Тёмный

மிரளவைக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் 🔱 Sivavakkiyar Sithar History🔱Siddhar Ragasiyam in Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 80 тыс.
50% 1

சித்தர் சிவவாக்கியரின் வரலாறும், அவருடைய பாடலில் இருக்கின்ற ஆழமான அர்த்தங்களையும் தெரிந்து கொள்ள, இந்த பதிவை முழுமையாக பாருங்கள்!
#Sivavakkiyar #சிவவாக்கியர்
கருநாகபுர கிராமம் Audiobook : • கருநாகபுர கிராமம் | Ka...
சித்தர்கள் வரலாறு : • Paambatti Sithar Histo...
👇👇Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook Page: / deeptalkstamil
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

14 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@nareshVibes
@nareshVibes 2 месяца назад
யார் என்றும் என்ன பெயர் என்றும் தெரியாத இவர்,சிவ வாக்கியத்தை இயற்றிய இவர் ஏன் நம் உள் இருக்கும் 🔥 சிவனாக இருக்க கூடாது , அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....🔥🧘🔥 ஓம் நமசிவாய ..........
@BK_0408
@BK_0408 2 месяца назад
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செம் பொன்னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே... 🙏🏽🙏🏽🙏🏽
@kishorekalyan
@kishorekalyan Месяц назад
Enda book or padal inda vakiyam
@BK_0408
@BK_0408 Месяц назад
@@kishorekalyan ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை --- சித்தர் சிவவாக்கியார்.. திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽
@kesavanranga8643
@kesavanranga8643 2 месяца назад
எனக்கு பிடித்த பாடல் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை என்ற பாடல்
@thalashaja691
@thalashaja691 2 месяца назад
👍🏻🔥 same bro
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
Enakum na download paniten
@ParithiAmu
@ParithiAmu 2 месяца назад
Same bro
@ramkumar.mramkumar.m
@ramkumar.mramkumar.m 2 месяца назад
@user-zo2kf7mc8t
@user-zo2kf7mc8t Месяц назад
Same to😊
@sabarisabari9350
@sabarisabari9350 2 месяца назад
உங்க பணி தொடரட்டும் ஓம் நமசிவாய சர்வமும் சிவமயம் ஆதியும் அந்தமற்ற என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது....😍☝☝☝☝☝☝
@praveenkumarpml5736
@praveenkumarpml5736 Месяц назад
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே அண்ணா சிவ வாக்கியம் மற்றும் சிவ வாக்கியரை பற்றி மேலும் ஒரு பதிவு பதிவு செய்யுங்கள் அண்ணா, அன்புடன் தம்பி
@SivaSiva39408
@SivaSiva39408 2 месяца назад
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவசிவா
@pandianbose6978
@pandianbose6978 2 месяца назад
நம் உடல், மனம், ஆரோக்கியம், வாழ்க்கை இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், நம் உடல் இயக்கம், சூரிய வெப்பம், மூச்சு காற்று, சுவாசம், நம் மனதின் எண்ண ஓட்டம் இதை சார்ந்தது, இதில் மனதின் தாக்கமே 80%நோய், பிரச்சனைக்கு காரணம், மற்ற அனைத்தும் 20% காரணமாகிறது, இதை சரி செய்ய வெப்ப சமநிலை, நிறை சமநிலை, மன சமநிலை அவசியம், யோகா, தியானம் அல்லது வாசி ஒன்றின் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம், நன்றி
@tamilanda9606
@tamilanda9606 2 месяца назад
அகத்தியர் வரலாறு போடுங்க அண்ணா
@santhakumarsanthakumar9224
@santhakumarsanthakumar9224 Месяц назад
கெட்டுப்போகும் பாலுக்குள் கெடாத நெய் இருப்பது போல அழியக்கூடிய உடம்புக்குள் அழியாத மனம் உள்ளது பட்டினத்தார்...
@saravanaperumal4990
@saravanaperumal4990 2 месяца назад
அண்ணா உங்களது வீடியோவை பார்த்து நான் மனம் மகிழ்ந்தேன். உங்களின் விழிப்பு குரல்களை கொண்டு வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவிடுங்கள் ...அன்பே சிவம்🙏!
