Тёмный
No video :(

மிக்ஸியில் உளுந்து மட்டும் அரைத்தால் போதும்.Bachelar recipe,soft idly 

Radha Ramarao
Подписаться 204 тыс.
Просмотров 833 тыс.
50% 1

#softidly#radharamarao
Ingredients
Idly rice - 5 cup
Raw rice - 1 cup
idly batter
Rice rava - 3cup
Urad dhal - 1or ¾ cup
Feenugreek - ½ tsp
Aval - ½ cup
Varieties idly recipes
• Idly recipes
Please watch my previous vedios and subscribe my channel

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 316   
@ezhilarasia155
@ezhilarasia155 5 месяцев назад
உடல்நலத்திற்கு கெடுதல் இல்லாத பொருட்களை சேர்த்திருக்கிறார்கள் மிக்க நன்றி
@gmanimaran1317
@gmanimaran1317 2 месяца назад
மிக மிக சிறப்பாக சொன்னிங்க மாமி இந்த மெத்தட் உண்மையிலேயே இட்லி நல்லா இருக்கும் எளிமையான வேலை சொல்றதுதான் லாங்கா இருந்தா கூட செய்யறது ரொம்ப எளிமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@radharamarao8334
@radharamarao8334 2 месяца назад
மிக்க நன்றி
@radharamarao8334
@radharamarao8334 2 месяца назад
மிக்க நன்றி
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 8 месяцев назад
ரொம்ப தெளிவாக இருந்தது அம்மா மிகவும் நன்றி நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்
@annampoorani3290
@annampoorani3290 8 месяцев назад
ரொம்ப நாடகளாக நான் தேடிய விளக்கம் நன்றி மாமிட... டி மாட்ல இந்த ரவை கிடைக்கறது
@kumuthakumutha1214
@kumuthakumutha1214 4 месяца назад
Amma nenga soli tharum yela recipe um romba romba arumai.nenga miga porunaiyaga solitharuvathum miga arumai .nenga ivalav porumaiyaga soluvathai pala vithathilum comments panum yela person kum nenga porumaiyaga reply panuvathu romba super. உங்களுடைய பொறுமைக்கு எனது மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா.நீங்க பல்லாண்டுகள் வாழ வேண்டுகிறேன் இறைவனை.
@radharamarao8334
@radharamarao8334 4 месяца назад
Thank you so much
@madhuskitchenhealthtips6285
மிகவும் அருமையாக தெளிவாக ரெடி இட்லி மாவு தயாரிப்பு குறித்து விளக்கினீர்கள். நன்றி..
@maduraimeenakitchen499
@maduraimeenakitchen499 Год назад
Super tips
@dharmavaramjayanthi2444
@dharmavaramjayanthi2444 7 месяцев назад
Here in Trlangana we get idli rava,mostly i follow the same procedure,good recipe.
@Matheshwar538
@Matheshwar538 2 месяца назад
இட்லி ரவை 8 மணி நேரமும் உளுந்தம் 4 மணி நேரமும் ஊர வச்சு அரைத்தால் சரியாக இருக்கும் . இட்லி மென்மையாக இருக்க அவல் சேர்ப்பதை விட இட்லி மாவு ferment (நொதிக்க) ஆக 10 மணி நேரம் கழித்து இட்லி செய்தால் மென்மையாகவும் blotting paper போன்ற இட்லி பதம் சட்டி சாம்பாரை உறிஞ்சும் பதம் கிடைக்கும் .
@anjanaramesh4033
@anjanaramesh4033 Месяц назад
I tried this method using ready made Idli thari (available in US stores also)with the proportions you mentioned. I usually follow the Karnataka style of making idlis. Thanks a lot Mammi. It came out really well. I really like trying your recipes Mammi.🙏🙏🙏🙏
@radharamarao8334
@radharamarao8334 Месяц назад
Great 👍
@sulochanas8579
@sulochanas8579 Год назад
Very well explained with patience thank you
@seethalakshmisrinivasan5318
@seethalakshmisrinivasan5318 8 месяцев назад
Whatever your showing comes out perfect ,thanks a lot for your videos
@radharamarao8334
@radharamarao8334 8 месяцев назад
You are very welcome
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 3 месяца назад
Salt add pannadha ooravaikadheengo sister .
