Тёмный

மிகக்குகறைந்த விலையில் வீடுகளை கட்டலாம்|Low budget house construction |yummy vlogs 

Yummy Vlogs
Подписаться 1,3 млн
Просмотров 372 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 567   
@marghabandhub459
@marghabandhub459 4 года назад
Dear friend வெறும் செங்கல்லை மட்டும் அடுக்கி வைத்து விட்டு 650 sqft 3,50,000/ என்று சொல்லுவது மிகவும் அதிகமாகவும் அபத்தமாகவும் உள்ளது. ஏனெனில் இவர்கள் கணக்கு படி 1 sqft 538 ரூ ஆகிறது. Basement, lentil, pillar, roofing மற்றும் அனைத்து cement work பணத்தையும் நாம் செலவு செய்து விட்டு 1sqft 538 ரு செங்கல்லுக்கு மட்டும் செலவு செய்வது முட்டால் தனம் ஆகும் அல்லது நாம் ஏமாந்து இருக்கிறோம். ஒரு கல் 60 ரு என்றால் 1sqft இக்கு 3 கல் என்று கணக்கு வைத்தாலும் 180 ரு தான் ஆகிறது. மீதி 358 ரு செங்கல் அடுக்கி வைக்க கூலியா. இது பகல் கொள்ளை ஆகும்
@RKSiddhavaithiyar
@RKSiddhavaithiyar 4 года назад
Yes
@nittinsubramanian2271
@nittinsubramanian2271 4 года назад
interlock bricks க்கு வெளி மற்றும் உள் பூச்சு தேவையில்லை, roofing "fillers slab" method la போட்ருக்காங்க, இது eco friendly and better than normal concrete roofing. 600*1500= 900000 its too much some interlock builders 1000 to 1350 per sqft க்கு பன்றாங்க.. அதுலயும் நாம லேபர் கான்ட்ராக்ட்ல இவுங்கள பன்னிக்கொடுக்க சொன்னா per sqft kக்கு 700 ரொம்ப அதிகம்.. labour contract per sqft rs.500க்கு பன்ற builders இருக்காங்க... youtube la search பன்னுங்க நிறைய interlock brick builders இருக்காங்க... but இருந்தாலும் உங்களுடைய இந்த "இன்டர்லாக் பிரிக்" விழிப்புணர்வு வீடியோக்கு நன்றி ஜி... உங்களிடம் போனில் பேசிய அந்த நபர் சரிவர பதில்தர மறுக்கிறார் ஜி.
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kandepa nanba
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Pls support our chnnel. Nanba
@nittinsubramanian2271
@nittinsubramanian2271 4 года назад
@@yummyvlogs2909 sure ji
@RaviKumar-wb8ck
@RaviKumar-wb8ck 4 года назад
Sir interlock brick cost rs 30 + labar 7 + delvari 7 to tell 44 1000qs 4000 bricks totel cost 180000 bricks cost 350000 over cost
@rajkumarm6616
@rajkumarm6616 4 года назад
@@RaviKumar-wb8ck you're smart 👍
@srinivasan8303
@srinivasan8303 4 года назад
இவ்வாறான தவறான தலைப்பால் எங்களை போன்ற இன்ஜினியர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. தலைப்பை சரியாக வைத்துக் கொண்டு வீடியோவை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பரே நாங்கள் கூட 3.5 லட்சம் என்பது ஆச்சரியமாகத்தான் பார்த்தோம். ஆனால் முழுவதுமாக பார்த்த பின் தான் தெரிந்தது இதைக் கட்டுவதற்கு ஆகும் செலவு குறைந்தது ஒன்பது லட்சமாவது ஆகும்
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kandepa nanba
@radhakrishnan6672
@radhakrishnan6672 2 года назад
2222222
@gandhimathi9126
@gandhimathi9126 2 года назад
Intha veetu safety ah irukkuma? I mean bilding strong ah irukkuma bro?
@neelaborewell6421
@neelaborewell6421 4 года назад
மக்களே இந்த பட்ஜெட்டில் நம்ம ஊர் செங்கல் மூலம் 800 சதுர அடி வீடு கட்டலாம்.
