்மை....எனது தாயார் மற்றும் மனைவிக்கு தடுப்பூசி போட்ட பிறகு மிக சோர்வாகவும் கைகால் வழி அதிகாமாக இருப்பதாக சொல்கின்றனர்.. நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை...
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@mathankumar-oh3lj
@mathankumar-oh3lj Год назад
இதை பற்றித்தான் நானும் பேச விரும்பினேன் என்னுடைய குடும்பம் சார்ந்த 8 பேர் திடீர் மாறாடைப்பு வந்து இறந்துவிட்டனர்.. பெருத்த சந்தேகம்...
@srinivasan2766
@srinivasan2766 Год назад
பாரி, என் தம்பிக்கு இதயத்தில் 3அடைப்பு இருந்தது. ஓப்பன் கார்ட் சர்சரி பன்னினான். அறுவை சிகிச்சை பன்னிய மருத்துவர் கொரொனா தடுப்பூசி போட வேண்டாம் என்று சொன்னார். நன்றி.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@ashokpandianr3249
@ashokpandianr3249 Год назад
சமீபத்தில் எங்கள் ஊரில் ஒரு கிராம நிர்வாக அதிகாரி (VAO) குளிக்கும் போது மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது வயது 39 தான். திருமணம் கூட ஆகவில்லை. நீங்கள் சொல்வது சரிதான்.
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Год назад
🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@prabhavathig6651
@prabhavathig6651 Год назад
​@@RamaswamyM-cm3vr😂😂😂😂
@MSKfromsalem
@MSKfromsalem Год назад
ஓரே வார்த்தையில சொல்லனும்னா கொரோனானு ஒன்னு இல்லவே இல்ல. நான் உட்பட என் குடும்பத்துல யாருமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை நல்லா தான் இருக்கோம். கொரோனா டைம்ல எங்க ஊர்ல நான் சுத்தாத ஏரியாவே இல்லை மாஸ்க் கூட போட மாட்டேன்.
@vadaipochu17
@vadaipochu17 Год назад
Corona கண்டிப்பா இருக்கு என் வீட்ல எனக்கும் என் மனைவிக்கும் வந்துது. ஆனா ஹாஸ்பிட்டலுக்கும் போகல எந்த மருந்தும் எடுத்துக்கல 8 நாள் வெச்சி செஞ்சுது. ஆனா தடுப்பூசி No.
@veerappanvairakannu7923
@veerappanvairakannu7923 Год назад
போலீஸ்காரன் பாத்து, ஒரு அரை மணிநேரம் நிக்க வச்சி உன்னை வேடிக்கை பார்த்திருந்தால் மாஸ்க் போட்டிருப்பாயோ.
@bv.rathakrishnanbv.rathakr9051
மிகவும் தெளிவான விளக்கம் பாரிசாலன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🎉🎉🎉
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Год назад
மதிப்புக்குரிய பாரி அவர்கள் நீங்கள் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@kidszone8618
@kidszone8618 Год назад
நான் இன்னும் ஊசி பொடவே இல்ல பா😂😂😂 யார்லாம் இருகிங்க என்ன மாறி
@revathisiva9588
@revathisiva9588 Год назад
I am
@rajnadar369
@rajnadar369 Год назад
அரசியல்வாதிகளுக்கும் மட்டும் ஏன் மாரடைப்பு வரமாட்டேங்குதே அது ஏன்?அப்படின்னா இந்த அரசியல்வாதிகள் யாருமே தடுப்பூசி போடலையோ?
@gurunathane669
@gurunathane669 Год назад
சரியான கேள்வி... 👏👏👏👏
@vadaipochu17
@vadaipochu17 Год назад
Nayanthara oosi pottaa maadhiri nadichadha marandhuteengala?
@sivasamik6899
@sivasamik6899 Год назад
Athil enna santhegam?
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
ஏன் வராது IT வந்தால் வரும்
@Azzam-ft1ls
@Azzam-ft1ls Год назад
தடுப்பூசிதான்‌ போட்டார்களா அல்லது‌ மற்றவர்களை‌போட வைக்க நயன்தாரா போடுவது‌போல் காட்டினார்கள்? சற்று சிந்திக்கவும்.
