Тёмный

மாற்று திறனாளியாக இருப்பதால் திருமணம் செய்ய தயங்கும் நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 940 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,7 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

1 фев 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@fhaserer5051
@fhaserer5051 5 лет назад
எனக்கு இதைப்பார்த்ததும் கண்ணீர் கொட்டிருச்சு இந்தப் பெண்ணுக்கு கடவுள் கொடுத்த வரம் அம்மா லட்சுமி சூப்பர்
@KarthiKarthi-ov9qk
@KarthiKarthi-ov9qk 4 года назад
Karthik
@SVvlogs2525
@SVvlogs2525 Год назад
இந்த எபிசோட் முடியும்வரை கண்ணில் நீர் வடிந்தது zee தமிழுக்கும் அந்த தொழிலதிபர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@nesharjun8958
@nesharjun8958 5 лет назад
நன்றி லட்சுமி மேடம்... அண்ணா அண்ணி உங்க வாழ்கை இனி சந்தோஷம் மட்டுமே
@nithyavadivel6209
@nithyavadivel6209 Год назад
மீண்டும் சொல்வதல்லாம் உண்மை வரவேண்டும்
@Harry83100
@Harry83100 Год назад
அதான் சீரியல் இருக்கு இல்ல
@lakshmimithiran
@lakshmimithiran Год назад
நாரெம்பஃஎதிர்பாக்குர
@sharmila3524
@sharmila3524 Год назад
Biggbossஸை நிறுத்திவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கலாம் வறுமையில் உழல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்
@nironiroshi3646
@nironiroshi3646 Год назад
Yes
@Beaulah1983
@Beaulah1983 Год назад
Ithulirunthu Enna therigirathu? Namma ellam oor vambu romba paakuravanga nu theriyuthu 😅
@livisenthil7752
@livisenthil7752 Год назад
Bigg Boss Vijay tv ithu Z தமிழ் 🤔
@rajeshvel374
@rajeshvel374 Год назад
Athudthavan family issues kakanum athula avlo assai. First unga family problems poye paru
@prabham491
@prabham491 Год назад
Yes
@shivashakti4260
@shivashakti4260 4 года назад
இந்தத் திருமணத்த முன்னிட்டு சிறப்பா நடத்தி முடித்து வைத்தப் பெருமை சொல்வதெல்லாம் உண்மைக் குழுவைச் சாரும். என்றாலும், உருகாத எந்த மனதையும் உருகவைக்கும் சக்தியும், நல்லப் பேச்சுத் திறனும் அம்மாடி லக்‌ஷ்மி ராமக்கிருஷ்ணன், அது உனக்கு மட்டுமே உரியது. இந்தத் திருமணத்தை முன்னிட்டு ஆரம்பம் முதல் கடைசி வரை நிகழ்ந்த ஒவ்வொரு விசியமும், நம்மை மனமுருகிப் பார்த்து ரசிக்க வைத்தது. இந்தப் புதுமணத் தம்பதியர்களின் திருமணத்தை ஏற்று சிறப்பாக நடத்தி வைத்தச் சொல்வதெல்லாம் உண்மைக் குழுவினரின் ஆற்றல் மிகுந்த இந்த நற்செயல், நம் அனைவரையும் மனம் குளிர்ந்து ரசிக்கச் செய்தது. ஆனாலும், அதன் முழு பெருமையும், பாராட்டும் அம்மனி லக்‌ஷ்மி ராமக்கிருஷ்ணன் அம்மையையே சாரும். ரொம்பத் திறமையானப் பெண் அம்மா நீ லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். பல்லாண்டு நீ நின்று இது போன்ற பல ஜீவன்களுக்கு நல்ல வழி காட்டும் சக்தி பெறுவாய் அம்மா நீ.
