Тёмный

மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil | APPLEBOX Sabari 

APPLEBOX By Sabari
Подписаться 782 тыс.
Просмотров 179 тыс.
50% 1

மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil | APPLEBOX Sabari
AUTHOR CREDITS
This is Cabuliwalah or Kabuliwala Story In Tamil.
This is a Story by Rabindranath Tagore. He is a Nationalized Author in India and his literary works are with Creative Commons License. But this Bengali Story has been translated to English by the following Person or Institution and I have referred to this translational version in English. And this videos narration is in Tamil.
REFERENCE - (Vol. 18, Issue 1)
International Journal of Humanities and Peace
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
INSTAGRAM - / sabari_paramasivan
BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
MAIL ID - sabari.shankari@gmail.com
IMAGE and VIDEO CREDITS
3 Characters Illustrated from APPLEBOX Studios
4 Characters Illustrated from Paintings on Fair Usage Policy
7 Publicized Paintings used as Backgrounds
5 BG Images are used per Fair Usage Policy for Demonstration
Royalty-Free Shot Videos
🌷 About this Section or Playlist 🌷
These are Tamil Short Stories from APPLEBOX. These Tamil Sirukathaigal are mostly translational in Tamil Audio Book format. I am publishing these Short Stories in Tamil (Tamil Sirukadhaigal) as Varam Oru Sirukathai (வாரம் ஒரு சிறுகதை). You like my Motivational Stories in Tamil right ? Then you will like these Tamil Kathaigal too.
Tamil Short Stories like Anton Chekhov Story in Tamil, O Henry Story in Tamil, Rabindranath Tagore Story in Tamil, Leo Tolstoy Story in Tamil, Fyodor Dostoevsky Story in Tamil are here as Tamil Audio Stories in this Tamil Story Telling Channel.
Also, you can see some tamil stories from public domain. Historical Stories like Kalki Story, Pudhumai Pithan Story and Bharathiar Story are available here. I have Ponniyin Selvan and Parthiban Kanavu in my bucket list. எனக்குப் பிடித்த இந்த தமிழ்க் கதைகள், தமிழ் சிறுகதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for Social Cause. You can also see the Tamil Stories written by me Sabari Paramasivan in this section.
Tamil Short Stories are Stories in Tamil produced as Tamil Audio Stories. As People like Tamil Sirukadhaigal (தமிழ் சிறுகதைகள்) I publish them as Varam oru Sirukathai. These Tamil Stories with Moral or Moral Stories in Tamil are those Short Stories in Tamil by famous writers (Public). Listen to these Stories in tamil with Moral. I will include more Historical Novels in Tamil, the Tamil Historical Novels.
👉🏻👉🏻You can also check my other Tamil Short Stories/ Short Stories in Tamil from AppleBox By Sabari
உறவினர் வீட்டுக்கு ஆசையோடு சென்ற வாலிபனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
எஜமானின் குழந்தையை அவன் என்னதான் செய்தான் ? Short Story in Tamil
• எஜமானின் குழந்தையை அவன...
வேடம் போட்டு மறைந்த திருடனின், கடந்த காலம் வெளிப்படுமா ? Short Story in Tamil
• வேடம் போட்டு மறைந்த தி...
மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? - பாருங்கள் | Short Story in Tamil | • மனிதன் எப்படியெல்லாம் ...
பணத்தை வைத்து காதலையும் வாங்க இயலும் !! Short Story in Tamil
• பணத்தை வைத்து காதலையும...
உதவி செய்து 'பல்ப்' வாங்கும் ஒரு பெண்ணின் கதை | Short Story in Tamil • உதவி செய்து 'பல்ப்' வா...
புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story | Tamil Short Stories
• புதுமைப்பித்தனின் காஞ்...
காதலை வெறுத்த கல்யாணியின் கதை | Short Story in Tamil | APPLEBOX Sabari
• காதலை வெறுத்த கல்யாணிய...
