Тёмный

மிகப்பெரிய திருக்கை மீனை போராடி பிடித்தோம்|We fought the biggest batoids fish 100kg 

Shark Boys Fishing
Подписаться 120 тыс.
Просмотров 2,9 млн
50% 1

#biggestfish#batoidfish# திருக்கைமீன்

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 886   
@mah6104
@mah6104 4 года назад
அபாரம் தமிழனுக்கு உள்ள திறைமை தனித்தன்மை வாய்ந்தது.மொழிப்பற்று ஒற்றுமை இல்லாமல் நடுரோட்டில் நிற்பவன் மாதிரி வாழ்கிறான் வாழ்த்துக்கள்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
நன்றி நண்பா
@jamikondamma855
@jamikondamma855 2 года назад
Kramya
@user-mh7yn7os3y
@user-mh7yn7os3y 4 года назад
இந்த மாதிரி பெரிய மீன் எல்லாம் பார்க்கும்போதுஆச்சர்ய படுவோம் அருமை நண்பரே கஷ்டபட்டால் பலன் உண்டு என்பதை இந்த வீடியோ உணர்த்துகறது
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
நன்றி நண்பா
@punithanr1887
@punithanr1887 3 года назад
கடல் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கட்டும் அருமை கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.
@sentamilvanniyanphysics3675
@sentamilvanniyanphysics3675 4 года назад
பாவம் இந்த திருக்கை மீன், அது அனுபவிச்ச கஷ்டத்தை பார்க்கும் போது கண் கலங்கிடுச்சு, ஆனால் என்ன செய்ய, ஒரு உயிர் வாழ வேண்டும் என்றால் ஒரு உயிர் போக வேண்டும் என்பது வாழ்க்கை சுழற்சி.
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
நன்றி நண்பா நீங்கள் எங்க கஷ்டத்தை கொஞ்சம் ன்னாச்சு புரிஞ்சுகிட்டீங்களே
@mhsudhan01
@mhsudhan01 4 года назад
Same feel bro
@hakeempainter1110
@hakeempainter1110 4 года назад
Hakkem,
@gokulkannan3818
@gokulkannan3818 4 года назад
Same feel,enakku kastama iruthichu
@colorfulkathadi7229
@colorfulkathadi7229 4 года назад
Same feel...kokki pottu elukumpothu blood koppalikumpothu...
@riasali4
@riasali4 3 года назад
Real life .you & like yours hard workwe are Hero .. but dream life Hero Rajni Kamal Hossain & athar acting actress .. are second Hero (zero) acting drama will be becoming Hero ...keep it very super
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks sir I am not a hero. just a normal man
@gowthaml2412
@gowthaml2412 4 года назад
இது போன்ற நிறைய வகையான மீன்களைப் பிடிக்க நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் 👑👑👑👑👑👑🐠👑👑👑👑👑👑
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thank u bro
@Thiagamanusa
@Thiagamanusa 2 года назад
ஒரு உயிரை கொன்றுதான் இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்திலும், ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? பிடிப்படும் மீன்களை முறையான கருவிகள் அல்லது இயந்தரங்கள் மூலம் அதிக சித்திரவதை இல்லாமல் மேலே தூக்கி படகில் வைகலாம்/போடலாம். இந்திய மீன் பிடி தொழில் மிக பின் தங்கி உள்ளது்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
எங்களை மன்னிக்கவும் அண்ணா மீன்களை பாதுகாப்பாக தான் ஏற்ற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம் அதை பாதுகாப்பாக ஏற்றினால் எங்களால் படகில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது அவ்வளவு வேகமாக வாலால் அடித்து விடும்
@gajendiranb1891
@gajendiranb1891 4 года назад
Superb bro first time watching this type of video....
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks 🙏🙇bro
@aad3570
@aad3570 4 года назад
நீங்க தான் உண்மையிலே உழைப்பாளிகள் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் .
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
ரொம்ப நன்றி நண்பா
@UdinVlog4828
@UdinVlog4828 2 года назад
Wow best video sharing friend, greetings know me from malaysia 🙏
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Thanks
@updating5759
@updating5759 4 года назад
Bro yunga video patha nangalum kadala pora mathri feel aguthu really awesome bro all videos super..........