@RajeevanView
@RajeevanView Год назад
பாரி சகோ மகாபாரதம் பற்றி ஒரு முழுமையான காணொளி பதிவு செய்யுங்க
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@prakasamr1544
@prakasamr1544 Год назад
எனக்குத் தெரிந்தவர்கள் பல பேர்கள் மாரடைப்பால் இறந்துள்ளார்கள்
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@kumaran640
@kumaran640 Год назад
​@@RamaswamyM-cm3vrகொரனா ஊசி போட்டவன் மாரடைப்பால் சாகுறான்
@naandan643
@naandan643 Год назад
எனக்கு வயது 25, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளேன்.அதன் பிறகு இதய பகுதியில் நெஞ்சி வலி சில நாட்கள் நெஞ்சி வலி வரும். வீட்டில் சொல்லவும் பயம், மருத்துவரிடம் செல்லவும் பயமாக இருந்தது, அதன் பிறகு சூரிய நமஸ்காரம்,மூச்சி பயிற்சி தினமும் கலையில் செய்து வருகிறேன். 2022 ல் இருந்த நெஞ்சு வலி 2023 ல் வரவில்லை.
@muthurajkumar638
@muthurajkumar638 Год назад
கொரோனா தடுப்பூசி போட்டதால் எனக்கு இடதுப்பக்க நரம்புகள் அனைத்தும் பலவீனமாகி விட்டது எனக்கு வயது 20 தான் ஆகிறது 😭😭
@mkumar6792
@mkumar6792 Год назад
😢
@Santhosh-br2rr
@Santhosh-br2rr Год назад
Don't worry bro food nalla sapduga sari agidum❤
@jairamana7825
@jairamana7825 Год назад
Life ah tholaichitiye da.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@arunm8257
@arunm8257 Год назад
Enakum ethey problem than sholder weak aagitu enakum 21 thaan
@jeyaseeli248
@jeyaseeli248 Год назад
Pari Anna u said that 100/ true. My husband was suffering heart attack at the age 29 after taking covidshield 2nd dose vaccine administration after 10 days vaccine given. He is not a history of heriditary.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@நவீன்குமார்-ப5ன
​@RamaswamyM-cm3vr are you tamil?
@அருண்பிரசாத்-ய5வ
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் குடிகளின் மொத்த பட்டியல்களினை மக்களுக்கு குடிகள் சார்ந்த பெயர்களையும் புரிதல்களையும் விளக்கும் வகையில் ஒரு காணொளியினை வள்ளல் வளையொளியில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
@இலமாறன்
@இலமாறன் Год назад
ஆமாம் பாரி தடுப்பூசி க்கு பிறகு என் வட்டாரத்தில் பத்து மரணத்திற்கு மேல் நடந்துள்ளது 😢😢😢
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்
@mukeshkrishna4797
@mukeshkrishna4797 Год назад
மக்கள் கண் எதிரே அனைத்து பதில்களும் உள்ளன ஆனால் கடந்து செல்கின்றன.அப்படியே யாரேனும் கேள்வி எழுப்பினால் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும்.தவறான கூட்டம் தவறுகளை அனுசரித்து செல்லும்.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@praveen9937
@praveen9937 Год назад
Most wanted topic paari 💥🔥 This is what I thought too😢😢
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@nirmalkumar59
@nirmalkumar59 Год назад
Talking about Vallalar... The great Saint has stated in Agaval that Our body consist of 4 parts.... Pura Puram - Senses Puram - Mind Agha Puram - Soul Agham - Spirit Same thing, the Saint stated for the Body of the Universe also, which is Pura Puram - Natchathiram Puram - Moon Agha Puram - Sun Agham - Agni Here we can clearly see that our Indriyam, Manam, Uyir got connection with the Universe
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Год назад
எனக்குத் தெரிந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று வாகனத்தை நிறுத்தும்போது மயங்கி விழுந்து இறந்தார் அவர் வயது 35 .....
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@kadagam1958
@kadagam1958 Год назад
அருமையான விளக்கம் பாரிசாலன்
@prithiviraj1430
@prithiviraj1430 Год назад
முற்றிலும் உண்மை. 25 வயதான எனக்கு மற்றும் எனது நண்பர்களில் சிலருக்கும் கடந்த ஒரு வருடமாக அவ்வப்பொழுது இதயத்தில் அதீத வலி ஏற்படுகிறது. 2 நிமிடத்தில் சரி ஆகிவிடுகிறது. நானும் vaccine போட்டதனால் தான் இவ்வாறு நடக்கிறது என்று நம்புகிறேன்.
