Тёмный

மீனா அர்ஜுன் சேரும் காட்சி | Super Scene | Rhythm Movie Scene 

Pyramid Talkies
Подписаться 677 тыс.
Просмотров 3,8 млн
50% 1

Rhythm (2000) | Arjun | Meena
Watch Rhythm Full Movie - • Rhythm (2000) | Full M...
Check out these specially curated playlist below
Super Hit Scenes of Tamil Cinema - bit.ly/HitScenesPyramidTalkies
Scenes Compilations of Kollywood - bit.ly/CompilationsCollection
For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
Karthik, a photographer-editor, meets Chitra while opening a bank account. Following a few subsequent encounters, they learn about the death of each other's spouses and contemplate remarriage.
Directed by Vasanth
Produced by Pyramid Natarajan
Written by Vasanth
Starring Arjun, Meena, Jyothika
Music by A. R. Rahman
Cinematography by P. S. Vinod
Edited by A. Sreekar Prasad
Production company by Pyramid Films International
Check out our other special curated playlists
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Popular film collections of Pyramid Talkies - bit.ly/PopularFilmCollections
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​
#rhythmtamilmoviescene #arjun #meena #pyramidtalkies

Кино

Опубликовано:

 

15 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 686   
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 Год назад
காதலை இவ்வளவு அழகாகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் சித்தரிக்கும் படமல்ல பாடம், ஒழுக்கம் எவ்வளவு அழகானது என்பதை இந்த அளவிற்கு காட்சி படுத்திய இயக்குனர் மற்றும் படக்குழுவினர்க்கு என் மனமார்ந்த பாராட்டுகள்💯✅🤝👌👍
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l Год назад
வசந்த் சார் தான் இயக்குனர் பாலசந்தர் சார் இடம் உதவியாளர்
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 Год назад
@@user-wl9zs2vr1l ஆம், தெரியும்👍🤝 நன்றி
@mayilpoorni3453
@mayilpoorni3453 Год назад
Semma
@malathimalathi4097
@malathimalathi4097 Год назад
மிக அற்புதமான படைப்பு...
@venkatsrinivasan5441
@venkatsrinivasan5441 Год назад
Unga comment sema...mr.rajasekaran sir ...
@sksam9739
@sksam9739 2 года назад
இந்த மாதிரி எதார்த்தமாக நடிக்க இப்போ ஒரு நடிகை கூட இல்லை.. மீனா 👌👌👌
@shankarnagaraj4154
@shankarnagaraj4154 Год назад
@@nirmalasuresh9338 cgghh
@shankarnagaraj4154
@shankarnagaraj4154 Год назад
😅
@madhwesh87
@madhwesh87 Год назад
Sai pallavi sollalaam.. konjam thaedina kedaippanga.. indha madhiri padam edukathaan director yaarum illa
@archanak6840
@archanak6840 Год назад
Saipallavi
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 Год назад
Nithya menen can done justice to these kind of close to real life characters♥️
@godbless2858
@godbless2858 Год назад
நம்ம 90's கிட்ஸ் நமக்கு தான் அந்த கொடுப்பினை இருக்கு இந்த மாதிரி அழகான படங்கள குழந்தை பருவத்துல பார்த்து வளர்ந்துருக்கோம் ❤
@tamizharasansaravanan2134
@tamizharasansaravanan2134 7 месяцев назад
Yesss
@subbiahraja3016
@subbiahraja3016 7 месяцев назад
Yess bro❤❤❤❤
@user-zp1jc6vt5i
@user-zp1jc6vt5i Год назад
ஆயிரம் முறை பார்த்தாலும் சிறிது கூட அலுப்பு தட்டாத படம் ரிதம் அர்ஜுன் மீனா இருவரும் விரலால் கூட ஒருவரை ஒருவர் தொடுவதில்லை அவ்வளவு அழகாக காதலை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மீனா அர்ஜுனை தவிர வேறு எவர் நடித்திருந்தாலும் இந்த படத்திற்கு மதிப்பு கிடையாது
