Тёмный

மீனம் எதிர்காலம் பிரகாசம் | சனி பெயர்ச்சி பலன் | sani peyarchi palan 2023 meenam| | Aditya guruji 

Statue Tamil Bhakti
Подписаться 145 тыс.
Просмотров 50 тыс.
50% 1

#adityaguruji #2023sanipeyarchi #meenam ‪@StatueTamilBhakti‬
For Advertisement / விளம்பரங்களுக்கு அழைக்கவும்
Contact +917397234743 email id statuesilai@gmail.com
நேயர்கள் உங்களால் முடிந்த அன்பளிப்பை Thanks Sticker மூலமாக எங்களுக்கு அனுப்பலாம்

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@disanth
@disanth Год назад
5 வருடமாக இப்படிதான் சொல்கிறார்கள், ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிட்டுதான் போகுது.
@senthilmurugan6540
@senthilmurugan6540 Год назад
Mm yes
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Sani peyarchila ungalukku ethum kaattuchaa En veettula thirudu poiduchu 18/1/23 date ivaru solrathu unmainaa ithu Nadanthirukka koodathe panam varum selavu pannuvinga solraaru Anaal panam varalai poiduchu
@subramani236
@subramani236 Год назад
நானும்.மீன.ராசிதான்சார்ரொம்ப.நொந்துபோய்விட்டேன்சார்.இனிமேலாவது.நன்மைகள்.கிடைக்க..நம்மைபடைத்த.சிவனின்.ஆசீர்வாதம்.கிடைக்கட்டும்..
@selvishanmugasundaram7890
@selvishanmugasundaram7890 Год назад
Pp
@kalaimani1966
@kalaimani1966 Год назад
மீனம் ராசியின் வாழ்க்கை அப்டித்தான்
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Sani peyarchila ungalukku ethum kaattuchaa En veettula thirudu poiduchu 18/1/23 date ivaru solrathu unmainaa ithu Nadanthirukka koodathe panam varum selavu pannuvinga solraaru Anaal panam varalai poiduchu
@kalaimani1966
@kalaimani1966 Год назад
35 வருஷம் கேட்டுகிட்டு இருக்கேன் ஒரு மாற்றமும் இல்லை
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Sani peyarchila ungalukku ethum kaattuchaa En veettula thirudu poiduchu 18/1/23 date ivaru solrathu unmainaa ithu Nadanthirukka koodathe panam varum selavu pannuvinga solraaru Anaal panam varalai poiduchu
@tsk712
@tsk712 Год назад
நல்ல து நடந்த சரி நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள்
@shanmugamsankar5140
@shanmugamsankar5140 Год назад
ஜீ நல்லா நடந்தால் உங்களுக்கு கோடி நமஸ்காரம்
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Sani peyarchila ungalukku ethum kaattuchaa En veettula thirudu poiduchu 18/1/23 date ivaru solrathu unmainaa ithu Nadanthirukka koodathe panam varum selavu pannuvinga solraaru Anaal panam varalai poiduchu
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
#ப்ரோ.மீனராசிக்கு தேவையான.உங்கள் விளக்கங்கள். பதிவுகளுக்கு நன்றியுடன்#ஈழத்தமிழன்🙏
@சூரியபார்வை
வணக்கம் அண்ணா எனக்கு வயது 34 ஆகிறது நான் ஏற்கனவே என் வயதில் ஒரு சனிப்பெயர்ச்சியை பார்த்து விட்டேன் இப்பொழுது வரப்போகும் சனிப்பெயர்ச்சியானது பொங்கு சனியா என்பதை விளக்க வேண்டும்
@dharshinikalai8357
@dharshinikalai8357 Год назад
Thank you sir 🙏🙏🙏
@ganesansumathy
@ganesansumathy Год назад
வணக்கம் ஐயா. எனக்கு 66 வயது நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களில் இருக்கிறேன். ஏழரை சனி வேறு வருகிறது என மிகவும் பயந்தேன். தாங்கள் நல்வாக்கு சொல்லி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த சேவை தொடரட்டும். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். கோ கணேசன்
@ashakarthick4546
@ashakarthick4546 Год назад
Unngaluku erandavathu sutru pongu sani illai..moondravathu sutru nadakirahu..irundhalum not bad...
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
3aam sutru 66 vayasu mudinja varaikkum kudumbathoda santhoshama irunga pudichatha aakki sapdunga vaangi sapdunga
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 Год назад
மிகவும் மகிழ்ச்சி சார் 👍
@srd1423
@srd1423 Год назад
I'm looking for a job in sg and wishing for a PR. This is my only wish.
