Тёмный

மீண்டும் களம் இறங்கும் டீசல் Innova crysta ? இந்த எஞ்சின் சத்தம் இனி கேட்கும் - Tirupur Mohan  

Tirupur Mohan
Подписаться 402 тыс.
Просмотров 117 тыс.
50% 1

Gmail: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . மீண்டும் களம் இறங்கும் டீசல் Innova crysta. இனி இந்த எஞ்சின் சத்தம் கேட்கும். #innova #innovacrystafacelift #innovacrysta #crysta #innovacrystataninterior #innovacar #innovacrystalovers #innovalover #diesel #diesellovers #dieselengine #diesel #tmf #tirupurmohan #tamil #don #tirupur #car #cars #carreview #carsreviews #tamilcarreview #carreviewtamil #carreviews

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@KrishnaKumar-ud5no
@KrishnaKumar-ud5no Год назад
அருமை அண்ணா....மீண்டும் டீசல் வண்டி வந்தது ரொம்ப மகிழ்ச்சி.எப்பவும் டீசல் இஞ்சீன் வேற லெவல் அண்ணா.நானும் டீசல் லவ்வர் தான் அண்ணா❤😊💪
@busfreekzzz1767
@busfreekzzz1767 Год назад
🎉Innova CRYSTA. டீசல் வண்டி மீண்டும் வெளியிட்டதற்கு TOYOTA நிறுவனத்திற்கு மிகப்பெரிய நின்றி...🙏🏼🙏🏼🙏🏼
@Statsjk
@Statsjk Год назад
Vaanga poringalaa
@maharajaa2041
@maharajaa2041 Год назад
எப்போதும் மித வேகம் மிக நன்று என்று பேசிவரும் திருப்பூர் மோகன் பேச்சு அவசியம் பயனளிக்கும்
@justece795
@justece795 Год назад
புது பதுசா கார் நவீன உலகம் விரைவில் பறக்கும் முறையில் ஆனால் அதை பார்ப்பதற்கு நாம் இருக்க போவதில்லை மணிதன் மட்டும் தான் இந்த உலகத்தில் நிலைத்து வாழ முடியாது
@IMuneeswaranM
@IMuneeswaranM Год назад
ரொம்ப சந்தோஷம் அண்ணா பலரும் ஏங்குன வண்டி... ககடைக்குமானு அண்ணா நீங்க சொன்னது உண்மை innova Crysta stop பன்னதுக்கு அப்பறம் used car dealers prize increase pannitaga
@malarmurugan1235
@malarmurugan1235 Год назад
திருப்பூர் மோகன் அண்ணா உங்களுக்கு நான் ரசிகன்,,, உங்கள் வீடியோக்கள் பார்க்கும் பொழுது உங்களுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை தருகிறது,,, நன்றி!!!
