Тёмный

மீண்டு வரும் ஆங்கிலேயர் காலத்து கால்வாய் | Nammal Mudiyum | Cheyyatrai Ventran | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 32 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
மீண்டு வரும் ஆங்கிலேயர் காலத்து கால்வாய் | #NammalMudiyum | #CheyyatraiVentran | #Canal
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@mohanramachandran4550
@mohanramachandran4550 7 месяцев назад
செய்யாறு வரும் வழியில் காஞ்சி என்ற கிராமம் உள்ளது. செய்யாற்றங் கரையில் பாடல் பெற்ற பழங்கால சிவன் கோயிலான கரைகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது இங்கு செய்யாறு காசியை போன்று தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தூரம் பயணிக்கின்றது . இங்கு ஒரவந்தவாடி என்ற ஊரின் அருகில் காஞ்சி எல்லையில் இரு ஆறுகள் சங்கமிக்கும் முக்கூடல் பகுதியும் உள்ளது . ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பர் ஆனால் இங்கு ஆறு பாழடிக்கப் பட்டுள்ளது.
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 29 дней назад
சிறப்பான முயற்ச்சி..சருமம் இன்றி நிறைவேற அனைவரும்😊😊 உத
@mailsrinivas81
@mailsrinivas81 27 дней назад
வாழ்த்துக்கள் சொந்தங்களே
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 29 дней назад
சீரிய இடம் முயற்சி சிறப்புடன் நிறை வேறிட வாழ்த்துக்கள்...
@narayanisundaram3177
@narayanisundaram3177 Месяц назад
வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அனே ரி என்ற ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது முட்புதர்களும் நிரம்பியுள்ளது தயவுசெய்து சீரமைக்க உதவி செய்யுங்கள் நீர் இருந்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் பீடி சுற்றுவதும் ஆடு மாடு மேய்ப்பது ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தயவுசெய்து வந்து பாருங்கள் நன்றி
@alamelue2988
@alamelue2988 6 месяцев назад
அத்யாவசிய கால்வாய். மீட்டெடுக்கும் பணியில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். இந்த கால்வாய் பற்றிய விவரங்கள் அந்த பகுதி மாணவர்களை சென்றடைய வேண்டும். முடிந்தால் பள்ளிகளும் கல்லூரிகளும் அவர்களை நேரில் அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். இயன்றவரை இந்த மீட்டெடுப்பில் பங்கு பெற செய்தல் சாலச்சிறந்தது. வாழ்த்துக்கள்
@mohanramachandran4550
@mohanramachandran4550 7 месяцев назад
செய்யாற்றில் சுமார் 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பபட்டு ஆறு பள்ளமானதால் அரிதாரிமங்கலம் துவங்கி அதன் கீழுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று போனது.
@lalithamadhurangan8830
@lalithamadhurangan8830 23 дня назад
Great work hats off for your work
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 6 месяцев назад
இது ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இருந்து.
@WonderCar-WC
@WonderCar-WC 3 месяца назад
இல்லை எங்கள் தலைவர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது😜
@Varadharajan-rz6nj
@Varadharajan-rz6nj Месяц назад
​@@WonderCar-WC ஆம் கருணாநிதி ஒரு முறை தமிழை வளர்க்க என்ன வழி என்று யோசிக்க போன போது.. இந்த செய்யாறு மீது கட்டுமரம் போக்குவரத்து முலம் வளர்க்க முடியும் என்று அறிந்து கொண்டார். அது முதல் தான் தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.. இதனால் கருணாநிதி கட்டுமரம் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்
@vnatarajan2759
@vnatarajan2759 7 месяцев назад
சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌💐
@mohanramachandran4550
@mohanramachandran4550 7 месяцев назад
தென் பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சாத்ததனூர் அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் கால்வாய் மூலம் செய்யாற்றில் உபரி நீரை திருப்பிவிட்டால் செய்யாறு பாசன பகுதி வளமாக மாறும்
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 6 месяцев назад
அரசியல்வாதிகள் எல்லோரும் வங்கி கடனை தள்ளுபடி செய்து "வாக்கு" சேகரிப்பார்கள். விவசாயத்துக்கு தேவை நீராதாரம். அரசியல்வாதி (அமைச்சர்), அதிகாரி (மாவட்ட ஆட்சியர்) " விவசாயத்துறை" அதிகாரி எல்லோருக்கும் வேண்டியது "சோறா அல்லது மணலா?"
@சித்தார்த்
@சித்தார்த் 13 дней назад
Indha maari kaanoligalai neraya pathividungal makkalukku arivai puguthi mattrum prechnaigal ennavendru puriya varum Arasiyal mattume seithigal alla Arasiyal seithigalai kurathuvittu Indha maari neraya veliuidungal ❤
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 28 дней назад
மக்களின் நலனில் அக்கறை காட்டும் அரசு அமையவேண்டும் மணல் கொள்ளை கொள்ளும் நபர்களுக்கு உதவிடும் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இருக்கும் வரை இப்படித்தான் அரசு ஆர்வமின்றி தன்னாவர்ட்களால் முழுமையாக சாதிக்க இயலாது
@aarudraenterprise9798
@aarudraenterprise9798 7 месяцев назад
நமது நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.. இது நாளைய தலைமுறைகளின் சொத்து..
@udyakumarb7487
@udyakumarb7487 6 месяцев назад
அருமை மகிழ்ச்சி ❤🎉🎉🎉🎉
@nedumaransp6185
@nedumaransp6185 7 месяцев назад
Great job Sir🎉
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 11 дней назад
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பாரம்பரிய வழி தடங்களை மீட்டெடுத்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்
@mohanramachandran4550
@mohanramachandran4550 7 месяцев назад
செய்யாற்றில் ஜப்தி காரியந்தல் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட. தடுப்பணை மூல்ம் ஆலத்தூர் துவங்கி அதன் கீழுள்ள சுமார் பத்து ஏரிகள் இன்றுவரை பாசன வசதி பெற்று வருகறது.
@maninellai7379
@maninellai7379 Месяц назад
Ella mavattathilum ippadi volunteer vendum
@vigneshramachandran1952
@vigneshramachandran1952 4 месяца назад
Similarly every canal in tamilnadu should be restored ❤
@VG2403
@VG2403 6 месяцев назад
நல்ல பதிவு வாழ்த்துகள்
@sivakumarsivakumar3792
@sivakumarsivakumar3792 27 дней назад
all areas reacharge bit make usefull all
@tnpsc3872
@tnpsc3872 6 месяцев назад
வாழ்த்துக்கள் ❤
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 6 месяцев назад
Great
@umashankark7882
@umashankark7882 22 дня назад
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் தற்போது நிலை 😢😢😢😢
@rudraru1604
@rudraru1604 6 месяцев назад
Super
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 4 месяца назад
Each villages the local people have to coordinate with panchayat to reclaim the lakes and water bodies. If any encroachment starts local people should stop immediately for the welfare of our society
@ponnusamytp3847
@ponnusamytp3847 7 месяцев назад
👌
@shaliniprakash5118
@shaliniprakash5118 7 месяцев назад
Go vt should be taking this initiative. 😞
@srinivasansubramanian5036
@srinivasansubramanian5036 Месяц назад
Creat oodai, sub river R river navitie foundation ( r kulam , kanmaie, uruni & aaray foundation in T N ( spread world wide this news ) & create private team ! , .then check Neiber sts respects in " U"
@rainbow7x11
@rainbow7x11 6 месяцев назад
யாரும் யோக்கியர்கள் இல்லை. அவனவன் அவனுக்கு எது லாபமோ அதை பற்றித் தான் சொல்வான்
Далее