Тёмный

மிரளவைக்கும் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நாகர்கள் கதை! Gold History in Tamil | Deep Talks Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,3 млн
Просмотров 114 тыс.
50% 1

KuKuFM Download link: kukufm.sng.lin....
Coupon code: DTT50
(Coupon code is valid for the first 250 users only)
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நாகர்கள்! இவர்கள் எப்படி தங்கத்தை கண்டுபிடித்தார்கள் தெரியுமா? கடைசிவரை பாருங்கள்..
Part 01: • வரலாற்றில் தங்கத்தை ஆண...
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 года назад
KuKuFM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_77c94e6b4a Coupon code: DTT50 (Coupon code is valid for first 250 users only)
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
தங்களின் குரல் தான் அண்ணா எம் இனத்தின் வரலாற்றை தேடி அறிய தூண்டுகிறது 😍😍😍😍👍👍👍
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
மீண்டும் இவ்வுலகை ஆளபோறான் நம் தமிழன் தமிழன்டா 💪💪💪💪
@s.a.rasiksbo
@s.a.rasiksbo 2 года назад
உலகை
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
@@s.a.rasiksbo பிழைக்கு மன்னிக்கவும்
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 2 года назад
Pesuvathil siranthavan tamilan.
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg Месяц назад
​@@bytpokornykareem8897எல்லாரும் இல்லை ஒருசிலர்
@Bharathi_2795
@Bharathi_2795 2 года назад
வேலு பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவிடுங்கள் நண்பா
@chitrambalanathan
@chitrambalanathan 2 года назад
Who's this bro
@Bharathi_2795
@Bharathi_2795 2 года назад
@@chitrambalanathan இறுதி மூச்சு வரை தன் இன மக்களின் உரிமைக்காகப் போராடியவன்
@chitrambalanathan
@chitrambalanathan 2 года назад
@@Bharathi_2795 super bro🤞🤞
@logeshwaranlogeshwaran6937
@logeshwaranlogeshwaran6937 2 года назад
தமிழுக்கும் தமிழனுக்கும், காந்ததின் ஈர்ப்பு காந்தைர்வன் ஆனா உங்களுக்கும் இந்த தம்பியின் வணக்கம் 🙏🙏
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Год назад
பறையர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் நாகர்களா? ❤🎉❤
@blackchanel8450
@blackchanel8450 2 года назад
Come to kanya kumari no one can conquer kanyakukamari who ever watching this video my boys perfect kanyakumarian best
@madevandeva1704
@madevandeva1704 2 года назад
Bro idhey name KALLAKURITCHI district sangarapiram tk oru village iruku 🤔
@Ajaykumar-en4vr
@Ajaykumar-en4vr 2 года назад
Unga voice tha pro hit
@black_satan___8265
@black_satan___8265 2 года назад
தமிழ்⚡
@ragu46ragu92
@ragu46ragu92 2 года назад
நாகர்கள்பறையர்
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
ஆமாம் 👍
@Ponmaniarul
@Ponmaniarul Месяц назад
நாகர்களின் வம்சாவழிதான் இன்றைய தமிழ் பறையர் பேரினம்
@muralideva9931
@muralideva9931 2 года назад
உலகை ஆளும் தமிழ் 💐💐💐
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
தமிழ்தான் ஆளபோகிறது 👍
@SivaVck_TN91
@SivaVck_TN91 Месяц назад
தஙகலான் பிறகு பார்ப்பவர் ஒரு like போடுங்க 😊
@btsarmyforever0110
@btsarmyforever0110 2 года назад
அருமையான பதிவு அண்ணா🔥
@thalada5213
@thalada5213 2 года назад
இமயமலை ரகசியம் தெரியுமா உங்களுக்கு சில தகவல்கள் deep
@freefiretamizha3522
@freefiretamizha3522 2 года назад
ltte pathi solunga anna
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
நாகர் இகம் நாகரிகம்
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
👌
@anthonyrajpio5221
@anthonyrajpio5221 2 месяца назад
தயவுசெய்து இந்தியா என்பதற்குப் பதிலாக பண்டைய தமிழ் நாட்டின் இன்றைய சிறு பகுதியாகிய இந்தியாவில் என்ற. சொல்லாடலைப் பயன்படுத்துவதுதான் சரியாக இரருக்கும் என நினைக்கிறேன்.
