Тёмный

மாற்றத்தின் அற்புதத்தை உணரும் | புரட்டாசி மாத பலன்கள் | மகரம் | Magaram | Vasthu Prabaharan | Trichy 

Vasthu Prabaharan
Подписаться 113 тыс.
Просмотров 7 тыс.
50% 1

மாற்றத்தின் அற்புதத்தை உணரும் | புரட்டாசி மாத பலன்கள் | மகரம் | Magaram | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@ZEROman1-7
@ZEROman1-7 22 дня назад
ஐயா உங்களுக்கே வார்த்தை குளறுது..... நீங்களும் எப்படி ஜோதிடர்ன்னு சொல்லி இருக்கீங்க உங்களையே?... அது மாற்றமில்லை ஏமாற்றம்... ஏமாற்றத்தை உணரும் மகரம்.
@videogamestamil
@videogamestamil 21 день назад
That's for you advice
@videogamestamil
@videogamestamil 17 дней назад
6-7am 1982 06 12 at Jaffna hospital
@ananthkumar9557
@ananthkumar9557 22 дня назад
Javvvvvvvvuuuuuuuuuu mari ilukaringaaaaaaaaa...
@videogamestamil
@videogamestamil 17 дней назад
6-7am 1982 06 12 at Jaffna hospital please reply
@MM-fc7ig
@MM-fc7ig 22 дня назад
31/1/1987 07: 14am Erode Kumbha rasi Magara laknam Sathaiyyam natchathiram Business and marriage eapdi irukum sir?
@ulaganathannatarajan3732
@ulaganathannatarajan3732 17 дней назад
Hi sir, new job required. Ulaganathan N 26.03.76 Tuticorin 3.32pm( Afternoon)
@sivapriya429
@sivapriya429 22 дня назад
Girl : Sathayam Kumbam rasi Boy : Thiruvonam magaram rasi Jathagam match aakuma Rajju porutham ila solranga
@jagannathan7787
@jagannathan7787 22 дня назад
24/12/1984 , 3.55 pm chennai born . magaram rishaba lakanam sir .
@SivaKumar.n-n8m
@SivaKumar.n-n8m 21 день назад
31/08/82 time11.20am gobicettipalayam eppadi irukum sir
@samykumaran7272
@samykumaran7272 22 дня назад
09.08.1968 எனக்கு எப்போது நல்ல காலம் வரும்
@rajeswariviswanathan7239
@rajeswariviswanathan7239 22 дня назад
Ayya enoda dob 28.8.77. avittam makara rasi. enaku velai eppo kedaikum? Idam mattram irrukiratha? Kindly reply
@girijabalaji2585
@girijabalaji2585 20 дней назад
20.8.1994 makaram rasi,thiruvonam nakshatram,kadaka laknam. Enaku job eppo permanent aagum?
@Jayashree0707
@Jayashree0707 18 дней назад
DOB 07/07/1982 Time : 13:05 Place - Chennai Rasi & Nakshathiram - Makaram Uttiradam 2 ah Thulam Laknam Sir, I am searching for a job for the past 1 year.. when will i get job?
@MM-fc7ig
@MM-fc7ig 22 дня назад
Sir ithu magara laknathuku porunthuma Solluga
@KanagaratnamIlanko
@KanagaratnamIlanko 22 дня назад
🙏🙏🙏🙏
@vengatr2535
@vengatr2535 22 дня назад
09/05(May) /1996 10:35 AM Pondicherry Magaram rasi Thiruvonam natchathiram Kadagam lakknam Velai and Marriage?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 22 дня назад
2026 June - December 27 க்குள் திருமணம் நடைபெறும்.
@vengatr2535
@vengatr2535 20 дней назад
Permanent job eppo kidaikum
@ThenmozhiKb-x9f
@ThenmozhiKb-x9f 20 дней назад
14.6.1998நேரம் இரவு 9.00 ஞாயிறு கிழமை அவிட்டம் 1பாதம் மகரராசி எனக்கு எப்பொழுது கல்யாணம் பிம்ஜி எக்ஸாம் பாஸ் ஆயிடுவோமாஅய்யா சொல்லுங்ங
@vijayAnand224
@vijayAnand224 22 дня назад
Sir my name vijay anand magaram rasi, avittam natchathiram 1, thanusu lagnam sir 5 yearsa nanum en wifeum pirinji irukom sir en wife mesham rasi bharani natchiram sir marubadiyum sernthu vazha vaippu iruka sir eppothu nadakkum ila second marriage try panlama sir
@ThenmozhiKb-x9f
@ThenmozhiKb-x9f 22 дня назад
அய்யா என்னுடைய Dateof birth 14.7.1998 night9.00 pmஎனக்கு எப்பொழுது கல்யாணம் நடக்கும் என்ன வேலை கிடைக்கும் பதில் சொல்லுங்ங
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 22 дня назад
2025 மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறும்
@vengatr2535
@vengatr2535 21 день назад
Permanent job eppo kidaikum
@JancyPriya
@JancyPriya 22 дня назад
4.9.1987 11.35pm chennai. உத்திராட 3ஆம் பாதம், ரிஷப லக்னம். உடல்நல மற்றும் வேலை எப்படி உள்ளது ஐயா?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 22 дня назад
உடல்நலம் 2027 க்கு மேல் நலமாகும். நல்ல வேலை மாற்றம் ஜனவரி மாதத்திற்கு பிறகு கிடைக்கும்.
@JancyPriya
@JancyPriya 22 дня назад
@@VasthuPrabaharan நன்றி
@Valcano24
@Valcano24 17 дней назад
உங்களக்கு மகரத்திற்கு என்ன சொல்றதுன்னே தெரியல அப்படித்தானே. எல்லா ரசிக்கும் பொது பலன் சொல்றோம், சரி கழுத இதுக்கும் சொல்லிட்டு போவோமேன்னு சொல்லறீங்க. மகரத்திற்கு ஒன்னுமே நல்லது நடக்காதுனு எங்களுக்கே தெரியும்.
@kirubakaran4722
@kirubakaran4722 22 дня назад
பொய் வேண்டாம் ஐயனே
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 22 дня назад
கதை தான் soluringa ராசி பலன் சொல்லல
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 22 дня назад
Aena than solla varuringa
Далее
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16
Magara rasi - Guru vakra peyarchi 2024
30:49
Просмотров 9 тыс.