Тёмный

மீனை யாசகம் பெற்று வீடு இல்லாமல் வாழ்ந்த ஒரு மாற்று திறனாளிக்கு வீடு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 149 тыс.
50% 1

#ராமன்சிந்தாமணிகுடும்பத்தினர்
நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
மீனை யாசகம் பெற்று வீடு இல்லாமல் வாழ்ந்த ஒரு மாற்று திறனாளிக்கு வீடு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 года назад
குடியிருக்க குடிலும், அத்தியாவசிய பொருட்களும் அளித்த ராமன் சிந்தாமணி குடும்பத்தினருக்கு ஆனந்தி சேனல் சார்பாக நன்றிகள்..!!🙏 தொடர்ந்து தொண்டுகள் பல புரிந்து.. யூ ட்யூப் சேனலில் யாரும் இதுவரை செய்யாத, வீடு கட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்தி தொடர்ந்து... உதவுபவர்களுக்கு பாலமாக 🤝இருந்து தங்களை வருத்தி சேவை செய்து வரும் ஆனந்தி மற்றும் குடும்பத்தினரை பல கோடி நன்றியுடன் வாழ்த்துகிறேன்.!!🙏🙇‍♀️🌹👐 நேற்று வீடியோ கண்ணீருடன் பார்த்தேன் கருத்து பதிவிட முடியவில்லை ஆனந்தி சாரி..!!
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🏼💐❤️❤️❤️
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 года назад
இவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த குடும்பம் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி செந்தில்🙏🏼💐💐❤️
@nevethadurai6235
@nevethadurai6235 2 года назад
ஆனந்தி மிகவும் மகிழ்ச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு சின்ன யோசனை பழைய வீட்டை பிரிக்கும் போது கிடைக்கும் நல்ல குச்சி களை வைத்து பக்கத்தில் குளிப்பதற்கு சின்னதாக ஒரு மறைப்பு கட்டி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மே தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
@mandhagopi9532
@mandhagopi9532 2 года назад
Good idea
@sudharam5174
@sudharam5174 2 года назад
அருமை
@saimonis4284
@saimonis4284 2 года назад
Good idea 👍
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 2 года назад
Very useful tips
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
நல்ல யோசனை🙏🏼💐💐❤️
@deivavindhanvi
@deivavindhanvi 2 года назад
இந்த தொண்டு கண்டிப்பாக உங்களை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் அக்கா ....🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐❤️🥰🥰💜
@hepzibahhepzi1324
@hepzibahhepzi1324 2 года назад
ஏழைக்குடும்பத்திற்க்கு வீடு கட்டி கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றி ஆனந்தி மா 🙏🙏🙏😇🙌🙌🙌🤝💕💕💕
@ranraj8201
@ranraj8201 Год назад
இந்த வீடு கட்ட உதவிய குடும்பத்தினருக்கும் ஆனந்தி அக்கா குடும்பத்தினருக்கும் கடவுள் துணை
@Vicky.Creations
@Vicky.Creations 2 года назад
உதவி செய்த குடும்பத்தை கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பாராக.
@SelvaKumar-cx4zx
@SelvaKumar-cx4zx 2 года назад
பணம் தருவதற்கும் ஒரு மனம் வேண்டும் அந்த பணத்தை இப்படி உபயோகமான வகையில் செலவு செய்யவும் ஒரு உயர்ந்த உள்ளம் வேண்டும் உங்களுக்கு இறைவன் எந்த குறையும் வைக்காத இருக்கட்டும் இந்த நல்ல சேவையில் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவரும் இறைவனின் அருளால் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼💐💐❤️🥰🥰
@mariaswathmariaswath8828
@mariaswathmariaswath8828 2 года назад
சூப்பர் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் போது கடவுள் நம்பிக்கை உங்களையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது💐👍👍👍👌👌💐💐💐
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼🙏🏼❤️😍💜💜
@krishnakumarb9837
@krishnakumarb9837 2 года назад
God bless Mr. Raman & your family members 🙏🙏🙏🙏🙏 From Kerala ❣️❣️❣️❣️
@annemoses8045
@annemoses8045 2 года назад
God bless Mr and Mrs Raman and family. God bless Anandhi and her entire family.