விட்டுச்சென்ற கணவனுக்கு மனைவி கொடுத்த பதிலடியைப் பாருங்கள் | Short Story in Tamil
• விட்டுச்சென்ற கணவனுக்க...
மினியும், தந்தை போலப் பழகிய காபூலிவாலாவும் | Kabuliwala Short Story in Tamil
• மினியும், தந்தை போலப் ...
Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Short Stories
• காந்தியக்காவின் கல்லு ...
Tamil Audio Stories | சுந்தரி அத்தை | Sundari Athai | Tamil Short Stories
• சுந்தரி அத்தை சிறுகதை ...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | | Tamil Short Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | | Tamil Short Stories
• கந்தலாவிலிருந்து ஒரு க...
மூலிகைக் காற்று | Tamil Short Stories
• மூலிகை - சிறுகதை | Moo...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Short Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Short Stories
• சாலமிக்கு என்ன ஆச்சு ?...
ஓடிப்போயிட்டாக | Odippoyittaga | Tamil Short Stories
• ஓடிப்போயிட்டாக | Odipp...
#appleboxsabari #shortstorytamil #sirukathaigal #சிறுகதைகள் #TamilShortStories
#TamilAudioStory

Опубликовано:

 

10 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 627   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
தாகூரின் இன்னொரு கதை - கல்யாணி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K0PBSma5CsI.html Thanks for this love and support ♥️♥️♥️
@bornagainamina
@bornagainamina 4 года назад
தங்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்! கதைக்கேற்ற படங்கள் அருமை!! சொன்ன விதம் சிறப்பு!!!
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 4 года назад
மிகவும் அழகான, உணர்ச்சிபூர்வமான மொழி பெயர்ப்பு கதை. அழகான தமிழில், உங்களின் அருமையான தேன் போன்ற குரலில் மேலும் அழகாக காட்சிபடுத்தியது அருமை...😍😍
@lourdhumary1157
@lourdhumary1157 3 года назад
Super
@kv1104
@kv1104 3 года назад
கண்களில் கண்ணீரை வரவளைச்சு விட்டாய் அம்மா. வாழ்க வளமுடன். நன்றி. கவிக்னா.
@mahizhanrk9876
@mahizhanrk9876 4 года назад
அருமையான பதிவு நான் கல்வியியல் கல்லூரியில் தாகூர் அவர்கள் எழுதிய கதை படித்துள்ளோம் இன்று தான் முழுமையாக விளக்கம் அறிந்தோம்... நன்றி அக்கா... உங்களுடைய குரல்வளம் கதையை மெருகூட்டுகிறது....
@preethis3240
@preethis3240 4 года назад
I never thought I would realize the same sharp pain even after these years(96 la 9th std. English lesson kabuliwala). The same feel when both the fathers realized tht their girl had grown up. It is why tagore's stories are always great.simple style great impact
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 4 года назад
Definitely 😊👌
@anantharunagirsamy2280
@anantharunagirsamy2280 4 года назад
அருமை! மனித நேயத்தை மெருகூட்டிய கதை இது!!!!
@muthuponraj2958
@muthuponraj2958 4 года назад
தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பலர்,ஆப்பிள் பாக்ஸ் கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளுக்கு கதை சொல்ல,கேட்க சொல்ல பழக்குவோம். காபுலிவாலா மதம் கடந்த மனிதப்பண்பு நிறைந்த மனிதர்கள் கதை.நன்றி சபரிக்கு.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 🌷🌷 கதைகளை நேசிப்பவர்களை நிச்சியம் இந்தக் கதை சென்றடையும் சகோ.. இயற்கையே கொண்டு சேர்க்கும் 👍
@krithikamuki3936
@krithikamuki3936 3 года назад
@@APPLEBOXSABARI correct enaku story romba pidikum,
@jeyaramank4919
@jeyaramank4919 4 года назад
அன்புக்கு மதம் நாடு மொழி என்ற தடை இல்லை என்பது உண்மைதான் .சூப்பர்.
