Тёмный

மிதுனம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!  

Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்
Просмотров 119 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@theransk-TN.58
@theransk-TN.58 4 месяца назад
ரெம்ப நாளா oru doubt ...... எங்கள துன்புருதுறவங்க மட்டும் நல்லா இருக்காங்களே..... அவங்களுக்கு சனிபெயர்ச்சி நடக்காத
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நடக்கும்ங்க... நிச்சயமா கஷ்ட படுவாங்க...
@saranyasekar6781
@saranyasekar6781 4 месяца назад
Correct bro
@NandhuArulnandhu
@NandhuArulnandhu 4 месяца назад
Correct 💯 bro namma tha nasama poidu irukarom
@STShospital
@STShospital 4 месяца назад
Unmai tha
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 4 месяца назад
அம்மா நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள் நன்றி அம்மா உங்க சேனலுக்கு வாழ்த்துக்கள்.
@ChandrasegarSekar-jj7mu
@ChandrasegarSekar-jj7mu 3 месяца назад
ரொம்ப சரியா சொன்னீங்க மேடம், மிதுன ராசிக்கு கரெக்டா இருந்தது எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நான்முன்னுக்கு வருவேன்
@mdhamu8717
@mdhamu8717 4 месяца назад
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் அஷ்டம சனில என்ன கஷ்டப்பட்டனோ அதே கஷ்டம் தான் இன்னமும் இருக்குது என்னடா வாழ்க்கை முடியல 😢😢😢😢😢😢😢😢
@maheshvarma4175
@maheshvarma4175 3 месяца назад
Same 😭😭😭
@maheshvarma4175
@maheshvarma4175 3 месяца назад
Uyir matudha mitcham😭
@mahendrajeeplover3843
@mahendrajeeplover3843 3 месяца назад
Ama pa kadan inum athigamaguthu
@rkcutiees3534
@rkcutiees3534 3 месяца назад
Same to you 😢
@madhousenetwork
@madhousenetwork 3 месяца назад
I lost everything. Vaazhkai pothum nu irukku
@Nselvaraju
@Nselvaraju 4 месяца назад
நற்பவி நற்பவி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Sureshkumar-ir4ew
@Sureshkumar-ir4ew 3 месяца назад
. நன்றி மேடம்
@savithirimunees2794
@savithirimunees2794 3 месяца назад
Thanku sister
@BalaramanSir-dn5pu
@BalaramanSir-dn5pu 4 месяца назад
🎉🎉எதார்த்தமான அழகான பதிவு ஜோசியம் சொல்லும் போது நீங்கள் பேசும் பேச்சு மனம் மகிழ்வாக இருக்கிறது நன்றி ஆசீர்வாதம்
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@chitralakshmanan1112
@chitralakshmanan1112 4 месяца назад
தலைப்பு பாத்து பயமா இருக்கு
@chandrakumartchandrakumart4919
@chandrakumartchandrakumart4919 4 месяца назад
Romba nandringa madam romba nandringa. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmapadma2328
@padmapadma2328 4 месяца назад
நல்ல மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருப்போம்
@SK-rp9hu
@SK-rp9hu 4 месяца назад
Neenga sooooper aah simple aaga nambikai aadarvi kudakra pola pesringa🙏💪😊
@mohanakrishnan2976
@mohanakrishnan2976 4 месяца назад
அருமையான கருத்து
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 3 месяца назад
❤ super madam...
@saravananrajagopalan2997
@saravananrajagopalan2997 4 месяца назад
மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள்! 🎉💐🙏
@PALANIANNAMALAI-wb9kh
@PALANIANNAMALAI-wb9kh 3 месяца назад
Thanks gg😢
@prabhus3370
@prabhus3370 4 месяца назад
Valga valamudan
@sudarshanyougamer3227
@sudarshanyougamer3227 3 месяца назад
Pls god take me with right path ..... its best for me.... I have to achive my goal..govt. job......pls.god come with me....whatever step i will take and give guidance for me.....
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்..கவலைவேண்டாம்...
