அண்ணாமலை பிஜேபி யின் தலைவராக பொருப்பேற்ற போது தன் செலவுக்கு வழியில்லை நான் பிச்சைக்காரன் என் வீட்டு வாடகை கூட என் நண்பர்கள் செலுத்துகிறார்கள் என்று சொன்ன அண்ணாமலை யின் சொத்து மதிப்பெண்ண? இவர் ஊழல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
தமிழ் நாட்டில், BJP, அண்ணாமலையின் பின்னால் நிற்கிறதோ இல்லையோ, கட்சியாக ரொம்பவே பின்னால்தான் நிற்கிறது. அண்ணாமலையையோ, BJP தலைவர்களையோ கண்டுகொள்ளாமல், கணக்கிலெடுக்காமல் கடந்து போவதுதான் தமிழ் நாட்டுக்கு நல்லது.
தமிழ் கலாச்சாரத்தையும் திருக்குறளையும் தரக்குறைவாக பேசியவனின் பெயரை வைத்திருக்கும் நபர்களுக்கு நேர்மையோடும் இறை உணர்வோடும் பணியாற்றும் அண்ணாமலைஜி யை பற்றி பேச என்ன தகுதி இருக்கு ?
@@tnvs4248அந்த நபருக்கு இறையுணர்வு இருப்பதும் இல்லாததும் வேறு. அரசியலில் எப்படி இருக்கிறார் என்பதே கேள்வி. இறையுணர்வு இருப்பதால் அவர் நல்லவர், நேர்மையாளர் என்று முடிவு செய்து பேச முடியாது.
@@tnvs4248 தமிழ் கலாச்சாரம் திருக்குறள் இரண்டும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவே... அதைபற்றி யாரும் தரக்குறைவாக பேசியது இல்லை... மாறாக அதை காட்டுமிராண்டி தனமாக தவறாக பின்பற்றி வாழும் காட்டுமிராண்டிகளையும், அந்த காட்டமிராண்டிகளின் அறியா மூடதனத்தையும், இந்த காட்டுமிராண்டிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் தரம்கெட்ட தற்குறி சங்கிகளை பற்றி மட்டும் தான் அவர் தரக்குறைவாக மட்டும் பேசவில்லை. தன் கையில் இருக்கும் தடியை எடுத்து தலையில் ஓங்கி அடித்தவர் தான் இந்த பெயருள்ள நபர்...
இன்று அரசியல் நையாண்டி போட்டி ஆட்டுக்கும் - அதிபருக்கும் தான். ஒலிவாங்கி கிடைத்தால் போதும். உலகமே நம்மை தான் உற்று நோக்குகிறது என்ற நினைப்பு. ஊடக வெளிச்சத்தில் மட்டும் வெற்றி என்பது காணல் நீர்.
அரசியலில் தீம்க மீது எதாவது விமர்சனம் பிரச்சினை வரும்போது வேறு கட்சிகளில் அப்போது நடக்கிற பிரச்சினைகளை விவாதம் ஆக்கி செம் அரசியல் செய்தால் மட்டுமே ஊடகங்களு 200 வரும்போல அதில் ஊடகவியலாளரில் முக்கிய சிலரில் குணாவும் ஒரு நபர் ..
அண்ணாமலை எல்லாம் ஒரு டுபாகூர் அவன் எல்லாம் ஒரு கட்சித் தலைவரு இப்படி இருந்தா தமிழ்நாடு எங்க உருப்படியாகும் இதெல்லாம் தலையெழுத்து நாம கேட்டுக்கிட்டே தான் இருக்கணும் இதெல்லாம் ஒரு இதெல்லாம் ஒரு கட்சின்னு தமிழ்நாட்டை மழை வருது அசிங்கமா இருக்குது காரி துப்ப வேண்டிய பிஜேபி கால்ல போட்டு மிதிக்க வேண்டிய பிஜேபி பிச்சைக்கார கட்சி நாசமா போக கட்சியை பி ஜே பி