@AB-by7kr
@AB-by7kr Год назад
Ayya Crysta ennoda all time fav reliability, safety, trustworthy naa Crysta taaan - en Crysta crysta taan❤
@mathan0730
@mathan0730 Год назад
Thalaivan 🔥🔥🔥... Rentry I'm waiting for u r vdo and Innova crysta 🎉🔥🔥🔥🔥❤️
@k.kumaravel5011
@k.kumaravel5011 Год назад
மறுபடியும் இந்த வண்டி வந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி😊 ஏன்னா T-bord வண்டியும் available 🤷‍♂️ அதேபோல் etios கூட ஒரு எதிர்பார்ப்பு இருக்கு ஆனால் வரவில்லையே 😔😞நல்லா விக்கிற வண்டியை ஏன் இப்படி பன்றாங்கனு தெரியலை ✌🤷‍♂️🙆‍♂️
@auslinasirtn-7434
@auslinasirtn-7434 Год назад
Welcome crysta...nayagan meeendum varan bgm ...nalla arumaiyana thagaval anna... Nan 2.8 litre automatic vachurukaen...speed 100 kmph maximum in highway anna..mileage maximum 17.2 kmpl vara achieve panaen anna..480 kms double track road la 16kmpl maximum anna...innova diesel tan toyota ku bread winner
@puneethr431
@puneethr431 Год назад
The king is back don I love you Innova cirsta 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gmak3636
@gmak3636 Год назад
Thank you Toyota! When BS6 came into effect Toyota stopped 2.8 ltr which came only with automatic transmission and made 2.4 ltr as standard across all variants and transmissions. Now thats the clear strategy made by Toyota giving manual only in diesel and petrol/hybrid only in Automatic bcoz they know well the pulse of Indian customers towards the disintrest in petrol engine. Now more than Hycross Crysta would surely escalate in sales! Mostly Diesel enthusiasts would like to go for Manual transmission bcoz of driving passion with Torque, so unavaialablity of automatic transmission doesn't matter!! Again Thank you Toyota for making us with happy with Diesel Crysta...DIESEL LOVER 🔥INNOVA CRYSTA - THE UNDISPUTABLE MPV KING 💗💗
@JosephKarthic
@JosephKarthic Год назад
Can you explain how AT affects fun factor with diesel torque? I have never owned a diesel so far so would like to know the difference..
@muthupandian9456
@muthupandian9456 Год назад
அண்ணா நீங்கள் போடும் காணொளி நன்றாக உள்ளது. கொஞ்சம் ஒவ்வொரு வாகனத்தின் விலையையும் கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு பழைய இன்னோவா ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் tboard வாகனத்தில் அதிகம் தான் ஆனாலும் ஓரளவுக்கு அனைத்து சாமானிய மக்களும் வாங்க முடியும் அதனால் பிடிக்கும்.
@mbknayak
@mbknayak Год назад
On Roadகளின் சக்கிரவர்த்தி Toyota Innova Crysta Diesel engines! தங்களை அன்புடன் வரவேற்கிறேன்! மிக்க மகிழ்ச்சி!
@senthil8946
@senthil8946 Год назад
அண்ணா வணக்கம்🙏 அண்ணா அருமை👏👏👏🙏🙏🙏 அண்ணா நான் மிகவும் automatic எதிர்பார்த்தேன். அண்ணா நீங்கள் கூறுவது போல் விலை சற்று அதிகமாகும் வாய்ப்பு உண்டு. நன்றீங்க அண்ணா🙏🙏🙏
@sriponnihollowblocks7243
@sriponnihollowblocks7243 Год назад
பெட்ரோல் கார்கள் அனைத்து கம்பெனி கார்களும் எளிதாக தீப்பிடிக்கும் ஆகவே டீசல் கார்கள் மட்டுமே சிறந்த பாதுகாப்பு அண்ணா
@guhans1564
@guhans1564 Год назад
Highway king comeback😘💥💥🥰🥰
@COOLERGANG.
@COOLERGANG. Год назад
Very Very happy Innova crysta வருவது super .Thank Totoyta
@xx3517
@xx3517 Год назад
மக்கள் நம்பிக்கை பெற்ற வண்டி எக்காலத்திலும் தொடர வேண்டும்
@suryakathiravan
@suryakathiravan Год назад
Neenga Innova braking pathi sonna correct. Speed ah poi sudden brake pota oru side ah ilukum. Not safe more then 120kmph
@smsbustourstravelsavinashi4058
வரவேற்கத்தக்க விஷயம் நன்றி இனிவரும் காலங்களில் டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது
@rmbhaskararajen1697
@rmbhaskararajen1697 Год назад
Anna... Neenga oru well experienced driver. Vandiya niruthitu.. steering wheel a ner pannalama na.. adhu thappu nu enaku solli koduthirukanga. Niruthumbothae... Wheel a steady kondu vandhu niruthanum.. enaku terinchadha soldren na.. thappa ninaikadhinga. Chinna information kooda helpful a irukum . Ungala pathu neriya per kathukuvanga na.. adhan sonnen
@shs4555
@shs4555 Год назад
All time favorite innova...car king highway king....ella car kum don innova ...