@thilrosethajtheen4400
@thilrosethajtheen4400 4 года назад
Epdi possible
@saravanabhavan3353
@saravanabhavan3353 4 года назад
Ethala siment,manal illa bro
@rescueship1450
@rescueship1450 4 года назад
விபரம் சொல்லுங்க பிரதர்
@radhathangam2776
@radhathangam2776 4 года назад
@@saravanabhavan3353 😳😳
@santhoshsan3445
@santhoshsan3445 4 года назад
Epti katta mudium mutiyaathu .cmd pannuga bro
@akbaralia7104
@akbaralia7104 4 года назад
டோய் நீயாருடா தீருட்டு பையனுக்கு உடந்தையா உன்னிடம் போசினவன் நம்பர் அனுப்பு டோய் நான் செங்கள் பில்லர் போட்டு 600 ச அ மாடிவீடு கட்டிக்கிட்டுதான் இருக்கோன் அதிக பச்ச செலவு எனக்கு 8.5 இலட்சம் தான் இரண்டு ரூம் 10*13 ரும்10*10 இரண்டாவது ரூம் ஒரு ரூம் அட்டாச் பாத்ரூம் கிச்சன் அளவு 10*10 கால் அலவு 10*20 வரான்டா அலவு10*7 இதுமட்டும் இல்லாமல் பின்புரம் 6*5 பாத்ரும் டாய்லட் மரம் அனைத்தும் தோக்கு 7*8/12அட செப்டிக் டேங்க் இவை அனைத்தும் எனக்கு 8.5 இலட்சத்தில் முடியும் போது நீங்கள் யாரை ஏமாற்றிங்ள்
@arulraj6496
@arulraj6496 4 года назад
Hi my name Arul you contact number please
@jeyarajr5882
@jeyarajr5882 4 года назад
Hi sir can i get your number ?
@jeyarajr5882
@jeyarajr5882 4 года назад
Because I plan to build a house
@sithikraja7680
@sithikraja7680 4 года назад
Number kudunga bro..
@santhoshsellamuthu2756
@santhoshsellamuthu2756 4 года назад
Yes correct he is fraud
@ILAIGNARNARPANIMANDRAM
@ILAIGNARNARPANIMANDRAM 4 года назад
வணக்கம் நண்பா உங்க வீடியோவோட டைட்டிலே தப்பா இருக்கு 3.5 லட்சங்கிறது வெரும் இன்டர்லாக் கல்லுக்கு மட்டும் தான் மீதிஸிருக்கிற பில்லர் சீலிங் பேஸ்மண்ட் இதுக்கு ஆகிய செலவு எல்லாம் எங்க ?....... இத எல்லாத்தையும் சேத்து சொல்லுங்க........ நன்றி
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Nanba tappaedutukadenga video fulla parunga soliruoen
@vasanthkumar5985
@vasanthkumar5985 4 года назад
எல்லா கணக்கும் ஒண்ணு தான்....எல்லாம் முடியும் போது 10 லட்சம் வரும்.......அதுக்கு செங்கல் ஏ பரவாயில்லை.....சிறப்பாகவும் இருக்கும்....இது தேவை இல்லாத வேலை.... தயவு செய்து தலைப்பு எ மாத்துங்க......
@allinalltn592
@allinalltn592 3 года назад
650 sft x 1500 = 9,75,000 /- cast varume bro...
@sjeyasripathy809
@sjeyasripathy809 4 года назад
This is not low budget , he is charging more.please post the video after knowing the construction prices going in the market
@sankareswaran9024
@sankareswaran9024 4 года назад
Brick rate 1nos 60rs na. Brick mattum 350000lac varuthunu soldrenga ... Apa 350000÷60= 5834 brick thaa varuthu oru building Ku avlo inter lock pothumaanathaa ...