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 2 года назад
வாழ வைத்த வள்ளல்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் மனிதனின் அடிப்படை தேவைகள்.இருக்க இடமிருந்தால் உப்பில்லாத உணவைக் கூட உண்ணலாம்.மிகப்பெரிய தானம்.
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
அருமையா சொன்னிங்க அக்கா🙏🏼💐💐❤️🥰
@suganthipaulraj403
@suganthipaulraj403 2 года назад
ஆனந்தி,இவர்களைப் பார்க்கிலும், நாம் விஷேச மானவர்கள். ஏன்னா,இப்படி எந்த ஒரு குறையும் இல்லாம,நல்ல சுகத்தோடும்,நம்மை சந்தோஷமா, வைச்சிருக்கிற கடவுளுக்கு நாம் அனுதினமும் நன்றி சொல்லனும். உங்க குடும்ப ம் முழுவதையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐💐💐❤️🥰🥰
@m.muthanm.muthan6813
@m.muthanm.muthan6813 2 года назад
என் உயிரிலினும் மேலான சகோதரியே உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼😍💜💜❤️
@Lakshmisvlog957
@Lakshmisvlog957 2 года назад
Everyone have to thank country food channel because of that person you all get a new house and always remember god will send someone if you do the good things for people and who is sponsor for this house really hands up to you👍
@chitrananda1
@chitrananda1 2 года назад
Very true🙏🏻❤
@janakiswaminathan6891
@janakiswaminathan6891 2 года назад
Super
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐💐🥰🥰💜💜
@tanaesther9570
@tanaesther9570 2 года назад
Ananthi sister open the house and show us. God will bless all of you sister and all the brothers for the kind hearted for building the house.
@reenasatish8800
@reenasatish8800 2 года назад
Good gesture
@lovefailure2793
@lovefailure2793 2 года назад
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் சகோதரியே
@poongodie1696
@poongodie1696 2 года назад
Veedu illamal vazhvathu romba kodumai veedu koduthavarkku kodana Kodi nandri
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💜💐🙏🏼🙏🏼🙏🏼
@manjulakannan1964
@manjulakannan1964 2 года назад
உங்கள் சேவைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🕉️
@anusuya4180
@anusuya4180 2 года назад
நீங்கள் மென்மேலும்சீரும் சிறப்புடனும் எல்லா வளமும் நன்மைகளும் பெற்று நலத்துடன் வாழ்க அதே போல் பொருள் உதவி செய்த குடும்பத்தினர் என்றென்றும் வாழ்க
@abisakabi1162
@abisakabi1162 2 года назад
Veedu katti kudutha nlla ullathirku romba romba nandri ithukukellam oru manasu venum 🙏🙏
@pandimeenalpandimeenal8824
@pandimeenalpandimeenal8824 2 года назад
Valdhukkal very happy
@lathar4753
@lathar4753 2 года назад
God bless you and your family Anandi 🙏🙏🙏🙏🙏
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 2 года назад
உதவிசெய்த நல்உள்ளங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்..
@aparnakannabangalore7617
@aparnakannabangalore7617 2 года назад
ஆனந்த்தி உங்கள் குடும்பத்தின் சேவை அருமை, நீங்கள் அவர்களுக்கு வீடு கட்டி குடுத்தது போல் வாழவும் கற்று குடுங்கள், வீட்டு வேலை, தையல் இப்படி யெதாவது செய்து வாழலாம்.
@charlesfran7805
@charlesfran7805 2 года назад
வாழ்க ராமன் சிந்தாமணி
@laksmisadha7570
@laksmisadha7570 2 года назад
Nandri my country foods sister & bro
@muthu6962
@muthu6962 2 года назад
Iron woman God bless you
@kavithavinoth6240
@kavithavinoth6240 2 года назад
நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழனும் நான் சற்குருவிடம் வேண்டிக்கொள்கிறேன் அக்கா
@nandhinik6666
@nandhinik6666 2 года назад
அக்கா ஓலைக்கு மேல தகரமும் போடுங்க அக்கா அவங்களுக்கு வாழ்க்கை ஃபுல்லா யூஸ்ஃபுல்லா இருக்கும்...
