Тёмный

மின்சார அலுவலகம்  

Makkal Ulagam
Подписаться 323 тыс.
Просмотров 294 тыс.
50% 1

kothandan அலப்பறை EB #kothandan #makkalulagam #kpykothandan #makkalmanasu #kothandam #mullaikothandam #comedyshorts #result #shorts #tamil #tamilcomedy #kothandam #panamatta #trending #latest #new #tamil #viral #comedy #tamilcomedy #viralvideo #comedygalatta #comedyvideo #electioncomedy #interview #election #electioncomedy #vijaytvkothandan #funny #best #funnyvideo #fun #bestcomedy #trendingcomedy #comedyvideo #viralcomedy# best அலப்பறை #viralshorts #eboffice #ebbill #current bill #current #current rate #electricity #bill
Pre-production by Mr. Kothandan
Post-production by N Madhan

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@dhanamuruganps3120
@dhanamuruganps3120 2 месяца назад
அருமை...! நாற்பதும்.. ஜெயிச்சதும்... அரசு... மக்களுக்கு.. செய்யும்.. நன்றிக்கடன்...! அனுபத்தே... தீரவேண்டும்..!!!
@narasimhana9507
@narasimhana9507 24 дня назад
@@dhanamuruganps3120 ஏற்கனவே அதிமுக ஆட்சி பத்து ஆண்டுகள் இருந்தது அப்போது எப்படி இருந்தது
@jothisiva2154
@jothisiva2154 2 месяца назад
நீண்ட நாள் எண் மனதில் புதைந்துகிடந்த கேள்வி தாங்கள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது, அருமை....
@user-ig4fz7lo2y
@user-ig4fz7lo2y 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துகள் 🎉🎉🎉 தத்தி முதல்வருக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 😊😊😊😅😅😮😮😮😢😢😮😅😅😊😊😊😊😅😮😮😅😅😊😊
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry 2 месяца назад
தெரிஞ்சிக்க வேண்டிய தெளிவான பதிவு. அருமையிலும் அருமை. மக்கள் விழித்துக் கொண்டால் சரி.
@rameshsankar4238
@rameshsankar4238 2 месяца назад
அருமையான விழிப்புணர்வு பதிவு❤. வாழ்த்துக்கள்
@lakshmipriya9948
@lakshmipriya9948 3 месяца назад
சூப்பர் சூப்பர் சார் நல்ல ஒரு நாட்டு நடப்புக்கு உண்டான நல்ல கருத்தன் சார்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 месяца назад
மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் .இலவசம் ,பணம் ,சரக்கு ,பிரியாணிக்கு ஓட்டு போட்டால் ,இப்படியே அனுபவிக்க வேண்டியதுதான் .நல்ல பதிவு .நன்றி .
@balakrishnannarayanan5562
@balakrishnannarayanan5562 2 месяца назад
Nalla காணொளி .....Suuuuuper
@GafoorSg
@GafoorSg 2 месяца назад
​@@balakrishnannarayanan55623:02 3:04 f❤
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly Месяц назад
மக்கள் தூங்கவில்லை...dmkஐ தூக்கி எறிய வேண்டும்
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
அது வேறு இது வேறு.அரசு அலுவலகங்களில் பேசுவது கட்சிக்காரர்கள் இடத்தில் பேச முடியாது.இந்த காலத்தில் செல்போனில் இணையத்தில் வருகிறது.மக்கள் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருகிறார்கள் அங்கே போய் பேசுங்கள்
@dgnanasehardgnanasehar274
@dgnanasehardgnanasehar274 3 месяца назад
செருப்பு ல சாணியமுக்கி அடிச்சிட்டீங்க, ஆனாலும் திருந்த மாட்டானுங்க.❤
@kanishpandipandi4122
@kanishpandipandi4122 2 месяца назад
அருமை அருமை அருமை அருமை பேச்சு அண்ணா
@prabhuvairavan3852
@prabhuvairavan3852 3 месяца назад
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
@sambashanthini7771
@sambashanthini7771 2 месяца назад
அருமை...! நாற்பதும்.. ஜெயிச்சதும்... அரசு...