@doss2253
@doss2253 Год назад
Anna I am car enthusiastic living in uk always watching your videos. Toyota stop desel automatic because India brings strict pollution control (bs6 +) the automatic won't pass that's reson they stopped. I personally highly recommend to buy innova hycross hybrid because its more reliable than innova diesel and very easy to drive
@kvkumarvellappan6994
@kvkumarvellappan6994 Год назад
மிகவும் சிறப்பாக இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd Год назад
அண்ணா cruise control போட்டு சும்மா 80 கிமீ வேகத்தில் சென்றால் எப்பேர்ப்பட்ட சாலையையும் சும்மா அசால்ட் பன்னுது போங்க. 🪂✨🔥🤐🌪️🙊
@vijiviji7577
@vijiviji7577 Год назад
Vera level anna rompa makilchi innova thirumpa vanthathu
@shenbagharamana9941
@shenbagharamana9941 Год назад
I’m a diesel lover na using diesel car since 2013
@arputharajmoses4951
@arputharajmoses4951 Год назад
Thanks for Diesal Innova arrival & happy news ! Thanks sir for advise reg speech
@v.charankumar133
@v.charankumar133 Год назад
I love INNOVA CRYSTA ❤️
@suresh-rw6io
@suresh-rw6io Год назад
Vandi vanthathu very happy..but stop pana reason ena nu na oru visyam padichen new bs6 rules implement aga poguthu nala athuku update panraku vendi avunga innova manufacturing line la alterations pananum and chip shortage nala stop Pani vachuruku nu oru news pathen anna
@dineshwaran8057
@dineshwaran8057 Год назад
Super 🔥 automatic Vita High cross oadathuna kandipa oadathu crysta 2:4 inimel sale's parunga pichirum enanah vandi 6 months ah ilama customers rombha feel panitu Iruntha aga me also nanum book panite 😀 gx ithula enanah crysta kedaikama matha vandi poi book Pani irukuravannga Elam ipo booking cancel panitu crysta book pana arambichutanga anna 🔥crysta diesel engine 2"4 always welcome 💞
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Год назад
Toyota Innova diesel sounds good and powerful.. Good video anna👌🏻👌🏻
@mrbharath5927
@mrbharath5927 Год назад
Tata indica dls review podunga TMF vangalama vanga kudathunu
@salamonunice7236
@salamonunice7236 Год назад
Hi anna sumo grandi pathi oru video podunga gx model old sumo grand edukalama nalla erukuma milage epadi erukum spare parts maintenance epadi erukum konjam sollunga anna
@raamachandrandhanush5545
@raamachandrandhanush5545 Год назад
I feel very Very Happy uncle Raamachandran Somanur TMF
@anandhakumar4796
@anandhakumar4796 Год назад
Na petrol lover but diesel Innova vanthadhu happy dhan anna
@sivagurusivaguru3414
@sivagurusivaguru3414 Год назад
Which one best for buying carens or innova crysta ah sollunga Don Anna
@ramr669
@ramr669 Год назад
Anna unga shop ku kandipa varanu Anna Nan Avianshi thanunga Unga video ellamea miss pannama pathiruvan
@ramr669
@ramr669 Год назад
Enga oorukarar apdinu oru close mindset epdi solrathunu therila Anna
@irugurmukul3009
@irugurmukul3009 Год назад
I am very happy ♥️🔥🔥I love Innova crysta diesel 🔥🔥
@morajmkr4098
@morajmkr4098 Год назад
Innova hycross vs Innova crysta.... which is best? Comparison video podunga bro...
