திரு.மேஜர் அவர்களே இஸ்ரேலின் மொசாட்டின் செயல்கள் மிக மிக பிரம்மிப்பாக உள்ளது அதுமாதிரி நம் பாரதத்திலும் முடியுமா அப்படி முடியுமானால் ஜம்மு காஷ்மீரில் நம் வீரர்களின் இழப்பை தடுக்கலாமே நன்றி ஜெய்ஹிந்த்
காஷ்மீரில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் இருப்பதும், அவர்களில் பல பேர் தீவிரவாதத்திற்கு ( மிரட்டபட்டோ அல்லது விருப்பமுடனோ) ஆதரவாக இருப்பதால், அங்கு அமைதி கொண்டு வருவது சிரமமாக உள்ளது.
@@augustinanbu915இப்படி பேசி பேசியே தான் இப்ப சண்டை...நாங்க எல்லாம் எங்கள் கடவுளை இப்டி சொல்வதில்லை.ஏனெனில் அனைத்து மதமும் ஒன்று தான் என்று எங்கள் தம் போதிக்கிறது
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத், தீவிரவாதிகள் வம்சம் கூட இனி வரும் காலங்களில் இருக்கக் கூடாது, திருந்த வாய்ப்பு இல்லை என்றால் அழிப்பதே நல்லது,
வணக்கம் மேஜர் நான் எப்போதும் இஸ்ரேல் பக்கம் தான் மேஜர் . இஸ்ரேல் அதிபர் நேத்தான்யு சண்டை ஆரம்பித்த காரணத்தை கூறினார் அதை நான் ஆமோதிக்கிறேன். நன்றி வணக்கம் மேஜர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்
நாமும் இதே போல அண்டை நாடுகளுடன் கடுமை காட்ட வேண்டும். உள்ள நாட்டு பாதுகாக்க பயங்கர வாதிகளுக்கு பயங்கரமாக மாற வேண்டும். உலக நாடுகள் நட்பு , வெளிநாட்டு முதலீடு எல்லாவற்றையும் அனுபவிக்க நாம் முதலில் உயிருடன் இருக்க வேண்டும்.
இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளை பகிருங்கள் மேஜர் சார். நீங்கள் பகிரும்போது தான் அதற்கு மதிப்பு கூடுகிறது. எங்களுக்கும் அது புதிய கற்றலாக உள்ளது. நன்றி மேஜர் சார். ஜெய்ஹிந்த்.
இந்தியாவும் இதைப் போல் மிகப்பெரிய தொழில்நுட்பத்தையும் உணவு அமைப்பையும் மிகவும் எச்சரிக்கையுடன் ஏற்படுத்த வேண்டும் உலகே வந்து அமைதியை தேடிட்டு இருக்கும்போது இவர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக செயல்படுகிறார்கள் இவர்கள் இந்தியாவுக்கும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்
Prabakaran troops.veettukullaye nulanji prime minister a thookkum warai onnum kilikkada?mumbai attack thadukka mudiyada RAW mossad madiri aga asaipadalama?over a illa?
😮இஸ்ரவேலுக்கெதிரான எந்த மந்திரமும் இல்லை எந்த எந்த தந்திரமும் இல்லை உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காமலே போகும் உன்னை தீண்டுறவன் என் கண்மணியை தீண்டுகிறான் இஸ்ரவேலே பயப்படதே நானே உன் தேவன் உன்னை ஆசிர்வதிப்பவனை ஆசிர்வதிப்பேன் உன்னை சபிப்பவனை நான் சபிப்பேன் என்ற புனித பைபிளிலுள்ள எண்ணற்ற வார்த்தைகள் 💯💯💯💯💯💯💯 உண்மை 🙏🕎✝️
இஸ்ரேல் தேசத்தில் உள்ள கடவுளின் கைகள் இஸ்ரேலை யாராலும் தொட முடியாது.உலகில் எந்த நாடும் ஒரே நேரத்தில் 6 நாடுகளுக்கு எதிராக போராட முடியாது.என்ன ஒரு சூப்பர் இயற்கை இஸ்ரேலின் சக்தி.
'முஸ்லிம்'கள் 'வீழ்ச்சி'யால் திண்டாட்டம், ஆனால் 'கிருஸ்தவர்'கள் 'மகிழ்ச்சி'யால் கொண்டாட்டம்... திராவிட பெரியார் வீரமணி ஸ்டாலின் அவர்கள் இவர்களிடையே மதநல்லிணக்கம் ஏற்படுத்துவார்களா???.... 🤔🤔🤔
அதை போன்று இங்கு உள்ள ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் அப்பாவி மக்கள் கொல்ல படும் போது ஏன் சந்தோஷம் அடைந்து அவர்களை ஆதரிக்கிறார்கள் உங்களுக்கும் பாலஸ்தீனம் என்ன சம்பந்தம் நீங்கள் ஏன் கொதிக்க வேண்டும் முஸ்லிம்கள் களை கொன்றால் உங்கள் போன்றவர்களுக்கு சந்தோஷம் அதுதானே அதர்மம் என்றும் ஜெயிக்காது இறுதியில் வெற்றி இல்லத்திற்கே
இந்திய உளவு மற்றும் உளவியல் பிரிவு நன்றாகவே செயல்படுகின்றனர் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக. இந்தியா எப்போதுமே வம்பை விலைக்கு வாங்காது வந்த வம்புக்கு சாதுர்யமாக பதிலடி கொடுக்கும் மோடிஜி வாழ்க ஜெய்ஹிந்த்🎉🎉
வீடியோவின் ஆரம்பத்துல இன்னைக்கு ஒரு முக்கியமான அப்டேட் பார்க்க போகிறோம்னு, இனிமேலும் நீங்க சொல்ல வேண்டியதில்லைங்க மேஜர் ஸாப்🤔 ஏனெனில் உங்க வீடியோக்கள் அனைத்துமே மிக மிக முக்கியமான அப்டேட்தானுங்க மேஜர் ஸாப்😍👍👏👏👏👌
@@Sanjay-ni9il கடத்திட்டுப் போனவன் பாலஸ்தீனர்கள் எனற பெயரில் மக்களாக வாழ்கிறார்கள்... என்னமோ குழந்தைகள் மேல் அக்கறையுடன் இருப்பது போல் நடிப்பு.. உண்மையில் குழந்தைகள் உயிர்மேல் அக்கரை உள்ளவன் ஹமாஸ் தீவிரவாதிகளை கண்டிப்பார்கள்... குழந்தைகள் நடுவில் இருந்து போர் புரிவதால்... ஆனால் யூதர்களை வெறுப்பவன் இஸ்ரேலை குறை சொல்லுவான்...