@pravinjeeva6096
@pravinjeeva6096 4 месяца назад
You're so kind✨❤
@samyshan2212
@samyshan2212 3 месяца назад
Thangapulla correct a solli eruga.5:50 started
@lkrishnakumar1694
@lkrishnakumar1694 4 месяца назад
Nalla solliteenga madam naan mithuna raasi romba kastama iruku neenga solratha naan follow panni paakka poren madam thank you for your nice speech madam
@sashmithag8139
@sashmithag8139 4 месяца назад
Thank you so much mam
@saraswathy71
@saraswathy71 3 месяца назад
உண்மையில் மிதுன ராசியில் ஏன் பிறந்தோம் என்று இருந்தது.திருவாதிரை நட்சத்திரம் ரொம்ப கஷ்டம். வாழ்க்கை முழுவதும் கஷ்டம், அவமானம், அசிங்கம் இதை தவிர வேற ஒன்னும் நடக்கல. 53 வயசு ஆகிவிட்டது. என் கூட நிழலா சனி பகவான் மட்டும் தான் கூட இருக்கார். இருக்கார். ஒரே பையன் இறந்துட்டான். 21 வயசில் எதுக்கு உயிருடன் இருக்கோம் ன்னு இருக்கு. அர்த்தமசணியில் படாத பாடு பட்டுட்டேன். Accident ஆகிட்டது. ஆனால் உடம்பில் ஒரு காயம் இல்லை. சொந்த வீட்டை கூட வித்துட்டு நடு தெருவில் நின்னுட்டேன். இப்பவும் கடவுள் மேல் கோவமே இல்லை ஏன்னா கர்மபலன் சந்தோஷமா இருக்கேன். ஒன்னு நம்ம சந்தோஷமா வாழனும். முடியலையா அடுத்தவங்க சந்தோஷமா இருக்கட்டும் ன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். என் மன நிலையை மாத் திகிட்டேன். 👍👍👍👌
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@samyshan2212
@samyshan2212 3 месяца назад
Nanum same rasi.. Same star
@GovindarajaGOVINDARAJA-u1n
@GovindarajaGOVINDARAJA-u1n 4 месяца назад
மேமாதம் நடக்கும் இப்ப சொல்வதை பார்த்தால் ஜீன் 30மேல் இருக்கு எப்போது நடக்கும் தெளிவாக செல்லுங்கள் சாமி ❤️🙏❤️🙏❤️❤️
@SgobiramGopi
@SgobiramGopi 4 месяца назад
❤ ஓம் சக்தி எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DhivyaSugumaran
@DhivyaSugumaran 3 месяца назад
Kulandhai bakyam kidaikuma mam?
@Priya-zg7mv
@Priya-zg7mv 4 месяца назад
Thanks dear sister ❤❤❤❤
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 3 месяца назад
Enidam panam vanki kondu kodukamathi varanga,nagai vanki kondu thurmpa tharamal emathi varalunga,athugu parikaram sollnga medam
@shanmugams7951
@shanmugams7951 4 месяца назад
Super message and voice❤❤❤😅
@romeojuliet8944
@romeojuliet8944 4 месяца назад
my main problem is MONEY... hope Saniswaran give me some money for settle up my problem. Once has Money all will be okay 🙏
@kasthurisubramaniam3827
@kasthurisubramaniam3827 3 месяца назад
Money alone cannot solve problem. I was more happy when had less money. Now I have money but I have no peace of mind. Nothing is in my control
@romeojuliet8944
@romeojuliet8944 3 месяца назад
@@kasthurisubramaniam3827 without money i can't settle all my debt maybe you no need money but other mithunam people need it. can you settle all your things with bank or debt without money? your problem NOT SAME as my problem. maybe you not happy with money,but i need money to settle it .please remember your shoes size not same mine. don't compare your peace with other's Peace's.
@romeojuliet8944
@romeojuliet8944 3 месяца назад
@@kasthurisubramaniam3827 peace can't buy with money but money can settled people's those indeed money . use money for settle your problem and don't make money as your God.once you make it's as your God..yes than you will Lost your peace. thank you very much.