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks🙏🙇 bro
@basha-7282
@basha-7282 3 года назад
அய்யே செம்மயான பதிவு மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள், பாதுகாப்பான கடல் பயனம் தேவை
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
மிக்க நன்றி
@sulfisulfi6730
@sulfisulfi6730 4 года назад
I'm fathima fish company pudunagaram palakkad Kerala super bro
@muniandyshan3165
@muniandyshan3165 2 года назад
Super anaa veraleval valtukal from Malaysia
@realfacerealface814
@realfacerealface814 4 года назад
Life'laye first pakuren awesome all bro's
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@kmanu5908
@kmanu5908 4 года назад
Hi.... super fish 🐬 bro... I don't seen this time of 🐟🐬🐬🐬🐬
@khadijahkhadijah6296
@khadijahkhadijah6296 4 года назад
Good job guys. Take care, stay safe. Super super super catch. 👍👍👍👍
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thank u so much
@palanidurailondon4234
@palanidurailondon4234 4 года назад
அருமை.. இது பறக்ககுடிய திருக்கை ..
@partibenalkaramsingh2094
@partibenalkaramsingh2094 4 года назад
Pakke pavamma iruke nanba...
@kamalapathmanathan4865
@kamalapathmanathan4865 4 года назад
எனக்கு. திருக்கை குழம்பு. சாப்பிட விருப்பம். நீங்கல். அதைப். பிடித்தது. பார்க்க நல்லாயிருந்தது. கடலை நம்பி வாழும். உங்களுக்கு. என்னுடைய. வாழ்த்துக்களும்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@selinahisham6655
@selinahisham6655 3 года назад
Kadalkulla porangala anna bayama irukaadha ungaluk and boat shake ayi pogumbodhum bayama irukaadha and hatsof my all fishing field brothers
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
First time ellorukum romba bayama irukum
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Poga poga pazhagidum
@davysentertainment4106
@davysentertainment4106 4 года назад
சகோ ।।।। மீன் கடைல வாங்கி சாப்பிடும்போது தெரில்ல ।।। இப்போ தான் உங்க கஷ்டம் புரியுது ।।।।ரொம்ப நன்றி சகோ
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
நன்றி நண்பா
@jessijessi3929
@jessijessi3929 4 года назад
Wow
@anithaprabu9830
@anithaprabu9830 3 года назад
Pakkave payama irukku bro I like it ,safetyah irunga bro🐳🐋🐟🐠🐟🐋🐳🐋
@syedansarsyedansar876
@syedansarsyedansar876 4 года назад
MASHA ALLAHA. UNMAIL SOLA POHNAAL ANAA VERY VERY HAPPY AND SADHOSHAMAGHA ULLADU. UNGHALIN VIDEO PAAERKA SANDHOSHAM MAAGHA ULLADU..NAAN UNGHALEN ORU FAN ..GOD BLESS YOU AND YOURS ALL BROTHERS..
@sureshs857
@sureshs857 4 года назад
Bro super video bro I like it
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@SelvaRaj-if2zb
@SelvaRaj-if2zb 2 года назад
கடல் பார்க்கும் போது ரொம்ப,ரொம்ப அழகாக இருக்குது ஆனா பயமா இருக்கு உண்மையில்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Yes bro
@poojajadyar680
@poojajadyar680 3 года назад
Best for ever shark boy Sandeep Thakur Mumbai
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks
@chellamagal201
@chellamagal201 4 года назад
Bro neenga ivlo risk eduthu ipdi fish pidikuringa.but veliya iruka sellers ellam ungakida kammi rate ku vangi avanga double triple madanga vikuranga.kastapaduvathu oruthar.athula semaya vazhuvathu oruthar.pavam bro neenga ellam.enaku romba years ave intha feelings iruku bro.really u r great
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Aama bro enna panrathu
@chellamagal201
@chellamagal201 4 года назад
@@sharkboysfishing8797 neengale oru vehicle a kondu poi outer areas la vikkalame bro
@gopalkrishnan7260
@gopalkrishnan7260 4 года назад
Keep it up
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Tq
@karthickvelusamy4644
@karthickvelusamy4644 3 года назад
After seeing the video , I feel , I am in your fishing boat and fishing you . Great feeling ..