@ramchandarprabu8680
@ramchandarprabu8680 Год назад
நாகர் இனத்தவர்கள் நாங்கள் வேட்டுவர்கள்
@rajd_k
@rajd_k 2 года назад
Actually Gold was surplus pre iron age and early part of iron age, and iron used to be an expensive metal...once Iron became surplus, slowly Gold made it to be commercialized and now become an precious metal
@erapalsjaques1985
@erapalsjaques1985 8 месяцев назад
அண்ணா தமிழர்கள் வேறு நாகர்கள் வேறு.. ஆதியில் நடந்த போரில் நாகர்களை வென்ற தமிழர்கள். இன்றளவும் நாம் தமிழ் மக்களை நோக்கியே அவர்களின் தாக்குதல் உள்ளது.நாகர்கள் பணக்கார முதளாளிகள்,உலக அரசுகள் மற்றும் வங்கிகள் வைத்து இன்றளவும் உலகை ஆள்கிறான். ஏன் இப்போது கூட நாகர்களை பற்றி தான் பெருமையாக பேசிகிறோம். வடிவேலு கூறுவதை போலத்தான் இருக்கு வரலாறு முக்கியம் அமைச்சரே...😂😂.அசொகரை பற்றி நாம் பள்ளிகளில் படித்து இருப்பொம்.. அவர் ஒன்று அரசர் இல்லை.. நாகர்களின் கையால் .9 புத்தகங்கள் கேள்வி பட்டிற்பிற்கள்‌ .அதன் பிறகு நான்கு வேதங்கள். இவை அனைத்தும் தமிழ் ஏடுகள்.அறய்ந்து பாருங்கள்.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 5 месяцев назад
நாகர்கள் தான் வேடுவர்கள் . தமிழ் நாடு , இலங்கை இரண்டு நிலங்களிலும் நாக என துவங்கும் ஊர்கள் இருக்கின்றன. என்னுடைய இலங்கை தமிழ் நண்பர் ஒருவரின் தந்தை பெயர் 'நாக வடிவுடையான்'.
@clinton427
@clinton427 2 дня назад
நீங்கள் சொல்வது உண்மைதான் இங்கே மக்களுக்கு புரிதல் இல்லை நாகர்கள் யார் என்று 😞
@tharuaahana6732
@tharuaahana6732 2 года назад
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
@isoPrakash
@isoPrakash 4 месяца назад
நாங்கல் நகர்கள் திருவண்ணாமலை டிடி ரெட்டியார்பாளையம்
@jennyjanaki6315
@jennyjanaki6315 2 года назад
Nan irikum oorro ( kgf) kolar gold field eell irrukiren thamuzyachi endru perimeyagairku..
@suriyaprakash2801
@suriyaprakash2801 2 года назад
Hi
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
ஆனா நமக்கு இங்கிலீஸ் பேரு வச்சிவிட்டுட்டாங்க 😥
@kambath2319
@kambath2319 Год назад
நாகர்+அகம்= நாகரிகம் இப்படித்தான் உருவானதோ
@kimsanto07
@kimsanto07 6 месяцев назад
Nagarkal pathi theliva sollunga bro avunka yarunu
@vinayagar2943
@vinayagar2943 Год назад
Black panther part 2 story um same ithu tha bro.... Super👌👌
@AarinRajan
@AarinRajan Месяц назад
3lakh metric ton gold irukkathu unmai
@anbumathi1672
@anbumathi1672 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@veeran3314
@veeran3314 2 года назад
தமிழ் வாழ்க
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 5 месяцев назад
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நாக என துவங்கும் ஊர் பெயர்கள் நிறைய இருக்கிறது ❤
@chandralakac1039
@chandralakac1039 2 года назад
தமிழன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா... தமிழனுக்கு எனது இனிய வணக்கம் மற்றும் தமிழனுக்கு தங்களது குரல் புது வரவு தோழரே!!!....
@eswarysona8392
@eswarysona8392 2 года назад
💕💕💕💕💕
@AarinRajan
@AarinRajan Месяц назад
Unmai than bro
@jeevanandhams3198
@jeevanandhams3198 2 года назад
Idhu ellathayum deep talk Tamil live la pathargal . Adhan ivlo confident ah solrargal.