@noorjihan6695
@noorjihan6695 Год назад
Really really appreciate 🙏 🎉❤️sis I'm so happy I got this recipe simple n just e way I'd to have in my home for meals thanks a zillion only Allah SWT cn reward n repay you for your efforts n kindness stay blessed sis ❤️ Allahumma Thsumma Aameen Love from yishun Singapore 🇸🇬 ❤️
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Thanks a lot 😊
@Vijayam-rf6nb
@Vijayam-rf6nb 7 месяцев назад
All items preparation & Explain also Very very Super O Super Mami. Thank you.
@radharamarao8334
@radharamarao8334 7 месяцев назад
Welcome 😊
@kalpanachandrasekaran171
@kalpanachandrasekaran171 5 месяцев назад
ரொம்ப நல்ல tips.
@shobaashok7584
@shobaashok7584 Год назад
Very well explained Mam.
@Matheshwar538
@Matheshwar538 2 месяца назад
உளுந்துடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஊர வச்சு அரைக்கவும்.
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 11 месяцев назад
சூப்பர் நல்ல ஓரு பதிவு நன்றி🙏💕
@seethachandrashekar3458
@seethachandrashekar3458 4 месяца назад
அருமை! Madam! பாடுபட்டால் பலன் உண்டு!
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 Год назад
One minute is 60 seconds.cant believe how you can grind the urad dhal in 60 seconds.well ok will try.thanks for the recipe
@radharamarao8334
@radharamarao8334 Год назад
My pleasure 😊
@msr.tamilya1961
@msr.tamilya1961 6 месяцев назад
ஏம்மா உடனடியாக அருமையான இட்லின்னு சொல்லிப் புட்டு ஒருவருசத்துல செய்யுற மாதிரி ஒரு பதிவு.ஏம்மா டென்சன் பன்ற.
@radharamarao8334
@radharamarao8334 6 месяцев назад
உங்களுக்கு அறுவையாக இருக்கும்.கடைகளில் என்ன தான் மாவு விற்றாலும் இந்த இட்லி ரவை இருந்தால் 4 இட்லி மட்டும் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தமிழ்நாட்டில் இந்த இட்லி ரவை கிடைப்பது இல்லை.அதனால் இதை எப்படி தயாரிப்பது என காண்பித்து உள்ளேன்
@tmv-mb3ds
@tmv-mb3ds 11 месяцев назад
நல்ல விளக்கம். சூப்பர் இட்லி தோசை நன்றி
@radharamarao8334
@radharamarao8334 11 месяцев назад
Thanks
@rajeswariarunachalam8779
@rajeswariarunachalam8779 7 месяцев назад
சூப்பர் சிஸ்டர் அருமையான டிப்ஸ்
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 6 месяцев назад
Super radha amma nalla theliva solli kuduthu erukinga nanum try pandran neenga soldratha nariya try pannierukan ratha amma kozhukatai opatu entha mathri thank you ma
@sumithranarasimhan367
@sumithranarasimhan367 Год назад
Hi Mam Very nice recipe.Ur explanation good.I prepare in a different way with store idli rawa.I will definitely try this method to prepare with store idli rawa.
@narendrakumarb8776
@narendrakumarb8776 Год назад
Jalitha ravai idly mavu yana saivathu mam
@radharamarao8334
@radharamarao8334 Год назад
All the best
@radharamarao8334
@radharamarao8334 Год назад
அரிசி மாவாக உபயோகிக்கலாம்
@bhavanikannan2904
@bhavanikannan2904 Год назад
Thank you. can we grind the idly rice in the same method as a nice powder in the flour mill and store it for dosa mavu? And can we add the Aval also inthe rice while making powder?
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Yes you can
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 6 месяцев назад
❤❤ அருமை.. ‌சூப்பர்.....
@Vweezy1996
@Vweezy1996 9 дней назад
Super method for those who are hard pressed time. Thanks
@radharamarao8334
@radharamarao8334 8 дней назад
Most welcome 😊
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z Год назад
Naan munru kilo senji vechiten mam.supper. Idli yum supper.
@nalinapranesan409
@nalinapranesan409 6 дней назад
Rice Rava -both boiled rice rawa and Raw Rice Rava is available in Supermarkets and departmental stores in Chennai and even small stores. I make this and children like it a lot.