@sekharansekharan6838
@sekharansekharan6838 3 месяца назад
நினைத்து பார்த்தால் தானே கொள்ளையிலேயே குறியாய் இருந்தால் மக்கள் நலன் காற்றில் பறக்குது
@AnbarasuK-kv3je
@AnbarasuK-kv3je 29 дней назад
எனக்குபிடித்தநடிகர்கோதன்டராமன்
@kannanram2551
@kannanram2551 2 месяца назад
சொல்லி சொல்லி அழுவதுதான் நமது வழக்கம்
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 2 месяца назад
அருமை அருமை அருமை.
@venkataramanvk2913
@venkataramanvk2913 2 месяца назад
சிறப்பு.
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 2 месяца назад
இது காமெடிதான் ஆனாள் மின்சார அலுவலகத்தில் ஆள் இருப்பதே ஆச்சரியம் தான்.
@ET-si7rl
@ET-si7rl 24 дня назад
😊
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 месяца назад
One of the best posting , appreciate one & all...
@BalajiBalaji-it6qx
@BalajiBalaji-it6qx 3 месяца назад
Super message,, 🌹🌹🌹
@yogeshraja3829
@yogeshraja3829 2 месяца назад
க்கும்...மக்கள் அப்பிடியே முழிச்சிக்கிட்டாலும்.... தூங்காதே...பாப்பா.. தூங்காதே... பாட்டு வந்து எத்தன வருசமாகுது எவனாவது முழிச்சானா கேளு....
@manjularamalingam1604
@manjularamalingam1604 2 месяца назад
Arumai Arumai ❤❤😍😍😍😍😍
@sathiyan1000
@sathiyan1000 2 месяца назад
தமிழ்நாட்டில் நடக்கும் உண்மையை உறக்க சொன்னீர்கள். மக்களுக்கு தெரிந்தும்? மூன்று குரங்குகள் மாதிரி . அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 3 месяца назад
உண்மை ஆனால் நாம் தானே காசுக்கு பிரியாணி க்கு அம்மணகுண்டி டான்ஸ் க்கு புட்டிக்கு ஓட்டு போட்டோம் அனுபவிப்போம்.
@soundarmedia7211
@soundarmedia7211 2 месяца назад
சூப்பர் கேள்வி கோதண்டம் நண்பா ❤❤❤❤🎉🎉🎉🎉
@AbdulAjeeth
@AbdulAjeeth Месяц назад
Super speech
@prakashprakash3052
@prakashprakash3052 2 месяца назад
Super concept 👍 video good
@sasikalak1093
@sasikalak1093 2 месяца назад
Sir good question Why people are not questioning the government Super sir
@SureshBSur
@SureshBSur 2 месяца назад
சூப்பர் 👌👌👌
@sasikalak1093
@sasikalak1093 2 месяца назад
Sir Sir I can't control my laugh Sir your brain is superb Keep it up
@chaarleychaarley8916
@chaarleychaarley8916 2 месяца назад
சூப்பர்
@pazhanivel6838
@pazhanivel6838 2 месяца назад
Nalla karuthu
@gkmaran5732
@gkmaran5732 3 месяца назад
கருத்தும் கஷ்டமும் நமக்குதான்
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 2 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@jothisiva5053
@jothisiva5053 2 месяца назад
சமீபத்திய மின்சார கட்டண உயர்வு பற்றிய மிக அருமையான கானொலி❤
@SirajSiraj-j8e
@SirajSiraj-j8e 2 месяца назад
👍👍👍👍👍👍👌👌👌👌
@muraliranganu2954
@muraliranganu2954 3 месяца назад
மிகவும் அருமையான விளக்கம்.
