Тёмный

மிக ஆபத்தான அணுமின் நிலையத்திலே கை வைத்த புதின்.. - தாக்குதல்..? ஆடிப்போன உலக நாடுகள் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 396 тыс.
50% 1

மிக ஆபத்தான அணுமின் நிலையத்திலே கை வைத்த புதின்.. - தாக்குதல்..? ஆடிப்போன உலக நாடுகள்
#russia #ukraine #ukrainewar #russiaukrainewar #putin #zelensky #thanthitv
ரஷ்யா எல்லைக்குள் புகுந்து உக்ரைன் ராணுவம், 30 கிலோ மீட்டர் வரை ரஷ்யாவிற்குள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில், 2 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் தீப்பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குளிரூட்டும் கோபுரம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அணுசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. இதற்கிடையே ரஷ்ய படைகள் தீ வைத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். பதிலுக்கு உக்ரைன் படைகள் மீது ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது.
Uploaded On 13.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@mydeenmydeen4304
@mydeenmydeen4304 Месяц назад
உக்ரைன் காரன் அமெரிக்க பேச்சை கேட்டா அழிந்து விடும்
@rajavelrajini7892
@rajavelrajini7892 24 дня назад
Ukraine ulla pona 30Km antha edam en Russia avlo easy ya vidranga theriyuma.. Second world war la German um ithe thappa tha pannaga. Russia ivangala ulla viduvanga ana ulla vanthavanga mudivu romba kodurama irukum 😢😢😢😢
@vsonaimuthu111
@vsonaimuthu111 Месяц назад
IN RS ❤❤❤
@rasarathnamrajakumanan5493
@rasarathnamrajakumanan5493 21 день назад
Super
@KannigaSampath
@KannigaSampath 11 дней назад
Gesus dontfight
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan Месяц назад
How many years Rassia vs Ukraine, Israel vs Hamas, Bangladesh, Nepal civil wars continue.
@Rajan-qv7dp
@Rajan-qv7dp 28 дней назад
UKRAINE ALWAYS SPREAD RUMORS
@velmuruganvelu4950
@velmuruganvelu4950 Месяц назад
ஓம் நமசிவாய ரஷ்யா🌎
@novamanuelraj7124
@novamanuelraj7124 24 дня назад
Who is war started?
@vasanthakumar9090
@vasanthakumar9090 4 дня назад
தினத்தந்தி செய்தி மீது இருந்த சில நம்பிக்கையும் இப்பொழுது தவுடு பொடி ஆகிவிட்டது 😅
@Rukshaan129
@Rukshaan129 28 дней назад
RUSSIA IRAN ❤❤
@Nesuuuu....
@Nesuuuu.... Месяц назад
Russia la அணுஉலை இருக்கு😂😂😂😂 மறந்துரதெங்க😂😂😂😂
@smith2897
@smith2897 26 дней назад
Russia routine is heading towards the biggest danger and causing the biggest surprise to the world. This is wrong
@balavenkatesh6388
@balavenkatesh6388 24 дня назад
Zenelskey is a liar, who breaks the Germany and Russia Gasline and puts blame on Russia, now it's again.
@user-m8a7r6y5
@user-m8a7r6y5 28 дней назад
இயேசுவை விட புதின் பெரியவனா???
@usmanshahin5836
@usmanshahin5836 26 дней назад
Yesu Kum putin ku ma sanda nadakuthu..
@user-m8a7r6y5
@user-m8a7r6y5 26 дней назад
@@usmanshahin5836 Yesuvukum... Kulla karan kuluvukum than sanda nadakuthu
@KarimGani-cj7jx
@KarimGani-cj7jx 26 дней назад
No brother ​@@user-m8a7r6y5
@rajanjan3609
@rajanjan3609 25 дней назад
​@@user-m8a7r6y5ஏசுவுக்க அப்பண்டா ரஷியா நாயே
@karthickkraja3956
@karthickkraja3956 24 дня назад
​@@user-m8a7r6y5அட பைத்தியம் 🤣🤣🤣
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 18 дней назад
உலக அளவில் ஏற்படுத்த வேண்டிய சட்டங்கள் அதாவது ஐ நா உறுப்பு நாடுகள் தாண்டி அணைத்து நாடுகள் கூட்டு சேர்ந்து கொள்கை முடிவுகள் பற்றி ஆராய வேண்டும்
@sinnathambisamuel9234
@sinnathambisamuel9234 29 дней назад
புத்தின் புடுங்கினான். வந்தது முதல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறான். அணு குண்டு போட்டால் அவனும் தானே சாகப் போகிறான்.
Далее