@musictwist6680
@musictwist6680 2 месяца назад
ஐயா வணக்கம் தீபக் அண்ணா வள்ளலாரைப் பற்றி ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்காங்க அண்ணா அதைத் தேடிப் பார்த்தால் கிடைக்கும் நன்றி
@vinodkumarramanpillai7997
@vinodkumarramanpillai7997 2 месяца назад
சிவவாக்கியர் சித்தர் பற்றி இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது
@santhoshkumars885
@santhoshkumars885 2 месяца назад
மிகவும் நன்றி அண்ணா ❤🎉🎉 வரும் காலங்களில் பெரும்பாலான சித்தர்கள் வரலாறு போடுங்க ❤
@subashSIVAM
@subashSIVAM 2 месяца назад
எனக்கும் சிவவாக்கியரை மிகவும் பிடிக்கும் மிக எளியதாகவும் இறைவன் இருக்கும் இடத்தை கூறி இருப்பார் இந்தப் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி தீபன் அண்ணா❤❤
@rajeshbhaskar1658
@rajeshbhaskar1658 Месяц назад
Hoo Enga erukaru therijutha pathutengala
@BharathiBharathi-xz6qh
@BharathiBharathi-xz6qh 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா..❤ எக்காலத்திற்கும் பொருந்தும் உயர் கருத்துகள் 🙏பெண்ணிய சிந்தனை மிகவும் அருமை ❤
@narasimmannarasimman7945
@narasimmannarasimman7945 18 дней назад
Hi
@pandianbose6978
@pandianbose6978 2 месяца назад
கடவுள் என்று நாம் வெளிப்புறமாக வணங்குவது சரியான வழிபாட்டு முறை தான், அதில் தவறொன்றும் இல்லை, கடவுள் என்பவர் நம் உணர்வில் கலந்து இருக்கிறார், அதை நாம் வெளிப்புற சிலை வடிவில் கண்டு அதை தரிசித்து நம்மில் உணர்கிறோம், ஆனால் அதை விட உயரிய ஞானம் பெற்று யோகம், தியானம் மூலம் கடவுளை தன்னில் காண்பவனே சித்தன் ஆகிறார், அனைத்தும் உணர்ந்து இறைநிலை அடைக்கிறார், நன்றி
@SPM4545
@SPM4545 Месяц назад
முற்றிலும் உண்மையே. நமது உருவ வழிபாட்டு முறையிலும் நிறைய தத்துவங்கள் உண்டு.
@kishorekarnan97
@kishorekarnan97 Месяц назад
கறந்த பால் முலை புகா ,இந்த பாடலில் சிவவாக்கியர் கூறிய‌ அனைத்தும் பால்,வென்னை,சங்கின்ஒசை,பூ,காய் அனைத்தும் முதிர்ந்த நிலை அதாவது நமக்குள் இருக்கும் இறைவனை கண்டு முக்தி கொண்டோர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்லுகிறார்..... மறுஜென்மம் பற்றி சொல்லவில்லை அண்ணா......
@rajeshm5489
@rajeshm5489 Месяц назад
மறுஜென்மம் என்பது சிவபெருமான் தான் கையால் எழுதிய திருவாசகத்தில் மணிக்கவாசகர் நிறைய இடங்களில் சொல்லிருப்பார் பாடல் பொருள் தெரியமல் குழப்புகிறார்
@shanmugasundaramdoraisamy7316
@shanmugasundaramdoraisamy7316 9 дней назад
Yes true .
@akshayasreedharan6625
@akshayasreedharan6625 2 месяца назад
Wow, his thought process is something amazing..even I used to think and talk like this..but people always call me crazy..these people who run behind superstitious beliefs won't understand God. Sivaya Nama Aum ❤️🕉️..I love odi odi utkalandhae song.. thanks a lot for this beautiful video.
@RaviRavi-pm5if
@RaviRavi-pm5if Месяц назад
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
@selvakannan3979
@selvakannan3979 2 месяца назад
சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர் பற்றி தெரிய ஆவலாய் இருக்கிறேன்....