@kamatchia2341
@kamatchia2341 4 года назад
நாம் ஒருவரை தவறாக புரிந்து கொண்டால் அது எவ்வளவு மூடத்தனம் என்பதை இந்த காபூலிவாலாவின் கதை நன்றாக புரிய வைத்தது சுவாரஸ்யமான கதையாக அமைந்தது
@ganesancholan
@ganesancholan 3 года назад
எனக்கு வயது நாற்பது நான் பத்து வயது சிறுவனாக இருக்கும்போது இந்தக் கதையை எனது தந்தை எனக்கு சொல்லி இருக்கிறார் அவர் பள்ளியில் படிக்கும் பொழுது பாடப்புத்தகத்தில் இந்த கதை இருந்ததாக கூறினார் இன்று இந்த கதையை என் தந்தையின் பசுமையான நினைவுகளோடு கேட்டேன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க மகிழ்ச்சி சகோ
@selvikrishnan8195
@selvikrishnan8195 4 года назад
அருமையான பதிவு சகோ, மதங்கள் வேறாக இருந்தாலும் இரண்டு மனங்களின் ஒற்றுமையை காட்டுகிறது 👌👌👌👍👍
@devachandranmani5289
@devachandranmani5289 4 года назад
இந்தக் கதையை எங்கேயோ கேட்ட ஞாபகம் ஆனால் இங்கு கேட்டிருக்கிறோம் என்று நினைவிற்கு வரவே இல்லை உங்களின் குரலில் இந்தக்கதை ஒலித்துக்கொண்டே இருந்தது இந்த கதை முடியும் தருவாயில் சட்டென்று நினைவுக்கு வந்தது அதாவது இதே வளை ஒலி சேனலில் நம்முடைய எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஐயா திரு ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவில் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது ஐயா அவர்களின் குரலில் கேட்ட பிறகு இரண்டாவது முறையாக உங்களின் வாயிலாக இந்த கதையை மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி மேலும் நீங்கள் கொங்கு மண்டல சதகம் மற்றும் தொண்டை மண்டல சதகம் என்றெல்லாம் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன அவற்றை படித்து அதிலுள்ள அந்த வரலாற்று செய்திகளை நம்முடைய இந்த சேனலில் பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்
@sirvaf2074
@sirvaf2074 4 года назад
மனதை வருடிய அழகான கதை எழுதிய தாகூர் இன்று இருப்பின் இவ்வளவு நேர்த்தியாய் உயிர் கொடுக்கும் சபரியை வாழ்த்துகளுடன் நன்றியும் தெரிவித்திருப்பார். மனதின் ஆழம் வரை தொட்ட இக்கதையை அறிமுகப்படுத்திய சபரிக்கு நன்றி.
@divyasree8861
@divyasree8861 4 года назад
பாராட்ட வார்த்தைகள் இல்லை.... உணர்வு பூர்வமான கதை.... உங்களது உச்சரிப்பு அதற்கு இன்னும் மெருகேற்றி உள்ளது👏👏👏👏👏👏👏
@noormohemad5324
@noormohemad5324 3 года назад
பள்ளியில் ஆங்கில பாடத்தில் இந்த காபுலிவாளா கதையை படித்துள்ளேன். சிறு வயது நினைவுகள் வந்துவிட்டன விழியோரத்தில் சில கண்ணீர்களுடன். என் ஆங்கில ஆசிரியர் இந்த கதையை சொன்ன விதம் இன்றும் பசுமையாக என் மனதில் உள்ளது. மீண்டும் பழைய நினைவுகளை தூண்டியதற்கு மிக்க நன்றி தோழி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@jershanjoseph6921
@jershanjoseph6921 3 года назад
when I heard this story my hands became goosebumps bcoz of love and affection of Kabuliwala towards his kid. hats off you my dear younger sister Sabari
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks Sis
@veerakumarveerakumar5092
@veerakumarveerakumar5092 4 года назад
உங்கள் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்
@OrganicHealthy
@OrganicHealthy 4 года назад
அன்பு சகோதரி, ஒரு மகளை பிரிந்து இருக்கும் தகப்பன் மனநிலையை அருமையான இன் குரலில் சொல்லி இருக்கிறீங்க சகோதரி. கதையின் உள் ஆழமாக மனம் சென்றது. கதை எழுதிய தாகூர் அவர்களுக்கும், கதை சொல்லிய உங்களுக்கும் நன்றி. சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். 👌🙏
@paramasivansankaralingam2815
@paramasivansankaralingam2815 4 года назад
Hearing the great Nobel laureate' s story in Ur voice & nice narration it is more sweet*Any one sensing secularism& humanity will welcome tis!May God Guide U continually!