@-CHELLAPANDIPSREGNO
@-CHELLAPANDIPSREGNO 4 месяца назад
Love you akka❤
@n.s.mani.tamilnadu6038
@n.s.mani.tamilnadu6038 4 месяца назад
புனர் பூசம் நட்சத்திரம் எப்படி இருக்கு சொல்லுங்க
@Carnaticcravings
@Carnaticcravings 3 месяца назад
🙏
@Hey_Ash_
@Hey_Ash_ 3 месяца назад
Ana onnu mam ... Namma elarkum nalathu dhan seiyurom ana nammakunu varumpothu yarum pana maturanga ... Aprm friends ye set aga maturanga mam ... En nae therla 😢 ..
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@Karthiga-ut9qt
@Karthiga-ut9qt 4 месяца назад
மிதுன ராசி, புனர்பூசம், மேஷ லக்னம் பெண் can marry ரிஷபம் ராசி , ரோஹிணி ஆண்????
@sivarekha6906
@sivarekha6906 4 месяца назад
Government exam ku padichitu iruka it will achieve this year . Mithuna rasi tha yanaku
@anishaanu3487
@anishaanu3487 4 месяца назад
Ethachum nallathu nadanthudathanutha ma.. Nanum thaththalichittu irukka... Nenga sonna mathiri nallathu nadantha kandippa ungala cantact pannuva
@kasipillai8191
@kasipillai8191 4 месяца назад
Okk
@D.S.K-s6o
@D.S.K-s6o 4 месяца назад
Madam 🙏🏼 Very Good Morning 🌹 Very Nice to hear your voice, Loved girl Marry But After son Born 2yrs Devoice She Married some one 🤞 it's ok Atleast she & she's Family happy 🙏 My Father Be for Marriage Passed 😭 My second sister mentally Retairrd , Mother heart problems 🤞 No Job 🧎 All' My Karma when recorded plz help my career 🙏🏿 Thank you Lot Always 👍 Nandri 🧎
@KannanKannan-nr7zx
@KannanKannan-nr7zx 4 месяца назад
நல்லது
@Bkalai776
@Bkalai776 4 месяца назад
I accepted your reality speech...then thanks for your consoled words mam😢🙏
@menakasharan-k3q
@menakasharan-k3q 4 месяца назад
Naan mithuna rasing enaku rendumae prachanai
@saishanthipriya1978
@saishanthipriya1978 4 месяца назад
En life la elamey poituchinga... Lifeum pochi ipo money kum rrmba kasta paduren.. Nimathiya ilama pochi amma.. Na odachi poi aaluga nu nenaicha kuda mudiyala.. Na alutha en parents kasta paduvanga nu veliya paduthamaiya pogu amma
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@saishanthipriya1978
@saishanthipriya1978 4 месяца назад
நன்றி
@kalas3326
@kalas3326 4 месяца назад
ண டீ குடிக்கவே காசு இல்ல குடும்பமே பிரிஞ்சி தவிச்சுகிட்டு நிக்குது இந்த நிலைமையில நீங்க சொல்றத பார்த்தா வாழைப்பழத்தை அழுகுற புள்ளைக்கு வாழைப்பழத்தை கொடுக்கிற மாதிரி இருக்குது
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 4 месяца назад
No brother waiting, don't do wrong things ❤❤❤
@madhousenetwork
@madhousenetwork 3 месяца назад
You are not alone. I lost everything too. No money left. No job. Family issues. Vazhkkai porum nu irukku
@thilagavathya8397
@thilagavathya8397 4 месяца назад
Oota thakkali..sotha kathrika...yellam in my bag...God giving
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@tkumar5234
@tkumar5234 4 месяца назад
Your voice very nice
@SundarSundar-ol1ut
@SundarSundar-ol1ut 4 месяца назад
மேம் நீங்க சொல்றது சரிதான் ஆனா நான் என்ன கேக்குறேனா சனி பகவான் வக்கிர அடைச்சு சோதனையே, கொடுப்பாரு,, கேது பகவான் சோதனை யே கொடுப்பாரு, ராகு பகவான் கிறுக்கு பிடிக்க வைப்பரு, செவாய் பகவான் தொல்லை குடுப்பாரு, குரு பகவான் இருக்குறதையும் பிடுக்கிட்டு விடுவாரு nu சொல்லுறீங்க சரிதான்,,, இவங்க பெயற்ச்சி வரும் போது மத்த சாமி எல்ல்லாம் சிவன், முருகன், பிள்ளையார், திருப்பதி, காளியம்மன், மாரியம்மன் இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க தூங்குறாங்களா மேடம்,, காலைல எந்திருச்சதும் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய் சாமி குமிடத்தானே செய்ரோம் அப்புறம் என்ன அவங்கஅவங்க பெயர்ச்சிச்சி நடக்கும் போது ஏன் மத்த சாமி வந்து காப்பாத்தலாம்ல ஏன் அப்போ எல்லாம் அவங்க தூங்குறாங்களா,,, மேடம்
@mahes-pl4ge
@mahes-pl4ge 4 месяца назад
உயிரு ஒண்ணும் தான் இருக்கு எண்ணைக்கு நிம்மதிகிடைக்கும்தெரியாது
@gokilamaruthamuthu2415
@gokilamaruthamuthu2415 4 месяца назад
எனக்கும்
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
Very soon..