@babumurugesh7700
@babumurugesh7700 2 месяца назад
நன்றிகள்.. 🙏🏻 சிவவாக்கியர் என்னுடைய முதன்மையான மற்றும் மானசீக குரு என்றென்றும்.. 💐 சிவாய நம
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 20 дней назад
🌿 ஓம் ஸ்ரீ லம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏
@AlwaysWithMee
@AlwaysWithMee 2 месяца назад
அடடா எவ்வளவு அருமையா இருக்கு❤
@GTONLINEEARNING
@GTONLINEEARNING 2 месяца назад
Nanba thirumular varalaru podunga
@thanusanthanuthanusanthanu5555
@thanusanthanuthanusanthanu5555 2 месяца назад
வணக்கம் சகோதரரே. சித்தர் பாடலுகளையும் அதற்கான விளக்கங்களையும் பதிவிடுங்களேன் இனி வரும் காலங்களில்
@naganathan17
@naganathan17 6 дней назад
🙏🏻❤️✨
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 18 дней назад
True. V should follow his advice
@HarishHarish-jj5dg
@HarishHarish-jj5dg 17 дней назад
ஓம் நமச்சிவாய குருவே சரணம் குரு ராமதேவர் சரணம் தாத்தா சரணம் 🙏🕉️🕉️🕉️🙏
@ThamizharasanM-vz5xb
@ThamizharasanM-vz5xb 6 дней назад
மிக அருமை ஐயா, மறுபிறவி உண்டு ஐயா அதைப் பற்றி திருமூலர், பட்டினத்தார்,திருவள்ளுவர்,மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் இவர்களெல்லாம் மிகத் தெளிவாக இவர்களது பாடல்களில் சொல்லி உள்ளார்கள்
@sampath8630
@sampath8630 2 месяца назад
போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள் எனக்கும் மிகவும் பிடித்தவர் மகான் திருமூலர் சிவவாக்கியர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
@autoselvam3667
@autoselvam3667 8 дней назад
அருமையான பதிவு அருமையான விளக்கம் 🙏🏼🚩🙏🏼
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 2 месяца назад
சிவவாக்கியர் சித்தர் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா 😊😊😊
@vasanthmarimuthu1146
@vasanthmarimuthu1146 2 месяца назад
அண்ணா மகா அவதார் பாபாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 18 дней назад
Thanks, great service, thank u Sir
@ManiKandan-mu3tx
@ManiKandan-mu3tx 2 месяца назад
அகத்தியர் வரலாறு பதிவிடவும்...
@gengadevi8916
@gengadevi8916 Месяц назад
ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏❤️
@musictwist6680
@musictwist6680 2 месяца назад
வணக்கம் தீபக் அண்ணா இந்தப் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இதுபோன்ற சித்தர்களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா🙏🙏🤝
@elavazhaganela6911
@elavazhaganela6911 Месяц назад
வாழ்க வளமுடன் உங்கள் உண்மைப் பொருள் தேடல் இன்னும் அதிகம் ஆகட்டும்
@peterjoseph3306
@peterjoseph3306 5 дней назад
Super
@skumarsopinion4221
@skumarsopinion4221 2 месяца назад
தமிழ் சமயப் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை. சமஸ்கிருதம் ஏன் தேவையில்லாமல் ஆரியரால் கொண்டுவரப்படுகிறது? அனைத்து தமிழ் சித்தர் பாடல்களுக்கும் இசை அமைத்து அனைத்து கோவில்களிலும் இசைக்க வேண்டும். சமஸ்கிருதத்தின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஏன் சமஸ்கிருதம்? கோவில்களில் தமிழ் மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்கள்.
@velmuruganvela755
@velmuruganvela755 Месяц назад
நன்றி... குரு
@user-mw9iz8vq5h
@user-mw9iz8vq5h 15 дней назад
நடராசா இயற்கை ❤❤❤❤❤❤❤❤ எம் தமிழ் சிவமே
@a.ma.m5186
@a.ma.m5186 Месяц назад
❤❤❤ மிகவும் அருமை
@NavaneethanVK
@NavaneethanVK 2 месяца назад
ஓம் நமசிவாய ❤🙏🕉
@sumathisathya5294
@sumathisathya5294 9 дней назад
Super beautiful. TRUTH 3
@narasimmannarasimman7945
@narasimmannarasimman7945 2 месяца назад
எப்படி கடவுளை காண்பது என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் சகோதரரே
@tamilmnpatti7000
@tamilmnpatti7000 Месяц назад