@karthikeyankarthikeyan9867
@karthikeyankarthikeyan9867 Год назад
Aruv8
@dhanasekaranstudio9357
@dhanasekaranstudio9357 Год назад
Enna sonnalum megai agathuu avlo arputhamana movies
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Год назад
கண்டிப்பா
@raj02april
@raj02april 8 месяцев назад
கமல் புண்டாமவன் நடித்திருந்தால் ஒரு நீல படமாக மாறியிருக்கும் 😂
@seenivasanmani8212
@seenivasanmani8212 8 месяцев назад
​@@raj02april😂
@balajinatarajan4550
@balajinatarajan4550 Год назад
இன்றும் நான் நம்புகிறேன் இந்த குடும்பம் மும்பையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று... 😊
@godbless2858
@godbless2858 Год назад
இப்படி தான் நான் அந்த படம் பாக்கும்போது சின்ன வயசுல ஆசை பட்டேன் உண்மையாவே அவங்க எல்லாரும் ஒரே வீட்ல இருப்பாங்கனு 😂😅
@suryachandra4560
@suryachandra4560 4 месяца назад
Truely believing
@dhibisht4982
@dhibisht4982 15 дней назад
Nice comment
@sivalingamsenthil5727
@sivalingamsenthil5727 Год назад
எப்பேர்ப்பட்ட கண்ணியமான படம்.மனிதனாய் பிறந்தவன் எவ்வளவு நற்பண்புகளை உடையவனாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மகத்தான டைரக்டர் வசந்த் அவர்கள்.
@malathimalathi4097
@malathimalathi4097 Год назад
👌👌👌💯💯💯💯💯💯🌹🌹🌹
@ananthikamaraj5570
@ananthikamaraj5570 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சம் கூட சலிக்காத படம் 💖👍👍
@dineshsaththiyendra6735
@dineshsaththiyendra6735 2 года назад
❤️👍
@sripratha.k6720
@sripratha.k6720 2 года назад
👍👍👍
@sripratha.k6720
@sripratha.k6720 2 года назад
I love this movie 🙏🏻🥰🥰
@arunmk6788
@arunmk6788 2 года назад
Correct 💯
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 2 года назад
Yes this is.5th.time.i am watching this movie very decent and good movie
@rummyroute8332
@rummyroute8332 Год назад
Action movie king அர்ஜுன் படம்னா நம்பவே முடியாது. அவ்வளவு அமைதியாக மிக அழகா நடிச்சிருப்பாரு..👌👌
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 2 года назад
மீனாவின் இயல்பான நடிப்பு அழகு ❤❤❤
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 года назад
Ya. If Meena act like this wonderful and another homely character is Snega. Vasanth portrait women as homely and good chractor. Thanks
@godbless2858
@godbless2858 Год назад
I'm a 90's kid❤😊 நான் 3வது படிக்கும்போது எங்க ஸ்கூல் ல projecter வச்சி போட்டாங்க சுவர் ல இந்த படம் தெரிஞ்சது அப்போ எவ்ளோ பிடிச்சதோ இப்பவும் அதே மாதிரி பிடிக்கும் k டிவி ல போடும்போது எல்லாம் கட்டாயம் பாத்திருவேன் இந்த படம் மட்டுமில்ல ரிதம், நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை, முத்து, அருணாச்சலம், பாஷா, படையப்பா, அவ்வை சண்முகி, ப்ரண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா, நீ வருவாய் என, உன்னருகே நானிருந்தால் இப்படி ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு ❤❤
@Zumakazo007
@Zumakazo007 2 года назад
வசந்த் சர் படங்கள் எல்லாமே இப்டிதான் ரொம்ப நல்லா இருக்கும்.. அமைதியான நதிப்போல அருமையான பல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருக்கிறார்..
@nasrinbanubanu9262
@nasrinbanubanu9262 2 года назад
Yes
@bn-lq5jl
@bn-lq5jl 2 года назад
Vera enna enna padangal irukku vadanth director la
@borus_editz1259
@borus_editz1259 2 года назад
@@bn-lq5jl சத்தம் போடாதே..