@senthilkumarp8126
@senthilkumarp8126 Год назад
என்னிடமிருந்து ஒரு நல்ல தகவலாக, ஆதார் ஆன்மீகம் யூ ட்யூப் ஆன்மீக குருவாக உள்ள மாண்பமை வாமன சேசாத்திரி அவங்க முருகன் பாடல் கேட்பது....என்ற காணொளி பார்க்க வேண்டியது
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
ஜோதிடம் உண்மை ஆனால் துல்லியமான ஜோதிடர்கள் இந்த காலத்தில் இல்லை என்பது என் கருத்து
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசி நசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@raghu8059
@raghu8059 Год назад
இருக்கிறார்கள் நமக்குத் தெரியவில்லை
@vaniraj8456
@vaniraj8456 Год назад
Apo unaku maaradaipu Vanda doctor kita pogada boomer
@Suggu4
@Suggu4 Год назад
​@@vaniraj8456nee poi un time ah oru nalla josiyar ta poi solli kelu , ithuku munnadi unaku enna nadanthuchu , aduthu enna nadkum nu solluvainga
@ganesanganesan1073
@ganesanganesan1073 Год назад
​@@Suggu4ஜோசியக்காரன் நாலு விஷயத்தை ஏமாற்றுபவர்கள்... இதுக்கு முன்னாடி நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருப்ப.. இந்த உலகத்தில் கஷ்ட படாதேமனிதனே கிடையாது😂😂😂.. கோவிலுக்கு போய் ஒரு பரிகாரம் செய்யுங்கள் 2 மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்.. நீங்கள் ஏதாவது இரும்பு சம்பந்தமான தொழில் செய்வார் என்று கூறுவார்..
@arasumartialarts296
@arasumartialarts296 Год назад
வள்ளுவர் குல பெருமையை உலகுக்கு உரைத்த நன்பர் பாரிசாலன் வாழ்க!
@user-pm2dk5xg1y
@user-pm2dk5xg1y Год назад
என் அப்பா தடுப்பூசி போட்ட 50 நாட்களில் pulmonary gordio arrest ஆகி இறந்தார். தடுப்பூசி போட்டதிலிருந்தே fevar மற்றும் உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டார்.
@tamilselvan7028
@tamilselvan7028 Год назад
😐🫂
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@user-pm2dk5xg1y
@user-pm2dk5xg1y Год назад
நன்றி நானும் தடுப்பூசி போட்டுள்ளேன். எனக்கும் அடிக்கடி நெஞ்சு வலி மூச்சிறைப்பு போன்ற சிரமங்கள் உள்ளது.
@kuberanmech417
@kuberanmech417 Год назад
எனது நண்பர் பரத். அவருக்கு வயது 28. ஊசி போட்டு ஒரு வாரத்தில் மாரடைப்பால் இறந்துவிட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் நீண்ட நாள் படித்து அரசு வேலைக்கு போனவர். இந்த நிகழ்வு என்னால் நம்ப முடியவில்லை
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 Год назад
😭🙄
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Год назад
🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@mkumar6792
@mkumar6792 Год назад
Omg😢😢😢
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்
@VILLAGEMALIGAIKADAI
@VILLAGEMALIGAIKADAI Год назад
Still we didn't find the exact reason for the death of Actor Vivek sir, Mayilsamy sir, Puneeth sir and now Marimuthu sir, And the point is everyone are VACCINATED, since they are celebrities we are talking about them,but on a daily basis many of normal person's death is question mark?????
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 Год назад
எல்லா புகழும் 🔥கொரோனா தடுப்பூசிக்கே🔥
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Год назад
Yes.
@srikumaran1885
@srikumaran1885 Год назад
😅😊😅
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@JeyabalanViverk
@JeyabalanViverk Год назад
மாரடைப்பூசி
@user-nithishkumar
@user-nithishkumar 4 месяца назад
😂😂😂 sarii thaan
@ISHWARIYACA
@ISHWARIYACA Год назад
நானும் ஜோதிடத்தை முழுமையாக நம்புகிறேன்... ஒரு சில ஜோதிடர்கள் நம் வாழ்வில் நடந்தவை மற்றும் நடக்க போவதை துல்லியமாக கணிகிரார்கள். நான் வள்ளுவர் மக்களிடம் மட்டுமே இதை உணர்ந்து இருக்கிறேன்.
@WisdomBird1812
@WisdomBird1812 Год назад
உண்மை
@manikandanvinnai7284
@manikandanvinnai7284 Год назад
YES சரியாக சொன்னீர்கள் கொரான தடுப்பூசி போட்டதினால் என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அடிக்கடி நெஞ்ச வலி ஏற்படுகிறது
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@prajan8197
@prajan8197 Год назад
ஆம் இந்த மாதிரி விசயத்தை எல்லாம் பார்க்கும் போது அதிசயம் நிறைந்தது தான் இயற்கைதான் கடவுள் அதில் மனிதனை தவிர அனைத்தும் நன்மைதான் இந்த மனிதன் உலகத்தில் இல்லை என்றால் அனைத்து நன்றாக இருக்கும்
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@nanthinitharab18-pt4og
@nanthinitharab18-pt4og Год назад
அண்ணா மாறடைப்பு மட்டும் இல்லை அண்ணா, அடிக்கடி காய்ச்சல் சளி தலைவலி எல்லம் வருகிரது, தடுப்பூசி முன் அப்படி வரவில்லை அண்ணா..