@sundharamahalingam8227
@sundharamahalingam8227 Год назад
Nanga booking pannittom anna 5 month delivery 😍
@platogandhi3604
@platogandhi3604 Год назад
Diesel automatic will cost them more because of the upcoming norms and also the buyers opting for the automatics would be left out with no other option other than the Hycross. They’ll have to pick the Hycross only. So it’s definitely a clear strategy by the Toyota to have dumped the diesel automatic to boost the sales of the Hycross
@dineshwaran8057
@dineshwaran8057 Год назад
💞 disel lovers 💞 for crysta 🔥
@busfreekzzz1767
@busfreekzzz1767 Год назад
Thanks Annan for making this wonderful video...♥️
@GeorgieMGeorge-hv6ot
@GeorgieMGeorge-hv6ot 11 месяцев назад
Anne neenga patha 10 lakh odanna kerala Innova long term ownership review pannalama❤
@psarunprabakaran2054
@psarunprabakaran2054 Год назад
Why AT was not a part of new crysta 1. Upcoming CAFE2 norms 2. MT for Private and taxi buyers and to boost Hycross sales 3. I feel this will be stopped next year again
@prasadharinath4089
@prasadharinath4089 Год назад
ஜி, ஒரு கேள்வி. Deisel வண்டி டெய்லி use பண்ண முடியாத நிலை இருந்தா அது repair ஆகுமா? அப்புறம் நாள் பட நாள் பட செலவு வைக்குமா. கொஞ்சம் குழப்பமா இருக்கு
@saipradeep2465
@saipradeep2465 Год назад
Anna Romba HAPPY....😍👌🏻 Innova crysta neruthitanga Apdinu sollum pothu Romba kavala Patten so sad sad😞 So nenga Eppo review sonnathu Romba Romba Romba HAPPY....🙋‍♂️😍 Innova crysta Returns....🚘 Thank you Toyota.... Naayakan meendum vaaran.. Ana Anna sonna Maari old innova Than Enaku Romba Romba Pudikum... Adhu sokusu thani than... Old innova Miss you 😭
@satham.a4845
@satham.a4845 Год назад
அண்ணா வணக்கம் நான் கடலூர் எனக்கு இந்த வண்டியை ரொம்ப நாளாக வாங்க மறுபடியும் வந்த உடனே வாங்கிடுவேன் 🙏
@krishnarao280
@krishnarao280 Год назад
அண்ணா நான் டீசல் வண்டி ஓட்டியது இல்லை நான் மாருதி ஸ்விஃப்ட் தான் ஓட்டிஇருக்கேன். M&M பொளிரோ டீசல் வண்டி ஓட்ட வேண்டும் என ஆர்வம் உள்ளது.அது பற்றி வீடியோ போடவும்.
@jlfdo
@jlfdo Год назад
For family use 7 seater or 8 seater which one Good
@troubleshoot404e
@troubleshoot404e Год назад
It's a huge disappointment that AT transmission is no more available in the Innova Crysta. But Toyota have to do this in order not to affect the Hycross sales. But the comeback of Crysta was never expected.