@radharamarao8334
@radharamarao8334 5 дней назад
Yes, correct
@jeyaranifidelis5861
@jeyaranifidelis5861 6 месяцев назад
Super
@sreeram8877
@sreeram8877 6 месяцев назад
Normal aga araithal nalladu.inda process than kashtam.machine ku poganum,ulara vaikanum.jalikanum etc.not at all needed. 4:1 arisi ulundu half an hour oora vechi grinder la araichi vaarthal super idly ready
@radharamarao8334
@radharamarao8334 6 месяцев назад
கடையிலேயே ready made ஆக இட்லி ரவா கிடைக்கிறது.அதை எப்படி தயாரிப்பது என vedio போட்டேன்.தமிழ் நாட்டில் இந்த ரவா கிடைப்பது அரிதாக உள்ளது.அதனால் தான்
@ezhil2395
@ezhil2395 Год назад
மாமி அரைத்த இட்லி ரவை எத்தனை கப் போடனும். அரிசி தான் அளந்தீங்க . Pl tell me
@radharamarao8334
@radharamarao8334 Год назад
வீடியோ முழுவதும் பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள்.அளந்து காண்பித்துள்ளேன்
@sujathamukundan4370
@sujathamukundan4370 8 месяцев назад
Sooper soft eazy idli.
@vijaygkrish
@vijaygkrish Год назад
Namskaram aru u kannada madhwa we are also kannada my daughter living banglore.which place you living idly rava pannarthu easy ulanthu padam eppadi edukanum adthu sollavey illey pls reply total rise 6 tumbler 1 tumbler ulund is it correct pls reply
@radharamarao8334
@radharamarao8334 Год назад
நான் திருச்சியில் இருக்கிறேன்.உளுந்து தொட்டு பார்த்தால் நன்கு பசை தன்மையுடன் இருக்கும்.6 டம்ளர் இட்லி ரவைக்கு 2 அல்லது 1½ டம்ளர் உளுந்து
@rosalixaverpraisethelord9121
Very useful congratulationsஅருமை வாழ்த்துக்கள்👌👋🙏🌹🌹🌹
@prabhagarprabhu7337
@prabhagarprabhu7337 Год назад
இதென்ன பெரிய சாதனை கல்யாண வீடுகளில் இது போல செய்வதுண்டு
@radharamarao8334
@radharamarao8334 Год назад
இது கர்நாடகாவில் ரொம்ப பிரசித்தம்.உங்களுக்கு சாதாரணமாக தெரிந்தால் நீங்கள் vedio பார்த்து கஷ்டப்பட்டு comment போட வேண்டாமே
@indiraramachandran3072
@indiraramachandran3072 2 месяца назад
Excellent explanation
@gengatharanramachandran8807
@gengatharanramachandran8807 8 месяцев назад
Thank you ,ma,m .very well explained, I will try.....🙂😍
@radharamarao8334
@radharamarao8334 8 месяцев назад
All the best
@rcrani6035
@rcrani6035 Год назад
Super thagaval
@saimeenuskitchen
@saimeenuskitchen Год назад
Sema supera irukku
@manickammani8505
@manickammani8505 7 месяцев назад
Hopefully.. I'm like. Good
@maryegbert8414
@maryegbert8414 Год назад
Well explained
@rajashreemadhavan8036
@rajashreemadhavan8036 4 месяца назад
👌madam I will try your method and inform you how far my idlies are soft
@radharamarao8334
@radharamarao8334 3 месяца назад
All the best
@user-uf9wb6gt2n
@user-uf9wb6gt2n 3 месяца назад
கடையில் மாவு வாங்காமல் இது மாதிரி இட்லி மாவு அரைத்தால் உடலுக்கு நல்லது.நன்றி.
@maslj.
@maslj. 4 месяца назад
Super idea mami🎉
@user-rv1kj8ez1v
@user-rv1kj8ez1v 3 месяца назад
Best recipe forquick easy super soft idlies.God bless you mam
@radharamarao8334
@radharamarao8334 3 месяца назад
Thanks a lot
@murugann3546
@murugann3546 Год назад
Naaga irukkara idathila idli rava easy ah kidaikkum mam .