@appujoe6389
@appujoe6389 2 года назад
Lkmmm
@bashisk8864
@bashisk8864 4 года назад
Super bhaiya I like tamil bro ankku tamil varadu annan konjem konjem erukku how catrukol tamil solluda annan
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Ok no problem bro thank u so much
@revathirevathi9235
@revathirevathi9235 4 года назад
சூப்பர் bro வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இப்படியான வீடியோக்கள் தொடர்ந்தும் போடுங்க bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
ரொம்ப நன்றி
@unnikrishnan3494
@unnikrishnan3494 4 года назад
Owsm well I like it 😍😘🙂🤗🤗
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@sukumarang
@sukumarang 4 года назад
இந்த இனத்தை காப்பாற்றுங்கள் .... சில இனங்கள் சேமிக்க வேண்டும்....சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த மீன். இந்த இன மீன்கள் அழிந்து வருகிறது. இந்த இனம் மீன்களைப் பாதுகாக்கவும். பிடிப் தொடர்ந்தால் அடுத்த தலைமுறை இந்த இனத்தை பார்க்க முடியாது. 🙏🤨🧐😯🤔🤔🤔
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
இந்த மீன் எங்க தூண்டிலில் தெரியாமல் மாட்டிக் கொண்டது இந்த மீனை கடலில் விட்டாள் அது தானாகவே அழிந்துவிடும்
@poojamoni4474
@poojamoni4474 2 года назад
Super good jop boys and bro👍👍👍👍
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Tq
@vishnum8353
@vishnum8353 4 года назад
Supper
@Challe701
@Challe701 2 года назад
Semma brother
@SureshKumar-jz6pb
@SureshKumar-jz6pb 4 года назад
Anna super na valha valamudan
@remiprakash2937
@remiprakash2937 3 года назад
Sema Veera leval
@yogandamp9743
@yogandamp9743 2 года назад
Super👌 bro
@maxfriendofalpha8406
@maxfriendofalpha8406 4 года назад
Net Fishing is Best. Really You Hunting Badly!!! SoSad 😔 But You Guys Are Rocking 🤘 🌟
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
🙂🙂🙂
@MohammedAli-so9qq
@MohammedAli-so9qq 9 месяцев назад
Super ❤️👌👌👌
@arulmanoj4051
@arulmanoj4051 4 года назад
Super Thalaiva Congrats...
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@manivannan7929
@manivannan7929 3 года назад
உங்கள் உழைப்பு மிகவும் மதிக்கதக்கது கரம் கூப்பி வணங்குகிறேன் உழைப்பாளிகளே..👍
@janahiraman4596
@janahiraman4596 3 года назад
Super. Work. God is. Gift
@javedhussin2747
@javedhussin2747 2 года назад
wow mahshallah were from places srilanka
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Tq
@periyasamiganapathi2136
@periyasamiganapathi2136 Год назад
Super
@stalinbaby8559
@stalinbaby8559 4 года назад
Bro super videos all nalla iruku bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks bro
@akbarali3742
@akbarali3742 3 года назад
Semaya irukku bro aprom yennap panninga bro anda fish aa hm
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Sale pannitom
@outdoorcookingshow
@outdoorcookingshow 4 года назад
Nanba 1million view vara ennudaya vazhthukkal
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thank u nanba
@ramachandranchandru6693
@ramachandranchandru6693 4 года назад
Evalavu kilo iruthuchu ? Evalavu rate pochu?
@varatharajp5278
@varatharajp5278 4 года назад
முதல் முறையாக பாக்குறேன் செமபா சூப்பர் உங்க ஒர்க் ரொம்ப கஷ்டம்.
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
நன்றி நண்பா
@naseembarakkath1158
@naseembarakkath1158 4 года назад
Bro unga videos yellame semmaya irukku
@blackhunters6429
@blackhunters6429 4 года назад
naseem barakkath .
