Тёмный

மார்கழி திருவெம்பாவை | பாடல்வரிகளுடன் | Margazhi Thiruvempavai | Maanikavasakar | Nagendran 

Bavanuja Kajakaran
Подписаться 8 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Vocal - Bavanuja
Background Music - Nagendran
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய். 1
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5
மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். 12
Rest - shaivam.org/th...
thiruvembavai,thiruvempavai in tamil,thiruvempavai thiruvasagam,thiruvempavai in tamil lyrics,thiruvempavai ms subbulakshmi full,thiruvempavai pon sundaralingam,thiruvenkadu pathigam in tamil,thiruvempavai bombay sisters,thiruvempavai songs,மார்கழி திங்கள் திருவெம்பாவை,thiruvempavai saindhavi,திருவெம்பாவை பாடல்கள்,திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள்
Please LIKE, COMMENT and SHARE with your friends!!
SUBSCRIBE FOR MORE VIDEOS
Facebook Page: / bavanujak
#திருவெம்பாவை #TamilDevotional #பவனுஜா

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@nirmalasambandam3071
@nirmalasambandam3071 3 года назад
அருமையான குரல் வளம், தெளிவான உச்சரிப்பு. அற்புதம்.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏
@sithamparanathanvelupillai3562
@sithamparanathanvelupillai3562 2 года назад
Ur services appreciated. SIVA IS LOVE. Love is SIVA.
@wisdomwisdom5946
@wisdomwisdom5946 8 месяцев назад
Very nice...
@tharmairai8171
@tharmairai8171 2 года назад
Very nice. Thanks. Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@jayaveeranmani8371
@jayaveeranmani8371 8 месяцев назад
தேனமுதாக உள்ளது குரலும் வரிகளும் இசையும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jeyakumark163
@jeyakumark163 3 года назад
தாயே நன்றி சிவனருள் பெற வாழ்த்துக்கள்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 2 года назад
அருமையான குரல் கேட்க கேட்க இனிமை சகோதரி சவூதியிலிருந்து🙏🙏🙏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 3 года назад
நான் அஞ்சுவதும் அடி பணிவதும் என் அப்பன் ஈசன் ஒருவனுக்கே.....
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
🙏🙏🙏🙏🙏
@thambinatherbuvanendran3649
@thambinatherbuvanendran3649 3 года назад
அருமை., அருமையான குரல், தெய்வீகம், எல்லாம் கலந்தத அமிர்தம் வாழ்த்துக்கள் ஆன்மீகத் தென்றல் புவனேந்திரன் ஜேர்மனி
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@palamalair8080
@palamalair8080 3 года назад
Omnamsivaya Om namsivaya Omnamsivaya Om namsivaya Omnamsivaya Om namsivaya Shiva Shiva sangrah Om namsivaya
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Om namsivaya 🙏
@karunanithysubramaniam3485
@karunanithysubramaniam3485 4 месяца назад
மிகவும் இனிமையான குரல் வளம். 12வது பாடலில் ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் என்ற பாடலில் குவலயமும் என்பதை குலவயம் என ஓரெழுத்து மாற்றி பாடப்பட்டுள்ளது. இருந்தாலும் அடுத்த வெளியீடுகளை நன்கு கவனிக்கவும்.நன்றி
@andalmeera6618
@andalmeera6618 2 года назад
மிகவும் அருமையாக கணீரென்ற குரல் வளம்... ஓதுவார்கள் பாடி கேட்டுள்ளேன்.. முதல் முறையாக அம்மையாரின் குரலில் கேட்கிறேன். மிகவும் நன்றி. மிகவும் சிறப்பு... "குவலயமும்" என்ற சொல் பிறண்டு விட்டது...