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 года назад
தோழி தோழர் நீங்கள் செய்யும் இந்த சேவை மகத்தான சேவை இவை செய்ய சொல்லி உங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மனசு தங்கமான மனசு அனைவரும் வாழ்க வளர்க வளமுடன் நல்லது
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க நன்றி அக்கா🙏🏼🙏🏼💐❤️🥰💜💜😭😭
@sridhuvakitchen7653
@sridhuvakitchen7653 2 года назад
Arumai ananthi akka antha annanuku yathavathu oru valai vangi kodunga akka avanga innum nalla irupanga akka
@ranisubramanian5830
@ranisubramanian5830 2 года назад
மிக்கநன்றி ஆணந்தி வாழ்க வளமுடன்
@kaippullaskitchen
@kaippullaskitchen 2 года назад
நன்றி My country foods.நாங்க செய்ய. முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்.வாழ்க வளமுடன்.
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼🙏🏼💐❤️🥰💜💜
@ramkiramki8978
@ramkiramki8978 2 года назад
நீங்கள் செய்து வரும் உதவிகள் அனைத்தும் அரசாங்க பார்வைக்கு கொண்டு செல்லபட வேண்டும்... அப்போதாவது திருந்துராகளானு பாப்போம்.வாழ்க நீங்க 🤗வளர்க உங்கள் சேவை 🙏🙏
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 года назад
அருமை சிறப்பு வாழ்த்துகள் 👏👏👏🔥🔥💥👍
@MANOJKUMAR-yd3nc
@MANOJKUMAR-yd3nc 2 года назад
அன்பு ஆனந்தி அக்கா அவர்களுக்கும் அன்பு மாமா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உங்களைப் போன்றவர்கள் ஆள் தான் இந்த உலகம் இன்னும் நிலை பெற்று நிற்கிறது இந்த மாற்றுத்திறனாளி தம்பதியனரின் குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுத்த லண்டனைச் சேர்ந்த ராம் சகோதரர் அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த வீடு கட்ட உதவி செய்து இதனை செயல்படுத்தினர் உங்களுக்கும் கோடான கோடி நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களது காணொளியை நான் காணும் பொழுதெல்லாம் உங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நான் நினைத்துக் கொள்வேன் உங்களுடன் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் தொலைவில் இருந்து உங்களது காணொளி வாயிலாக உங்களை காணும் பாக்கியம் எனக்கு கிடைக்கிறது நீங்கள் அனைவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் அதுவே எனது ஆசை அன்பு உள்ளம் கொண்டவர்களே உங்களை ஒரு முறையேனும் நாங்கள் உங்களைப் பார்க்க வேண்டும் இப்படிக்கு என்றும் அன்புடன் நான் பார்வையற்றவன் மனோஜ் குமார் மற்றும் என் மனைவி மற்றும் என் குழந்தைகள்
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼🙏🏼💐💐❤️❤️🥰
@ambicat795
@ambicat795 2 года назад
Oru manithanukku uranga oru idam 3vealai unavu manathai maraikka udai ithaiveda vervenna vendum athai sariyaga seithukodutha ungalukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏en mamarntha nanrigal
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼❤️😍💜
@sivagamisampath5822
@sivagamisampath5822 2 года назад
Appadiye veetukku oru maram valarka sollungal . Athu paatukku valarum. Raman and family great .