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@srt7721
@srt7721 Год назад
இதுவரை கொரோனா தடுப்பூசி போடதவர்கள் like பண்ணுங்க
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Год назад
Naan poattu ka la. Aanal Yennài family members Romba thitti naa nga.
@arunkumared7750
@arunkumared7750 Год назад
நான் ஒரு ஊசி மட்டும் போட்டேன் சகோதரா😂😂😂
@prajan8197
@prajan8197 Год назад
நான் ஒரு ஊசி போட்டு இருக்கிறேன் 😁😁
@karthiknageshwaran1497
@karthiknageshwaran1497 Год назад
My uncle died due to heart attack... He is Tetotler and 50yrs old... 😢😢😢
@TGAProMKM
@TGAProMKM Год назад
really great explanation regarding zodiac and signs keep the good work sir....
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@TGAProMKM
@TGAProMKM Год назад
@@RamaswamyM-cm3vr 👍👍👍🙏🙏🙏
@rathinasamys.rathinasamy.1257
எனது பெரிய மச்சனன் 47 வயது திடிரென்று நெஞ்சுவலியால் இறந்து விட்டார்.அதுபோக எனது மாமா ஒருவர் திடிரரென்று நெஞ்சுவலி இறந்துவிட்டார்.இவர்கள் இரண்டு தடுப்பூசி போட்டவர்கள்.இரண்டு பேரும் தொழில் பன்னிக்கொண்டிருந்தவர்கள்.குடும்பம் நிர்கதியற்று நிற்கறது.எல்லோருடைய பேச்சும் தடுப்பூசிதான்.இது போக ஏகப்பட்ட சிறிய வயது மாரடைப்பு மரணங்கள் காரனமில்லாமல் நெஞ்சு வலி.தடுப்பூசிதான் காரனம்.மக்களை நிர்பந்த படுத்திய அரசுதான் காரணம்.என் மணைவிக்கு இரண்டு தடுப்பூசி போட்டு காய்ச்சல் படாது படுத்தியது.எனது மகன் ஒரு ஊசி போட்டதுமே ஒருவாரம் காய்ச்சல் எழுந்திருக்கவே முடியலை.இரண்டாவது போடமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.எனக்கு கொரோனா வந்து ஆஸ்பிட்டலில் ஏகப்பட்ட ஊசிகள் போட்டார்கள்.அதில் வந்த உடம்பு வலி இன்றளவும் நிற்கவில்லை.
@minimalistlifestyle4480
@minimalistlifestyle4480 Год назад
Very true parisalan... My uncle was diagnosed with heart block within 3dys frm vaccination...
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்
@inbhaparthiban859
@inbhaparthiban859 Год назад
என் மாமனார் கிராமத்தில் நல்லா தான் இருந்தார்.ரோஷன் பொருள் தரமாட்டோம் என்று மிரட்டி கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு தற்போது அவருக்கு இதயத்தில் பிரச்சனை வந்துள்ளது.மாத்திரை சாப்பிடுகிறார்.நல்ல வேலை நாங்க யாரும் தடுப்பூசி போடவில்லை.
@chithraravi7826
@chithraravi7826 Год назад
பாரி எங்கள் மாவட்டம் தஞ்சாவூர் எனக்கு தெரிந்தது 50 பேரு இறந்து இருக்கிறார்கள் இருதய நோய்,
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Год назад
🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr Год назад
சரியான பதிவு வாழ்த்துகள் அண்ணா.குழந்தைபிறந்ததும்தடுப்பூசிபோட்டதும் மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை யால் நுரையீரல் செயல்பாடு குறையும் போது இது போல் அடைப்பு வருமோ.அதிகமாக நடிகர்கள் இறப்பதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@yamunadeviragupathiraja9476
சிறப்பு ❤️ நாம் தமிழர்
@thiaguraj9752
@thiaguraj9752 Год назад
மிகச்சிறந்த விளக்கம்...
