Тёмный

மின்சாரத்தின் தந்தை மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு | Story of Michael Faraday in Tamil  

Tamil Fire
Подписаться 127 тыс.
Просмотров 30 тыс.
50% 1

மின்சாரத்தின் தந்தை மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு | Story of Michael Faraday in Tamil ‪@TAMILFIRECHANNEL‬
இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல்மேதை.
மேலும் தெரிந்து கொள்ள
vaanamvasapadume.blogspot.sg/2...
#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil
Life history of famous people in Tamil
• The Legendary Educatio...
Thirukkural Videos Playlist
• Thirukkural Adhikaram ...
Thenkachi Ko Swaminathan Videos
• Video
Thirukkural WhatsApp Status Videos
• பிறர்க்கின்னா முற்பகல்...
Tamil Bed time Stories for kids
• நாட்டுப்புறக் கதைகள் 3...
Thirukkural for TNPSC Exam Videos
• TNPSC UNIT 8 Thirukkur...
Thirukkural in English
• Thirukkural Chapter 1 ...
Interesting Facts
• Amazing Facts about El...
FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Not withstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably. Thank you.

Опубликовано:

 

6 янв 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@dxtamilan9887
@dxtamilan9887 5 лет назад
என்ன நடந்தாலும் இந்த சேனலை மூடி விடாதிர்கள் எனக்கு மண்டையே வெடித்து விடும்! அவ்வளவு அருமையாக உள்ளது,முடிந்தால் படங்களை மேம்படுத்துங்கள்.
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 лет назад
கண்டிப்பாக, உங்களை போன்றவர்கள் தரும் உற்சாகம் தான் என்னை மேலும் மேலும் இயக்குகிறது. அனைவருக்கும் பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe tomy Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@srinivasanaravindhasamy5575
@srinivasanaravindhasamy5575 4 года назад
michael faraday ...''the simplicity''
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 4 года назад
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ru-vid.com
@lawguide3199
@lawguide3199 5 лет назад
Love this channel.........Love this voice lotzz of love and respect to ur channel ....🤩🤩🤩🤩keep going
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 лет назад
Thanks for your comment. Please like my video, Subscribe tomy Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ru-vid.com
@balakumar3514
@balakumar3514 2 года назад
The best ever tamil narrator in RU-vid!
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 2 года назад
உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com
@rajcreation360
@rajcreation360 5 лет назад
Arumai நன்றிகள் பல
@amirthalingamt7271
@amirthalingamt7271 3 года назад
awesome video .... i didn't expect this much in tamil... thank you for excellent information
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 3 года назад
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@banup4077
@banup4077 5 лет назад
Very informative collection
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 лет назад
Thanks for your comment. Please like my video, Subscribe tomy Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்
@sridharanr9682
@sridharanr9682 6 лет назад
Semma
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 лет назад
Thanks for your comment.If you like my videos, please press like button, subscribe to my channel and share with your friends and relatives. To Watch more videos click the link below ru-vid.com/show-UCr42wDS3pabhLcSg0k5GJNAvideo
@muthukumar-eu3cz
@muthukumar-eu3cz 2 года назад
Thanks for information 👍🏻👍🏻
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 2 года назад
உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com
@jagatheeswaranjagan7271
@jagatheeswaranjagan7271 5 дней назад
God
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 4 года назад
Nandrie....thanks...wellcome....
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 4 года назад
Thanks for your comment. Please like my video, Subscribe tomy Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ru-vid.com
@amutha7886
@amutha7886 Год назад
Thank you jesues
@mohamedganinagoormeeran5745
@mohamedganinagoormeeran5745 10 месяцев назад
Highly inspiring presentation.
@sivalingamkathirvel746
@sivalingamkathirvel746 5 лет назад
thanq sinda
@nasnas-dc4qm
@nasnas-dc4qm 8 лет назад
Super
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 8 лет назад
+nas nas Thank you. If you like please subscribe to my channel and share it with your friends on Social ru-vid.com/group/PLlXtBr5u1Fj-DlQVDa4BZApaRgmN15_63
@TamilSelvan-xi4xc
@TamilSelvan-xi4xc 6 лет назад
great man.
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 лет назад
Thanks for your comment.If you like my videos, please press like button, subscribe to my channel and share with your friends and relatives. To Watch more videos click the link below ru-vid.com/show-UCr42wDS3pabhLcSg0k5GJNA
@bagathsinghr8245
@bagathsinghr8245 5 лет назад
👌Sirappa erukku
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 лет назад
Thanks for your comment. Please like my video, Subscribe tomy Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ru-vid.com
@r.nivethar.nivetha529
@r.nivethar.nivetha529 2 года назад
Very wonderful person faraday
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 2 года назад
உங்கள் கருத்திற்கு நன்றி, ru-vid.com சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com
@k.gnanaveluvelu9954
@k.gnanaveluvelu9954 3 года назад
this music and voice can melt rock itself!
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 3 года назад
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@karikalandhaveedu7027
@karikalandhaveedu7027 Год назад
Salute 🫡 hero 🦸🏻… faraday .
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL Год назад
உங்கள் கருத்திற்கு நன்றி, ru-vid.com சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com
@xAntonyx123
@xAntonyx123 3 года назад
Please put video repeatedly
@user-ek2fm9bs6p
@user-ek2fm9bs6p 5 лет назад
🙋🙋🙋🙏🙏🙏
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 лет назад
Thanks for your comment. Please like my video, Subscribe tomy Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@user-mr9uv2yn4r
@user-mr9uv2yn4r 6 месяцев назад
😢
@SureshSuresh-uq8dh
@SureshSuresh-uq8dh 4 года назад
Ellam kandupudichachu vellakararkal thaan,,
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 4 года назад
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@senthilramasamy1158
@senthilramasamy1158 6 лет назад
One loaf of bread or one slice of bread?
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 лет назад
Hopefully one loaf of bread. உங்கள் கருத்திற்கு நன்றி, பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-H8nF8CBSTLY.html
@amirthalingamt7271
@amirthalingamt7271 3 года назад
fabulous back voice with wonderful modulation...
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 3 года назад
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. ru-vid.com உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@smnsdf
@smnsdf 3 года назад
Uncle u told you will be putting more videos but you dont
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 3 года назад
Pls give me some time. Thanks
@SEVENBRAINSSELVAYOKHESH
@SEVENBRAINSSELVAYOKHESH 8 месяцев назад
Not minsaram.. Its minottam
@RagivanVasika
@RagivanVasika 8 месяцев назад
😢
@VeeramaniUMani
@VeeramaniUMani 10 месяцев назад
😢
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33
QVZ PREMYER LIGA
00:18
Просмотров 1 млн
МОЙ НОВЫЙ ДОМ
1:01:04
Просмотров 1,8 млн