@muralidharan3306
@muralidharan3306 5 лет назад
Enga Amma kooda handicap thanga but enoda Appa ammava love pani ellarayum ethirthu kalyanam panikitaru nanga nalu pasanga avangaluku na sathiyama solra enoda Appa super heronga ethuku solrena oru kanavan eppadi irukkanum oru thagappan eppadi irukkanum nu avara pathu kathukanum avlo anbu Amma mela sathiyama solren enga Amma and nanga romba blessed appadi oru manushan kadika but intha kadavuluku porukala enga Kita irunthu enoda Appa and enoda Anna na pirichitaru ethuku ithellam solren na ippadi porantha kastapadanum nu avasiyam illa enga Appa Pola nalla alungaluk ulagathula irukanga.....so be proud yourself ......Amma va pathi soliye aganum avlo thairiyamana oru lady idly kada pottu than engala valathanga nalla vithama .......ipa avangaluku 56 vayasu ipo varikum ammaku sugar bp ethum illa kadavuluku nandri solren na enga kaila innum saptutu iruka athuku ore oru prarthani than kadavul Kita enoda ayul la konjam enga ammakuvuku kuduthu avanga innum arokayam irukanum avlothan....... love you ma love you pa neenga than enoda ulagam appa kooda illa but kandipa engala bless panuvaru eppavum uruthunaya iruparu engaluku......
@sangeethavelooo3510
@sangeethavelooo3510 4 года назад
God bless your father
@MustakKhan-xh6cl
@MustakKhan-xh6cl 4 года назад
Samma bro... feel panathinga ... enaku la appa amma la illa .... China vayasula irrunthu .na yan amma va pathathu kuda illa 😔😔
@rosenvlog6273
@rosenvlog6273 4 года назад
May god bless you n ur family brother... From Malaysia
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
Great
@muralidharan3306
@muralidharan3306 4 года назад
Thank you all
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 лет назад
வாழ்க்கையில் அழகு பின்னாடி செல்பவர்கள் க்கு இந்த பகுதி ஒரு செருப்படி
@neelathangavel6960
@neelathangavel6960 4 года назад
Aamaam sariyaana seruppadi
@jayajaya1872
@jayajaya1872 Год назад
இப்படிப்பட்டவர்களுக்கு உதவ செய்ய நல்ல மனசு வேண்டும் உங்கள் குடும்பம் நல்ல இருக்கும் அம்மா உங்கள் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் ❤
@riyama9075
@riyama9075 4 года назад
ஒவ்வொரு நிமிடமும் என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்னை ஆரோகௌகியமாக படைத்ததற்கு
@suganthikarthik1043
@suganthikarthik1043 4 года назад
Yes
@yigsms259
@yigsms259 3 года назад
Wow!!! Very good Very good Very good 👏👏👏👏👏👏👏👏👏
@krishnabharathi9459
@krishnabharathi9459 3 года назад
Very nice
@challengeworld4411
@challengeworld4411 4 года назад
😭😭😭😭 உங்களமாதிரி ஒரு பெண் அந்தக் குடும்பத்துக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்! நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும். இப்போ இந்த நிகழ்ச்சி நடக்காததை நினைத்து ரொம்ப வருத்தமா இருக்கு 😞😞😞. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தேடி சொல்ல இடம் இல்லாமல் தவிக்கிறோம் 😞
@manimegalaimoganraj3520
@manimegalaimoganraj3520 9 месяцев назад
இறைவனின் படைப்பில் அனைவரும் அழகே❤.
@vasisaravana6172
@vasisaravana6172 Год назад
நான் இப்போது தான் பார்கிறேன் அதாவது 2023- லவ். இப்பொழுது இவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது
@sanansanankalaldeen3162
@sanansanankalaldeen3162 5 лет назад
வணக்கம் மோடம் நான் ஸ்ரீலங்கவிள் இருந்து என் பெயர் பாத்திமா உங்க நிகால்சி செல்வாதல்லம் உன்மை நிகல்சிய விரும்பி பார்போன் மோடம் நீங்களும் ஒங்க டீ மும் நீரைய நல்ல விசயம் பன்றிங்க என்னுடைய வாழ்த்துக்கள் மோடம்
@rubykavitha5928
@rubykavitha5928 3 года назад
Naanum srilanka than intha programme super
@hariharan-jw2mm
@hariharan-jw2mm 5 лет назад
இந்த சோவை நிறுத்தி எத்தனை பேர் வாழ்க்கையில் மண்னல்லி போட்டவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க.