@saravanans1376
@saravanans1376 Год назад
Very nice sir
@rtrajah9164
@rtrajah9164 Год назад
Very nice. Thanks.
@madhavaraj8593
@madhavaraj8593 Год назад
👌🙏🙏🙏
@arunadevi1609
@arunadevi1609 Год назад
நன்றி நன்றி அய்யா
@ceethaceetha8484
@ceethaceetha8484 Год назад
🙏🙏🙏
@kaleshaj1081
@kaleshaj1081 Год назад
🇮🇳 வணக்கம் சார்
@prakasamm9255
@prakasamm9255 Год назад
என் பெயர் பிரகாசம், மீன ராசி, வாழ்க்கை ரொம்ப இருட்டா தான் இருக்கு, மீன ராசிக்கி எதிர்காலம் அப்பிடின்னு ஒன்னு இருக்கா?
@SriMalayan
@SriMalayan Год назад
Me tooo. வாய்பில்ல ராஜா..
@jayasiva9799
@jayasiva9799 Год назад
இன்னுமா?நம்பிகிட்ட இருக்கிறீங்க புரோ.😀😁
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Naanum meena raasi thaan sathyamaa kedaiyathhu
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 Год назад
மூன்றாவது சுற்று 7/12சனி எப்படி இருக்கும் என்று சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறீர்கள்.
@ashakarthick4546
@ashakarthick4546 Год назад
Moondravathu sutru yeppdi erukkum guruji...
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Epdiyum thappa thaana solla poraaru vidunga
@gtg9362
@gtg9362 Год назад
Omuruga.vel muruga.❤
@sreesun414
@sreesun414 Год назад
இதுவரை வேலையை இழந்தேன் , அரசு வேலையில் இருந்த என் மனைவியை இழந்தேன் , பிறந்த குழந்தைக்கு ஊனம் , பணம் , பெயர் எல்லாம் இழந்தேன் இதற்கு மேல் 7 1/2 என்ன புதிதாக செய்ய போகுது , இதற்கு மேல் இழக்க என்னிடம் ஒன்று இல்லைங்க சார்
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
😭
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Unga date of birth and time solla mudiyumaa
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Enakku 7-1/2 sani kaattiruchu panam veetla udachu thirudu poiruchu
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 Год назад
🤝👍🙏💐
@PAS-fs1ep
@PAS-fs1ep Год назад
ஐயா? 30 வயது மேல் மீனம் ராசி இரண்டாம் சுற்று சனி தானே. பொங்கு சனி தானே..
@selvikumaresan9755
@selvikumaresan9755 Год назад
இல்லை முதல் சுற்று சனியில் துன்பப்பட்டிற்றுந்தால் தான் இரண்டாம் சுற்று சனி பொங்கு சனி யாக இருக்கும் ஒரு மனிதனுக்கு கர்மா விழிப்பதர் 15 வயதிற்கு பின்தான்
@suji379
@suji379 Год назад
@@selvikumaresan9755 apdi paatha 2 age la irunthe anupavikkatha koduma illa sir na, life epdiyo poytunthu after 16 age apram than antha vethanai kaalam konjam mudinju now 32
@1995Manikandan.S
@1995Manikandan.S Год назад
​@@selvikumaresan9755 மீனம் ராசி எப்பொழுதும் வறுவல் தான்
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
En vaazhvilum ithu Irandaam sutru sani Naan muthal sutril sani thasai sani peyarchiyil padaththa paadu patten oru kai ezhumbu murivu yearpattathu veetil pana Virayam mana kashtam ena Neraya vethanaigal anubavithen ippothu vantha Irandaam sutrilum guruji solvathu pol panam vanthu pogavillai moththamaaga crow bar pottu karuppaa iruntha yeatho oru thirudan bero lockerlam udachu nagai panamla thirudittu poittaan ungalukku ithu pola ethum kaattuchaa
@suji379
@suji379 Год назад
Enna sir olarreenaga??? Pongu Sani Irandaam sutru 48 Vayasukku melaya??? Already 2 vayasuka first sutru mudinju, ipo 32 age apo second sutru thane Start aaga poguthu???? Illaya?🤔
@selvikumaresan9755
@selvikumaresan9755 Год назад
இல்ல சார் இரண்டு வயதில் நீங்கள் ஏழரை சனியின் தாக்கத்தை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை அதனால் இதுதான் உங்களுக்கு முதல் சுற்று சிறு வயதில் வரும் சனி நம்மை பாதிக்காது
@suji379
@suji379 Год назад
@@selvikumaresan9755 nammai baathikkathu entraalum nam kudumbathai ( appa &amma ku) baathippu varum thane🤔
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Illa ungalayum baathichirukkum Appa Amma irunthaanganaa keattu paarunga Mark Irukkum 100%