@purushothbujii6301
@purushothbujii6301 Год назад
மிகவும் அருமையான விளக்கம் பாரிசாலன் வாழ்த்துக்கள் 👏🎉🎊💐
@Dharunika-l7s
@Dharunika-l7s Год назад
பாரி வணக்கம் மக்கள் விரைவில் உணர்வார்கள் நாம் தமிழர் தடுப்பூசி போடவில்லை என்றால் ஸ்கூலுக்கு வரக்கூடாது வேலைக்கு அமர்த்தக் கூடாது பொது இடங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னால் மக்கள் தான் என்ன செய்வார்கள் யாரும் விரும்பி தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை கட்டாயத்தின் மூலமே போடப்பட்டது 🙏👍
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்.
@user-pj1fg4gl1h
@user-pj1fg4gl1h Год назад
என்னுடைய நண்பன் வேலை செய்யும் கம்பெனியில் கொரனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றதால் போட்டான் போட்ட ஒரு சில மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டான் 😭😥🥺
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்
@Rajeah_pandiyan
@Rajeah_pandiyan Год назад
நெய்வேலி NLCIL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாரதிற்கு 2 அல்லது 3 நபர்கள் மாறடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். நான் அறிந்து 3 மாதத்தில் 3 நபர்கள் உயிரிலந்துள்ளனர்...
@sivalingamgnanasekaram9156
@sivalingamgnanasekaram9156 Год назад
பாரி அவர்கள் தமிழர்களுக் கிடைத்த பெரும் வரம் , பொக்கிசம்🙏
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@தமிழ்காதல்-ப9த
ஏதோ ஒரு சக்தி நிச்சயம் இருக்கு... நான் அதை என் குல தெய்வ வடிவமாக வணங்கி வருகிறேன், நான் அனுபவப்பட்டதை எல்லாம் சொன்னால் நம்ப மாட்டார்கள் ஆனால் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை.....
@sankarswamynathan931
@sankarswamynathan931 Год назад
🎉I am 63;years old . I don't smoke or consume alcohol recently I had a mild brain stroke with speech lost but survived within a week after treatment . However I had hypertension.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
Yes, COVID vaccine make blood freeze 🥶. Make blood block.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@JeyabalanViverk
@JeyabalanViverk Год назад
மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு. நன்றி பாரி.
@kidslife6242
@kidslife6242 Год назад
Yes sir,my brother in law only 26 year old died before one year the reason told was he was suffocating during sleep
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@unmai768
@unmai768 Год назад
​@@RamaswamyM-cm3vrடேநாய
@KkK-sy4ie
@KkK-sy4ie Год назад
நன்றி " பாரிசாலன்" அவர்கள் " பேசுவது" பற்றி" மருத்துவ உலகம் சிந்திக்க வேண்டிய தருணம்/ அவசியம்/ தேவை *மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். வருங்காலங்களில் தடுப்பூசி போட வேண்டும் என்ற கட்டாயம் வருமானால் மக்களாகிய நீங்கள்தான் யோசித்து சிந்தித்து செயற்பட வேண்டும். இச் செய்தி உலக மக்கள் அனைவருக்கும் பொருத்தமாகும். ~K.k.n~
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 Год назад
சகோதரர் பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை உதாரணம் நடிகர் விவேக்கும் இதே நிலையில் இறந்தவர்தான் ஆனால் அவர் தினமும் சைக்கிள் ஒட்டுதள் மற்றும் நடை பயிற்சி செய்து வந்தார் ஆனால் தடுப்பூசி போட்ட சில நாட்களில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் உண்மை
@WisdomBird1812
@WisdomBird1812 Год назад
நான் ஒரு ஹீலர். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உடல் சோர்வு,முன்புபோல் வேலைகளை செய்ய இயலாமை, சீரணம் ஆகாமல் வயிறு சார்ந்த பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சினைகள், உடலுறவு முன்பு போல் கொள்ள முடியாமை, பைக்கில் செல்லும் போது அல்லது நடக்கும் போது கிறுகிறுப்பு ஏற்படுதல், மனக்கவலை,பயம், மாரடைப்பு,கென்டைக்கால் வலி, குதிங்கால் வலி,கலுத்துவலி, முழங்கால் வலி போன்ற பல பிரச்சினைகளை என்னிடம் வருபவர்கள் கூறுகின்றனர்
