Тёмный

மார்கழி 8-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 8 - Thirupavai & Thiruvempavai 

ARIVOLI - அறிவொளி
Подписаться 410 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 10 месяцев назад
🔱 நமசிவாய வாழ்க 🌷🪔🪔🌷🙏🙏🙏🙏🙏 ஓம் ஆண்டாள் அன்னையே நமஹ 🌷🪔🪔🌷🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா🌹🙏🙏 திருப்பாவை திருவெம்பாவை எட்டாது நாளான பாடல் அருமையாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா👍🙏🙏🙏
@tamilselvim2069
@tamilselvim2069 10 месяцев назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 10 месяцев назад
திருச்சிற்றம்பலம் , ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 10 месяцев назад
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@karpagaselvi3963
@karpagaselvi3963 10 месяцев назад
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@praveenramu1767
@praveenramu1767 10 месяцев назад
Good morning amma 💐 romba arumaiyana pathivu Amma 🙏
@deepatamil3626
@deepatamil3626 10 месяцев назад
காலை வணக்கம் அம்மா ❤️
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 месяцев назад
Good morning amma 🙏
@revathysubramanian467
@revathysubramanian467 10 месяцев назад
Amma 🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 10 месяцев назад
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 10 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 10 месяцев назад
வணக்கம் அம்மா 🙏 நன்றி
@saravananraja5457
@saravananraja5457 10 месяцев назад
🙏🙏🙏 அம்மா
@velautham3950
@velautham3950 10 месяцев назад
Good Song ✔️🙏🙏🙏
@shivaanipapavlogs
@shivaanipapavlogs 10 месяцев назад
Thank you ma'am ,anfd very nice song🎉🎉🎉
@sivaranjani.p8055
@sivaranjani.p8055 10 месяцев назад
Kaalai vanakkam amma
@murugans2299
@murugans2299 10 месяцев назад
Thanks Akka 🙏🙏🙏🙏
@meenabhutt9895
@meenabhutt9895 10 месяцев назад
🙏🙏🙏
@manikyamrevathyrevathy2361
@manikyamrevathyrevathy2361 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@umavenkat818
@umavenkat818 10 месяцев назад
Super very nice 🙏
@maheswaran2161
@maheswaran2161 10 месяцев назад
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
@Hswpv
@Hswpv 10 месяцев назад
Good morning mam 🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 10 месяцев назад
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா?? கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
@sangam2470
@sangam2470 10 месяцев назад
அம்மா அர்த்தம் தெரியல சொன்னால் நன்றாயிருக்கும் நன்றி அம்மா😢.
@VGVGVG-lo8dz
@VGVGVG-lo8dz 10 месяцев назад
மற்ற video பதிவுகளும் கேளுங்கள், நிறைய விள க்கங்களுடன் உள்ளது
@vsdivyaadivya2135
@vsdivyaadivya2135 10 месяцев назад
ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் விளக்கத்துடன் உள்ளது
@senthilranim3346
@senthilranim3346 10 месяцев назад
இந்த Playlist la ela pasuram kum meaning iruku poiparunga.
@maheswaran2161
@maheswaran2161 10 месяцев назад
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@maheswaran2161
@maheswaran2161 10 месяцев назад
வடக்கு சூலம் தெற்கு சூலம் என்று கூறுகின்றனரே...சூலம் என்றால் என்ன அம்மா
@maheswaran2161
@maheswaran2161 10 месяцев назад
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக ‌காசுகளை கழுவலாமா??
@maheswaran2161
@maheswaran2161 10 месяцев назад
மந்திரங்களில் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், மகா மந்திரம் என்றெல்லாம் வகை இருக்கின்றதே. அதன் அர்த்தம் என்ன அம்மா??? ஒவ்வொன்றின் பலன் என்ன??
@ashviyaanitha18
@ashviyaanitha18 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@priyapriya-xi9tf
@priyapriya-xi9tf 10 месяцев назад
🙏🙏🙏🙏
@bkssarasree7772
@bkssarasree7772 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@mukilanmuki645
@mukilanmuki645 10 месяцев назад
🙏🙏🙏
Далее
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47