@storyworld6193
@storyworld6193 4 года назад
சபரி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.... சொல்லும் விதம் ரொம்பவே அழகா இருக்கு ... வாழ்த்துக்கள் சபரி
@shakthishakthi660
@shakthishakthi660 4 года назад
அருமை,பாசம் எல்லோருக்கும் பொதுவான உணர்வு. அந்தக்கால அன்பு சிறப்பானது.ஆனா இப்போ பெத்த தந்தையே பிள்ளையிடம் தப்பாக நடக்கும் காலமாகிவிட்டது அவமானம்
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 2 года назад
மீண்டும் அன்பை பெற்றது போன்ற மகிழ்ச்சி சபரி 💖 இந்த கதை மீண்டும் கேட்டது 🌷 நன்றி சபரி 🙏👍🙏
@umasri1899
@umasri1899 4 года назад
காபூலிவாலா , அருமையான கதை. உங்கள் இனிய குரலாலும் காட்சி அமைப்பாலும் கதைக்குஉயிரூட்டி உள்ளீர்கள் சகோ!ரவீந்திரதாகூர் இதைக் கேட்டுருந்தால் உங்களுக்கு நன்றி கூறியிருப்பார் தன் கதையை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துச் சொன்னதிற்கு. நன்றி🙏🙏🙏
@saranguna5108
@saranguna5108 4 года назад
This storey not only describes secularism, furthermore reflects Father's love 👨‍👧
@ananthraj1541
@ananthraj1541 4 года назад
தந்தையின் அன்பை கடந்து கணவனின் அன்பை உணர கால் விரலினால் பேசினால் மினி😍😍😍 --அன்பை தேடிய கபோலிவால😢😢😢 தந்தையின் உணர்வை புரிந்த மினியின் தந்தை😥😥😥 பல பரிமானகள். நல்ல கதைக்களம்
@amuthamurugesan7001
@amuthamurugesan7001 3 года назад
This kabuli vala movie also really touching heart
@Amalorannette
@Amalorannette 4 года назад
மிக,மிக அருமையான உணர்வுகளை(பாசம்)பற்றி பேசிய அற்புதமான கதை மிக்க நன்றி நிங்கள் அருமையான கதைகளை தேர்தெடுத்து சொல்லும் விதமும் மிக அருமை நன்றி.
@ashokg2704
@ashokg2704 4 года назад
Awesome story. தாகூரின் அன்பும் பாசமும் அனைத்து கதைகளிலும் இருக்கும். இது சிறப்பான கதை.
@rajasekars3283
@rajasekars3283 4 года назад
தந்தை-மகள் அன்பு... ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடல்... மனதில் தோன்றுகிறது. இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமாா் பிறந்ததினம்... Good sync...😍👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
அருமை,, coincidence 😍
@roggers85watt
@roggers85watt 4 года назад
அருமையான கதை, மனிதம் காப்போம். வாழ்த்துகள் சகோதரி
@kaviyarasupoongavanam5791
@kaviyarasupoongavanam5791 4 года назад
சகி இந்த கதை கல்லூரி காலத்தில் படித்தேன் , மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..... அற்புதம் சகி, தொடர வாழ்த்துக்கள் .....