@jeasusjeasus828
@jeasusjeasus828 4 года назад
ஆமா அண்ணா
@realself9599
@realself9599 4 года назад
Madras High Court Judge dhan niruthinar
@umamaheshwari5554
@umamaheshwari5554 4 года назад
Lakshmi madam good job
@umamaheshwari5554
@umamaheshwari5554 4 года назад
Madam iam a big fan
@jesusyeashu3170
@jesusyeashu3170 4 года назад
Ama Anna saniyanungha ellam eppdi than panrangha
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
கண்கள் குளம் ஆயின.கோடிகளில் புரளும் நடிகர்களே இது போன்றவர்களுக்கு உதவி செய்து தெய்வம் ஆகலாமே!
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 10 месяцев назад
ஆம். உண்மை தான். இந்த பெண்ணை பார்க்கும் போதும்..... சொல்லும் வார்த்தைகளும் மனதை ரனம் ஆக்குகிறது.... ஆனால் நல்லவர்கள் இருக்கிறார்கள். நானும் ஒரு மாற்று திறனாளி... எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.... இந்த நிகழ்ச்சியை பார்த்து வருத்தப்படுவதா?. இல்லை எனக்கு கிடைத்த வாழ்க்கையை நினைத்து நிம்மதி அடைவதா??.
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 10 месяцев назад
இப்போது தான் முழுவதும் பார்த்தேன் நிகழ்ச்சியை. வாழ்க வளமுடன் 🙏🙏 உங்கள் நல்ல முறையில் அமைய இறைவன் உங்கள் கூடவே இருப்பார்.
@ravipriya2180
@ravipriya2180 5 лет назад
லக்ஷ்மி மேடம் பல்லாண்டு வாழ்க
@ravipriya2180
@ravipriya2180 5 лет назад
thanks
@matildamatilda8420
@matildamatilda8420 5 лет назад
Madam congratulations
@ahaanaaafiya9495
@ahaanaaafiya9495 5 лет назад
Super
@malithdilshan3280
@malithdilshan3280 4 года назад
Very good Lakshmi madam
@megala708
@megala708 4 года назад
Adingotha
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 лет назад
இது மாதிரி ஷோ க்களை கலாய்த்து கேவலப்படுத்திய, சம்பாதித்த நிறுத்தி விட்ட ராமர் மற்றும் சினிமா கார நாய்களை செருப்பால அடிக்கணும் ser
@sonalirekha9553
@sonalirekha9553 5 лет назад
Crctu
@nest116
@nest116 5 лет назад
ma thenpu , dear, intha program pathu youngsters & many families Ku useful irunthathu. But some peoples happy life pudikilla athan intha program stop pantanga
@sarvananr3243
@sarvananr3243 5 лет назад
@vinojanvinojan6399
@vinojanvinojan6399 5 лет назад
Yas bro super
@luvianthoney6100
@luvianthoney6100 5 лет назад
yes bro
@vaithekivaitheki9983
@vaithekivaitheki9983 5 лет назад
அன்னா அன்னி நீங்க இரண்டு பேரும்‌ அழகா இருக்கிங்க‌ உங்க கல்யாண ‌மாலை சூப்பர் song super
@sivalingamss6254
@sivalingamss6254 3 года назад
Supper
@meshackambur9881
@meshackambur9881 5 лет назад
Excellent. No words ....... God is great. Great. எல்லா புகழும் இறைவனுககே
@packyaraja1697
@packyaraja1697 Год назад
இந்த நம்மையெல்லாம் படைத்த இறைவன் ஏதோ ஒரு இருந்து கொண்டுதான் இருக்கிறார். வாழ்க மணமக்கள்
@tsenthilkumar316
@tsenthilkumar316 Год назад
உண்மையாகவே இருவரும் நலமுடன் வாழ்வார்கள்,வாழ.வேண்டும் மணமக்கள் வாழ்க. நன்றி் லக்‌ஷ்மி அம்மா
@solairajg88
@solairajg88 5 лет назад
கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔
@rajeshshalini8104
@rajeshshalini8104 5 лет назад
solairaj Gajalakshmi 👌
@seeunkayu3084
@seeunkayu3084 5 лет назад
solairaj Gajalakshmi ஏங்க இது எல்லா ஒரு பொழப்பா
@solairajg88
@solairajg88 5 лет назад
@@seeunkayu3084 ha ha
@leoguru2802
@leoguru2802 5 лет назад
🤦🏻‍♂️
@indranajithkumar5554
@indranajithkumar5554 5 лет назад
Pepundamavee firstuh video paaruda.... Neengelu panne maatinge, mattevangelayum panne vide maatringeda pundaingala....