@gunasekar3598
@gunasekar3598 Год назад
என்னுடைய அத்தை வயது 40 கடந்த வருடம் மரணம் அடைந்தார்.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@TheMalarsiva
@TheMalarsiva Год назад
தம்பி நான் ஒரு ஓட்டுநர் நான் பல ஊர்களுக்கு தினம் கடந்து வருகிறேன் . நான் கொரனவிற்கு முன்னும் பின்னும் நான் பயணித்து வருகிறேன் கொரானாவிற்கு பின் தான் மாரடைப்பு காரனமாக மட்டுமின்றி பக்கவாதமும் அதிகமாக உள்ளது இதுவும் அனேகமாக பார்க்க முடியும் இளம் வயதினர் அனேகர்கள் மரணித்து வருகின்றனர் குறிப்பாக இராமேஸ்வரம் தீவு மண்டபம் கேப் மண்டபம் பகுதியில் மற்றும் கன்னிராஜபுரம் . மற்றும் நரிப்பையூர் . வேம்பார் ஆகிய இடங்களில் பார்க்க முடிகிறது
@manivannanm5280
@manivannanm5280 Год назад
எனக்கும் தான் தடுப்பூசி போட்ட பின் உடல் நிலை சரியில்லாமல் போய்கொண்டே இருக்கிறது மூச்சு திணறல் ஏற்படுகிறது
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@AkashAkash-jb5rq
@AkashAkash-jb5rq Год назад
சென்ற வருடம் என் மாமா மரடைப்பால் இறந்தார்(51). என் உறவினரின் 13 வயது பையன் சென்ற மாதம் மாரடைப்பால் இறந்தான்
@a.purushothaman2515
@a.purushothaman2515 Год назад
ஆமாம் 100 சதவீதம் உண்மை . என்னுடன் உடலின் தடுப்பூசி போட்ட பிறகு பலவீனமாக உள்ளது.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்
@smileplease7611
@smileplease7611 3 месяца назад
பாரி நீங்கள் திறமைசாலி அறிவாளி உங்களால் மக்களுக்கு தெளிவு பிறக்கட்டும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@naangalumpesuvom9848
@naangalumpesuvom9848 Год назад
My colleagues father passed away recently due to cardiac arrest. He was in healthy lifestyle And my colleague said it happened similar to Actor Marimuthu sir death.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@Diyas_happy_life
@Diyas_happy_life Год назад
In our house surroundings many people of young age(age 25 to 45 ) died due to heart attack. They were healthy before heart attack.
@sangamamdhasssingdanceismy7650
நண்பரே சிறந்த கருத்து வாழ்த்துக்கள்.கொரோனா பின்பு ஹாட் அட்டாக் கூடியுள்ளது .ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மை போக்க எளிய வழி அருகம்புல் பொடி உள்ளது.
@geethamohan3038
@geethamohan3038 Год назад
சோதிடம் என்பது அறிவியல் சார்ந்த கணக்கியல் தான்பாரி ஒவ்வொரு மனிதனுக்கும் அவன்பிறந்த திசை கணக்குஇருக்கும் ஒன்பதுகோள் ஒன்பதுதிசை பிறந்த திசைசூரியன் என்றால் ஆறு வருடம் சந்திரன்என்றால் பத்து வருடம் இதை கணக்கிட்டுதான் சோதிடர்கள் வருபவர்களிடம் எந்த திசை நடக் கிறது அந்த திசை யின்கோள் என்ன அந்த கோளின் குணம் அதன்காரகம் இதைபடித்துஇருப்பார் இதைவைத்து கணித்து கூறுவார்கள் முற்றிலும் உண்மை சிறப்பு மிக்கது நமது மக்களிடம் எந்த ஒரு துறையிலும் ஆய்வு தேவை அழிக்ககூடாது என தமிழ் தேசியம் கற்பிக்க வேண்டும்
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@JeganGK
@JeganGK Год назад
Personally nervousness and anger level increased for me after dosages.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசி நசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@niranjanniru7311
@niranjanniru7311 Год назад
Avane oru poramboku naye ne yenna na support pandriya nadarigala yeppo pathalu Thani Desam sapratisum Brahmin sanatanam ippadi ye pesure ne yenna kaladekku porandeya nadari naye
@thangasamysamy2383
@thangasamysamy2383 Год назад
முக்கியமாக ஒருவர் குடும்பத்தில் செய்யாமல் விட்ட செயல்களை ( அப்பா தாத்தா) அதனால் வரும் துன்பங்களை கூறி. அதை தவிர்க்க அந்த காரியத்தை செய்யச் சொல்லலாம். வரும் கஷ்டங்களைப் தவிர்க்கலாம்.. உங்கள் பேச்சுக்கு எனது வாழ்த்துக்கள்.
@BojenBugami
@BojenBugami Год назад
கடந்த 2 வருடத்தில் மட்டும் எனக்கு தெரிந்த 6 பேர் இறந்து உள்ளனர். எல்லாம் மாரடைப்பு. சமூகத்தில் தெரிந்த பிரபலங்கள் 20+ மேல்.