@sathishsk909
@sathishsk909 3 года назад
குரல் அரசியே......உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு...... அருமை அருமை
@KeerthiKeerthi-lm3ub
@KeerthiKeerthi-lm3ub 4 года назад
அக்கா எங்கள் கல்லூரி பாடபுத்தகத்தில் இந்த கதை உள்ளது😁
@priyavpt37
@priyavpt37 Год назад
English literature😎
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 года назад
Thank you so much!This same story was in my English text-book when I was in my SSLC class in Palayamkottai back in 1950. I still remember my teacher reading this story(?in English) just like you read today in Tamil! The question in our public exam that year was, “ when did Mini understood the meaning of ‘ father-in-law’s house?’
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி அம்மா 🌷🌷
@Attitudezero884
@Attitudezero884 Год назад
Andha time la sslc na unga vayasu approximately 85 mela tha irrukum wow.
@rajalakshmiarumugam5852
@rajalakshmiarumugam5852 4 года назад
Unga kural miga inimaya irukkunga.... thamizhum azhagu. 💝💓
@priyaanand3277
@priyaanand3277 4 года назад
A part of my syllabus in college. Reminded those days to me. Nostalgic... Good work sabari and my wishes to reach heights...
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 года назад
உங்களின் ஒவ்வொரு கதையும் சிறப்பாக உள்ளது.... தாங்களின் உச்சரிப்பு அற்புதம் தங்களது இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 4 года назад
காபுலிவாலா அருமை மா.... அருமை யான கதையை மிகவும் சிறப்பாக அருமை யாக சொன்னீர்கள் சகோ வாழ்த்துக்கள் சகோ நன்றி மா. வாழ்க வளமுடன் நலமுடன் 💐👏💐👏💐👏💐♥️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
நன்றி பிரபா 🤝
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 года назад
இவை கதை போல் அல்ல... ஒவ்வொரு மனிதரின் உணர்வு கள் ..... நன்றி ‌உங்கள் அற்புதமான குரலுக்கும் . மொழிபெயர்ப்பின் உழைப்பிற்கும் பல நன்றிகள்.,.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@Arvind_sana
@Arvind_sana Год назад
எனக்கு இக்கதை மிகவும் பிடித்திருக்கிறது.இதிலுள்ள மினி படம் என்ன அழுகு.என்னை கொள்ள கொள்ளும் அழகு.No word this story.My heartly is true story and pictures awsume.and then you are told story it's Apte.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sago
@RajanRaj-yg5wl
@RajanRaj-yg5wl 4 года назад
எங்க சகோதரி இப்போ இருக்கிற அந்த மூன்று சதவீதம் இந்த கதையில் வரும் அந்த காலத்தை நோக்கிய இழுக்கிரங்க.இந்த கதை கேட்டவது இருந்தட்டும்.மனித நேயம் முக்கியம் என்று உணருட்டும்.
@vithyalakshmi3638
@vithyalakshmi3638 4 года назад
I love rabidaranath stories put many stories mam . I love your voice mam . Thanks
@riganabarviin1159
@riganabarviin1159 4 года назад
ஆசிரியராகிய எனக்கு இந்த கதை மாணவர்களுக்கு எடுத்துரைக்க உகந்த கதையாக விளங்குகிறது.. கதை தெரிவு அருமை...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 🌷🌷
@Mari-br3zc
@Mari-br3zc 4 года назад
அருமையான கதை இதை போலவே இன்னும் பலவற்றை பதிவிடுங்கள், இதை கேட்கும்போது ஒரு உண்மை சம்பவம் போன்றே இருக்கிறது அருமையான உச்சரிப்பு நன்றிகள் பல கோடி...
@sharvasivan0369
@sharvasivan0369 4 года назад
உங்கள் குறல் மிக மிக அருமை அக்கா நன்றி
@swamis1256
@swamis1256 4 года назад
உண்மையில் உணர்வுபூர்வமான கதை மகளே, அன்பை தேடுபவரும்,....... தந்தையின் அன்பை உணர்ந்தவரும்........ அருமையான மொழி பெயர்ப்பு கதை .............