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 4 года назад
Oru squft 2.7 kallu varum appo 600*2.75= 1800 smth thaan 1800*60=72000rs thaan kalluku varuthu... Athavarthu 10"*10"=100 appo 6 sideku 72000 rupees 30lenght 10ft hight *2 =72000 width ku oru 600 pota innum oru 72000 athavathu 1.4 laks 30 adi neelam 40 adigalam sevuru vecha 1.4 laks innumor 600qft athavathu kuruka sevuru pota athuku oru 72000 mottham 2.12lks .....thaan.. Athavathu 900 sqft kae 2.12 lks thaan varuthu so 60/2.75...19rs approximately .....1sft 19rs.....30*10=300*19=6000 oru sidela. 30 adi neelathukum 10 adi uyarathukum kalluku thevaiyana kaasu 6000 labour 4000rs Pota kooda 10000rs oru side sevuruku 4 sideku 7 walls pota 70000rs apparam pillar 10 10000 pota 1lk... Concrete ku oru 1lk keela base oru 2lks...appo 2+1+1+70=4.7lks thaan without jannal and door appo tha kalicha oru 4lks thaan varum...
@ruthragayle7318
@ruthragayle7318 4 года назад
G oru doubt brick la cement mortar illana eb line ku chip pannumbothu creaks and bricks bonding poidathaa
@domhidayath6184
@domhidayath6184 4 года назад
3.5 லட்சம் இல்ல ஸார். 10.5 லட்சம் ஆகும். தலைப்பே தப்பு. GFRG panel இத விட கம்மியாதானே வரும்.?
@jenijas6926
@jenijas6926 4 года назад
Sir panel kattanum detail sollunga
@rescueship1450
@rescueship1450 4 года назад
சரியா சொன்னிங்க
@devendhiranharikrishnan755
@devendhiranharikrishnan755 4 года назад
Brick only 3.5lakhs
@karthikseenu5381
@karthikseenu5381 3 года назад
Bro endha method use panha..rombha kami yaa agum
@relaxmind5537
@relaxmind5537 3 года назад
Bro ippo production illa bro
@sangarramram747
@sangarramram747 4 года назад
திருப்பூர் வீடுகட்டி கொடுப்பீர்களா உங்களது தொலைபேசி எண்ணை தரவும் இந்த வீடியோவில் உங்கள் தொலைபேசி எண்ணை முதலில் சொன்னீர்கள் ஆனால் உங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@sidharthpushparajan2682
@sidharthpushparajan2682 3 года назад
Sir, google la check pannuna 9 In. X 4 In. X 3 Inch - Interlock Bricks at Rs 40/piece nu varthu. Iva size sollamae 60rs soldra.
@madhanmadhan2332
@madhanmadhan2332 4 года назад
Normal brick work house, per sft 1500 Rs la finish pani tharanga.. That person properly not answered.. Please analysis that cost again.. Video is gud after finishing the project put the video, thank you
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Ok bro i do
@dhineshsowbee
@dhineshsowbee 4 года назад
House videos, contractors, builders... Low budget construction pottinga na, erode LA Iruka enga maathiri silaperukku usefula irukum..
@Solamudiyum
@Solamudiyum 4 года назад
Normal sengal mari vedu mari strong varuma bro..?
@thebk345
@thebk345 3 года назад
Thalaila idunchu vilum
@tonyshanu2881
@tonyshanu2881 4 года назад
He says full contract in interlock method means 1600. Almost same as normal brick method. Nowadays normal brick method full contract rate nearly 1700. Pls dont mislead people with wrong info, wrong title, its leads d people to curiosity.
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Its only awareness video pls check full video bro
@imparthim4584
@imparthim4584 4 года назад
Bro, unga muyarchikku vazhthukkal. But neenga konjam careful ah kelvi kettu video la pesi upload pannunga. This video helped me to understand the approximate cost of constructing using interlock bricks. The the details u have provided is completely wrong. Ex: 650*1500 =9,75L which is 1/3 higher than price u said.
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Thanks for ur valuable comments bro
@imparthim4584
@imparthim4584 4 года назад
@@yummyvlogs2909 appreciate u r reading our views. It was a brotherly concern, your efforts shouldn't be considered waste. All the best
@hameedaka2410
@hameedaka2410 2 года назад
Laurie backer construction sealing brick reduces congregate cost this is economy house
@gowthamk2690
@gowthamk2690 4 года назад
அந்த பில்டர் சொன்ன 12.75 லட்சம் ரூபாய்க்கு செங்கல் வீடு பில்லரோட கட்டலாம் 862 sq ft. 2 bedroom 1 hall 1 kitchen 2 attach பாத்ரூம் மற்ற எல்லா செலவுகளும் சேர்த்து.