@Zumakazo007
@Zumakazo007 Год назад
@@bn-lq5jlகேளடி கண்மணி, நீ பாதி நான் பாதி, நேருக்கு நேர், ஆசை இன்னும் பல படங்கள்.. குறிப்பா நீ பாதி நான் பாதி படம் எப்பவும் மறக்க முடியாது ரொம்ப பிடிச்ச கதை
@parasece
@parasece 11 месяцев назад
Appu also
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
Account இன்னும் இருக்கா?Close ஆயிடுத்தா ன்னு நாசூக்காக கேட்கிறார் மீனா? அருமையோ அருமை!
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 месяца назад
Ungal rasani miga arumai
@user-fm4qg9mv6u
@user-fm4qg9mv6u 4 месяца назад
2024- கண்ணீர் தழும்ப மன நிறைவுடன் பார்கக்இறேன் ❤❤❤
@vganesan2000
@vganesan2000 Год назад
கடைசி சீனில் கண் கலங்காதவர்கள் எவரும் இருக்கமுடியாது
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
கண்கலங்க வைக்கும் காட்சி...படம் முழுதும் காண்பவர்களுக்கு...
@gangster125
@gangster125 Год назад
20 minute role and Lakshmi basically OWNS the entire movie. This is one of the greatest performances of her career, and that is saying a lot.
@govindgovind-xi9ui
@govindgovind-xi9ui 2 месяца назад
Yeah
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 2 года назад
அன்றும் இன்றும் என்றும் என்றென்றும்... மீனா.... மீனா....மீனா... மீனா 💕
@tdisnygomez2833
@tdisnygomez2833 Год назад
சார் உங்க கமென்ட் மீனா சம்பந்தப்பட்ட எல்லா வீடியோஸ் ல பார்க்கிறேன்
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
​@@tdisnygomez2833yes.. My favourite Actress Meena 😍
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 2 года назад
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohanMohan-ge7es
@MohanMohan-ge7es 2 года назад
எனக்கும் தான் இது நல்ல காதல் 2020 மாதிரி காதல் இல்ல
@selvakumarm8701
@selvakumarm8701 5 месяцев назад
நான் வியந்த கண்ணிய காட்சிகளில் உயர்ந்த காட்சி இது. மனம் நிறைந்த கண்ணியம்.
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv Год назад
உன்மையில் இந்த மாதிரி திரைப்படம் இனிமேல் ஒருபோதும் வரப்போவது இல்லை அழகான மென்மையான ரிதமான திரைப்படம் பாடல்கள் அனைத்தும் சூப்பர். நதியே நதியே. காதல் நதியே நீயும் பென்தானே.... தனியே தன்னந்தனியே.சங்கர் மகாதேவன் குரலில் அருமை... இயக்குனர் வஸந்த்.அவர்களுக்கு நன்றி நன்றி 🙏
@sureshj9596
@sureshj9596 Год назад
கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு அற்புதமான பக்குவமான காதல், அதை வெளிப்படுத்திய நேர்த்தி, பத்திரமாக வாழ்ந்த நடிப்பு, மனதை வருடும் இசை. பெயருக்கு ஏற்றது போல இப்படம் ரிதம் தான்
@sindujac2282
@sindujac2282 Год назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் மீனாவின் இயல்பான நடிப்பு சூப்பர்.மீனா சிறந்த நடிகை
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 года назад
Lakshmi maami.......... Kalakkittel pongo....... Eanna oru performance....... 3 scenes only for her. But fantabulous acting.
@gurusamykumaragruparan2970
@gurusamykumaragruparan2970 2 года назад
நன்னா சொன்னேள் போங்கோ
@RaviShankar-it4dk
@RaviShankar-it4dk 2 года назад
Besh Besh roma nanna irukku...
@abulkasim5437
@abulkasim5437 2 года назад
Super bro
@tameemulansariansari
@tameemulansariansari Год назад
செம படம். ரஹ்மானின் புயலில் இன்றும் காணாமல் போகிறேன். ரிதமில் இன்றும் கரைகிறேன்.
@nagrec
@nagrec Год назад
Full of tears..what a movie? Unfortunately Tamil fans got stuck with Vijay and Ajith movies...