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
நன்றி அய்யா 🙏🏻😀
@user-ke2rr9md6v
@user-ke2rr9md6v 2 года назад
தாயே வணக்கம் உங்கள் குரலில் காந்தம் இருக்கிறது அதைவிட உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது நன்றிகள்
@JeyaMaran
@JeyaMaran 4 года назад
காபூலிவாலா - அருமையான கதை சபரி!
@sundaramahalingam7987
@sundaramahalingam7987 4 года назад
அன்பு பாசம் கருணை இணைந்து இனம் மொழி மதம் கடந்து உருவான கதைக்கு உயிரூட்டி மனதை நெகிழ வைத்தமைக்கு நன்றி
@subathradineshraja321
@subathradineshraja321 3 года назад
கண்கலங்கி விட்டேன் சகிகோதரி.. அருமையான கதை, மிக அருமையாக சொன்னீர்கள்...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@Manju16393
@Manju16393 4 года назад
காபுலிவலா ஒரு தந்தையின் பாசம் . ஒரு தந்தையின் மனிதநேயம். மிகவும் அருமையான கதை.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 🥰🥰
@rajasekaransiva8507
@rajasekaransiva8507 2 года назад
இந்த கதையை தாகூருக்குப் பின் மிகவும் நேர்த்தியாக, உணர்ச்சி ததும்ப சொல்லியவர், நீங்கள் தான் என்று எண்ணுகிறேன். சிறப்பு! வாழ்த்துக்கள்!
@venmanipattabiraman4862
@venmanipattabiraman4862 4 года назад
உங்கள் பதிவுகள் கொஞ்சம் நாட்களாக பார்க்கிறேன்.. அருமையான பதிவுகள். சிறுவயதில் கதை கேட்கும் ஞாபகம் வருகின்றன..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 🌷🌷
@nagendranvalthukalnalavisu1039
@nagendranvalthukalnalavisu1039 4 года назад
Kabuli vala pasathin utharanam super sabaringa🏆
@sshanmugam1972
@sshanmugam1972 2 года назад
காபூலிவாலா - அருமை!..காபூலிவாலா- காபூலிவாலா-தந்தை மகளே பாசம்... உணர்வு பூர்வமான கதை...நன்றி🙏
@Vanirangolis
@Vanirangolis 4 года назад
Very nice story sis super neenga solra விதமும் சூப்பர் சிஸ்
@meenakarthick8488
@meenakarthick8488 3 года назад
2003 la Nan college first year padikum pothu intha story irunthuchu.Thank u so much
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks Sis 🌷🌷🌷
@sathishsathish5550
@sathishsathish5550 4 года назад
அருமையான கதை மனதிற்கு ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியைத் தந்தது நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
நன்றி சகோ
@chamu4637
@chamu4637 4 года назад
No words Sabari 👏🏽👏🏽👏🏽 my all time favourite ❤️❣️ image selection & processing wowwwwww.. ur efforts shld always be appreciated Sabari.. really good work.. 👍🏽👏🏽
@divyabharathi9933
@divyabharathi9933 3 года назад
No words and no explanation about this story simply super akka. Etha ketathum antha kalakatam west Bengal en imagination la vanthathu. Thanks akka
@iyarkai2319
@iyarkai2319 4 года назад
ரொம்ப நன்றாக இருந்தது இந்த கதை , இன்னும் கொஞ்சம் நேரம் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது
@katranaithoorumarivu9484
@katranaithoorumarivu9484 4 года назад
கதையும் அருமை, கதை சொன்ன விதமும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 4 года назад
Nalla oru azhagana story sabari kabuliwala kan munnadi kondu vandhinga sabari 👌👍
@natrajan2225
@natrajan2225 3 года назад
அருமையான கதை சகோ.ஒரு தந்தையின் பாச போராட்டம்.