@kethiskethis7815
@kethiskethis7815 5 лет назад
இந்த உதவிக்கு வார்த்தைகளால் நன்றி சொல்லி விடமுடியாது
@mariammalmariammal4168
@mariammalmariammal4168 4 года назад
Nanri solvathellam unmai
@mariammalmariammal4168
@mariammalmariammal4168 4 года назад
Anna, Anni 100 varusam nallA valanum iraivanai pirathikiren
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
நீங்க 2 பேரும் சீரும் சிறப்போடும் பேரும் புகழும் பெற்று சந்தோஷமாக எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். உங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
@gemkumar9893
@gemkumar9893 4 года назад
இரண்டு பேரும் லட்சணமாக இருக்கிறார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. இப்போது இந்த தம்பதிகள் குழந்தை குட்டிகள் என்று சந்தோஷமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன். சொல்வதெல்லாம் உணமை குழுவின் சமூக பணியை பாராட்டுகிறேன். Made for each other என்று சொல்வார்களே அது இவர்கள் தானா..!👌👌👌
@sivab3628
@sivab3628 5 лет назад
அண்ணா , நிங்கள் அண்ணி கூட சந்தேஷம் வாழவேண்டும்.. அந்த எல்லாமல்ல இறைவனை வேண்டுகோள்கிறேன்.............
@sabarisabarisabari5695
@sabarisabarisabari5695 5 лет назад
Solvathellam unmai teamkku oru royal salute
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
Salute for the team and Lakshmy madam
@murugankonar2388
@murugankonar2388 3 года назад
@@giejiwah2511 ,
@ushav2119
@ushav2119 Год назад
இந்த episodai பார்க்க மனம்.நிறைவாக.இருக்கிறது
@Harry83100
@Harry83100 Год назад
நல்ல மனசு
@user-lm8ey7gl6q
@user-lm8ey7gl6q 5 лет назад
லெட்சுமி மேடம் பல்லான்டுகாலம் வாழ்க
@user-xy4cm8xo1r
@user-xy4cm8xo1r 5 лет назад
ஜி தமிழ் டீம்க்கு ரொம்ப நன்றி
@vethathiriarumugam9068
@vethathiriarumugam9068 5 лет назад
ஏனப்பா இந்த மாதிரி விழிம்புநிலை மக்களுக்கு உதவின சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பிக் பாஸை விட பல மடங்கு உயர்ந்தது அன்பர்களே.
@silmeaniyas4457
@silmeaniyas4457 4 года назад
Ummathan supr bro
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
True
@thangamani4050
@thangamani4050 4 года назад
VETHATHIRI bro obsulutely correct bro...
@mmalar8837
@mmalar8837 4 года назад
yes
@sulochanabashyam9951
@sulochanabashyam9951 4 года назад
L ):
@gomathit1909
@gomathit1909 4 года назад
எனக்கு அழுகையே வந்து விட்டது இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். மேடம் நீங்க வேற லெவல்
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 лет назад
எனக் கண்ணீர் வருகிறது கடவுளின் கருணை அந்த பெணக்கு கிடைக்கும்
@sastikavlogs7302
@sastikavlogs7302 4 года назад
😭😭😭😭😭😭 thanks god
@srikanthsrikanth1681
@srikanthsrikanth1681 3 года назад
I am also cry
@divyabarathi5391
@divyabarathi5391 4 года назад
கொராணா ல பாக்க வந்தவங்களா லைக் பன்னுங்க பாப்போ
@2kfoodiearun525
@2kfoodiearun525 3 года назад
Hi
@tiktkthiva8251
@tiktkthiva8251 4 года назад
அண்ணா அண்ணி பலதும் பெற்று பால்லாண்டு காலம் வாழ எங்கள் வாழ்த்துக்கள் லஷ்மி மேம் றெம்ப நன்றிகள் 🙏🏽
@ammusalo8102
@ammusalo8102 4 года назад
Tįk Tøk Thîvâ yup
@MithuzUnique
@MithuzUnique 4 года назад
நம்ம கண்ணுல இருந்து கண்ணீர் வருதே ஒரு வேளை இது பேர் தான் ஆனந்த கண்ணீரோ.....🤔😃 Happy happy happy married life.... Tnx for Zee tamil....