@UV_view
@UV_view Год назад
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் என் நெருங்கிய உறவினர்கள் 5 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். அதில் 3 பேர் 50 வயது மதிக்கத்தக்கவர்கள்.
@sivayogi560
@sivayogi560 Год назад
ஆமாம் என் அம்மாவுக்கும் கொரானா நோய்த்தொற்று உருவானது அதற்காகன தடுப்பு மருந்து கட்டாயமாக்கி போடப்பட்டது, அதன் பின் சில மாதங்களில் உடல் உபாதைகள் வந்து கொண்டிருக்கிறது, மூச்சுத்திணறல் உடல் சோர்வு கை கால்களில் மூட்டு வளி சுறுக்கமாகச் சொன்னால், நோய் எதிர்ப்பு திறன் குறைந்துவிட்டது.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்.
@ska5568
@ska5568 11 месяцев назад
*Its happening even in Singapore. I have colleagues at my semiconductor manufacturing company passed away suddenly due to heart attack. Age range from 40 - 60.* *Last Thursday a son of my colleague, only 20 years old just fainted and died due to heart attack at a traffic light. He was going to start his NATIONAL SERVICE and he was found fit to serve in the NATIONAL SERVICE.* *I don't see any studies here either, they neither try to proof or disprove the theories that these sudden raise in heart attacks are related to vaccines*
@sarvanichandran3298
@sarvanichandran3298 Год назад
Thanks for speaking about it pari 👍🏻 I think what you said about heart attack is true, my father also got 2 attacks after getting COVID and after vaccination, he is fine now. Even I got Thrombosis (Blood clot) after vaccination fortunately It was cured with medicine. Government should take some action about it and as you said doctors should go some research. Thanks for taking about this awareness 🙏🏻
@arulraj4012
@arulraj4012 Год назад
Governments knows everything...All this is planned for past 20 years...we cant change this Just take care of your health and don't take any stress..Stress is one huge demon in life...Eat fruits and vegetables that's good for ur health..Check some vids that tell good foods for heart I want you to do better in life without stress...God bless you and your parents😊
@sarvanichandran3298
@sarvanichandran3298 Год назад
@@arulraj4012 thanks 😊
@arulraj4012
@arulraj4012 Год назад
@@sarvanichandran3298 most welcome. God bless
@p.masilamani7084
@p.masilamani7084 Год назад
Mr Pari bro. I am an astrologer. I know this nadi jothidam. Our ancestors are so brainy to understand nature. During chola regime, there were great astrologers who made planetary charts for all births taken place,. Just like ready made shirts are made which suits according to their body shape. Your birth chart will definitely be available in that palm leaf. And the results are written in poetry order. But the part that father and mothers name are managed by astrologers. This is humbag but astrology is more than 100% correct. I am resident of vaideeswaran koil. I know the back ground of palm recording.
@nagarajs1613
@nagarajs1613 Год назад
எனக்கு தெரிந்து 2 ஆண்டுகளில் 5 பேர் ஸ்ட்ரோக் வந்து இறந்தனர்...அதில் எங்க மாமனார் ஒருவர்,..தடுப்பூசி போட்ட பிறகு அதிக காய்ச்சலால் அவதிப்பட்டார்...அதன் பிறகு அடிக்கடி தலை சுற்றல் என்று சொல்லுவார்...தடுப்பூசி போட்டு ஆறு மாதத்தில் இறந்துவிட்டார்
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@vbaskaran1064
@vbaskaran1064 Год назад
எங்கள் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் வயது 48 மது பழக்கம் உள்ளவர் கொரோனா ஊசி போட்டோ நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர் திடீரென்று வாயில் ரத்தம் வந்தது அடுத்த ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டார் இது எங்கள் கிராமத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது
@vadivelanellappan42
@vadivelanellappan42 Год назад
Thambi,, ur touching international agenda ,, project Depopulation ,, world 50% population india, china , africa. .. payaasam thaan😢😢
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
I take my first COVID vaccine, I got blood freeze 🥶, blood block. I m unconscious, speechless 😶 moment. I pray 🙏 to god. Continuously I move my hand to recover normal. After wake-up I walk continuously.🥺😭 Now I m live 😔.
@VasinaVasina-gk8oq
@VasinaVasina-gk8oq Год назад
My Dad death one year later and my brother heart attack tow months later you says right bro
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Год назад
என் தந்தைக்கு ஒரு 6 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு பிறகு இதயத்தில் Stent பொருத்தப்பட்டு இப்போது நலமாக உள்ளார்.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@kanaguj7968
@kanaguj7968 Год назад
இன்றைய நவீன மருத்துவம் ... பணம் பறிக்கும் வேலையே பலருக்கு... சிலர் மட்டுமே உண்மையாக இருக்கிறார்கள்...