@supercomputerabcd961
@supercomputerabcd961 2 месяца назад
supero super comedy Iya
@rambest271
@rambest271 2 месяца назад
Government la kekkaga vendiya kelvi brother cangrats
@Mathipakkam
@Mathipakkam 2 месяца назад
சூப்பர் பதிவு👌👌👌
@nageswaranravi1555
@nageswaranravi1555 2 месяца назад
அரசியல் அவலங்களை தோல் உரித்து காட்டுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@mersalmani6661
@mersalmani6661 2 месяца назад
தமிழ் நாட்டில் கேள்வி கேட்டால் முட்டா ல் என்பார் அரசியல் வாதிங்க😢😢😢😢 மொத்த கட்சியும் ஒழிங்க😢😢😢😢😢
@praveenraj4683
@praveenraj4683 2 месяца назад
Super very true
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 2 месяца назад
அந்த அம்மையார் வந்தவரை வறுமையில் பேசுவது போல இவரும் உரிமையில் பேசினால் ஏற்றுக் கொள்வாரா? வந்தவர் அந்த அம்மையாரின் வீட்டு வேலைக்காரரா? மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் சாம்பளம் பெறும் கூலி வேலை பார்க்கின்ற அரசு ஊழியர்கள் அதிகாரம் பண்ணலாமா!?
@epalani4706
@epalani4706 2 месяца назад
சரியான சவுக்கடி நாக்கு புடுங்க சாகணும்
@Joysminivlog
@Joysminivlog 3 месяца назад
Super anna
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 месяца назад
இந்த கேள்வியை முதல் மந்திரியிடம் கேட்க வேண்டும்
@SanthiSivakumar-xo4ky
@SanthiSivakumar-xo4ky 2 месяца назад
@narasimhana9507
@narasimhana9507 2 месяца назад
அங்கே உள்ள அலுவலகத்தில் தான் கேட்க வேண்டும்.ஒரே தெருவுக்கு வேறு வேறு அலுவலகம் இருக்காது.நிறைய பேர் இதுபோல் தான் வருகிறார்கள்.கம்யூட்டர் முறை வந்த பிறகு தான் நடக்கிறது.ரீடிங் எடுக்கும் போது கேட்கவில்லை ஏன்
@ruban7811
@ruban7811 2 месяца назад
145 ஏத்திட்டாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு
@keelaihassan
@keelaihassan 2 месяца назад
Sema subjectuppa
@lakshminarayanan1725
@lakshminarayanan1725 Месяц назад
அருமையான பதிவு தான் இருப்பினும் எல்லா துறையும் இதே அவலமே..மற்றும் இதில் ஆபிஸ் உஊழியனாக நடிக்கும் இரண்டு தம்பிகளும் கேமராவிற்கு வித்தியாசமான முகமாக இருந்தாலும், உடல் மொழி நடிப்பில் எல்லோரையும் சாப்பிட்டு விடுகின்றனர். மேலும் இந்த மேடம் எப்பொழதும் கோபமாக தான் இருப்பார்களா? அல்லது அவருக்கு இந்த மாதிரி கேரக்டரே அமையுதா? உண்மையான ஆப்பிசரர் போன்று அப்படியே நடிப்பு இருக்கிறது ..அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@vairamuthumm9031
@vairamuthumm9031 2 месяца назад
காசு கொடுத்து வேலைக்கு வந்தவங்ககிட்ட நேர்மை எதிர்பார்க்க முடியாது
@sureshgeorge7680
@sureshgeorge7680 2 месяца назад
❤❤🎉🎉
@n.prathishch7730
@n.prathishch7730 10 дней назад
சூப்பர் 👍🏿
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 месяца назад
தி மு க ஆட்சியில்... மக்கள் மண்டைல மசாலா 🤭
@sureshbabu8964
@sureshbabu8964 3 месяца назад
இந்த முறை அமல் படுத்தினால் பணக்காரர் க்கு நன்மை யாகும், காரணம் அவர்கள் தான், டிவி, பிரிட்ஜ், வாஷிங் machine, ac, ஹீட்டர், home தியேட்டர், போரெவெல்ல் மோட்டார், ஒரு வீட்டில் 4ac 3ac இருக்கு அவங்க மாசம் 1000யூனிட் யூஸ் பண்ணிட்டு குறைவா bill கட்டுவாங்க அப்பறம் நமக்கு கிடைக்கிற 100யூனிட் free எப்படி கிடைக்கும் 😭😭😭😭