@sashmithag8139
@sashmithag8139 4 месяца назад
எனக்கும்
@commmystery6210
@commmystery6210 4 месяца назад
உயிர் போகும் போது தான் மிதுனம் ராசிக்கு நிம்மதி கிடைக்கும். எல்லாம் முடிந்தது.......
@sasikumarr7144
@sasikumarr7144 4 месяца назад
After lot of research i cane to know, No planets will move in reverse, i believe it's making it slow. Correct me if am wrong.
@kannanpalanisamykannan4542
@kannanpalanisamykannan4542 3 месяца назад
Wife EN koodave company serthu work pannalamunnu panninem wife problem thala labour kalansuttanga eathu sariyakuma madam
@kasipillai8191
@kasipillai8191 4 месяца назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
மிதுனம் புனர்பூசம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் அம்மா
@ungalnanban9809
@ungalnanban9809 4 месяца назад
உங்க திசை பாத்துதான் அவங்க சொல்லுவாங்க
@jayashreeharidass9379
@jayashreeharidass9379 4 месяца назад
Ippo nalla irukka vaupillai
@SelvakumarSelva-jj8wp
@SelvakumarSelva-jj8wp 4 месяца назад
அம்பானிக்கு அட்டமா சனி வருமா வராதா
@AnushiaAnudhia
@AnushiaAnudhia 4 месяца назад
👍👍👍👍👍👍👍
@keerthanasurabi1965
@keerthanasurabi1965 4 месяца назад
ஆனா எனக்கு என் முலமாக பலன் அடைந்தவர்களே கஷ்டபடுத்துறாங்க.கொடுத்த பொருள் திரும்பி வரல
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@alagappanmeyyappan5209
@alagappanmeyyappan5209 4 месяца назад
LOAN AMOUNT NOT RECD.FOR THAN 2 YEARS.NOW IT WILL RETURN OR NOT.PL TELL ME
@MOHANMOHA-y4p
@MOHANMOHA-y4p 4 месяца назад
Mithuna rasi thiruvathirai time eppudi irukku
@poruloviyavijayakumar8723
@poruloviyavijayakumar8723 3 месяца назад
Sagalam pola erukku 😢 romba kastam meethunam rasila poranthu
@keerthithana883
@keerthithana883 3 месяца назад
Yena kasta ppaduthuravanga lum mithuna rasi than.na Ena sairathu
@manimaranpalanimuthu5125
@manimaranpalanimuthu5125 4 месяца назад
நல்லது 🌹🌹🌹🌹🌹
@sasisathiya6262
@sasisathiya6262 4 месяца назад
Thiruvathirai star, govt jop possible mam
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
Yes possible
@sashmithag8139
@sashmithag8139 4 месяца назад
புனர்பூசம் மிதுனம் govt job mam
@udayasuriana6210
@udayasuriana6210 4 месяца назад
. நடந்தது என்ன என்று சொன்னது சரி நடக்க போவது என்ன என்று கூறியுள்ளீர்கள் நல்லது நடந்தால் நல்லது
@shoba1609
@shoba1609 4 месяца назад
சரியாக சென்னிர்கள்
@sudarshanyougamer3227
@sudarshanyougamer3227 3 месяца назад
27 .7 1984 - job , life, relations....