@basha-7282
@basha-7282 4 года назад
அருமை முதல் தடவை பார்த்த அனுபவம் நன்றி
@harijayanjayan4464
@harijayanjayan4464 4 года назад
அருமை நண்பா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
மிக்க நன்றி நண்பா
@balupbalup9667
@balupbalup9667 2 года назад
உங்கள் உழைப்பு க்கு கடவுள் துணை இரு பாரு ரொம்ப நன்றி அண்ணா கவனமா இருங்க
@parthibant260
@parthibant260 3 года назад
Video super bro 👌
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks
@karthickb7473
@karthickb7473 3 года назад
Kooki pottu atha mela ezhukum pothu knjm kastama eruku bro paaka :(
@sivapugal5750
@sivapugal5750 4 года назад
Vavall therukai entha fish
@sindhujaa8871
@sindhujaa8871 4 года назад
Super...👌👌👌👌👌
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@mrameshkumar7804
@mrameshkumar7804 3 года назад
Super bro your life God ples you boy
@sumiyasulthana3518
@sumiyasulthana3518 3 года назад
Super bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Tq
@jaisriram4866
@jaisriram4866 4 года назад
கடலில் சந்தோஷமா இருக்கிர திருக்கையய் பிடித்த து வருத்தமாக உள்ளது
@sureshrowdy01smile69
@sureshrowdy01smile69 4 года назад
Onnu santhossama irukanum Illa Sappatlla irukanum... That is life.....
@slbeachessrilanka
@slbeachessrilanka 2 года назад
Good video
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Tq
@mohamedhamza2620
@mohamedhamza2620 4 года назад
I am sri lanka good job valthukkal brothers
@pazhanivelrevathi6474
@pazhanivelrevathi6474 4 года назад
Nice
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@thanushraman9512
@thanushraman9512 4 года назад
Super anna
@johnamarnath8004
@johnamarnath8004 4 года назад
Omg. Such a huge fish. Truly amazing. 👌👌👏👏
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@p.r.mramesh7448
@p.r.mramesh7448 4 года назад
,
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 4 года назад
போராட்டமே வாழ்க்கை பிரம்மித்து போனேன்
@VijayaLakshmi-je2ro
@VijayaLakshmi-je2ro 4 года назад
இப்படி எவ்வளவு கஷ்டப் படறீங்க.. நாங்க ஈஸியா காசு கொடுத்து மீனு வாங்கி சாப்பிடரோம்.. இன்னும் நீங்க பெரிய விசைப்படகு ல போய் நிறைய மீன் பிடித்து வரணும். எப்பவும் நீங்க நல்லா இருக்கணும்.. 🙏
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
இந்த மாதிரியெல்லாம் வாழ்த்துவதற்கு ஒரு மனம் வேண்டும் மிக்க நன்றி எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டதற்கு
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
உங்களுக்கு கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஏதாவது தகவல் வேண்டும் என்றால் தயங்காமல் கேட்கலாம் நாங்கள் உங்களுக்காக புதிய வீடியோ பதிவினை தயார் செய்து போடுகிறோம்
@duraomps2705
@duraomps2705 4 года назад
Watching from Singapore
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@jayangeetha5961
@jayangeetha5961 4 года назад
Wow super super
@MohamedYasin-hr6sf
@MohamedYasin-hr6sf 4 года назад
Rombaa alaghaaa erukku
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 2 года назад
கொம்பு திருக்கையை நான் சாப்பிட்டதில்லை. குமரி(பாரத/indian) சமுத்திரத்தில்(ocean) உயிர் வாழும் கொம்பு திருக்கையின் இனத்தின் எண்ணிக்கை நிலையானதாக இருக்கிறதா...?
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
இனம் அழிந்து தான் வருகிறது
@loveofmr3104
@loveofmr3104 2 года назад
Bro ennaku oru dhadava fishing experience pannano polla iruku bro in deep water,vaippu irukka bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Kandipa pannalaam bro
@mohanrajgmohanrajg9848
@mohanrajgmohanrajg9848 3 года назад
நல்ல இருக்கு
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
நன்றி
@dharshanvillagefood9931
@dharshanvillagefood9931 3 года назад
Super 👑👑king
@sekaransekaran6888
@sekaransekaran6888 3 года назад
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்
@nandhumeenukgf406
@nandhumeenukgf406 4 года назад
Wow super
@KishoreKumar-rg1rv
@KishoreKumar-rg1rv 4 года назад
Athu algukaga padachiruku iyarkai Athu pakka romba pavama iruku, romba try pannuthu return poga,
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Oru murai meen thondilil maati kondal thapithu ponaalum iranthu vidum
@sasuss3320
@sasuss3320 4 года назад
Hello Bro super semaia eruku
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thanks
@karthickc5897
@karthickc5897 4 года назад
Super bro's.
