Aiyaa nega sonnathu en vazhaikai la 95% unmai.... Ipo enaku 2nd marriage ku ponnu paarthu kondu irukuranga aanal ennai kalyanam pana vendum endru oru pen nenaikural avalai en vetil irupavargal accept panna matranga... Ipp na antha pennai thirumanam panna venduma ilai veetil irupavargal pechai ketka venduma...? Kozhapathil irukiren
நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த மாதம் வெளிநாடு செல்வதற்கு empasy la documents குடுத்திட்டன் இன்னும் பதில் வரவில்லை 🙄 வெளிநாட்டு பலன் இருக்கிறதா எனக்கு