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 года назад
திருவெம்பாவை மார்கழி மாதம் கேட்க கேட்க இனிமை அருமை ஓம் சிவாய நம
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@saundarikalidhas1730
@saundarikalidhas1730 3 года назад
இனிய குரல்,இனியதமிழ் உச்சரிப்பு,வளர்க வாழ்க வளமுடன்.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@ramamano4305
@ramamano4305 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🏻
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 года назад
வணக்கம் அன்புச்சகோதரி. திருவெம்பாவை பாடலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இன்று இனிமையான குரலில் பாடலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். வாழ்க வளமுடன். மிக்க நன்றி. 😀
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க மகிழ்ச்சி🙏
@erameshlion6937
@erameshlion6937 3 года назад
ஓம் நமசிவாய . ஆனந்தம், பரமனாந்தம்,தேனினும் இனியகுரலில் திருப்பள்ளி எழுச்சியும் தருவீர்கள் ஆனால் பஞ்சாஅமிர்தம் போல் மேன்மேலும் தித்திக்கும். தங்கள் சேவை சிவத்தமிழ் சைவத்துக்கு உயிர் போன்றது.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙂
@nikaariyuthan3756
@nikaariyuthan3756 2 года назад
ஈசன் அருள் என்றும் உமக்கே வாழ்க வளமுடன். சிவன் அடிமை இலங்கை.
@chandradevithilagaratnam5115
@chandradevithilagaratnam5115 8 месяцев назад
Supper amma
@sundaralingamkanthar2900
@sundaralingamkanthar2900 3 года назад
இன்பத்தமிழ் அருமையோ அருமை அம்மா ்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@kathiresanjayakkanth7365
@kathiresanjayakkanth7365 2 года назад
இனிமை, உச்சரிப்பு Vera level
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@kumarkumar9909
@kumarkumar9909 8 месяцев назад
❤ ஓம் போற்றி ஓம் நமசிவாய
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 3 года назад
அருமை அருமை ,எம்பெருமானின் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏
@yogarajahsinnathamby7140
@yogarajahsinnathamby7140 3 года назад
அருமை தமிழ் வாழ்க தமிழ்மகளே வாழ்க 👏👏👏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@kishanthanvimalarasa6344
@kishanthanvimalarasa6344 Год назад
God bless you
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
மிக்கநன்ற வணக்கம் சகோதரி வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வையகம் Sweet Voice Good Luck 🌹🌹🌹God Bless you and Family 🌺🌺🌺
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you so much 🙏
@user-yd7kl1kq4i
@user-yd7kl1kq4i 8 месяцев назад
கேட்க கேட்க தெவிட்டாத இனிக்குதே.
@thirunavukarass9965
@thirunavukarass9965 3 года назад
அற்புதம் ஆனந்தம் வாழ்க வளர்க சகோதரி பவனுஜா கஜாகரன்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
நன்றி🙏🙏🙏
@ff-df6iq
@ff-df6iq Год назад
@@BavanujaKajakaran ĺ1
@SrinivasanM-d1t
@SrinivasanM-d1t 5 месяцев назад
P L​@@ff-df6iq
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 2 месяца назад
Vanakkam
@ssridharma
@ssridharma 3 года назад
Very nice rendition 👌👌👌👌
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you 🙏
@sivamanytharma8250
@sivamanytharma8250 2 года назад
பக்தி யுடன் இனிமையான குரல்.நன்றி சகோதரி தர்மராசா சிவமணி யேர்மனி
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@vairamuttuselvarajah6040
@vairamuttuselvarajah6040 3 года назад
I heard. Your. Thiruvembavai. Padalkal wonderful voice l. Sing this song in our temple i thing you are my guru god bless you kalaivani isin your tongue
@tharaniveth7292
@tharaniveth7292 Год назад
நன்றி
@kksrikanth
@kksrikanth 3 года назад
அடடா, அருமை. தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தம்.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@elumalaibalaraman9302
@elumalaibalaraman9302 Год назад
❤🎉❤ ௐ சிவாயநம:
@chandradevithilagaratnam5115
@chandradevithilagaratnam5115 2 года назад
Saranam sevanae
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@srivathanishanmugam2193
@srivathanishanmugam2193 8 месяцев назад
அருமையான குரல் இனிமையான பாடல் அற்புதமான பாடல் போதுமானபுதமான
@srivathanishanmugam2193
@srivathanishanmugam2193 8 месяцев назад
16:50
@subramani.s3645
@subramani.s3645 2 года назад
தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகாக இருக்கின்றது....,
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@subramani.s3645
@subramani.s3645 2 года назад
@@BavanujaKajakaran nanrilaam sollaathinga sisterr..