@umavasu8244
@umavasu8244 5 лет назад
உதவிய உள்ள ங்களுக்கு கடவுள் ஆசி நிச்சயமாக உண்டு.மனிதநேயம் தமிழ் மக்கள் இடையே இன்னும் இருந்து வருகிறது.மகிழ்சியாக இருக்கிறது.
@sindhudevi8099
@sindhudevi8099 5 лет назад
Happy marrige.Life
@challengeworld4411
@challengeworld4411 5 лет назад
Please telecast this program. இது எங்களுக்கு மீண்டும் ஒளிபரப்பாகவேண்டும். மனக்கண் குருடானவர்களுக்கு, இந்த சாதனைகள் தெரியாது! நானும் ஒரு மாற்றுத்திரணாளிதான்! படித்த படிப்பிர்க்கான வேலை கேட்டால், எங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை! அதை கேட்க போராட்டம் செய்வதைவிட, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை வருகிரது
@SathishSathish-bw3ik
@SathishSathish-bw3ik Год назад
இந்த நிகழ்ச்சியை எவ்வளவு கேலி கிண்டல் செய்து இருந்தார்கள் - இந்த எபிசொட் பார்த்து வெட்கப் படவேண்டும் இவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த சொல்வதெல்லாம் உண்மை குழு க்கு என்னுடைய ஆத்மார்த்தமான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bamathykularajan2490
@bamathykularajan2490 Год назад
உண்மையில் இவர்கள் நல்லாய் இருப்பார்கள்.
@sakthisms318
@sakthisms318 5 лет назад
தம்பி கால் கை நல்லா இருக்குறவங்க எத்தனை பேரு மனைவியை நல்லா வைச்சுருக்காங்க கணவன நல்லா பாத்துக்குறா மனசு தா தம்பி முக்கியம் அந்த மனசு உங்களுக்கு இருக்கு நல்லா இருப்பிங்க கடவுள் உங்களுக்கு துணையா இருப்பாங்க all the best தம்பி
@p.k.pooventhiranyathav4329
@p.k.pooventhiranyathav4329 5 лет назад
ஆண்டவனை வேண்டிகிரேன் இவர்கள் வாழ்க்கை சிரப்பாக அமைய வாழ்க வளமுடன்
@amarlakshman8396
@amarlakshman8396 4 года назад
Let God bless u couple's
@palanivel8342
@palanivel8342 4 года назад
Thirumbavum solvathellam unmai show varanum
@m.l.merymadasamy1972
@m.l.merymadasamy1972 3 года назад
God bless you & Happy married life..... Anna anni
@sssathyacollection7170
@sssathyacollection7170 5 лет назад
உதவிய அனைத்து நல்ல இதயங்களுக்கு நன்றி
@vaithekivaitheki9983
@vaithekivaitheki9983 5 лет назад
அன்னா அன்னி நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி ‌சந்தோஷம்மா வாழனும் உங்க இரண்டு பேரும் மனச கஷ்டபடுத்துன எல்லா நாய்கலும் ‌பொராமையில் சாகட்டும் Happy marriage life Anna Anni all the best
@stellababur3001
@stellababur3001 4 года назад
தீர்ப்பு நல்லா இருக்கு அம்மா நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்
@barathis1184
@barathis1184 5 лет назад
இந்த திரமைசாலிகளை வாழ்த்தி உதவிய அத்தனை நல்ல உள்ளங்களையும் இந்த மணமக்களையும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@muthurakku8496
@muthurakku8496 Год назад
பாவம் ஆண்டவா ஏன் இந்த சோதனை இந்த பெண்ணுக்கு நல்லருள் வழங்கி வாழ்வில் நிம்மதியா வாழ வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@Mages143
@Mages143 5 лет назад
பாட்டிம்மா அருமை உங்களை போன்றோர் ஆசிவாதமே தேவை
@yakubyakub3635
@yakubyakub3635 5 лет назад
l
@suganyajerald6754
@suganyajerald6754 4 года назад