@balasubramanivenkatraman2326
நடிகை லஷ்மி அவர்களின் இயல்பான நடிப்பு என்றும் மறக்க முடியாத ஒன்று.....🙏
@vijibtech
@vijibtech 8 месяцев назад
மிக அருமையான படம் ரசித்து மகிழ்ந்தேன். கல்லூரி நாட்களில் வந்த மிகவும் அருமையான திரைப்படம். மீனா அர்ஜுன் நடிப்பு அற்புதம்.
@chitrachandru1823
@chitrachandru1823 11 месяцев назад
எவ்வளவு அழகான காட்சிகள்❤️❤️❤️மனதை உருக வைக்கும் வார்த்தைகள்😢 சொல்ல வார்த்தையே இல்லை❤️❤️❤️அர்ஜுன் சார் மீனா மேடம், மிக அற்புதமான நடிப்பு🌹🌹🌹❤️❤️❤️👍👍👍🥰
@Ars2618
@Ars2618 2 года назад
That little boy's natural acting made me watch the climax so many times, even after though I know the Climax and the end👍👌
@raji297
@raji297 Год назад
Yes, very natural acting by the little boy
@lakshmivenkatesh1932
@lakshmivenkatesh1932 Год назад
Yes cutie pie shiva acting heart touching❤
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Everyone did their role the best - Arjun, meena, Kutti paiyan, nagesh, arjun's mother, Lakshmi... Evvalo natural and subtle expressions, apt body language.... Amazing-lum amazing...
@bindu6515
@bindu6515 Год назад
Oru kind of peaceful vibes these kind of movies gives...😇
@srinivasansridhar6844
@srinivasansridhar6844 8 месяцев назад
​@@bindu6515very very true
@osho-zm5tb
@osho-zm5tb Год назад
இந்த பின்னனி இசைக்கு என் வாழ்நாள் முழவதும் நான் அடிமை.. கன்கள் கன்னீரில் நனைக்கிறது..
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 года назад
எல்லோருமே உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்வசனம்பாட்டு இசைமிகஅற்புதம்.நல்ல படம்
@Ravivarman.
@Ravivarman. 2 года назад
👍
@suryachandra4560
@suryachandra4560 Год назад
Beautiful climax. Tears are flowing automatically. Few people few fates.. Heartfelt wishes to the director for this Conceptualizing this climax. Meena, Arjun, Lakshmi and the small boy gave life to this scene.
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 года назад
கல்லுல்ல இதயத்தில்... நீர் ஊற வைக்கும் படம்... அர்ஜுன் படங்களில் மிகவும் எனக்கு பிடித்த படம்... லவ் யூ டூ... அப்லோடர்...
@corrs95
@corrs95 2 года назад
One of the best.... Acting both.. Music... Vasanth direction... Nailed it... Even now it feels new... Hard to find an actress like meena in todays movies...
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது....
@priyac2637
@priyac2637 2 года назад
One of the best movies ever in tamil.
@Ravivarman.
@Ravivarman. 2 года назад
👍
@dineshsaththiyendra6735
@dineshsaththiyendra6735 2 года назад
❤️👍
@ravichandranvenkatesan456
@ravichandranvenkatesan456 2 года назад
Yes.Underated movie too.
@ashokkumarr6044
@ashokkumarr6044 Год назад
Idhu Enna movie
@ashokkumarr6044
@ashokkumarr6044 Год назад
Tamil movie solunga
@sanmaarga
@sanmaarga 6 месяцев назад
Movies like this are made once in a blue decade! Brings tears even today 😢
@CBE2807
@CBE2807 2 года назад
It's actually a rhythmic love story... Apt title for the story...
@vinud8946
@vinud8946 2 года назад
L"
@mubarakabbas
@mubarakabbas 2 года назад
Same feeling
@RAJA-ex4bd
@RAJA-ex4bd 2 года назад
@@mubarakabbas 👍
@sudhavenkateshwar7470
@sudhavenkateshwar7470 2 года назад
Ll
@senthilkumar-cp3me
@senthilkumar-cp3me Год назад
Most underrated movie. Lovely movie and awesome acting by both arjun and meena. மிகவும் எதார்த்தமான நடிப்பு அருமையான காட்சிகள்.