@jaganathangayathri1328
@jaganathangayathri1328 2 года назад
நல்ல உள்ளம் படைதவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@shantishirke8916
@shantishirke8916 2 года назад
Very nice to sponsor house and all other things God bless that family and Anandi your team also ❤️
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐❤️❤️🥰
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 года назад
London family thanks god bless your family hard working ananthi akka family god bless your family akka
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐💐❤️🥰🥰💜💜
@ruthran481
@ruthran481 2 года назад
God bless you👍👍 🙏🙏
@naseenasi7145
@naseenasi7145 2 года назад
Superb
@tharanishtharanishh1020
@tharanishtharanishh1020 Год назад
Veedu katta udhavi seitha annan kudumpam nallaa irukkanum God bless you
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏻❤️💐💜💜
@mv7091
@mv7091 2 года назад
God bless you sponsers and anandhi akka family
@ganesanr3553
@ganesanr3553 2 года назад
நன்று 🙏🙏🙏
@Keerthi301
@Keerthi301 2 года назад
Neengalum nalla irukanum
@muthukumar8013
@muthukumar8013 2 года назад
வாழ்த்துகள்👏👏👏👏👏👏👏
@nuraishah1184
@nuraishah1184 2 года назад
May God bless Mr Raman and Madam Chintamani and their family, for their kindness and generosity. In providing a home, food stuffs, cooking utensils and beddings for these poor folks. It is very kind and thoughtful of Anandthi and team to be of service to the sponsors and the recipients. May God bless you all. All the best. 😍💕💕💕🙏
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க நன்றி ஆயிஷா அக்கா
@ezhilarsiezhilarsi1956
@ezhilarsiezhilarsi1956 2 года назад
Anandhi sister apadiye waste olaiyile oru bathroom kattuga pls.
@sudharam5174
@sudharam5174 2 года назад
ராமர் அண்ணா குடும்பத்திற்கு கோடான கோடி நன்றிகள்.உங்கள் குடும்பம் தழைத்து வரும்.ஆனந்தி அக்கா உங்களுடைய பணி ரொம்பவும் மேலானது,உங்கள் குடும்பமும் அவர்கள் கூட சேர்ந்து வேலை பார்க்கிறிர்கள்.கடவுள் உங்களை நன்றாக வைப்பார். ஒரே ஒரு சந்தேகம் government என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.இன்னமும் இம்மாதிரியான அத்தியாவசத்திற்கு கூட கஷ்டபடுகிறார்களே,வேதனையாக இருக்கிறது.
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐❤️🥰🥰
@கிராமத்துபறவை-ய9ட
Solla varthaigale illa nanri akka god bless u 👏👏💐💐❤❤❤
@srinivasansrini8078
@srinivasansrini8078 2 года назад
Akka super RAMAN Anna family realy very much inthamansu yarukkuvarum varathu🙏 TN52
@smartkidschannel2562
@smartkidschannel2562 2 года назад
அக்கா கூரையின் நடுவே மேலே ஒரு கண்ணாடி பொருத்தினால் நல்ல வெளிச்சம் இருக்கும். சேவைக்கு நன்றி
@senthilsen778
@senthilsen778 2 года назад
Akka ungalin sevai thodarattum Ivargalin kudubathirku uthaviya ram anna family neenodi vazhalga
@pathmasri3492
@pathmasri3492 2 года назад
Great Services 👍💖
@ananthivijay3120
@ananthivijay3120 2 года назад
மகிழ்ச்சி மிக்க நன்றி
@suthakardhanraj6828
@suthakardhanraj6828 Год назад
Super
@anithaanithas4578
@anithaanithas4578 2 года назад
Very nice house. GOOD Bless you
@poornima3800
@poornima3800 2 года назад
உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@cookwithchristyraj2194
@cookwithchristyraj2194 2 года назад
Romba nandri
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 2 года назад
God bless you country foods team.