@rgrg8854
@rgrg8854 3 года назад
பாவமா இருக்கு.
@saravananchidambaram8727
@saravananchidambaram8727 4 года назад
Super nanba
@thipakaran6683
@thipakaran6683 3 года назад
Good
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Tq
@balachander4199
@balachander4199 4 года назад
Video nice ,voice very clear ,interesting to watch but why you guys not wearing safety jacket bro...I know you guys are very good and expert in swimming but still if wear safet jacket will be very safe
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
We r good swimmers bro so no need for life jacket it's would trouble and not comfortable
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Thank you so much bro
@balachander4199
@balachander4199 4 года назад
Is it then it's okay my brother's
@SalimSalim-sc4pe
@SalimSalim-sc4pe 4 года назад
Jan vanthe Kerala , oru Tadavu janum ongal koode Kadaluke vruven , Avalavu Ashithan. Supper😍😍😍😍
@ferdinfernando8064
@ferdinfernando8064 4 года назад
Super super super
@rohinirohini5554
@rohinirohini5554 3 года назад
Super machi🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💋
@balabalamurugan3322
@balabalamurugan3322 4 года назад
Paavam Bro..
@remiprakash2937
@remiprakash2937 3 года назад
Evalavu kastapaduveengala sema
@madiiiloveSandy
@madiiiloveSandy 4 года назад
Paavam bro antha fish
@BlueSky-ip8ej
@BlueSky-ip8ej 4 года назад
Hi bro ஒங்க வீடியே எல்லாமே மிக அருமை தவராமல் ஒவ்வெறு வீடியே வையும் பார்து வருகிறேன் ஒரு குறை என்னவென்றால் திருக்கையை மட்டும் காட்டினங்க மற்ற மீனை யெல்லாம் ஏன் முடிவெச்சங்க அதையும் காட்டியிருக்கலாமே....
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
அது அப்படி இல்லை நண்பா அப்போ வெயில் ரொம்ப ஓவரா இருக்கு அதனால மீனை சாக்குப்பை போட்டு மூடிட்டாங்க கடைசியாக தான் திருக்கை மீன் வந்தது அதனால்தான் நான் வெளியே தெரிஞ்சுது தப்பா நினைச்சுக்காதீங்க நண்பா
@vignesh616
@vignesh616 4 года назад
Adha apadiyae vitu irukulamee boss.. pavama irukuu..
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Apdiye vittalum sethudum bro
@skrishnakanth8554
@skrishnakanth8554 2 года назад
Ennada ithu kadala intha madhri meenalam irukuthu 🤣😃😃😃😃😍😍😎
@mangaladhas6633
@mangaladhas6633 4 года назад
சூப்பர் நண்பா
@mohamedayub4504
@mohamedayub4504 4 года назад
வாழ்த்துக்கள், வீடியோ காட்சி நேரில் கண்டதை போலிருந்தது.
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
நன்றி நண்பா
@mohamedayub4504
@mohamedayub4504 4 года назад
@@sharkboysfishing8797 திருக்கை மீன் வாலால் சுழற்றி அடிக்கும் என்று சொல்வார்களே, அது உண்மையா????.
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 3 года назад
The earth is having.lot of seas.The fishermen are catching fishes.But the of fishes are very high.The fishes will be sold-out to public with Minimam profit.
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
தயவுசெய்து வலை போட்டு மீனை பிடியுங்கள்..
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 4 года назад
Ok
@AjayRahul-xr3gk
@AjayRahul-xr3gk 4 года назад
Ean koli aadu ellam valai pota pudichi sapdura poda angitu
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
@@AjayRahul-xr3gk நான் உன்ன கூப்பிடவே இல்லையே..
Далее
кого отпустят гулять чееек
00:53