🙏🌷நமஸ்காரம் அன்பு சகோதரி உங்கள் சமையல் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அதே சமயத்தில் சுலபமான செய்முறையுடன் மிகவும் அருமை நீங்கள் மென்மேலும் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எனது பரிபூரண நல்லாசிகள் என்றென்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டு நன்றிகள் பல தங்களுக்கு
அருமை...... மிகவும் எளிமையான அதே சமயம் நிறம் மாறாமல் சுவை மாறாமல் .......பயனுள்ள செய்முறை...... பாரம்பரிய முறைக்கும் இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை...... சூடு தாங்கும் அளவிற்கு சுடு தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து செய்வோம்...... இதில் கலக்கி செய்கிறோம்..... நேரம் மிச்சம்..... நினைத்த உடன் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.... வாழ்த்துக்கள்
Super super semma siter na nalaiku kandipa try panren ennike pamnitalam ana mau Ella nalaikuthan araikanum Kai valikama iddiyappam super 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
In Malaysia we make a pancake called roti jala.there is a bottle with 4 or 5 holes and then the batter is poured on the frying pan in a lacy pattern.then we roll it up and serve with chicken curry or meat.the batter is make with wheat or all purpose flour.famous as festival food