@jai1117ever
@jai1117ever Год назад
Two monthku apparam veduvaga
@troubleshoot404e
@troubleshoot404e Год назад
@@jai1117ever kandipa ivda maatanga bro. apdi vitaanganna hycross sales koranjidum bro
@hfchildhoods7059
@hfchildhoods7059 Год назад
Innova crysta fans like here 😍😍😍😍😍
@soulsujaath7797
@soulsujaath7797 Год назад
Mass ya nee opening aae attagaasom🔥
@SivaKumar-wh8hb
@SivaKumar-wh8hb Год назад
Anna main ah sila person's diesel vandi ooda sound ku aaga edupanga na
@sairam5215
@sairam5215 Год назад
Anna honda city 2012 review podunga anna romba naala kekaren
@venugopalpugalrk6147
@venugopalpugalrk6147 Год назад
Negga ya swfit vachirikkigga don Innova cresta yadugga don rithick asaa padurana don
@mageshvks2443
@mageshvks2443 Год назад
Love from Kanchipuram 🥰🥰🥰Innova really good car 🥰👍
@ashwinkumar8282
@ashwinkumar8282 Год назад
That innova engine sound 🔥
@sankar.ssankar.s7130
@sankar.ssankar.s7130 Год назад
Force travel review podunga anna
@mohansundar4990
@mohansundar4990 Год назад
Very much happy anna...we planning for innova
@parit3240
@parit3240 Год назад
Innova crysta meendum varuvathil magzhilchi than anala yerkanavae top end 30lac mela varuthu ,neenga Solara Mari facelift ku 50k increase pannuvanga ,30 lacs mela innova vangarathu yentha alavuku worth nu therila , yena xuv700 ,scorpio lam features innum naraya ithae rate la varuthu so knjm yosikavedi irukum pola,, oru 28 lacs kula vantha Nala irukum
@hasna9809
@hasna9809 Год назад
Same thought but innova is a emotional nu fanboys varuvanunga but resale value and reliability kagave vanguvanga
@pagadalaharish2823
@pagadalaharish2823 Год назад
Main reason எண்ணா எல்லாம் maruthy brand toyota brand fortune only other models all maruthy brand just logo change
@_Ajithkumar_
@_Ajithkumar_ Год назад
The beast is back 😎🥂🔥
@VineeshVishnu
@VineeshVishnu Год назад
Innova Crysta Diesel launch delay anathu karanam puthu BS6 emission norms nala.. Innova crysta Diesel target panninathe for T-Board vehicles. So manual variant first launch pannitanga.. there might be possible for automatic later.. Innova Hycross own use vehicle ah promote panranga..
@neelamegam9040
@neelamegam9040 Год назад
Ya you are right bro ...
@HariHaran-fp2bf
@HariHaran-fp2bf Год назад
RU-vid open pannunale innova hycross ad vandu thalludu
@ravishrao566
@ravishrao566 Год назад
Sir can you please make a video on safari storme
@parthiban2282
@parthiban2282 Год назад
Anna old Innova vaangalama ..2010model
@moosamoosa2434
@moosamoosa2434 Год назад
I Love That, Toyota Innova Roars
@Lil_bear97
@Lil_bear97 Год назад
இன்னோவா கிரிஸ்டா டீசல். கவர்மெண்ட் நிறுத்தியது. கம்பெனி நிறுத்தவில்லை. இப்பொழுது அரசின் உத்தரவின் பேரில்.(இன்னோவா கிரிஸ்டா. மகேந்திரா. 7 seater vehicle coming.
@prakashrajm2565
@prakashrajm2565 Год назад
அண்ணா அருமையான பதிவு
@rbabbu2169
@rbabbu2169 Год назад
அண்ணா எது பெஸ்ட் hycross அ crysta வa . சொல்லுங்க pls
@k.rkaviin4237
@k.rkaviin4237 Год назад
Volkswagen t roc review pannuga
@srilalatravelstn31
@srilalatravelstn31 Год назад
I am a mechanical engineer I ❤️ toyoto engines
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 Год назад
Supeb Brother Very nice Car
@sinthurajsinthuraj7438
@sinthurajsinthuraj7438 Год назад
Hyundai Santro Xingபத்திகொஞ்சம்சொல்லூங்க
@Ramji73
@Ramji73 Год назад
அண்ணா, நன்றி. சமீபத்தில் Innova Crysta 2017 model, 74000 KM. Pricing 18 Lakhs.. வாங்கலாமா? நீங்கள் கூறியது போல Used Car heavy demand உள்ளது. உங்கள் கருத்து குறவும்..