@singaravelu8161
@singaravelu8161 3 месяца назад
நீ அண்ணா நீங்கள் கேட்ட கேள்வி சட்டமன்றத்தில் முதலமைச்சரை பார்த்து கேட்கப்பட வேண்டிய எதிர்க்கட்சித் தலைவரின் கேள்வி இது
@svparamasivam9741
@svparamasivam9741 2 месяца назад
Sabaash..Sabaash. sirappaana pathivu Vaazhthukkal jaihindh
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 2 месяца назад
சூப்பர்பதிவு சூல்நிலைகளுக்குஎற்றமதறிஇருக்கிறதுஇதேபோல்பதிவிடுங்கள்
@makkalulagam
@makkalulagam 2 месяца назад
🙏👍🏻
@govarthananm4093
@govarthananm4093 2 месяца назад
அருமையாக சொன்னீர்கள் மக்கள் முழித்து விட்டால் தாங்க மாட்டீங்க
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 2 месяца назад
இங்க அப்படி தான் கடையில நிரய வித்தாதான் காசு. ஆனா இந்த கடையில விக்கலண்ணா தான் லாபம்.
@JesusPraise-nr1kd
@JesusPraise-nr1kd 2 месяца назад
Super Anna🎉🎉🎉🎉🎉
@rmadhaiyanrmadhaiyan6735
@rmadhaiyanrmadhaiyan6735 Месяц назад
Super.....super....super
@GowthamanGowtham-wr9hp
@GowthamanGowtham-wr9hp 2 месяца назад
50ஆண்டு கலம் கண்டு ஆட்சி செய்தவர்களை பழைய னகழிதளும் புதிய னபுகுத்தள் வேண்டும்.😂
@Balaguru-l9n
@Balaguru-l9n 2 месяца назад
தெளிவு படுத்தி புரியவைக்கனும் அதை விட்டுட்டு வள வளா கொள கொளா...
@RajesWari-z1j9r
@RajesWari-z1j9r 2 месяца назад
சிந்திக்கவேண்டியவாழ்க்கைக்குமிகமிகமக்களுக்குபயனுள்ளகருத்துசார். 👌👌👌
@chandramohanp.7484
@chandramohanp.7484 3 месяца назад
அருமையான பதிவு ... திராவிட மாடலுக்கு ஒரு சவுக்கடி... ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்ட சாமானியனுக்கு இது ஒரு சாட்டையடி...
@madhumala4695
@madhumala4695 2 месяца назад
Because of eb bill hike ,all commodities will get increased 😱😭😭😭😭
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 2 месяца назад
Super ooosuper👌
@arumugamdhanapal9799
@arumugamdhanapal9799 2 месяца назад
Nalla padhivu edhukku melayum oruvanukku puriya vaikka mudiyadhu😂 vottuku panam oru time than vangaran Ana kollai kanakku ellai😂😂😂
@dharmaraju9188
@dharmaraju9188 2 месяца назад
Makkal sleeping only.
@anandarjunan9716
@anandarjunan9716 2 месяца назад
Petrol , Gas,gst and toll increase matter not only TN state issue
@Suganth896
@Suganth896 2 месяца назад
super message
@mersalmani6661
@mersalmani6661 2 месяца назад
5:13 my ஹீரோ கந்தசாமி entry 😂😂😂
@thiagarajanchetty141
@thiagarajanchetty141 2 месяца назад
Valid points No answer
@rambest271
@rambest271 2 месяца назад
Semma brother cangrats
@muthumanickamboominathan3804
@muthumanickamboominathan3804 2 месяца назад
Super super super sir
@Mohamedrafi-w5h
@Mohamedrafi-w5h 2 месяца назад
இது தான் விடியல்
@Chandrasusi-u6j
@Chandrasusi-u6j 2 месяца назад
Super
@RajalashamiSuppiah
@RajalashamiSuppiah 2 месяца назад
Staffs speak very rudely spoiling the image of India's EB Department. Addressing an elderly person vaa po is also sickening.Learn to say vanga ponga. Polite speaking begins at home n school. From Malaysia.