@vijayakumark8280
@vijayakumark8280 4 года назад
அப்போ 10×16 , 10×10 - 2 ரூம் 10×11- கிட்சென் 10×20- ஹால் இதற்கு எவ்வளவு வரும் சார்... ஹாலோ பிளாக் கள் பயன்படுத்தினால்...
@ashwintamil7313
@ashwintamil7313 4 года назад
Cement interlock brick வைத்து கட்டினால் எவ்வளவு செலவாகும்
@tnrvml9006
@tnrvml9006 4 года назад
Sir நீங்க square feet க்கு 1500 சொல்லுறீங்க wood work சேர்ந்து வருமா. அதையும் கேளுங்க .
@rajar_rajyam
@rajar_rajyam 2 года назад
No
@57kebe
@57kebe 4 года назад
Hi 400sqft farm house katta enna cost aagum
@athiammu777
@athiammu777 3 года назад
Brother I wanna to purchase like this small house with low budget...but in Kanyakumari..so available????
@appu9009
@appu9009 4 года назад
i think intha building not safe. because load bearing structure la ivlo periya size windows lam varakudathu. and ivanga soldra amount is too much for brick work ku mattum
@MilestoneMedia7
@MilestoneMedia7 4 года назад
1500 ரூபா சதுர அடி னா 650 சதுர அடிக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ஆகாதா? அதென்ன கணக்கு 6-7 இலட்சம்.
@alaudheen4566
@alaudheen4566 3 года назад
எல்லா வீடியோக்களையும் பார்கிறேன் ஆனால் வீடு வேலை முடித்த பிறகு எப்படி உள்ளது என்று ஒரு சிலறே வீடியோ பதிவிடுகிறார்கள் நீங்களும் பதிவிடுங்கள்
@vijayrakshitrakshit2942
@vijayrakshitrakshit2942 2 года назад
மொத்தமே 7 லட்சத்தில் முடியும் அடிதளம் 150000 கற்க்கள் 50000 மேள்தளம் 150000 உள் பூச்சு 20000 வெளி பூச்சு 30000 ஆட்கள் கூலி 30000 இதர செலவு பைப் மற்றும் மின்சாதன மற்றும் ஒட்டும் டைல்ஸ் 60000 150000 50000 150000 20000 30000 30000 60000
@mssivaramumssivaramu8109
@mssivaramumssivaramu8109 4 года назад
plastering செய்ய முடிமா
@thennarasua820
@thennarasua820 4 года назад
This is amount is very high only fixing the interlock brick and then phone call person tell the 600sqft amount labour cost is very very high level bro. So please avoid the person then 1sqft labour cost value is rs.250 to 400 only
@anwarjacks6107
@anwarjacks6107 4 года назад
Sengal vachu kattura maari strong varathu...... ...... ithu my opinion
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Super bro
@MadhanChemist
@MadhanChemist 4 года назад
Bricks la pannunalum ithey selavu dan varum.cement ilama kanakku potta ellam equal akirum.
@VeeraMani-pt2hl
@VeeraMani-pt2hl 3 года назад
Bro ithu epti low budget brick nu soldringa bricks ku mattum 350000 lacks soldringa 10000 senkal erakkuna oru veetu katti mudichitalam oru senkal 10 rupa nu vachalum 100000 lack thaa varum enna video ithu
@hamsasaravanan4300
@hamsasaravanan4300 4 года назад
Enna Benefits etha chengal?
@KasimKasim-zk6zy
@KasimKasim-zk6zy 3 года назад
I like nice To Explain . Good
@jaishankar1090
@jaishankar1090 4 года назад
G+1 varai column thevai illa sadharana Sengalle kattinale selavu kuraiyum
@shobanallasivam1314
@shobanallasivam1314 4 года назад
Total cost including plumbing,and electrical how much per sq ft.
