Тёмный

மார்பில் சளி கட்டுதல். மூச்சு வாங்குதல் நீங்க யோகா..Krishnan Balaji l @MEGA TV ​ 

Mega Tv
Подписаться 845 тыс.
Просмотров 77 тыс.
50% 1

மார்பில் சளி கட்டுதல். மூச்சு வாங்குதல் நீங்க யோகா..Krishnan Balaji l @MEGA TV ​
In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
Diabetes இருந்தால் கருப்பு பூஞ்சை வரும் ஆபத்து ! எப்படி தடுக்கலாம்? Krishnan Balaji l @MEGA TV
• Diabetes இருந்தால் கரு...
Respiration Problem நீங்கி, எளிமையாக மூச்சு விட யோகா l Krishnan Balaji l @MEGA TV
• Respiration Problem நீ...
கழுத்து, வயிறு, முதுகு பலமாக இருக்க எளிய யோகா l Krishnan Balaji l @MEGA TV
• கழுத்து, வயிறு, முதுகு...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
#YogaMuthirai #yogaformucusinlungs #KrishnanBalajiYoga #MegaTV

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@NirdOrga
@NirdOrga Год назад
நன்றி ஐயா. எனக்கு 75 வயது. சளி, பீனிசத்தால் மிகவும் அவதிப் படுகிறேன். இலங்கையில் இருந்து‌ தற்போது சென்னையில் இருக்கிறேன். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட சளிக் காய்ச்சலால் இடதுபுற காதொலியும் பாதித்து விட்டது. விரைவில் தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். மீண்டும் நன்றி ஐயா.
@sureshg7591
@sureshg7591 3 года назад
காதில் நீர் வருவது நின்று விட்டது இரைச்சல் குறைந்து வருகிறது மிகவும் நன்றி ஐயா நீங்கள் 120 ஆண்டுகள் மேல் வாழ வேண்டும்
@thebrown5346
@thebrown5346 11 месяцев назад
😅
@lakshminarasimhan7244
@lakshminarasimhan7244 2 года назад
Very careful yoga thanks sir
@sureshg7591
@sureshg7591 3 года назад
மிகவும் நன்றி ஐயா
@saraswathiranganathan4846
@saraswathiranganathan4846 11 месяцев назад
நன்றி ஐயா
@subashs4034
@subashs4034 2 года назад
Always thankful 🤒🤒🤒🤒🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
@BRS2383
@BRS2383 3 года назад
அய்யா..வணக்கம்.... நான் முத்திரைகள் செய்து நல்ல பலன் கண்டவள்.. எனக்கு இப்பொழுது uterus wall il ஒரு சிறு புண் 2.5cm அளவில் உள்ளது என கூறி உள்ளார் மருத்துவர்.. அதற்கு என்ன முத்திரை செய்தால் அது குணமாகும் என தயவு கூர்ந்து உங்களது அடுத்து வரும் பதிவுகளில் தெரியப்படுத்துங்கள்... மிக்க நன்றி அய்யா...
@jafferjaffer12
@jafferjaffer12 2 года назад
Mikka nanri Guru ayya Eraiarul
@madhavir8893
@madhavir8893 3 года назад
Nandri ayya🙏🙏
@manieeselvam3960
@manieeselvam3960 Год назад
NANDRI AYYA...
@raghavansrinivasa8089
@raghavansrinivasa8089 Год назад
Any mudra for vertigo problem sir
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 года назад
Thanks sir
@githar504
@githar504 Год назад
வணக்கம். தொண்டை யில் உள்ள கோழை நீக்க முத்திரை
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Romba ths iya.
@balabala3397
@balabala3397 Год назад
Mana amithuku thiyAnam oru video podunga kulapam
@sharuusri9621
@sharuusri9621 3 года назад
இளநரைக்கு முத்திரை சொல்லுங்க
@vasudevandv4834
@vasudevandv4834 3 года назад
பித்தம் குறைய காணொளி பதியுங்கள் ஐயா
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 2 года назад
🙏
@myRowdybaby143
@myRowdybaby143 Год назад
🙏👍
@pradhibharajeshkumar8226
@pradhibharajeshkumar8226 Год назад
5 vayathu pappaku nuraiyeeral payirchi kudukalama..sir.reply me sir
@a.sakthimurugan6448
@a.sakthimurugan6448 Год назад
வணக்கம் சுவாமி எனக்கு 7ஆண்டுகளாக சைனஸ் பிரச்சனை இருக்கு இப்போது இரண்டு மாதங்களாக எனக்கு தும்மல் வரும்போது இருமல் வரும் போது முதுகு இடதுபக்கத்தில் எழும்பு பகுதி வழிக்கின்றன ஐயா தீர்வு சொல்லுங்க ள்🙏🙏🙏🙏😅
@padminimuthurajan4477
@padminimuthurajan4477 2 года назад
நன்றி ஐயா
@shyamalar1139
@shyamalar1139 2 года назад
Nandri Guruji
@madhubalaravi428
@madhubalaravi428 3 года назад
🙏
@viswakviswak954
@viswakviswak954 3 года назад
நன்றி அய்யா 🙏🙏🙏🙏
@jayapriya7989
@jayapriya7989 3 года назад
Thank u sir
Далее