@mohanasundram7122
@mohanasundram7122 4 года назад
இந்தக் கதை மேதை தாகூர் அவர்களின் வேறு ஒரு கதையை ஞாபகப் படுத்துகிறது. அக்கதையிலும் இரு பிரிவினர் தங்களது குழந்தைகள் சண்டையிட்டதற்காக தாங்கள் சண்டை போடும் நிலையில் சிறிது நேரத்தில் இரு குழந்தைகளும் அவர்களைச் சட்டை செய்யாது சேர்ந்து விளையாடுவார்கள். கதையில் நல்ல கருத்து உள்ளது. நன்றிகள் பலப் பல
@malarvenkatesan7255
@malarvenkatesan7255 4 года назад
இது போன்ற கதைகளை மேலும் உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் சகோ நன்றிகள் பல
@senguttuvan2635
@senguttuvan2635 4 года назад
நன்றாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@vijilakshmi7618
@vijilakshmi7618 3 года назад
Unga Ella kathaiyayum romba rasichi kekuran......enaku nalla pozhuthupokkaga unga kathaikagal ullathu and arivupoorvamavum ullathu tq so much sister
@RajanRaj-yg5wl
@RajanRaj-yg5wl 4 года назад
செம்ம சகோதரி.கதை மிகமிக அருமை
@Devotional243
@Devotional243 4 года назад
Super story akka tears in my eays akka story realla nerla patha mathiri irunthuchi akka thank you akka
@kadhirravan9714
@kadhirravan9714 3 года назад
this story made me to cry i was literally separated from my daughter for 4 years that pain no words to say appreciate sabari for your good work
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 года назад
மிக மிக அருமை மதப் பிரிவினை இல்லாத வெகுழித்தனமான வாழ்ந்த மனிதர்கள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
அப்படிச் சொல்லமுடியாது சகோ.. அது பிரிவினை அதிகமாக இருந்த காலம். ஆனால், இந்தியர் என்ற உணர்வு உண்டு. பிரிவினையற்ற மனிதமுள்ள மனிதர்களாக மாறுங்கள் என்று நெற்றிப்பொட்டிலடித்துச் சொல்கிறார் தாகூர்..
@ranganayaki2844
@ranganayaki2844 4 года назад
arumai ma super👌👌👌👌👌
@SurendarB-lh4rb
@SurendarB-lh4rb 4 года назад
கதைக்கு மிக்க நன்றி சபரி...
@anuanu4352
@anuanu4352 3 года назад
சமூக அக்கறையுள்ள கதை.சிறப்பு சகோதரி, இது மாதிரி கதை நிறைய சொல்லுங்க.
@asanciamary4031
@asanciamary4031 3 года назад
அழகான கதை. அப்பாவின் அன்பு எப்போதும் எல்லையற்றது. கண்ணீர் வந்தது கேக்கும் போது.🙃😔
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
ஆம் சகோ
@michaelraj7980
@michaelraj7980 4 года назад
மிகவும் அருமையான கதை.... அருமை சகோதரி
@joshuvajohn9186
@joshuvajohn9186 4 года назад
I have taught this story before 2years in bihar for 6th std. This story recalled my old memories of bihar
@ramyas5577
@ramyas5577 4 года назад
Salute to rabindhranath Tagore and sabari akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks da
@arunthathirai5987
@arunthathirai5987 2 года назад
Because of your best narrative skills , this story still remains in my heart ❤..at online class I said this story and all of them asked about this story alot...I too said my classmates to subscribe your channel after lisening to your stories...
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
மிகவும் அருமை சகோதரி நன்றி வாழ்த்துகள் உங்கள் குரல் இனிது தொடர்க........
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி சகோ 🌷🌷
@vijayasartscrafts126
@vijayasartscrafts126 4 года назад
So beautiful story akka... pann irukum appa avaga unachi arumai... Appaku yepayum ponnuga enum kulathai than... Thanks for sharing akka
@sanjaykarthik2778
@sanjaykarthik2778 4 года назад
This story shows the quotient of humanity n love that is inside humans. Sis the the way u connect the story with pictures is always excellent. It brings the scene in front of us. Thanku sis.