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 Год назад
Arumai
@knowledgebase-coachrrao1677
@knowledgebase-coachrrao1677 3 месяца назад
Nice one
@radhakrishnan2805
@radhakrishnan2805 7 месяцев назад
Very nice idli batter.👌🙏🏻
@radharamarao8334
@radharamarao8334 7 месяцев назад
Yes, thanks
@poornalingamsubramanian9183
Romba nalla erunthadu
@malasadasivam6824
@malasadasivam6824 Год назад
Good morning sister I have rice powder and don’t know how to use it for idly Thank u sister 🙏 U explained well 👌👌👍 With out grinding in grinder very easy method Will try👍can we add red aval?
@radharamarao8334
@radharamarao8334 Год назад
இட்லி கலர் வெள்ளையாக இருக்காது
@shruthi-laya4320
@shruthi-laya4320 4 месяца назад
Sooper looks iddlies very nice.
@radharamarao8334
@radharamarao8334 4 месяца назад
Thank you so much
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Год назад
🌺 🌹 🌺; nice sirs, thanks, still, few youngsters says they don't have facility to cook because staying in PG hostels; few Periyava says few 100s Periyava living in Girivala Paadhai, they say they are all thuravi
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Yes, true
@VSArunmozhi
@VSArunmozhi 6 месяцев назад
Super 👌
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 7 месяцев назад
So many Thanks ❤❤❤ to you ma
@philomenatorres3588
@philomenatorres3588 7 месяцев назад
VERY GOOD EXPLAINATION
@user-uw7vo7ki4t
@user-uw7vo7ki4t Год назад
மிக்க நன்றி .
@kamalapv3231
@kamalapv3231 11 месяцев назад
Very nice idly
@radharamarao8334
@radharamarao8334 11 месяцев назад
Thanks a lot
@rajashreemadhavan8036
@rajashreemadhavan8036 4 месяца назад
Nice
@Vijayam-rf6nb
@Vijayam-rf6nb 5 месяцев назад
Super preparation Itly Mami. Thank you.
@sarojabharathy9198
@sarojabharathy9198 Год назад
Thank u mam very usefull tips and why should not use red aval
@radharamarao8334
@radharamarao8334 Год назад
இட்லி நன்றாக இருக்கும்.கலர் இருக்காது
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Год назад
We follow the dosa method, but see to it that the rice is ground in the mixie to a fine rava level ,but the ulundu should be a fluffy paste. We grind mendiyam with ulundu and avul with rice. Even in the fourth day( in the fridge )idlis come fluffy .
@yamunabai6205
@yamunabai6205 Год назад
தெளிவான பதிவு
@indramanohar588
@indramanohar588 Год назад
Super explain thank you very much
@radharamarao8334
@radharamarao8334 Год назад
You are welcome
@lathababu3107
@lathababu3107 Год назад
இதில் சலிக்கும் மாவை உளுந்துடன் கலந்து புளிக்க வைத்து தோசை வார்கலாம் .
@thiruarul4653
@thiruarul4653 4 месяца назад
அருமை மிக அருமை பேஷ் பேஷ். மாமி.
@radharamarao8334
@radharamarao8334 4 месяца назад
Thanks
@rukmanikrishnamurthy9538
@rukmanikrishnamurthy9538 Год назад
அருமை சகோதரி, நானும் செய்து பார்த்து கமெண்ட் செய்கிறேன். 👏👌
@ShakilaSpergy-xd9zb
@ShakilaSpergy-xd9zb 3 месяца назад
Useful impermation super
@radharamarao8334
@radharamarao8334 3 месяца назад
Thank you
@Dharani-by2un
@Dharani-by2un 6 месяцев назад
நன்றி சகோதரி
@meenakshisundaram363
@meenakshisundaram363 Год назад
Thanks ma’am for ur super idea.time saving too.
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Welcome 😊
@GalaxyFashions221
@GalaxyFashions221 4 месяца назад
Super useful tips
@user-jp6sk1uk1i
@user-jp6sk1uk1i Год назад
Super tips hats off to you mam❤
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Thanks a lot
@sujathamukundan4370
@sujathamukundan4370 8 месяцев назад
Naanum indha idli mavil dosai neengal solvadhu poldan araithu seiven.