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 Год назад
Super sir🙏🙏 chandran sani meena rasiil chandra desai ethanavathu sootru please please sollunga 🙏🙏kanniya lakanam
@bondoo7340
@bondoo7340 Год назад
Super
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Sukra thasaiye pumpadikkuthu chandra thasaiyaam pomaa angittu
@100acre
@100acre Год назад
Enna 2022,2023,2024 ah 🙄🙄🙄 earn panneney thappa solra madri theriyudhu
@sharmilakumaresan9723
@sharmilakumaresan9723 Год назад
ஐயா என் பெயர் ஷர்மிளா எனக்கு 38 வயது ஆகிறது இரண்டு பிள்ளைகள் அம்மா அப்பா யாரும் இல்லை மில்லுக்கு வேலை செய்கிரேன் என்னிடம் ஒன்றும் இல்லை கனவர் ஒரு குடிகாரர் ஒரு பிரோயஜனம் இல்லை 22வருடமா வேலைக்கு போகிறேன் எனக்கு இனிமேலாவது நன்றாக இருக்கும் மா ஐய்யா நம்பிக்கை மட்டும்தான் இருக்ககு
@sasirekha429
@sasirekha429 Год назад
எனக்கு age 31 already நான் porandhapave enaku 7 1/2 சனி நடந்துச்சுனு சொன்னாங்க அப்போ இது எனக்கு pongu saniya pls reply
@maduraisamys1908
@maduraisamys1908 Год назад
Res. Guruji Vanakkam. I am 72 yrs old man. What will happen in my life? Whether I will leave to Kerala and also I will live there upto my Death ? and who will support me or how can I lead my life? Tk u ji. Maduraisamy (72 yrs old)
@risingstar1037
@risingstar1037 Год назад
Yav oru stand la iruya Oru channel a 30 vayasukku mela pongu sani nu soldra ippo ennada na 47 vayasukku mela pongu sani nu soldra 🤦🏽‍♂️
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Enakkum ivarukku josiyam theriyuma illa RU-vid la kaasukkaga ennathanaa adichu viduvomnu solraaranu doubt irukku
@nirmalsendro
@nirmalsendro Год назад
42 years how? 2nd time sani also right?
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
🤣 onnum avaru sollura maathiri nadanthiraathu kettathuthaan kaattum
@selvis3027
@selvis3027 Год назад
Eannaggu 40 akuthu epputi iruggum.
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Ungalukku unmailaye josiyam theriyuma aiyaa
@g.vallikannang.vkannan8278
@g.vallikannang.vkannan8278 Год назад
Engu 37 vayasu sir phongu saniya illa viraya saniyasir
@s.s.s1601
@s.s.s1601 Год назад
இது அனைத்துமே பொய்
@rajathangarasu7319
@rajathangarasu7319 Год назад
Magarathu vidava
@suganthinjthileepan1381
@suganthinjthileepan1381 Год назад
ஐயா வணக்கம் எனக்கு இப்போது 35 வயதாகிறது நான் மீன ராசி விருச்சிக லக்கனம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் தற்போது சுக்கிர திசை சுக்கிர புத்தி நடைபெறுகிறது இது எனக்கு நன்மை தருமா?
@gayathripanner4378
@gayathripanner4378 Год назад
Sir I am 36 this is 2 nd , pongu sani thane
@maduraisekar311
@maduraisekar311 Год назад
Me also 2nd round Age38
@selvikumaresan9755
@selvikumaresan9755 Год назад
No sir 15 வயதிற்கு மேல் வரும் சனிதான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்
@indiantrainsr1739
@indiantrainsr1739 Год назад
Yes
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Amaa 2aam sutruthaan Anaal Romba naal ethirparkkathinga sani avarudaya velaiya silentaa senjuttu poiduvaaru
@SivaKumar-kd2mm
@SivaKumar-kd2mm Год назад
No use
@iyyappaguru1994
@iyyappaguru1994 Год назад
Na nambura ore aalu neengathaaan
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
😂
@user-yd6sz9tc1k
@user-yd6sz9tc1k Год назад
Intha timela evanayum nambaatha kurippaa karuppaa irukkavangala suththamaa nambaatha
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@umamaheswari7538
@umamaheswari7538 Год назад
🙏
Далее
Prank Orchestra
00:10
Просмотров 1,8 млн
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 54 тыс.