@pramotheswar7069
@pramotheswar7069 4 года назад
மிகச்சிறப்பு சபரி. சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 4 года назад
அருமையான கதை நன்றாக இருந்தது...
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 4 года назад
@Gendilman Cricket Hi bro
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 4 года назад
@Gendilman Cricket ok
@nilavanj3946
@nilavanj3946 2 года назад
Akka enga miss entha story sonanga sema story kabooli vala... Super Akka keeptup
@sylviaraj9360
@sylviaraj9360 4 года назад
மிகவும் அருமை சகொதரி.தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.
@purushothamandakshinamoort5995
@purushothamandakshinamoort5995 4 года назад
Good story my dear daughter thank you so much all the best
@mirunikaprabodeny3129
@mirunikaprabodeny3129 4 года назад
உங்கள் பேச்சு அருமையான பதிவு சகோதரி மற்றும் கதை அருமை
@sharmiladavidson4889
@sharmiladavidson4889 4 года назад
Kathayum athai neengal sonna vithamum arumai.
@sridevijayakumar7351
@sridevijayakumar7351 3 года назад
Arumai Arumai Arumai 👌👌super thank you sister 🌹🌹
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
இக் கதை மிகவும் அருமை. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு படம் பிடித்து காட்டியது போல் இருந்தது இந்த 8ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இடம்பெற்றது காபூல் மனிதர் வெளிநாட்டுக்கு சென்று வருவதாக மினி வளர்ந்து பருவமடைந்த பெண்ணாக அவரைப் வெட்கப்படுவாள்
@kumarkumar-qq1th
@kumarkumar-qq1th 4 года назад
அருமையான பதிவு மிக மிக அருமையாக சொன்னிங்க sister story..
@revathikandasamy7383
@revathikandasamy7383 2 года назад
உங்க story ya naan keppan epovum...now my little boy also loved your voice in my womb❤️and enjoy your story...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
மிக்க நன்றி சகோ 🌷🌷congratulations too 🥰🥰
@priyaniki5307
@priyaniki5307 3 года назад
🥺🥺 sis unga channel ah ipo dha oru two days ah paakuren, ella stories um super ah irundhuchu.. but idhan nan comment pandra first time unga channel la... Nijama romba aludhen indha story ketu... Idhu already enaku therinja story but idhuvaraikum ending varaikum full ah padichadhu ila ketadhu ila bcoz enakulla oru bayam enga sad ending ah irukumo nu... But ipo yepdiyo dhairiyama full ah ketu mudichadhum dhan nimmadhi ah iruku... Nallq vela sad ending ila. Thank you sis ☺️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks a lot dear 😍🥰
@bhavani2791
@bhavani2791 4 года назад
I don't know why, at the end of the story I cried
@kalaiarasanpa
@kalaiarasanpa 4 года назад
akka....... itha kadaiyai kekkum poothu ...... mai silukkuthu........ enga kadai sollum vitham romba ar puthama irukkuthu akka ........ continue this type of storing.......
@anandharaj5719
@anandharaj5719 4 года назад
மிக அருமை சகோதரி பெண் பாசத்திற்கு ஏங்கிய காபுலிவாலாவை நினைத்து அழுகை வந்தது
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
ஆம் சகோ
@shankarperumal7491
@shankarperumal7491 4 года назад
Romba azhaga pesureenga thozhi☺️ Lemme tell u something, this is the worthful channel I have ever seen. I am a teacher , I am recommending your channel to all my students. Kandipa periya uyarathai adaiveergal.
@keerthypadma3400
@keerthypadma3400 4 года назад
Heart touching story tq so much
Далее
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 9 млн
Угадай МОБА 1 🥵 | WICSUR #shorts
01:00
Просмотров 491 тыс.
Я читаю переписки сына
00:18
Просмотров 766 тыс.
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 9 млн