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 года назад
WOW SUPER SISTER ANANDHI AKKA VERY MUCH USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI AMMA 👍 👧 👌 🙏 👏 😀 👍 👧 👌 🙏 👏 😀 👍 👧 👌 🙏
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💐💜🥰🥰😍
@kavi1012
@kavi1012 2 года назад
London family god bless u
@rangithacutie6855
@rangithacutie6855 2 года назад
Akka super akka keep going akka,👌👍🙏🙏🙏
@radharvn4142
@radharvn4142 2 года назад
Super வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@poomasuriya4792
@poomasuriya4792 2 года назад
Hello sister and brother both of you hru God bless your family and always help countinue
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐💐🥰💜💜
@mpalaniappanmuthu8860
@mpalaniappanmuthu8860 2 года назад
Omsairam bless my daughter family ilovesaiappa nalathunatakum
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼🙏🏼💐❤️❤️
@sasikakala604
@sasikakala604 2 года назад
God bless you family 👌👌👌
@kannakannan5934
@kannakannan5934 2 года назад
ரொம்ப சந்தோஷமாக இருக்கு அக்கா
@vimalak2952
@vimalak2952 2 года назад
God bless you 🙏🙏my dr families
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
Reyal salute to helping familie 🙏
@vsgtamilchannel5192
@vsgtamilchannel5192 2 года назад
அருமை அருமை மா
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Год назад
God bless you sister 🙏
@mycountryfoods
@mycountryfoods Год назад
🙏🏼💜💜💐💐
@panjanathan4823
@panjanathan4823 2 года назад
Very heart toching
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 2 года назад
Alihal thedi uthavi seyanum manasukku rompa nantri ananthi family veedu katti kuduthavar kkum nantri
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐❤️🥰💜💜
@g.rajagopal3019
@g.rajagopal3019 2 года назад
Ungala unga oor makkal MLA aakanum Anandhi.
@indiraramar1674
@indiraramar1674 2 года назад
New home super ananthi akka 🥰🥰🥰
@kumarvanka9808
@kumarvanka9808 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@chitrananda1
@chitrananda1 2 года назад
Great job ur team🙏🏻🙏🏻🙏🏻❤ from Bangalore
@thillainatarajan6018
@thillainatarajan6018 2 года назад
Super family 🙏🙏🙏🙏🙏
@vaithegis4075
@vaithegis4075 2 года назад
Migavum negizhchiyaga ullathu. Thanks ananthi& famili
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐💐💐❤️❤️🥰
@selvee6669
@selvee6669 2 года назад
Veedu Kadda OthaveiSeitha Kudumbathinarku Romba Nandri 🙏 Ananthi Family Vazthukal Ungal Sevai Thodarudum 🙏😍😍😍 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼💐❤️🥰🥰
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 года назад
நிரந்தர வீடும் வருமானம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 2 года назад
தங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே
@kumaravelkumaravel121
@kumaravelkumaravel121 2 года назад
அதிரை நம்ம ஊர் அக்கா வாழ்த்துகள்.,.
@chithramanoharan8199
@chithramanoharan8199 2 года назад
It is very sad to see.😭.many thanks to those who provided this service and those who took it.🙏🙏🙏🤝💐💐💐🙌💚💚💚💪💪💪👍👍👍
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
💐💜💜🙏🏼❤️🥰🥰🥰🥰
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 года назад
God bless u sinthamani family n anandhi family. 💖👌👍💐
@Jeshas_Vlog
@Jeshas_Vlog 2 года назад
God bless your family
@tharanin6791
@tharanin6791 2 года назад
நன்றி நன்றி நன்றி 🙏
@bal9219
@bal9219 2 года назад
Iondon. Ramar sinthamani family..kaduvulthan..ezhalaiyai sirika vaithullirkal..blessings
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
🙏🏼💐💐❤️🥰💜💜
@ravinaicker4087
@ravinaicker4087 2 года назад
God bless you your family 👌👌👌👌👍👍
@gowrishorts8675
@gowrishorts8675 2 года назад
super 👌ananthi akka
@vazelshree6850
@vazelshree6850 2 года назад
God bless you
@gayathrigirish583
@gayathrigirish583 2 года назад
God bless u all
@shaninazeershaninazeer6061
@shaninazeershaninazeer6061 Год назад
God bless you dears
@habibprastyo
@habibprastyo 2 года назад
Nice video
@ramyaramya1904
@ramyaramya1904 2 года назад
அருமை
@saroja3905
@saroja3905 2 года назад
If we all had selected good politicians we don't need to do these
Далее
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 1 млн
9월 15일 💙
1:23:23
Просмотров 1,1 млн
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC
00:19
Просмотров 831 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 461 тыс.
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 1 млн