I too was afraid that you may topple the vessel as it has a handle facing you. Beginners should be cautious while using such vessels. We too had tasted paniyarams fried in the fat of goat in our childhood. Have not tasted such paniyarams after that 😋
It was too simple to make this snack wid crispy. It was soo useful for smart guys for evening snack. Thanks. And I had this recipe at recent days. It was soo yummy thanks..
PRAISE THE LORD JESUS 🙏 IVALOM NALU ITHU THERIYAME POCHI. EASY METHOD 👍 EPDI MURUKU SEYIRATHUNU YOSICHITIRUNTHE. NALEKE SEYIRE.GOOD IDEA👍 THANK YOU SISTER ❤ GOD BLESS YOU 🙏♥️🙏
We follow same method as u did. Enga veetleyum idhe method dhan seivanga. We also do not add potu kadala maavu. Enna soodanadhum.viduvom. Also konjam vennai add pannuvom . But we follow same method as u do🎉
உளுந்து மாவு முறுக்கு நல்ல மணமாக இருக்கும் அதே பொட்டுக்கடலையும் கூட சேர்த்தால் ருசியாக இருக்கும் 😊 ஒரு ஈரத் துணியை விரித்து அதில் ஐந்து முறுக்கு 6 முறுக்கு சுத்தி அதை எடுத்து எண்ணெயில் போட்டால் ஈசியாக இருக்கும்... சட்டியில் இருக்கும் முறுக்கு வேகு வதற்குள் அடுத்தது ஆறு முறுக்கு சுத்தி விடலாம் ... முயற்சி செய்து பாருங்கள் டீச்சர் 😊 இதே மாவுடன் ஒரு டம்ளர் பொட்டுக்கடலையை பொடித்து உள்ளே போட்டு செய்து பாருங்கள் ❤
எல்லாம் சரிதான் அம்மா.உளுந்தை வருங்காலம் அரைத்து செய்தால் இன்னும் நிறம் வெள்ளையாக வரும் ருசியாகவும் இருக்கும்.நானும் உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவன் தான். நன்றி.👌
WOW SUPERB SISTER AKS KITCHEN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL AND YOUR COOKING TIPS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME AND YOUR COOKING TIPS FOR YOUR VIDEO ALLSO VERA LEVEAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL NANIDI VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
நீங்க படப்படப்பாக....பேசியும்,வேலைபார்க்கிறீர்கள்...சரி..ஆனால் வானலி பிடி அந்த பக்கம் இருந்தால் நன்று... பார்க்கும் எங்களுக்கு பயமாக உள்ளது...எங்க கை பட்டு விழுந்து விடுமே...என்று..ஆனால் 🥨 நன்றாக வந்துள்ளது... நன்று
@@AKBKitchen உங்கள் சமயலை பார்க்கிறேனோ, இல்லையோ, உங்கள் புடவையை பார்க்கவும், சமைத்துவிட்டு அதை நீங்க சாப்பிடும்போது எங்களுக்கு அந்த ருசியையும்... ருசிக்கிறோம் ரசிக்கிறோம்... சகோதரி
அக்கா நேத்து வீடியோல பார்த்தேன் அரிசி மாவு உடைச்ச கடலை மாவு தோசை மாவு உப்பு சேர்த்து முறுக்கு செஞ்சீங்க பார்க்கும்போதே நல்லா இருந்தது சாப்பிடணும்னு தோணுச்சு நம்மளும் வீட்ல செய்யலாம்னு நினைச்சேன் ஆனா இந்த வீடியோல உடைச்ச கடலை மாவை போட மாட்டேன் சொன்னீங்க என்ன அக்கா
Neenga super AA seireenga solreenga seithathe thirumbi thirumbi seithalum parava illai neenga you tube channel vittu pohave koodadhu idhu yennoda humble request ok va ma