@Ramyaaaaa22
@Ramyaaaaa22 Месяц назад
Semma video
@DuraiRaj-kk5zy
@DuraiRaj-kk5zy Месяц назад
Good ❤❤
@shamivinay382
@shamivinay382 День назад
Nagai 360* Prank Jayamalini 😅😅
@SrinivasanSP-q7d
@SrinivasanSP-q7d 3 месяца назад
அருமையான பதிவு,
@anandarjunan9716
@anandarjunan9716 2 месяца назад
Udhai minthittam
@ajithkumars9397
@ajithkumars9397 2 месяца назад
super
@makkalulagam
@makkalulagam 2 месяца назад
Thank you
@ramjanm7691
@ramjanm7691 2 месяца назад
👍👍👍👍👍yes
@adithyavishnu1591
@adithyavishnu1591 2 месяца назад
மின்சாரம் எழை மக்களுக்கு குறைந்த விலையில் தருவதே இதன் நோக்கம்,அதிகமாக பயன்படுத்தும் மக்களுக்கு சற்று வசதிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு அதனால் தான் விலை அதிகமாகிறது
@RiyazAhmed-pm7mf
@RiyazAhmed-pm7mf 2 месяца назад
👍👍👍👍👍
@singaravelu8161
@singaravelu8161 3 месяца назад
இந்த கோமாளி திராவிடர் ஆட்சியில் எல்லாம் கோமாளித்தனமாக தான் நடக்கிறது அண்ணா
@PadmaNaaban-c9i
@PadmaNaaban-c9i 2 месяца назад
பேமானி ஆட்சியில் எல்லாம் குறைந்து குளு குளுன்னு இருந்ததோ?
@jackytvtn3164
@jackytvtn3164 Месяц назад
🎉
@kasturirangan1497
@kasturirangan1497 Месяц назад
Its happening everywhere. Not only in TN.
@cinrajkarthikeyan8081
@cinrajkarthikeyan8081 2 месяца назад
I think that it is due to limited power production/availability. If they increase unit fare, we will use power cautiously. Just for energy saving i think so.
@ramaswamykannan8631
@ramaswamykannan8631 Месяц назад
ஒரே கரன்ட். வீட்டுக்கு ஒரு ரேட். கடைக்கு ஒரு ரேட். என்னடா உங்க நியாயம்.
@devagirigiri5987
@devagirigiri5987 2 месяца назад
உண்மையில் EB ஆபீஸ் இப்படித்தான் இருக்கு . லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும்.
@kannant9008
@kannant9008 2 месяца назад
S❤❤❤
@KathiroliMuthusamy
@KathiroliMuthusamy 3 месяца назад
😊😊😊😊🎉🎉🎉🎉😊😊😊😊
@rjayantharpeter153
@rjayantharpeter153 2 месяца назад
கேட்டான் பாரு கேள்வி❓ பதில் சொல்லாதடா.தீர்வு கொடு
@rajaram514
@rajaram514 2 месяца назад
கரண்ட் பத்தி நல்லா பேசியிருக்கீங்க அதே மாதிரி போக்குவரத்து ஊழல் பற்றி பேசுங்க கோதன்டம்
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 2 месяца назад
Makkal meendum avargaukkuthan vote seivargal.reason quater padutthum paadu.
@moganm2166
@moganm2166 2 месяца назад
,😢😢😢😢😢
@najirahmed5278
@najirahmed5278 Месяц назад
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
Далее
Siricha Pochi in Adhu Idhu Yedhu 20/09/2014
19:36
Просмотров 16 млн