Thappana karuthu
@RajaRaja-sj9jn
@RajaRaja-sj9jn 2 месяца назад
Arumaiyana pathivu deepan🎉good
@PriyaPandiyan-ck8ee
@PriyaPandiyan-ck8ee 2 месяца назад
Arumaiyana pathivu nanba nandri❤❤❤
@srinivasanr7012
@srinivasanr7012 2 месяца назад
Super best ❤❤❤
@user-gu3gq2ef3d
@user-gu3gq2ef3d 2 месяца назад
சூப்பர் அண்ணா ❤❤❤❤🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 2 месяца назад
அருமையான பதிவு நன்றி தீபன் வாழ்த்துக்கள்
@BharatDev-fh5ek
@BharatDev-fh5ek 2 месяца назад
Great content.pls bro more videos of our sitrargal ❤❤❤🙏🙏🙏
@thanishjks-om4mj
@thanishjks-om4mj 16 дней назад
🌻🌻🌻🌻🌻🌿
@vsvp100
@vsvp100 Месяц назад
Karanda padal meaning...wrong....in the end he says "irandavar pirapadillai" ...adu gnanam adaindavargalai kurikum...sadarana manidargaluku alla...sadarana manidan meendum pirappan..(excuse me for english typing...instead of tamil..due to time constraint i typed )
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 11 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@inbasri1042
@inbasri1042 2 месяца назад
அண்ணா தியானம் இப்போதைக்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் நீங்கள் தியானத்தை முழுமையாக கற்றுக் கொண்டு எங்களுக்கும் முழுமையாக கற்றுக் கொடுக்கவும் உங்களைத் தவிர யாராலும் தியானத்தை தெளிவாக முடியாது
@ram.bagavathraj6358
@ram.bagavathraj6358 2 месяца назад
ஓம் நமசிவாய ❤
@annammani1840
@annammani1840 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க
@harishramesh7636
@harishramesh7636 2 месяца назад
😊Naa tnpsc padikiraen bro Iniki sithar padalgal class nadanduchu, sathiyama solluren,apo unga video kaaduveli sithar video and paambathi video daan niyabagam vandhuchu❤
@ruckmanis8476
@ruckmanis8476 2 месяца назад
ஓம் சிவாய நம
@vickykalai4178
@vickykalai4178 2 месяца назад
Anna miga arumaiyana pathivu, evvaru ovvoru sitharaium patri pesungal, videos padungal
@user-yu7nk6vv9i
@user-yu7nk6vv9i 2 месяца назад
syabas thank you
@rajininaresh6024
@rajininaresh6024 2 месяца назад
Super anna
@lokeshwara4450
@lokeshwara4450 Месяц назад
🎉🎉om nama shivaya 🎉🎉🎉❤
@hindugods12
@hindugods12 2 месяца назад
திருப்பதி முருகன் கோவிலா அல்லது விஷ்ணு கோவிலா என்று வீடியோ பதிவு போடுங்கள்
@sivagiri9510
@sivagiri9510 2 месяца назад
Om namah shivay ஓம் நமச்சிவாய ஓம்
@lokeshwara4450
@lokeshwara4450 Месяц назад
Om shivaya nama Om 🎉🎉🎉❤❤😊
@annammani1840
@annammani1840 2 месяца назад
அன்பே சிவம்
@padmaniratnavelu3601
@padmaniratnavelu3601 28 дней назад
Om namah shivaya Appa 🙏♥️🙏♥️🙏🌹🌹🌹🌹🌹
@PUNITH_YT
@PUNITH_YT 2 месяца назад
bro upload vishnu puranam please
@m.sindhujaarun1125
@m.sindhujaarun1125 2 месяца назад
Intha videos lam yentha app la edit panringa anna
@saikumarkhan
@saikumarkhan 2 месяца назад
ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@mk3973
@mk3973 2 месяца назад
Anne onga videos pappen....18 sitharkal history potuga.....mukkiyama....korakkar sithar.....pls....❤
@bhavadharaniv1777
@bhavadharaniv1777 2 месяца назад
Odi odi ulkalantha jothi full song meaning poduka anna
@arputharajr7842
@arputharajr7842 2 месяца назад
சிவவாக்கியர் பாடல் அணைத்தையும் விளக்கி பதிவிடவும்
@geethagovindan19
@geethagovindan19 9 дней назад
Yes understand no tithu. How about wen family members passes away. Then how to observe the 16 days n yearly anniversary prayers
@user-pl5jp6lz7m
@user-pl5jp6lz7m 2 месяца назад