@jayakumarraman7506
@jayakumarraman7506 Год назад
என் மாமனார் மரடைப்பு வந்து இறந்தார். குடிக்க மாட்டார் மாமிசம் சாப்பிட மாட்டார்.. இறை நம்பிக்கை கொண்டவர்... 2 முறை... கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்
@arunb8841
@arunb8841 Год назад
Shocking😮😢
@Tell_as_True_only
@Tell_as_True_only Год назад
ஓகே தடுப்பூசிதான் காரணமாக இருந்தால் என்ன செய்ய முடியும்? அது தான் சுத்தி சுத்தி அனைவருக்கும் குத்தி விட்டுட்டார்களே! 😢
@05stanlykumar
@05stanlykumar Год назад
Naan podavillai sago
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Год назад
இனியாவது ஏமாறாமல் வரும் தலைமுறை தப்பிக்கலாம் அல்லவா?
@sam-kitchen_89
@sam-kitchen_89 Год назад
Nan onnu dhan poten adhanala edhavudhu pirachinaiya
@05stanlykumar
@05stanlykumar Год назад
@@sam-kitchen_89 avar avar udambula ulla ethirppu sakthi irukkum varai thakku pudikkum sago, 40 vayathirku merpattor athigam bathikka pattullanar.
@mkumar6792
@mkumar6792 Год назад
தடுப்பூசி போட்டாதான் வேலைக்கு வர முடியும் னு சொன்னாங்க
@dharshan9978
@dharshan9978 Год назад
100% உண்மை உண்மை
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்).
@kannunasagounder5140
@kannunasagounder5140 Год назад
ஒருவரின் ஜாதகத்தில் 80 வயது வரை எழுதி தந்துள்ளார்கள் ஆனால் 62 வயதில் இறந்து விட்டார். இதுதான் இன்றைய ஜோதிடம்.
@Nestloop400
@Nestloop400 Год назад
தடுப்பூசி போட்ட பின்னர் தான் எனக்கு மூச்சு திணறல் பிரச்சினை வர ஆரம்பித்தது. சில நேரங்களில் எனக்கு மூச்சை பிடிப்பது போல் இருக்கும்.
@k.santhoshk.santhosh3743
@k.santhoshk.santhosh3743 Год назад
ஏன் அப்பாவிற்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டது
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@shyamprakash3285
@shyamprakash3285 Год назад
After taking the covishield many people died after one or two months by heart attack… and cancer too
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@srivatsan7181
@srivatsan7181 Год назад
my dad died of heart attack within 2 months from the covacin dosage. my blood test report had blood clotting rate had gone high. so i had to drink hotwater with ginger and turmeric powder everyday and once every 2 days i need to have 150 mg of ecosprin to keep my blood thin. if this is not done, blood clot might block your arteries.
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Год назад
Vaa Thalaiva🔥🙏🔥
@vijayaragavansp5360
@vijayaragavansp5360 11 месяцев назад
இளைய தலைமுறையினர்களுக்கு இந்த விழிப்புணர்வு எப்படியாவது ஏற்படுத்தி தமிழர் கலை கலாசாரத்தை காக்கவேண்டும்
@user-bv3rx6vt4j
@user-bv3rx6vt4j Год назад
சமீபத்தில் என் மாமாவுக்கு மாரடைப்பு வந்தது ...திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக பிரசாந்த் மருத்துவமனையில் 9 லட்சம் we spend money 💰 8:36 Velachery Prashanth hospital 🏥 8:52
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr Год назад
மாரடைப்புக்கு தற்காலிக தீர்வு: தெற்கு திசை பார்த்து அமர்ந்து " நசிநசி " எனும் மந்திரத்தை சொல்லவும். பின்பு வீட்டினுள் இருந்தால், வீட்டைவிட்டு வெளீயே வரவும். வேறு எந்த திசையிலும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. (" ஓம் ஓம் " இதையும் சொல்லலாம்)
@gobirajdevaraji4838
@gobirajdevaraji4838 Год назад
பகுத்தறிவு என்றால் என்ன? நாம் எல்லோரும் உண்மையிலேயே பகுத்தறிவை கொண்டுள்ளோமா, அல்லது நம் பகுத்தறிவை தினந்தோறும் இழந்து கொண்டிருக்கிறோமா, தயவுசெய்து இந்த காணொளியை கேளுங்கள் Thx for this beautiful video brother.
Далее