Тёмный
No video :(

மிருகசீரிடம் நட்சத்திரம் | வாழ்நாள் முழுவதற்குமான பலன்கள் பரிகாரங்கள் [100% துல்லிய கணிப்பு] 

Aanmiga Arputham
Подписаться 76 тыс.
Просмотров 25 тыс.
50% 1

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படியிருப்பார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பார்க்காதவர்களுக்கு கீழே ப்லேலிஸ்டின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து ஒவ்வொரு ராசிக்குமான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த காணொளித் தொடரில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான பலன்களும் பரிகாரங்களும் தரப்பட்டுள்ளன. ராசிப்பலன்களை விட நட்சத்திரப் பலன்கள் இன்னும் துல்லியமானவை. மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27 ஆகும். தினந்தோறும் காலை 6 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திரத்தின் பலன்கள் வெளிவரும். முழுமையாக பார்த்து பலன்களை பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பண்டைய நூல்களில், நட்சத்திரங்கள் பற்றிய சிறப்பு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நட்சத்திரங்கள் குழு எந்தவொரு நபரின் வாழ்க்கையையும் அதன் விளைவைக் கொண்டு மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. அதனால்தான் மக்கள் தங்கள் நட்சத்திரங்கள் தொடர்பான கிரகங்களை வணங்குகிறார்கள், அவற்றைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
ஐந்தாம் நட்சத்திரமாக மிருகசீரிடம் இடம்பெறுகிறது. முழுமையாகப் பார்த்து பயன்பெறுங்கள்.
#ஆன்மிகஅற்புதம் #mirugasiridam #மிருகசீரிடம் #AanmigaArputham
அனைத்து நட்சத்திரங்களின் வாழ்நாள் நட்சத்திர பலன்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்..
bit.ly/30ISksC
Top Mobiles in lowest prices:
www.amazon.in/shop/healthbeautyplus
Playlists;
------------------------------------------------------------------------------------------------
►கோயில் கட்டுமானம்
bit.ly/2VlDXbV
►திருவிழாக்கள்
bit.ly/2UCNo2j
►விநாயகரின் அறுபடை வீடுகள்
bit.ly/2Uz1hyp
►அனுபவங்கள்
bit.ly/2GDUMXk
►ஆலயங்கள்
bit.ly/2Gwyaqo
-----------------------------------------------------------------------
😀 Follow Us Socially 😀
🌐 BLOG: senthilmsp.blog...
🌐FACEBOOK: / senthil.msp
🌐TWITER: / senthilmsp
🌐INSTAGRAM: / senthilmsp
Subscribe and hit the bell to see a new video
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@ramachandranramachandran2479
ஆடம்பர மோகமும் இவர்களை ஆட்டி வைக்கும். புத்திர சோகம் உண்டு என்பதும் 100 சதவீதம் உண்மை. நன்றி.
@vinodhnalliah9887
@vinodhnalliah9887 3 года назад
It’s true , now I am a multi millionaire at my age of 34
@purusothamank4776
@purusothamank4776 3 года назад
Super sir
@ner7353
@ner7353 4 года назад
100% உண்மை அருமை நன்றி சார்.....வணக்கம்
@Snow_1009
@Snow_1009 3 года назад
Very true sir👍
@panivel6642
@panivel6642 3 года назад
நன்றி
@SenthilKumar-vw4vv
@SenthilKumar-vw4vv 3 года назад
நன்று
@harshiyaharshiya151
@harshiyaharshiya151 3 года назад
Ragu kedhu jadhagam yepudi suthamaga matramudium? And sevai dhosam yepudi matramudium
@jayachithravaishali1961
@jayachithravaishali1961 3 года назад
100 correct sir
@anandhank4473
@anandhank4473 2 года назад
வணக்கம்
@karnakarankarna5090
@karnakarankarna5090 3 года назад
Tru line sir
@jayachithravaishali1961
@jayachithravaishali1961 3 года назад
Ana i am Advocate sir
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 3 года назад
True
Далее
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 291 тыс.
Мама приболела😂@kak__oska
00:16
Просмотров 655 тыс.
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 291 тыс.