@TheSURESHKUMAR123
@TheSURESHKUMAR123 4 года назад
இதே முறையில் நம் பகுதியில் கிடைக்கும் கை கல் செங்கலை வைத்தே கட்டலாம். லாரிபெக்கர் ஹவுஸ் என்று பெயர். சீலிங்கில் ஓடு வைப்பதும் இந்த அமைப்புதான். இது காந்தியடிகள் வலியுருத்திய கட்டிட முறை.
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Nandri nanba
@Raja-nz3td
@Raja-nz3td 2 года назад
Ellarkum veedungurathu periya kanavu kastapattu ulachu veetu vadagai nu inoruthangatta kudukurom intha mari videos lam periya ethirparpulatha papanga unmai ah matum upload pannunga pls
@dineshe5126
@dineshe5126 4 года назад
Bro, ethoda safety, quality, durability pathi share panunga
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Bro kandepa fulla velai mudunjaduku aparam full review video varum bro.
@diekeakairisparide7326
@diekeakairisparide7326 5 месяцев назад
This is my good friend ❤️ Thank you for this good video
@chezhian
@chezhian 4 года назад
அண்ணா இந்த கல்லில் கட்டின வீடு எத்தனை ஆண்டுகளுக்கு நல்லா இருக்கும்
@perumalsamy5663
@perumalsamy5663 4 года назад
Wire connection எப்படி பண்ணுறது ரொம்ப கஷ்ட்டம்ண்டு நெனைக்கிறேன்
@karthikutty8943
@karthikutty8943 4 года назад
Oru sengal 8rs andha interlock kalluku 2 sengal pidikum vachukalam total 16rs tha bt andha kall 60rs 🤔🤔🤔
@thiyaguarasu2838
@thiyaguarasu2838 3 года назад
Transport charges poduvanga Brother
@karthikm987
@karthikm987 3 года назад
Engalukum katti tharuvingala sir
@acharaffalimohamed7653
@acharaffalimohamed7653 3 года назад
Bro need entire price of the house including elect,plumbing,interior, tiles,doors...mmm
@jamespeter1001
@jamespeter1001 3 года назад
1 and second floor construction panalama brother,.
@KaruppuSamy-bz2zg
@KaruppuSamy-bz2zg 4 года назад
Interlock bricks tamilnadu la kidaikuma anna
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kidaikum nanba
@Short_media_vlogs
@Short_media_vlogs 3 года назад
Heat irukuma bro
@GURUGURU-qb6tq
@GURUGURU-qb6tq 4 года назад
செங்கல்ல கட்டினாலும் இதே செலவு தான் வரும்
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kandepa nanba
@arifconstruction492
@arifconstruction492 3 года назад
@@yummyvlogs2909 aprm ethuku 3.5 lakh la veedu podra 🤦‍♂️
@dhanushvasanth1074
@dhanushvasanth1074 2 года назад
இல்ல குறையும்
@gkengineer24
@gkengineer24 4 года назад
Thank you... Enakku venum...
@prabhubalaganapathy
@prabhubalaganapathy 4 года назад
இந்த வீடியோ பார்ப்பவர் கவனத்திற்கு.... சார் எவனும் சும்மா செய்ய மாட்டாங்க... மூன்று லட்சத்துக்கு கண்டிப்பா இந்த மாதிரி பினிஷிங் பண்ணவே முடியாது... எல்லாமே ஒரு மார்க்கெட்டிங் தான்... இந்த வீடியோ எடுத்த உனக்கு காசு வந்த இருக்கும் அவன் பப்ளிசிட்டி பண்ணி வீடியோ பார்க்க பார்க்க யூடியூப்ல இருந்து உனக்கு பணம் போய்விடும்.... இவன் ஒரு லிங்க் கொடுத்து இருப்பார் அந்த ஃபோன் நம்பருக்கு கால் பண்ணி கேட்டா இந்த மாதிரி வீடு கட்டுவதற்கு பேஸ்மட்டம் நம்மதான் போட்டுக்கொண்டு சொல்லுவானுங்க எல்லாருமே ஃபிராடு... இந்தக் கல்லல்ல கட்டணும்னு ஆசை படுறவங்க கட்டலாம் ஆனால் பத்து லட்ச ரூபா கண்டிப்பா வரும்... இதை விட நம்ம ஊரு நாட்டு செங்கல்லை கட்டலாம் அதுவும் நல்லாத்தான் இருக்கும் நம்முடைய பாரம்பரியம்.....