இந்தே viteoல சிவவாக்கியர் மறுபிறவி இல்லைனு சொல்றாரு... ஆனா பாம்பாட்டி சித்தர் ஆண்டிக்கு மகனாய் பிறப்பது முதல் அரசனுக்கு மகனாய் பிறப்பது வரை அனைத்தும் அவர், அவர் செய்தே கர்மவினையே என்று சொல்கிறார்... பட்டினத்தார் ஒரு பாடலில் எத்தனைக்கு குழந்தைக்கு நான் தகப்பனாய் இருந்தேன், எத்தனை தாய் வயிற்றில் பிறந்தேன் என்று சொல்கிறார்... மக்களிடம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தும்போது எல்லோரும் தூய்மையான பக்தி பண்ணுங்கள் எல்லோரும் ஒரு பிறவியில் இறைவனை அடைவிர்கள் என்று சொல்கிறார்... புலிப்பாணி சித்தர் ஒரு பாடலில் ஒருவன் கோவில், குளம் என்று ஒருவன் போகையில் தூய்மை ஆகிறான், அடுத்த பிறவியில் அந்தே தெய்வதுக்கு, என்ன பெயர், என்ன சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்று தெய்வ தொண்டே செய்கிறான்... அவன் மறுபடியும் பிறக்கும் போது ஞாணியாக பிறக்கிறான் என்று சொல்கிறார்.. இஸ்லாம் மதத்திலும், கிறிஸ்துவ மதத்திலும், புத்த மதத்திலும் மறுபிறவி இல்லை என்று சொல்கிறார்கள்... இதுலே யார் சொல்வதை ஏற்று கொள்வது... 🙏🙏🙏இறைவா 🙏🙏🙏
@tamizhaninfo6147
@tamizhaninfo6147 2 месяца назад
அதாவது நண்பா இதில் குறிப்பிட்ட சிவவாக்கியர் பாடலில் (மறுபிறவி) அர்த்தம் வேறு. இவர் சொன்னது தவறாக இருக்கலாம். எனக்கு தெரிந்து சிவவாக்கியர் குறிப்பிட்டது மனிதன் ஒருவன் இறந்து விட்டால் அவனது உடலில் மீண்டும் ஆன்மா செல்லாது என்று குறிப்பிடுகிறார் சித்தர் சிவவாக்கியர் . ஆனால் இவர்கள் வேறு விதமாக ஏன் புரிந்து கொள்கிறார்கள்🤗🤗
@tamilcomedyvideos4051
@tamilcomedyvideos4051 2 месяца назад
என் வணக்கத்துக்குரியவர்
@itsmeboy966
@itsmeboy966 2 месяца назад
Bro why ancient tamilnadu never conquered to other please explain the video
@prakashraja9764
@prakashraja9764 Месяц назад
Gingee raja pathi solluga bro please bro😊😊
@schoolkid1809
@schoolkid1809 Месяц назад
😮❤அந்த ஓம் நமசிவாய பாடல் இவர் எழுதுனாதா!??!!
@themarxist89
@themarxist89 2 месяца назад
all ok but can you explain more on reincarnation?
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Месяц назад
சிவவாக்கியர் பாடல்கள் முழுவதையும் விளக்க வேண்டும். உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெரிந்தோர் க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காணா மணிவிலக்கே. அருமையான பாடல். ராகத்துடன் பாடிய பாடலும் இருக்கிறது. 😊
@clintonr
@clintonr 2 месяца назад
உண்மை
@95OnlY_KinG
@95OnlY_KinG 2 месяца назад
Arambadi siddhar paththi sollunga anna 😢
@thangapandithangapandi383
@thangapandithangapandi383 2 месяца назад
Hii anna
@muneeswarimuthuraman4261
@muneeswarimuthuraman4261 9 дней назад
Odi odi utkalantha jothiye song
@mlramz900
@mlramz900 11 дней назад
ராம ராம நாமமே
@Durairaj-vc9qi
@Durairaj-vc9qi 2 месяца назад
நான் வீரப்பூர் கதை சொல்லுங்க அண்ணா
@madhanc5407
@madhanc5407 2 месяца назад
🙏🙏🙏🧘🧘🧘🧘❤️
@chithrachithra5632
@chithrachithra5632 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ImranImran-xz8ni
@ImranImran-xz8ni Месяц назад
Amc College Students Like podunga
@vignesh6564
@vignesh6564 Месяц назад
7:00,11:24
@Durairaj-vc9qi
@Durairaj-vc9qi 2 месяца назад
நான் வீரப்பன் கதை சொல்லுங்க அண்ணா
@user-rg8nf9tm6p
@user-rg8nf9tm6p 2 месяца назад
Hai some one reply
@arunKrish11-yl4sb
@arunKrish11-yl4sb 2 месяца назад
Odi odi utkalandha jothi🎉🎉🎉
@amsarajaamsaraja-bp7ew
@amsarajaamsaraja-bp7ew Месяц назад
Thalaiva video athogama podukainga
@Mohanakannan369
@Mohanakannan369 2 месяца назад
"ஓடி ஓடி ஓடி ஓடி உற்கலந்த சோதி"
@user-rg8nf9tm6p
@user-rg8nf9tm6p 2 месяца назад
He is one of 18 siddhars
@sasikumarsundaresan6424
@sasikumarsundaresan6424 7 дней назад
Hu
Далее