@c.s.sivanandsubramaniam6651
Useful information for soft oldies, thx
@lathamahesh241
@lathamahesh241 2 месяца назад
நன்றிகள். உழுந்தில் உள்ள சத்து சுடுநீரில் போய்யிடுது. நான் செய்து பார்த்தேன் மிக்சி சூடாயிடுச்சு. எனக்கு சரிவரலை.🙏🙏🙏
@kasturi8530
@kasturi8530 4 месяца назад
Nala padivu
@ushasarathy4934
@ushasarathy4934 Год назад
Sooopppper maami
@padmavathir8530
@padmavathir8530 4 месяца назад
Super idly I will try
@radharamarao8334
@radharamarao8334 4 месяца назад
All the best
@SurajKumar-tm9cb
@SurajKumar-tm9cb Год назад
Superb
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 Год назад
அருமையான வீடியோ 👌👌👍🏻👍🏻😍😍 new friend mam
@jayasree9786
@jayasree9786 4 месяца назад
Very nice explanation 👌
@radharamarao8334
@radharamarao8334 4 месяца назад
Keep watching
@banumathij2999
@banumathij2999 3 месяца назад
தப்பான வழி இல்லை. அரிசி ரவை தான். தமிழ் நாட்டிலும் கல்யாணங்களில் கூட செய்வார்கள். வெய்யி ல் காலங்களில் அதிகம் புளிக்காமல் இருக்க கொஞ்சமாக கலந்து செய்யலாம்.
@radharamarao8334
@radharamarao8334 3 месяца назад
மிக்க நன்றி.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
@graceprincykutties7092
@graceprincykutties7092 Год назад
sema super, nice explanation
@vrsanthamani6969
@vrsanthamani6969 Год назад
நான் இப்படிதான் இட்லி செய்கிறேன்....கிரைண்டரில்தான் உளுந்து அரைப்பேன்...கூடவே கொஞ்சம் தோசை மாவும் add பண்ணி இட்லி செய்தால் இன்னும் சூப்பரக வரும்...என் method அதுதான்
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Ok
@arunar8890
@arunar8890 9 месяцев назад
Super 👌🌺
@Glorifernando988
@Glorifernando988 5 месяцев назад
Nice … naan unka new subscriber ❤❤❤❤❤
@radharamarao8334
@radharamarao8334 5 месяцев назад
Thanks
@lakshmisimhan3379
@lakshmisimhan3379 6 месяцев назад
Excellent
@geetharaman8972
@geetharaman8972 Год назад
Madam, intha idly ravai can we keep outside ?
@radharamarao8334
@radharamarao8334 Год назад
3 மாதம் வரை அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
@lakshmidas8346
@lakshmidas8346 Год назад
Madam, jalicha vera Rice powder la enna panradhu endru sollunga.
@radharamarao8334
@radharamarao8334 Год назад
ரவா தோசை செய்ய உபயோகிக்கலாம்.
@nalinikathir5790
@nalinikathir5790 Год назад
Dosai varums mam
@shobaashok7584
@shobaashok7584 Год назад
Maami, please tell how to use new iron disai kal
@radharamarao8334
@radharamarao8334 Год назад
இரும்பு கல்லை அரிசி கலைந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக சுத்தம் செய்து பிறகு சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.முதலில் தோசையை ஊத்தப்பம் போல் போடவும்.இரண்டாவது முறை தோசை மெல்லியதாக வரும்.எப்போது தோசை கல்லை சுத்தம் செய்தாலும் எண்ணெய் பசை இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
@sarathajayabalan759
@sarathajayabalan759 3 месяца назад
Super mam
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 6 месяцев назад
Thank you ma
@seemamohideen4747
@seemamohideen4747 11 месяцев назад
So nice 🎉🎉🎉
@radharamarao8334
@radharamarao8334 11 месяцев назад
Thanks 🤗
@balasubramanianv.s.9760
@balasubramanianv.s.9760 Год назад
Good explanation suggest a good chutney (quick&easy)
@hebshibha6557
@hebshibha6557 Год назад
Sema madam
@vijayachellam1804
@vijayachellam1804 Год назад
Salt to be added only at the time of making?
@radharamarao8334
@radharamarao8334 Год назад
Yes, you can add at the time of making
@agnesmanoharan6509
@agnesmanoharan6509 Год назад
Arumai akka
@freedamuthu5831
@freedamuthu5831 11 месяцев назад
Super sister
@radharamarao8334
@radharamarao8334 11 месяцев назад
Thank you
Далее
NPC Bloxfruits🤖🔥| Doge Gaming
00:13
Просмотров 831 тыс.