@poornimashanmugam2351
@poornimashanmugam2351 3 месяца назад
Good movies are not liked by some tasteless people
@prabhakhars8772
@prabhakhars8772 2 года назад
Cult Classic movie எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் அருமையான கதை & இயக்கம், யாதார்த நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இசை அரசரின் அற்புதமான இசை..✊
@possitiveparamesvaran.3180
@possitiveparamesvaran.3180 Год назад
டைரக்டர் வசந்தின் வித்தியாசமான புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான காதல் காவியம் ஐம்புலன்களையும் பாடல் எடுத்த விதம் அற்புதம் வாழ்த்துக்கள் வசந்த்
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
மீனாவின் அமைதியான..நடிப்பு... அருமை!எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது..அதிலும் அற்புதமான அர்ஜுன்!!
@radhasundaresan8473
@radhasundaresan8473 10 месяцев назад
16/7/23. 2/8/23
@LakshmiLakshmi-nz2gz
@LakshmiLakshmi-nz2gz 2 года назад
அர்ஜுன் & மீனா நடிப்பு சூப்பர்.சூப்பர் படம் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@agrisss6488
@agrisss6488 2 года назад
அழகு தேவதையாக மீனா, அல்லி அர்ஜூனனாக அர்ஜூன். நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்ச முடியாது. பக்கத்துல பெரிய நடிகை இருந்த போதும் ....
@mariedimanche1859
@mariedimanche1859 Год назад
100 முறை கள் மேல் படத்தோட ஞாபகம் வருது 💪🙏🏻
@abhiravi92
@abhiravi92 Год назад
This climax was taken in my native Wellington Dssc.Still I remember I was just 7 years then and he shook hands and said study well and achieve good in life .Arjun Sir rocks those days are good with so good actors.
@vedhasreenivasan7598
@vedhasreenivasan7598 2 года назад
What a film man! Beautiful direction by Vasanth sir. ARR's mindblowing BGM and songs! Can't watch any recent films like this nowadays. Watched this film many times. ❤❤
@govindraj-no8iw
@govindraj-no8iw 2 года назад
Ar rahman music is the soul of this movie..very awesome
@vijamesy
@vijamesy 10 месяцев назад
Its not a movie it's pure emotions especially Lakshmi meena Arjun all shines their stupendous performance
@anniyan8849
@anniyan8849 2 года назад
Meena acting was damn deep and super. This is one of very decent movies to watch !!
@kannanarunachalam7019
@kannanarunachalam7019 Год назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இயக்குனர் வசந்த் அவர்கள் ...
@raji297
@raji297 Год назад
இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு அலுக்காது. Very clean and touching movie
@sangeethavijayakhumar7582
@sangeethavijayakhumar7582 2 года назад
ரொம்ப அழகான காட் சிகள்❤️, அருமையான இசை ❤️, எதார்த்த மான நடிப்பு ❤️.... எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️..........
@pothigaiclub6962
@pothigaiclub6962 Год назад
I am 90s kids.my favourite movie.👍I never forget those golden memories.i miss 😢😢😢😢😢
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 года назад
ஐம்பூதங்களையும் ....பாடலாக வடிவமைக்கப்பட்ட.... படம்..