@thambirajan525
@thambirajan525 Год назад
Nenga vaangitingala Same price epa vangalama
@viks737
@viks737 Год назад
Very happy, love from Canada 🇨🇦
@joshjosh3653
@joshjosh3653 Год назад
God bless you brother
@Playvalley4050
@Playvalley4050 Год назад
Waited for disel and finally they made it
@mohamedmydeen950
@mohamedmydeen950 Год назад
Appa thar 4x2 review podunga pa
@sreekumarkumar6928
@sreekumarkumar6928 Год назад
I am innova criksta vara Laval I am speed 180 supper
@rajkumarvb2602
@rajkumarvb2602 Год назад
Don, ithe maari Verna diesel review podunga please # TMF❤️❤️
@naturelover5641
@naturelover5641 Год назад
Fiat Linea diesel review pannuga
@stkpandiyan3959
@stkpandiyan3959 Год назад
திருநெல்வேலி வண்டிதான் 10 லட்சம் km ஓடினது
@karthickchandrasekaran7284
@karthickchandrasekaran7284 Год назад
The old crowd who like to do - taxi, the old aged people who are diesel lovers, the enthusiasts who are passionate to drive and like to stay more on roads, long drive, daily long distance commuters - will be only into low tech and manual transmission! It does not make sense to give AT to this crowd and improve the tech! I believe Toyota has done perfect Indian car driving segment community and knows their best interest!
@ManojKumar-bh2uv
@ManojKumar-bh2uv Год назад
brand na crysta than diesel nice na
@deepak41191kannan
@deepak41191kannan Год назад
@Tirupur Mohan face-lift diesel 2.4 diesel engine ah? 2.8 ah?
@msknew93
@msknew93 Год назад
I test drove this crysta and all other vehicles in the same segment. To be honest, crysta doesn’t justify the hefty price tag it holds!! The refinement levels, tech on board and comfort level could be much better, it’s people’s mindset that fuels up Toyota to sell their vehicles with much higher price tags!! Just the reliability factor shouldn’t be the only reason to sell at this price!!
@ajithyadavselvaraj6046
@ajithyadavselvaraj6046 Год назад
Reliability is a very important thing if you are going to keep the car for 5+ years. No other manufacturer can match it in India. There is a reason why eventhough there are more comfortable cars.. People prefer an Innova.
@pragadeeswarand7491
@pragadeeswarand7491 Год назад
@@ajithyadavselvaraj6046 what about honda....we have it for more than 11years done 2l kms......
@ajithyadavselvaraj6046
@ajithyadavselvaraj6046 Год назад
@@pragadeeswarand7491 Definitely Hondas are equally reliable . Basically both toyota and honda because they are Japanese automobile makers who manufacture based on the principle called kaizen and 5s where quality is the main factor.
@Iamwitcher
@Iamwitcher Год назад
Reliability + resale tats wat innova is…my uncle have a innova crysta it ran around 3L kms still it is in mint condition
@mehtabhussain5363
@mehtabhussain5363 Год назад
But we don't have SUV with Honda in India
@jayaprakashkarunamoorthy5885
Anna Tata sumo gold review podunga please
@jagatheskumarmayalsamy1493
@jagatheskumarmayalsamy1493 Год назад
Fortuner evalo kilometer total mileage oduinga anna
@bala7446
@bala7446 Год назад
Sir neenga net la hycross search panirupeenga... adhaan youtube avlo vilambaram anupudhu adha pathi...
@ayyappank5555
@ayyappank5555 Год назад
Ad blue system irukkuma
@malarmurugan1235
@malarmurugan1235 14 дней назад
My dreams car
@vjaijayakumar1595
@vjaijayakumar1595 Год назад
Swift Dzire diesel Etios diesel vantha nallarhkkum
@joshjosh3653
@joshjosh3653 Год назад
Thank you so much brother
@thalapathikarthikkarthik3747
Nanum diesal lover
@Anbarasu302
@Anbarasu302 Год назад
Anna toyota etios also driven for 5 lakhs kilometres
@s.k.harikesavan3750
@s.k.harikesavan3750 Год назад
Tirupur mohan family ❣️❣️
@sudhavp414
@sudhavp414 Год назад
Nice na
Далее
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,7 млн