@KuppuswamyS-t5z
@KuppuswamyS-t5z 4 месяца назад
வாழ்த்துக்கள் மா
@kasipillai8191
@kasipillai8191 4 месяца назад
சரிங்க நீங்க சொல்றதெல்லாம் பார்க்க எப்படின்னு
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 4 месяца назад
Sir Na mithunam poonarpusam 3m patam meenam lagnam, Ippo Enaku budhan thisai guru buthi nadakkuthu Sir, En kashdam tiruma?
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 4 месяца назад
@@AgathiyarRasiPalan rombe Nandri Aiyah
@jayashreeharidass9379
@jayashreeharidass9379 4 месяца назад
Me too Same... But good willnhappen depends upon our will I think so
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 3 месяца назад
Same here. I relybon God and karma. All happening is for good
@Ifeast2eyefeast
@Ifeast2eyefeast 4 месяца назад
I'm hiding from my society due to theeratha avamanam..veen pali sollu en mela 😢 im mithunam punapoosam..i have twin boys kumbam rasi jenma sani nadakuthu..
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@jayashreeharidass9379
@jayashreeharidass9379 4 месяца назад
Me too
@AjithKumar-gr7hg
@AjithKumar-gr7hg 4 месяца назад
Enga madam enakey sapda kasu ella nan enga thanam panrathu
@C.ValarMangai
@C.ValarMangai 4 месяца назад
Mam Naan muthunam rasi thiruvathirai kumba laknam 25.10.1975 pl naan court case pottu enpillaikal avanga appa vedam irruthu vara vendiya panam varuma mam pl plz sollunga mam naan enpillaikal ku dan thaniya valkiren 5.5 years a mam pl
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@Udaya-j5p
@Udaya-j5p 4 месяца назад
Already marriage agama irukela thirumbavum marriage life la problem nu sona yapdi nallatha maarum life
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@AruMugam-dz9in
@AruMugam-dz9in 4 месяца назад
Love workout aguma
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
Agum gaa unmaiya nesigaa...
@mr.allroundermr.allrounder5413
@mr.allroundermr.allrounder5413 4 месяца назад
Mithunarasi mithunalagnam poonarpusam 1st padham yeppudi erukum konjam sollu ga ayya
@Raj-zf3xm
@Raj-zf3xm 4 месяца назад
mithuna lagnam to same
@rajkumaf8919
@rajkumaf8919 4 месяца назад
Ennala mudiyala kaila kidasathu vaiku ettathu mathiri ellam iruku
@chandrathari3516
@chandrathari3516 4 месяца назад
என்னுடைய ஓம் டாலர் மிஸ் ஆயிடுச்சு கிடைக்குமா ப்ளீஸ் சொல்லுங்க
@its_tamizhragav
@its_tamizhragav 4 месяца назад
😔 kidaikum thedunga nalla
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 4 месяца назад
Dai vaila nalla vandurum..😂😂
@ChandraSekar-uu1lv
@ChandraSekar-uu1lv 4 месяца назад
Voiece sexe மேடம் mithuna🥰ராசியில peranth😚உள்ளவங்கசெந்தூரது nallathu
@kathirvelm2891
@kathirvelm2891 4 месяца назад
Yeppo saavu varumnu konjam parthu sollunga nallathu nadakathu kettathu udane nadakuthu
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@jayashreeharidass9379
@jayashreeharidass9379 4 месяца назад
Don't think like that... Every bad will turn to good.. i hope
@ManiMass-m5z
@ManiMass-m5z 3 месяца назад
ஊனமுற்றோருக்கு சேவை செய்ற அளவுக்கு இங்க ஒன்னும் இல்ல😢😢12 வருஷமா நிரந்தர வேலை இல்ல வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை😢😢
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@ManiMass-m5z
@ManiMass-m5z 3 месяца назад
@@AgathiyarRasiPalan வயது 34 ஆகிறது நிரந்தர வேலை இல்லாமல் செய்து கொடுத்த வேலைக்கு வருமானம் இல்லாமல் கஷ்டமா இருக்கு.. நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது
@ArunKumar-ey4bv
@ArunKumar-ey4bv 3 месяца назад
எங்களுக்கு யாரும் உதவி செய்ய ஆளு இல்லை நீங்க வேற
@porselvanb9541
@porselvanb9541 4 месяца назад
உங்க ராசிய சொல்லுங்க
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 4 месяца назад
Money problem soo tight
@karthikarthickraj7227
@karthikarthickraj7227 3 месяца назад
😂😂😂🙏🙏
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 3 месяца назад
Ns
@rajakanim4559
@rajakanim4559 4 месяца назад
Eppo thaanka vaalkkai amaiyum?