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 3 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
ஓம் நமசிவாய🙏
@kanakasabaikalaalayam4611
@kanakasabaikalaalayam4611 3 года назад
மிகச்சிறப்பு , வாழ்த்துகள்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@VarathanPushparani-pk8wl
@VarathanPushparani-pk8wl 8 месяцев назад
Wornfull,voce
@vijayalakshmibakya7173
@vijayalakshmibakya7173 8 месяцев назад
👌👌👌
@sritharannagarajah6463
@sritharannagarajah6463 3 года назад
Melting voice 💐🙏🏻
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you so much 🙏
@darkknight5201
@darkknight5201 2 года назад
தெளிவான உச்சரிப்பு!மொழியைச்சிதைக்காத மெல்லிய இசை!!
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@amirthanatarajan5314
@amirthanatarajan5314 2 года назад
அருமை அருமை. இனிய குரல் .🙏🙏🙏🔔🔔🔔
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@rajubettan1968
@rajubettan1968 2 года назад
Heroism lies in the conquest of senses JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@rajubettan1968
@rajubettan1968 2 года назад
SAi Says ' where ever you are you are mine' so we need not worry HE will look after every thing. Jai SAi Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@marujeyaraman9509
@marujeyaraman9509 3 года назад
Very nice voice 🙏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you so much 🙏
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Год назад
thiruchitrambalam
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 года назад
தேன் கலந்த இனிமையான குரல் வாழ்த்துக்கள் மகளே
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி
@SakthivelA1sakthivel
@SakthivelA1sakthivel 2 года назад
அருமையான குரல்வளம்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிக்க நன்றி🙏
@debiesrilanka5106
@debiesrilanka5106 8 месяцев назад
🌻🙏🌼🙏🌹🌷🌻🌼🙏🌹🌹
@SajiSaji-wu1np
@SajiSaji-wu1np 8 месяцев назад
❤❤❤❤❤❤
@Dvtamilsongs
@Dvtamilsongs 2 года назад
👌
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@nahulthurai1233
@nahulthurai1233 3 года назад
வரவேற்கின்றோம்.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@zainzaid8374
@zainzaid8374 2 года назад
Ketpadukku inimayagawum deivigamagawum irundadu ❤️
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
மிகவும் நன்றி🙏
@chandradevithilagaratnam5115
@chandradevithilagaratnam5115 2 года назад
Saranam Sevanea
@NadarasaSivakumar
@NadarasaSivakumar Год назад
So nice.
