Тёмный

மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [04.07.2024]  

DD Tamil News
Подписаться 252 тыс.
Просмотров 1,4 тыс.
50% 1

1) தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது - பிரதமர் நரேந்திர மோதி திட்டவட்டம்
2) 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி விருந்தளிப்பு - வரலாற்று சாதனை புரிந்திருப்பதாக வாழ்த்து
3) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோதியுடன் தில்லியில் சந்திப்பு - மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை
4) அக்னி வீரர்களின் நலனை மேம்படுத்த மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
5) வீரமரணமடைந்த அக்னி வீரர் அஜய் சிங் விவகாரத்தில் மத்திய அரசு பொய்யான தகவல்களை அளிக்கிறது- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
6) மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வலியுறுத்தல்
7) தமிழக அரசின் நீங்கள் நலமா திட்டம் - பயனாளிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை ‍கேட்டறிந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
8) விக்கிரவாண்டி இடைத்தேர்தல் -கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் எதிரொலிக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி
9) பிரிட்டனில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது- 650 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு- ரிஷி சுனக் - சிர் கேர் இடையே பலத்த போட்டி
10) பாரீஸ் ஒலிம்பிக் போட்டி - தமிழத்தை சேர்ந்த 5 வீரர்கள் உள்பட 27 இந்திய தடகள வீரர்களின் பட்டியல் அறிவிப்பு

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
WE COOKED A SHRIMP KEBAB  #recipe #barbecue #food
00:21
Просмотров 288 тыс.
Send this to an artist… 😉 #shortsart
00:19
Просмотров 1,6 млн