@ரக்சினிநற்பவி
Is it durable
@dhilipprabhu6269
@dhilipprabhu6269 4 года назад
பயனுள்ள தகவல்
@NaveenKumar-zw8ix
@NaveenKumar-zw8ix 4 года назад
Bro entha maari video podurathunala monthly evalo earn panriga nu solluga bro plsss... Nanu aarqmbikalanu eruka atha
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kandepa earn panalam but passion venum bro
@atmsakthi3049
@atmsakthi3049 2 года назад
Unga calculate romba wrong....thayavu seithu unmayana rate Enna nu calculate panni sollunga bro...full finishing rate 650×1500=975000 RS aakum...
@ashaswin7852
@ashaswin7852 4 года назад
Gobichettipalayam exact ahh antha uru nu sluga bro
@cha.vision240
@cha.vision240 4 года назад
இந்த கட்டிடத்துக்கு சிமெண்ட் பூசனும்னு அவசியமா? இந்த செங்கல் வீடு பயன் என்ன?
@badhrinadhanr321
@badhrinadhanr321 3 года назад
Outer wall plastering must
@நாகராஜசோழன்சோழா
மொத்ததுல இது வீண்தான் .....நல்லா வேளை தெரிந்த நம்ம ஊர் கட்டிட ஆட்களையும் நம்ம ஊர் செங்கள் சிமெண்ட் வச்சி தரமான வீடு கட்டி வாழலாம் வாழவைக்கலாம் ❤
@mysweetbaby2500
@mysweetbaby2500 4 года назад
Work Ellam complete Aana piragu oru full video poduga bro/ with cost
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kandipa ur wish video kandepa varum bro
@vivasayampannuvom4787
@vivasayampannuvom4787 4 года назад
Ithu complete pannanum na ,, Kandipa 16 - 18 Lakh aagum
@megalasenthilkumar03
@megalasenthilkumar03 4 года назад
6L-7L Epdi?600*1500=9L the how u finish by 6L?dont give wrong motivation bro....
@arunkumar-en7lz
@arunkumar-en7lz 4 года назад
Cost high.... interlocking bricks 3.5lacks.. litel roof... 3 lacks... basement with water tank and septic tank including basement filling 3.5 lacks , then pending works are wood, tiles flooring, cealing plastering, its aprox cost is 3 lacks. APROX FINALLY 13LACKS... IAM doing interlocking in total cost of Rs 1400/sq.ft, And Normal Homes with Bricks is 1800/sq.ft at salem
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Super bro
@sellathorai1867
@sellathorai1867 4 года назад
Bro bangalorla panuvingala
@kanniyappang1767
@kanniyappang1767 4 года назад
பயங்கரமான பகல் கொல்லைக்காரனாக இருப்பான்போல
@kidsborder7317
@kidsborder7317 4 года назад
Fradu 3.5 லட்சத்தில் வீடு தலைப்பு ஆனால் உள்ளே செங்கல் 3.5 லட்சம்
@arunvigneshkumar
@arunvigneshkumar 4 года назад
Brother 650sft building tamilnadu style we can build at cost of 9lakhs
@sundargeetha6276
@sundargeetha6276 3 года назад
Vdu full ah mudichuttu video podunga 👍🏻👍🏻
@varghesethomasagriculturei7353
@varghesethomasagriculturei7353 4 года назад
Same home in SARO LIFE STYLE availabile full clear details
@user-sewingtrickss
@user-sewingtrickss 3 года назад
Indha veedu irukura address tharamudiuma
@RameshRam-rq8up
@RameshRam-rq8up 3 года назад
Interlock கல் ஓட life time evlo bro
@thavasumani1133
@thavasumani1133 4 года назад
Hight rate for brickwork in the building. Normal brick best compare in interlocking brick.
@santhoshmangal108
@santhoshmangal108 4 года назад
how to conceal electrical and plumbing pipe lines. plastering pannanum illa.