Enga ponalum Unga comment eruku
@Mages143
@Mages143 Год назад
​@@suganyajerald6754😂😂 இப்போதும்
@g.k.karthickg.k.karthick444
@g.k.karthickg.k.karthick444 4 года назад
ஊனம் யாரும் இல்லை அக்கா கவலை வோண்டம் அண்ணா அந்த அக்காவை நல்லா பாத்துங்க வாழ்க பல்லான்டு
@kaviyatiyagu3205
@kaviyatiyagu3205 4 года назад
Lakshmi amma ungalukku muththam kodukkanum polo eruka amma
@ramyakathirvel2416
@ramyakathirvel2416 4 года назад
என்ன ஒரு அழகான நிகழ்ச்சி👏👏👏
@s.sivanesans.sivanesan6757
@s.sivanesans.sivanesan6757 Год назад
சொல்வதெல்லாம் உண்மைக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
@fathimafahmida4771
@fathimafahmida4771 4 года назад
பார்க்கவே மனம் குளிரிது.இன்றைய கால தம்பதிகளுக்கு இது ஓர் உதாரணம்.bigboss போன்ற அநாவசியமான நிகழ்ச்சிகளை தடை செய்தூ சொல்வலெ்லாம் உண்மையை மீண்டும் ஆரம்பிக்கவூம்
@dr.catysworld199
@dr.catysworld199 5 лет назад
Wo all want this show back..?
@reenacecilia8776
@reenacecilia8776 5 лет назад
They are starting shortly
@jaishreeav2874
@jaishreeav2874 4 года назад
Me akka
@amarlakshman8396
@amarlakshman8396 4 года назад
Need to see back the show with Lakshmi mam
@Rocker645
@Rocker645 4 года назад
Yae dure dr.
@amarlakshman8396
@amarlakshman8396 4 года назад
Need this program again
@dhineshg7920
@dhineshg7920 5 лет назад
நன்றி மேடம் அண்ணா அண்ணி வாழ்க வளமுடன்
@nivigowtham8813
@nivigowtham8813 Год назад
Sollvathellam unmai program la one of the best episode❤🎉
@bba1madhumitha.m58
@bba1madhumitha.m58 4 года назад
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உதவிய சொல்வதெல்லாம் உண்மை குடும்பத்திற்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌
@sangami.m12thgneetsangami.47
THIS EPISODE SHOWS THE TRUE LOVE❤
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 5 лет назад
மணமக்களுக்கு வாழ்த்துகள். உதவிய அனைவருக்கும் நன்றி.
@ranjithjayanthi4775
@ranjithjayanthi4775 4 года назад
சொல்வதெல்லாம் உண்மை குழு மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ரீஜென்ட் கார்மென்ட்ஸ் கம்பெனிக்கும் கோடானுகோடி நன்றி. இப்படிக்கு பொது நலம் விரும்பி
@suniethaajayachandranjosep8821
No words to say ...koil ku poganum illa nazha uzhangazh manidhargazh than kadavuzh idha thavara solla onnum thanks lot To Lakshmi Mam And Team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯✔
@user-bf1vz1og6h
@user-bf1vz1og6h 4 года назад
ஹரிபாலன் அவர்களுக்கு நன்றி .மேடம் பல்லாண்டு வாழ்க
@amirthaammu7446
@amirthaammu7446 4 года назад
நல்ல பையன் ,நல்ல பொண்ணு இப்படி யாரும் இருக்கமாட்டார்கள். 17,18 ,19 வயசுல கல்யாணம் பண்ணிட்டு பிள்ளைகள் பெத்துட்டு வாழ முடியாம கஷ்டப்படுறவங்க மத்தியில் ரொம்ப சுப்பரா சொன்னிங்க அவுங்க கஷ்டப்பட வேணடாம்னு சொல்றது நீங்க இரண்டு பேரும் நல்ல இருக்கனும் கடவுளோட ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.... லக்ஷ்மி மேடம் சொல்லுற டயலாக் தைரியமா இருக்கனும்.. ரொம்ப சுப்பர்...