@karankirupa2667
@karankirupa2667 3 года назад
Nice voice
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you 🙏
@vgopal4134
@vgopal4134 2 года назад
Nice voice nice Thanks
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@venugopol6216
@venugopol6216 3 года назад
Supper voice ,om namashivaya namaga
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you 🙏
@jekanvishal3546
@jekanvishal3546 2 года назад
Super
@gunasekaran816
@gunasekaran816 Год назад
En aiyan easan om sivaya namaga
@vivekponnampalam6755
@vivekponnampalam6755 2 года назад
Super superb
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you uncle 🙏
@hff4202
@hff4202 3 года назад
Super voice thanks
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி
@hff4202
@hff4202 3 года назад
Ok
@dshankar294
@dshankar294 2 года назад
ஓம் நம சிவாய
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
🙏🙏🙏
@kamalaarasu5253
@kamalaarasu5253 3 года назад
Awesome voice honey voice bavanusha
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you 🙏
@diwageryogen4750
@diwageryogen4750 3 года назад
வாழ்த்துக்கள்.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏
@ChithiAmmaUSA
@ChithiAmmaUSA 3 года назад
Beautiful
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you 🙏
@kannanrealestate9579
@kannanrealestate9579 3 года назад
Oom nanashivaya
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Om namachivaya🙏
@kannanrealestate9579
@kannanrealestate9579 3 года назад
Vaalga valamudan
@elooranandavel610
@elooranandavel610 3 года назад
வணக்கமும் நன்றிகளும்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏
@karuna970
@karuna970 2 года назад
Very good voice
@martine2733
@martine2733 3 года назад
Magnifique 🙏🙏🙏🙏🙏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏
@18022012able
@18022012able 2 года назад
Listened this morning whilst on the way to temple. Totally lost myself. Such a pronunciation and meltable voice. Thanks for publishing and keep it up!
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@jeysenthil8695
@jeysenthil8695 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
🙏🙏🙏🙏🙏
@maadhinekamalinichannel2031
@maadhinekamalinichannel2031 3 года назад
அருமை அருமை சகோதரி🙏🙏 என் மகளும் முயற்சி செய்து விடியோ பதிவு செய்து கொண்டு இருக்கின்றோம்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
நன்றி🙏🙏🙏
@vaidyanathankrishnan3824
@vaidyanathankrishnan3824 2 года назад
Very Sweet & Good voice. Could have been better if each Pasram is shown FULLY on the screen instead of line line as you have done.
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@rajeejeyapalan3697
@rajeejeyapalan3697 3 года назад
Wonderful voice
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you so much 🙏
@martine2733
@martine2733 3 года назад
@@BavanujaKajakaran All songs super, manathukku nalla amaithiyaka irunthathu. 2h non-stop aha kedden. Thank you so much. Audio cd unkalidam irukiratha?
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏
@sinnathambysaraswathy1456
@sinnathambysaraswathy1456 3 месяца назад
😮
@tharaniveth7292
@tharaniveth7292 Год назад
🙏🙏🙏
@subbu06
@subbu06 Год назад
💐🙏🙏🙏💐
@kirujabagerathan1322
@kirujabagerathan1322 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you 🙏
@germanytamizhan8559
@germanytamizhan8559 3 года назад
Om shiva om 🙏🙏🙏🙏🙏🙏🙏
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
🙏🙏🙏
@chandradevithilagaratnam5115
@chandradevithilagaratnam5115 2 года назад
Please I want see Thirupallialechi song from you
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
@sinnathampyjeyakanthan1449
@sinnathampyjeyakanthan1449 Год назад
sweet voice. we will expect thiruvempavai in bhoopala iragam from your voice
@jayaviswanathan3460
@jayaviswanathan3460 3 года назад
Very nice voive
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
Thank you so much
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 3 года назад
மிக மிக அற்புதம், அருமையான குரல்வளம், சிவனருள் உங்களுக்கு எபாபோதும் கிடைக்கும்.வாழ்க !
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
மிக்க நன்றி🙏🙏🙏
@ambikaiindrarajah2986
@ambikaiindrarajah2986 2 года назад
@@BavanujaKajakaran Melodious voice,comforting to listen to.Well done.
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 8 месяцев назад
🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌹💐💐💐🪷🪷🪷
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 3 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 3 года назад
ஓம் நமசிவாய 🙏
@skvlok9549
@skvlok9549 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🏻
@jekanvishal3546
@jekanvishal3546 2 года назад
Super voice
@BavanujaKajakaran
@BavanujaKajakaran 2 года назад
Thank you 🙏
Далее
Decompress small game, have time to play it!
00:35
Просмотров 10 млн
Thiruppalli Ezhuchi Thiruvembavai
31:22
Просмотров 142 тыс.