@priyas8270
@priyas8270 4 месяца назад
Govt job opportunity iruka
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
Yes irukuu
@priyas8270
@priyas8270 4 месяца назад
Thankyou so much mam
@kathirvelm2891
@kathirvelm2891 4 месяца назад
Vakram akutlrathuku. Munnala epdi pannidanga 5 varushama love panni kadashila yemathidu enorthana mrg pannidu poieda patta kasdam yellam pochu sariyana nambika thurogham pannidu poiedanga avanga nalla erukanga kadashila patta kasdam yellame poie enoethana mrg pannidu poieda panamum poie manamum poie nambika thurogham pannidu eppo yenna ashinga paduthidu poie Ava nalla thanga erukanga
@gurumuthu3251
@gurumuthu3251 4 месяца назад
Ennachi bro
@iamcrystalized6872
@iamcrystalized6872 4 месяца назад
Y mithunam raasiku ivlo problem
@anithaanitha510
@anithaanitha510 4 месяца назад
Nan beauty parlour vechirukken. Eapdi business nadakkum
@SathishSathish-pg2gh
@SathishSathish-pg2gh 3 месяца назад
முடியல 😭😭😭😭😭😭
@user-zz6wm5zg2i
@user-zz6wm5zg2i 4 месяца назад
😮😮😮😮😮
@hemamalinivijay1131
@hemamalinivijay1131 4 месяца назад
Amma unmaiye
@karthikeyang7419
@karthikeyang7419 4 месяца назад
Pothuma da sami... Na patta kashtamum asingamum... Etharuku mel ennaku yendha piravum vendam... Ithuve ennaku kadaisi piraviya irukkattum.. Ithaonu andaven panna pothu enaku... En vazhaiku ithu....
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@SEDHURAMAN456
@SEDHURAMAN456 4 месяца назад
நீ சொல்ற எதுவுமே நடக்காது
@ShanthiAyyanathan
@ShanthiAyyanathan 4 месяца назад
Ada yeenga vendha punla veylai paachirenga
@vanithaa3817
@vanithaa3817 4 месяца назад
Velaigu ponavaga theruimba varuvaga la 😢
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
Varuvagaa...
@rgswamy-nd6yb
@rgswamy-nd6yb 3 месяца назад
Appo methunam athunai thappu pannenavangala,, sani Bhagavan vachu sairaru.. yammanthathu athegam, so yamatheyavar yaar.. ..
@lathikalathika3126
@lathikalathika3126 4 месяца назад
22...6...1982,,,6..1.pm Midhuna rasi Midhuna lagnam Punarpoosam Munampadham Kadan kadan kadan 😔😔😔
@rajeswari.srajeswari.s1384
@rajeswari.srajeswari.s1384 4 месяца назад
July next august....... 🤣🤣🤣
@V.CHANDANI
@V.CHANDANI 3 месяца назад
😅😅😅😅
@visalakshi1381
@visalakshi1381 4 месяца назад
No life swami
@sekarS-o1k
@sekarS-o1k 4 месяца назад
27..10..1983..mi
@ArudraSahi-kt6nc
@ArudraSahi-kt6nc 3 месяца назад
😂😂😂😂enakku enna soltrathunne therilanga
Далее
новое испытание
00:40
Просмотров 223 тыс.