@prathapMNP
@prathapMNP Месяц назад
தங்கலான்
@sathiyavijay6095
@sathiyavijay6095 2 года назад
Unga kural thangam maadiri jolikkithu😃😃😃😃😃😃😃😃😃
@thinaraj3089
@thinaraj3089 2 года назад
Bro im Malaysian Tamil bro I cant purchase kuku fm bcoz no malaysian payment method
@arunantony1533
@arunantony1533 2 года назад
Hi bro I'm from KGF 🔥🔥🔥
@iyappansantosh5205
@iyappansantosh5205 2 года назад
hi bro i have a doubt human body has 0.2milligram of gold where did that came from?
@AarinRajan
@AarinRajan Месяц назад
Tamilnadu
@arunaarunachalam346
@arunaarunachalam346 Год назад
வேங்கையின் மைந்தன்..பதிவிடுங்கள்
@mamamayil2011
@mamamayil2011 2 года назад
Arumaiya solringa Anna.voice Miga Arumai super.....
@veeran3314
@veeran3314 2 года назад
நன்றி 🙏🙏
@ramnadrsm4753
@ramnadrsm4753 2 года назад
Good night bro appatiye velpari pathipotunga bro
@krishnanadarajan3623
@krishnanadarajan3623 2 года назад
Hai.. how u get this information.. can u share.. im interested to learn more
@kinghemu29
@kinghemu29 2 года назад
Thirupati tirumalai perumal or murugan varalaru patri podunga
@rr1685
@rr1685 2 года назад
Ban import.. India should not depend others
@priyapriya.k2170
@priyapriya.k2170 2 года назад
When j see your video I so interest keep it up I waiting your video
@subashk2127
@subashk2127 4 месяца назад
Nagarkulam
@blackchanel8450
@blackchanel8450 2 года назад
Hi bro texting u bro iam the desendat of the kumari kandam
@keethar6196
@keethar6196 2 года назад
Parayan pallan pannar all are Nagar show your face while spk
@bksivanandhini6130
@bksivanandhini6130 2 года назад
Kgf enga ooru than anna
@syedmohammed90
@syedmohammed90 11 месяцев назад
சூப்பர் கதை
@Sundharagandam
@Sundharagandam 2 года назад
Super
@gurug808
@gurug808 2 года назад
I like your Voice
@worldturth
@worldturth 2 года назад
ஓம் இலைங்கையில் சில 500 வருடம் முன்பு நாகர்கள் வாழவில்லை பல ஆயிரம் வருடங்களாக லெட்சம் வருடம் முன்பு வாழ்ந்த வர்களின் வம்சமாக உள்ளனர் ஆனால் ஒரு குறிப்பு இலங்கை பூர்வீக குடியினருக்கும். இந்தியாவின் எந்த மனிதருக்கும். தொடர்பு இல்லை அதனால் உங்களோடு எங்களை ஒப்பிட்டு காலம் காலமாக எங்கள் வரலாற்றை ( கலிங்கர் சேர சோழ பாண்டிய களபிரர்கள் போன்றோர் மூலம் )) அழித்த போல் இனியும் அழிக்க வேண்டாம்
@prabhutamil3829
@prabhutamil3829 2 года назад
Semma....nanba....👌👌👌
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 года назад
Wow 🙏🌟🌟🌟🌟🌟🦁🐅
@madhanc5407
@madhanc5407 2 года назад
Super video bro
@febinfrancis8659
@febinfrancis8659 2 года назад
😂😂😂 kgf
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
@ȶǟʍɨʟ ɢօɖ ʍʊʀʊɢǟռ yes
@satvivss
@satvivss 2 года назад
Ella ok....en ivlo dham Katra ....normal pesen....that's enough ...overa mukkatha
@vishnuvardhan3359
@vishnuvardhan3359 2 года назад
Ithelam views and likes ku podra videos ... tamizhan tamizhan than ... video length over ah iruku concept 2mins kuda ila ..
@Ezh-kk5xf
@Ezh-kk5xf 2 года назад
உங்க கட்டு கதை அருமை
@gururajan7228
@gururajan7228 10 месяцев назад
உங்க குரலில் எந்த பதிவை கேட்டாலும் அருமையாக உள்ளது
Далее