@satiyabama9345
@satiyabama9345 Год назад
அருமையான பதிவு இறைவன் இருக்கிறான் அது கண்ணுக்கு கண்ணாக தெரிகிறது... நன்றி நன்றி இறைவா... இறைவன் அருள் மிகு பேராசிகளுடன் வாழ்வில் சகல நலன்களும் பெற்று வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க ❤❤❤❤❤🙏
@MasilanMani
@MasilanMani Год назад
Bub ji 6:49
@MasilanMani
@MasilanMani Год назад
B
@SumiSumi-ec6ry
@SumiSumi-ec6ry Год назад
Entha song enku romba pudikum 🥰❤️🥰🥰🥰🥰
@venkatesanvasanth2788
@venkatesanvasanth2788 4 года назад
மேடம் உங்களுக்கு zee தமிழ் சேனலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
@tiktkthiva8251
@tiktkthiva8251 4 года назад
இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்திர்கள் 🙏🏽
@arulmani293
@arulmani293 Год назад
சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் நடத்தப்பட வேண்டும். நல்ல முதலாளி நல்ல மனது .
@tnnoobgamer2028
@tnnoobgamer2028 4 года назад
வாழ்க வளமுடன்... உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
@jvms007
@jvms007 5 лет назад
வாழ்த்துக்கள் Zee Tamil
@amirthalingam741
@amirthalingam741 4 года назад
டிவி ஜீ தமிழ் . சொல்லுவதல்லாம் உண்மையில் பணியாற்றிய அனைத்தும் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍
@mmanimaniraj
@mmanimaniraj 4 года назад
லக்ஷ்மி அவர்கள் நீடூழி வாழ்க என மனதார வாழ்த்துகிறேன்
@dharsidharsiniYogarasa
@dharsidharsiniYogarasa Год назад
கடவுள் துணையாக இருப்பர் அம்மா ❤❤❤❤🙏🙏🙏🙏
@subramaniammsubramaniamm7630
@subramaniammsubramaniamm7630 4 года назад
மிக மிக அருமையான இறைபணி செய்த ஜீதமிழுக்கும் சொல்வதெல்லாம் உண்மை குழுவிற்கும் கோடானுகோடி நன்றியும் வாழ்த்துகளும்
@fathimahusani8246
@fathimahusani8246 Год назад
ஏலைகல்..எப்போதும்.ஏலைகலாகவே.இருகிரது.இல்லை.கால.நேரம்.வரும்.போது.அல்லாஹ்.எல்லோரையும்.வசதியாக.வாழ.வைப்பான்.கவலை.படாதிங்க.எல்லாம்.நல்ல.படியாக.வாழ்விங்க
@prabavithusha
@prabavithusha 5 лет назад
ஒரு சில கெட்ட நிகழ்வுகளால் ஒரு சில கெட்ட மனிதர்களால் சமூகம் மயிறு மட்டன்னு ஒரு நல்ல நிகழ்ச்சிய நிறுத்துட்டீங்களேடா... Biggboss அது எல்லாம் நல்ல நிகழ்ச்சியடா போராளிகளே....
@challengeworld4411
@challengeworld4411 5 лет назад
செருப்படியான கேழ்வி! super ji
@pasubathisankar48
@pasubathisankar48 4 года назад
Hi
@neelathangavel6960
@neelathangavel6960 4 года назад
Illa bro Vellore dist la oru suicide aagiduchi adha karanama kaati showa band pannitanga, but this is a good show
@periyathambisampath6435
@periyathambisampath6435 4 года назад
அது யார்
@aruljeya7095
@aruljeya7095 5 лет назад
Rendu perum semma cute .....God bless u both. Cute couple
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 5 лет назад
கல்யாண மாலை சூப்பர்
@yazhini1606
@yazhini1606 4 года назад
Zee Tamil ku oru big salute 😍
@tamildawahtv7064
@tamildawahtv7064 5 лет назад
கண்ணீர் வந்துவிட்டது
@Yamini.R21
@Yamini.R21 5 лет назад
Semma mam vera level nenga. Nenga 2 perum sandhosama irunga guys nalla irupinga nenga 2 perume feel pannadhinga guyssssssssssss god will always blessings u guys
@zanasupparzana2186
@zanasupparzana2186 5 лет назад
Suppar
@priyapriya-xf2cf
@priyapriya-xf2cf 5 лет назад
I love you zee Tamil nejamave great show marupadium solvathellam show kondu vaga
@helpinghands2703
@helpinghands2703 5 лет назад
நாட்டுல நல்லது செய்ய விடமாட்டானுங்க, இது கேடு கெட்ட உலகம் குறிப்பா தமிழ்நாடு
@indranajithkumar5554
@indranajithkumar5554 5 лет назад
Yes 1000000% மானங்கெட்ட தமிழ் நாட்டில் உள்ள நாய்கள்
@poopoonkuzhali8549
@poopoonkuzhali8549 5 лет назад
Dai
@revikutti6957
@revikutti6957 4 года назад
Sorry thambi ningalum ethey thamizh natla thaan erukkiga. Appuram epdi pesuriga. Thappa pesathiga. Yaro orusilar seira thappukku Yellaraium thappa pesakudath. V R thamizhan. V proud of that my dear boy and my dear friend
@kavinya5294
@kavinya5294 5 лет назад
Niraiya peruku chemistry avlo workout agathu. Ivanga chemistry supera iruku
@maryirrulappan1462
@maryirrulappan1462 5 лет назад
god bless both of you 🙏 ♥️♥️♥️♥️♥️🌷🌷🌷🌷 Madam ur god mother 🙏 ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹 .
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 лет назад
நல்லா இருப்பீங்க ப்பா, கவலை விடுங்க
@sureshksureshk1835
@sureshksureshk1835 5 лет назад
நீங்கள் நல்ல இருக்க கடவுளை வேண்டுகிறேன்
@hagerabdalla3907
@hagerabdalla3907 5 лет назад
மேடம் நீங்க நல்லா இருப்பீங்க.
@bulkmonkey3866
@bulkmonkey3866 4 года назад
Amma nenga nalla irukanum
@nirmalafernando5791
@nirmalafernando5791 Год назад
Super mam நீங்கள் உண்மையான தாய் நிரூபித்து விட்டீர்கள்
@Ashik-je6kf
@Ashik-je6kf 3 месяца назад
உண்மையா எனக்கு உங்கள நினைத்து பெருமை யா இருக்கு இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் நீங்க தான் வேணும்
@vasuprathaiyengar8664
@vasuprathaiyengar8664 5 лет назад
வாழ்க Zee தமிழ்
@vijayar9272
@vijayar9272 Год назад
இந்த மாதிரி பிள்ளை களுக்கு அரசு உதவிசெய்யும் இந்த பிள்ளை கள்இருவரும்ஒன்றுசேர்ந்துநீண்டகாலம்நன்றாகவாழனும்
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 4 года назад
முடிவு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@PP-21
@PP-21 5 лет назад
Excellent.. this show should be started back..
@World_info360
@World_info360 5 лет назад
Neenga rendu perum life long nalla irukanum
@ponthavamaniraja3727
@ponthavamaniraja3727 5 лет назад
இந்த நல்ல மணங்கள் நீடுழி பல்லாண்டு வாழிய வாழியவே...
@indhuindhu5715
@indhuindhu5715 5 лет назад
Ithu pola nallathukum intha show help fulla iruku thanks for Madem
@ishwarya.128
@ishwarya.128 4 года назад
இத ஏன்யா dislike பண்றீங்க நல்லது தானா பண்றாங்க
@manoharibabu9439
@manoharibabu9439 5 лет назад
Good pair.long live couple and solluvathellam unmai team
@user-lm8ey7gl6q
@user-lm8ey7gl6q 5 лет назад
திருமண வாழ்த்துக்கள் சகோதரர்
@wilbursanthosh6806
@wilbursanthosh6806 4 года назад
இதுதான் உண்மையான மகிழ்ச்சி உதவி செய்தவருகும் மகிழ்ச்சி ,உதவி பெற்றவரும் மகிழ்ச்சி , பார்பவுருக்கும், மகிழ்ச்சி.
@thiruppathip3733
@thiruppathip3733 Год назад
Eanaku intha song romba pidikum mindla save agiruchu
@prempranavam8543
@prempranavam8543 5 лет назад
The best episode I have ever seen. Hats off you ma’am really I have no words
Далее
Чистка пляжа с золотом
00:49
Просмотров 258 тыс.
Fast and Furious: New Zealand 🚗
00:29
Просмотров 33 млн
Neeya Naana | நீயா நானா 12/15/13
1:29:36
Просмотров 747 тыс.
I only teach well, why am I a victim
0:42
Просмотров 11 млн