Тёмный

மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [01.07.2024]  

DD Tamil News
Подписаться 256 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

1) மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம்.
2) அக்னிவீர் திட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு - தவறான தகவலை தெரிவிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு.
3) டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி ஒன்பதாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
4) 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ரோஹித் சர்மா தலைமையிலான கிரிக்கெட் வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து.
5) அமலுக்கு வந்தது மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் - நாட்டில் நவீன நீதிபரிபாலன முறையை இந்தச் சட்டங்கள் கொண்டு வரும் என அமைச்சர் அமித் ஷா பேட்டி.
6) பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் ஐந்து வீரர்களுக்கு 35 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு கஸ்டாலின் வழங்கினார்.
7) இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் மறைவு - பிரதமர் நரேந்திர மோதி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
8 ) பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் - அதிபர் மேக்ராங் கட்சிக்கு பின்னடைவு - தேசிய பேரணி கட்சியே முன்னிலை.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 6 млн