@krishnamoorthikrishna5556
@krishnamoorthikrishna5556 9 дней назад
நானும் 90s Kids ரிதம் எனக்கு பிடித்த படம் ரஹ்மான் சார் இசை அருமை
@SathishKumar-nx6uv
@SathishKumar-nx6uv Год назад
நல்ல படம், அர்ஜுன், மீனா நடிப்பு பிரமாதம்.. 👌👌👌
@sureshk4325
@sureshk4325 Год назад
2022 ல யாராச்சும் பாக்குறீங்களா 😍❤️❣️
@RanjithKumar-kb9nk
@RanjithKumar-kb9nk 7 месяцев назад
2023 lye pakran future lyum papan🥰💙✨
@karthikaideepab4182
@karthikaideepab4182 4 месяца назад
2024
@TheNivedha89
@TheNivedha89 2 года назад
Omg...what a movie arjun sir!!!...I m still jealous of that boy..😆
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l Год назад
சூப்பர்
@sureshkumarr981
@sureshkumarr981 Год назад
இயக்குநர் வசந்த் அவர்களின் கைவண்ணம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. பின்னணி இசையும், பாடலும் இந்த படத்திற்கு அருமையாக பெருந்தியிருக்கும்
@loverbyte7459
@loverbyte7459 2 года назад
Meena natural beauty ❤❤❤ flawless acting 👌👌
@padmasbrmanian
@padmasbrmanian 2 года назад
Lakshmi's acting unbeatable
@meenaraja4736
@meenaraja4736 Год назад
I remembered this Rhythm movie only when Meena's husband died. It really is sad that the sequemces relate to real life incident in her life too with a young girl as daughter instead of a son( not really her son but adopted by her as it was Arvind's(her husband) wish. Very wonderful narration and screenplay by Vasanth. Most decent acts by both Arjun n Meena
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்...முடிவு... Sooppar
@chendurkumaranjobs4238
@chendurkumaranjobs4238 Год назад
Nostalgic movie, wat a bgm of a full movie... 20 varusam kalichum ninnu pesuthu
@malinimathi8908
@malinimathi8908 2 года назад
This movie is all tym favourite ... Eni epudila tamil la padam varuma nu terila.. Decent feel good movie
@sheikpersonal2808
@sheikpersonal2808 Год назад
Every scene is a Poem.... AR blends us with his magic..... This is Cult
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj Год назад
Yes AR’s best I would say in terms of BGM songs
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 года назад
Wow touching. Lakshmi Meena Arjun Nagesh acting really outstanding
@gayusathish4109
@gayusathish4109 2 года назад
Enaku pudicha story adhula Arjun and Meena acting super
@guruaathikesavan1475
@guruaathikesavan1475 Год назад
0:38 When you see your love after a long time, hit me right in the feels the first time I watched this movie. Definitely one of the legendary movies in Indian cinema.
@johnibasha3875
@johnibasha3875 7 месяцев назад
Naan pala murai indha padam paarthu irukkirein.warthaigalal varnikka mudiyadha oviyam.director vasanth actor Arjun nagesh sir Meena Lakshmi small boy nagesh sir wife artist amma what a performence.tamil cinimavin oru mile kal.director vasanth avargalukku vaippu innum kidaithu irundhal idhaippole pala kaviyangal Tamil cinemavirku kidaithu irukkum.
@abusuji683
@abusuji683 Год назад
A.r. background music 👌🏻👌🏻👌🏻adhum climax scene,😱😱😱
@Sadhu_67
@Sadhu_67 12 дней назад
Kindly re-release this movie in theatres . It's meaningful movie everyone will like.
@vasanthprathish4454
@vasanthprathish4454 Год назад
அழகாக காதலை ஒழுக்கமாக சொல்லிய படம்
@_Rocky_125
@_Rocky_125 2 года назад
One of my favorite MOVIE 😍😍🤩😍👍💗💗
@saiprasanna9952
@saiprasanna9952 Год назад
Most fav film ...,🌟 Ethana thadava pathalum salikkathu ... Meena avlo Azagu.. 🌟
@PradeepKumar-yc6tr
@PradeepKumar-yc6tr 2 года назад
Excellent movie . Vasanth sir is a true legend. Wonderful direction 💐
@vedhavedhavinyas3837
@vedhavedhavinyas3837 2 года назад
Arjun sir Acting is mind-blowing is very silent in dis movie 😊 I just love the climax❤️
@zamsafry8650
@zamsafry8650 Год назад
This movie should be re -release ,everything superb & music exceptional 😊
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
Meena...Arjun.. super jodi
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 года назад
My altime fav movie retham, anantha pongatre
@nadishwarikyc3596
@nadishwarikyc3596 2 года назад
Ama enakum pitikum😇
@rohithmuthuraman156
@rohithmuthuraman156 Год назад
The story made real life actress Meena So sad 😭 The film fabulous 🤩
@PK-ju7po
@PK-ju7po 2 года назад
Meena and Arjun acting super
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 29 дней назад
என் மகனுக்குப் பிடித்தமான நடிகர் அர்ஜுன்சார் அவர் கையில் தேசியக்கொடி பச்சை குத்தி இருப்பதுப் போல் என் மகனும் கையில் கொடியைகுத்திஇருக்கான் அவனுக்காக தந்தான்.நாங்களும்.அர்ஜுன்.படம்.பார்க்கப்போவோம்.தியேட்டருக்கு.❤❤❤❤❤மிகவும் அழகான மற்றும் ரசிச்சி பார்க்கிற படம்❤❤❤❤
@ramji7715
@ramji7715 2 года назад
My favourite movie 😍 Arjun and jo love semma Arjun and meena love very decent
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 года назад
ஒரு குழந்தையின் மன நிலை கவனிக்க வேண்டிய விஷயம்
@sangeethav156
@sangeethav156 2 года назад
மிகவும் பிடித்த படம் சலிக்காத படம் 💞✨💯
@parthasarathythiagu8210
@parthasarathythiagu8210 2 года назад
மிக நல்ல சமூக அக்கறை கொண்ட படைப்பு..