@jayakumar15k
@jayakumar15k 4 года назад
3.5 lakhs for interlock bricks only. What is the finished cost of this building. 3.5 lakhs is misleading
@nsk6091
@nsk6091 4 года назад
Roof epdi potrukanga sir?
@gsathishkumar4985
@gsathishkumar4985 2 года назад
Bro செங்கல் சுவர் கட்டினால் சதுறத்துக்கே 1900 rs tha
@Kamalkrish1504
@Kamalkrish1504 4 года назад
Title is misleading 3.5 only brick works and you cannot complete the house in 5 days
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Video fulla parunga nanba
@MilestoneMedia7
@MilestoneMedia7 4 года назад
Please give contact number
@bala001murugan
@bala001murugan 4 года назад
Nanba fulla video pathachu. Title is misleading. Don't fool people's with this kind of fake titles.. Don't distract the people mind .. it is frustrating. A big dislike for ur video
@varalakshmivaralakshmi1087
@varalakshmivaralakshmi1087 4 года назад
Veedu kattathu use panna maattanga
@joKer-ey4he
@joKer-ey4he 3 года назад
Oii vara
@philipthomas67
@philipthomas67 4 года назад
Nice...noted the detailed information..breakdown..low cost construction
@rasu103
@rasu103 3 года назад
No big difference between brick & interlock stone. What he saying interlock transport unloading separate then per piece separate
@sreepillai9537
@sreepillai9537 4 года назад
Dont use, it will absorb water , use cement interlock better
@sri0540
@sri0540 4 года назад
Please don’t post without knowing full cost of house 🙏🏻
@pragadeshwaranpragadi3169
@pragadeshwaranpragadi3169 4 года назад
Ethuku intha polapu, inter block kalula epdi v2 katalam apdinu soluga avlothan low budget solitu lusu mari pesurathu
@amanullahnumannuman7926
@amanullahnumannuman7926 4 года назад
கடலூர் மாவட்டம் லால்பேட்டை யில் செய்ய முடியுமா
@nirmalarulraj939
@nirmalarulraj939 4 года назад
Your saying low budget house 3.5lakhs but in video your saying only for interlock bricks alone for 3.5 lakhs ?
@vivekkrish2217
@vivekkrish2217 4 года назад
Bro ..veetu velai mudinja aprm oru video podungaa broo .... Finishing pna aprm......
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Kandipa bro ur wish
@gfrancisezekiel1345
@gfrancisezekiel1345 4 года назад
Chengalpet district katuvangala sir
@elangos6591
@elangos6591 3 года назад
250 square feet yavaloo agum
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 года назад
சார் நீங்க எந்த ஊர் 🎉
@manivannanraja2504
@manivannanraja2504 4 года назад
Bro ethu low budget lam ella bro nama urula construction company normal sengal vachu katurathu 1300 than oru square feet ku
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Super bro
@MrHarihindustan
@MrHarihindustan 4 года назад
Where is the pillar...Not worthy
@krishnamoorthyramasamy7905
@krishnamoorthyramasamy7905 4 года назад
House rate 3.5 lakhs or brick rate 3.5 lakhs? Make sour and give title
@organicgoldthamizham9051
@organicgoldthamizham9051 3 года назад
எந்த ஊர்,?
@alchiidr.antony8546
@alchiidr.antony8546 4 года назад
Boss ethuku intha ratetuku kerala oodish kalla katalam bettera irukum
@civilboy4715
@civilboy4715 4 года назад
1500 la electrical planning plumbing varumaah
@kdhanshika9935
@kdhanshika9935 2 года назад
3 cent house rate please
@bharathib04
@bharathib04 3 года назад
Pls tell me full finishing cost 600sqft
@kajamaideen5918
@kajamaideen5918 4 года назад
கிட்ஜன் ஹால் கூட உங்களுக்கு தெரியல அப்புறம் நீக்கலா எதுக்கு வீடியோ உள்ள வரீங்க
@yummyvlogs2909
@yummyvlogs2909 4 года назад
Sir so sorry .. manichukonga
Далее
Why is it different from what I thought?
00:15
Просмотров 848 тыс.
Why is it different from what I thought?
00:15
Просмотров 848 тыс.