Meena laganm(uthirattathi),,,, guru in mesam(bharani),, 10th house sani(vakram) in thanusu(moolam),,,, guru paarvai irukku sir,, enna tholil set aagum??
வணக்கம் ஐயா, எனக்கு மீன் லக்னம், லக்னத்தில் குரு ராகு, 2ல் செவ், 4ல் சந் மாந், 7ல் கேது, 9ல் சனி, 11ல் சுக், 12ல் புத சூரி குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை எப்படி இருக்கு என்று கூறுங்கள் ஐயா.
லக்கினத்தில் 8ல் 10 ஆம் அதிபதி நின்றால் பாவத்பாவத்தின் படி 11 அல்லவா.... மேலும் மீனத்திற்க்கு சனி லாபாதிபதி அவர் 8ல் தானே உச்சம் அடைவார்.. பிறகு மீனத்திற்க்கு 8ல் குரு சனி தொழிலுக்கு நல்லதுதானே..??