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 года назад
நான் இதுவரை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை
@tom-qf2hg
@tom-qf2hg Год назад
ARR elevates the scene by bringing in the cheerful bgm a split second before the train goes past Arjun. Magic
@karthivenaku7945
@karthivenaku7945 Год назад
👌அருமையான படம் அருமையான நடிப்பு 👍அர்ஜுன், மீனா ❤❤❤
@sridharr4251
@sridharr4251 2 года назад
Class film. Awesome music. Superb controlled performances.
@beria143
@beria143 Год назад
Wowwww......!!!! That Miss says school team le yum nee irukke..... ❤️❤️ Convent days 90s...... ❤️❤️🙏🏼
@parur4522
@parur4522 Год назад
It was my first movie with my hubby watched together after our marriage
@ayishamubarak17
@ayishamubarak17 Год назад
I have gone to that house in ooty… the place where Arjun is conducting the interview is actually the backyard of Meena’s house 😀
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Sila movies ethanai thadavai paarthalum pudhusa paarppathu pol irukkum. Rhythm, mouna raagam, kadhalukku mariyaadhai belong to this list.
@varnishree9181
@varnishree9181 3 месяца назад
90s Kids Nanga ellarum Intha padam pathu song Kathula kettute tha valantho, l am very proud of that life ❤
@Zara-cg6yw
@Zara-cg6yw Год назад
Meena nijamave avanga kanavara elandhutaru nu nenakum podhu,romba sangadama irukku🥺
@malikbasha3638
@malikbasha3638 2 года назад
முட்டாள் பய டைரக்டர்கள் (பாக்கியராஜ் மாதிரி டைரக்டர்களை அல்ல) நடிகர் நடிகைக்கு பலகோடி கொடுத்து படம் ஓடும் என்ற கற்பனை பேராசை பிடித்து திரிகிறார்கள் உண்மையில் கதைதான் சிறந்த ஹீரோக்கள் இதுவும் சிறந்த கதை.
@CBE2807
@CBE2807 2 года назад
Bakyaraj oru avusari olmari pundai 😅😅😅😅😅😅
@rajapandiyanrajapandiyan8185
@rajapandiyanrajapandiyan8185 2 года назад
bagyaraj padangalai Partha than theriyum,, adhoda arumai ennannu,, poda kenapunda
@malikbasha3638
@malikbasha3638 Год назад
@@CBE2807 இருந்துட்டு போகிரார் உணக்கென்ன உங்கவீட்டு பென்னை ஏதாவது கசமுசா செய்துவிட்டாரா தெறிவி விசானை நடத்துவோம்
Далее
Я Не Спал 100 Часов!
00:39
Просмотров 26 тыс.
Rhythm (2000) | Full Movie | Arjun | Meena | (Full HD)
2:18:53
Now He’ll Never Leave😭
0:36
Просмотров 39 млн
Haydarlar oilasida tug'ilgan kun | Dizayn jamoasi
0:59