Тёмный

மீன்பிடி உபகரண உற்பத்தி| Fishing Net Manufacturing |Mr Vigneswaran|Vavuniya|Omanthai|SaHoMe|Virushan 

SaHo Creations
Подписаться 11 тыс.
Просмотров 8 тыс.
50% 1

மீன்பிடி உபகரண உற்பத்தியின் ராஜா
வவுனியா மாவட்டத்தின் ஓமந்தைய இலகுவில் மறந்துவிடமுடியாது. போர் நிலவிய காலம் வடக்கையும் தெற்கையும் இணைத்த பகுதி. ஓமந்தை கண்டி வீதிக்கு உள்ளே சிலதூரம் போனால் காடுகள் வரவேற்கும். பசுமையான காட்டின் நடுவே தனிக்காட்டு ராஜாவாக அமையப்பெற்றதே ராஜா மீன்பிடி உபகரண உற்பத்தி தொழிற்சாலை. மண்ணையும் மூச்சில் எம்மையும் காக்கும் மரங்கள் நிறைந்த காட்டின் நடுவில் உள்ள மிகப் பிரமாண்டமான தொழிற்சாலை. இலங்கையில் அதுவும் வடமாகாணத்தில் இப்படியோர் தொழிற்சாலையை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நமது மண்ணிலே அமையப்பெற்ற இத் தொழிற்சாலை எமக்கு பெரும் வரப்பிரசாதமும் பெருமையுமே.
தொழில் வாய்ப்பு தேடுவோர் இந்த நிறுவனத்தினை தொடர்பு கொள்ளலாம்.
Basic Salary
1st Month Rs 21,000/-
2nd Month Rs 24,000/-
4th Month 27,000/-
* Salary- உங்கள் திறமைக்கேற்ப அதிகரிக்கும்
+ Overtime,Sunday Double Payment and Incentive.
முகவரி- அரச முறிப்பு சந்தி, ஓமந்தை, வவுனியா
rajahfishinggoods@gmail.com
0217284242
Mr K Yathulan (Admin Officer)- 094760888086
Presented By- Virushan Sivanantham
DOP- Rishi Selvam
Script -Thujeeskanth Pushparajah
Sound-10Studio

Опубликовано:

 

14 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@mathanamohansarankan2146
@mathanamohansarankan2146 2 года назад
உங்களோட வீடியோ ஒவ்வொன்றும் ஒரு booster மாதிரி இருக்கு. வீடியோ பார்த்ததும் ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஒன்று ஏற்படுகிறது. நன்றி
@kalat5543
@kalat5543 2 года назад
மிகவும் ஆச்சரியமானதும் அருமையானதும். ஐயாவிற்கும் அவருடன் உறுதுணையாக இருப்பவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
@jesuthasanjesu6882
@jesuthasanjesu6882 Год назад
Niloon eruka
@banupriyan
@banupriyan 2 года назад
உங்கள் காணொளி மூலமே இவ்விடயத்தை அளித்துள்ளேன். 👍👍
@s.s.t-r7u
@s.s.t-r7u 2 года назад
Narration and video quality at notch.. Content also superb 👌.. Hats off Vikneswaran sir
@gkananth5929
@gkananth5929 2 года назад
வாழ்த்துக்கள் சகோ Media 👍👍
@tourer6558
@tourer6558 2 года назад
Good one 👍🙏
@winsonsiva
@winsonsiva 2 года назад
Very good Content SaHo Me.💚💚💚
@jaffnakkp
@jaffnakkp 2 года назад
சிறப்பான அடைமொழிகள் வாழ்த்துக்கள் நண்பன்
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Super br
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Best br
@Tamilnews24
@Tamilnews24 2 года назад
அருமையான பதிவு
@user-fy7oc6cr1d
@user-fy7oc6cr1d Год назад
அண்ணா எங்க நெட் எடுக்கலாமா
@janu5077
@janu5077 2 года назад
சிறப்பான பணி, from Europe
@SaHoCreations
@SaHoCreations 2 года назад
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@jaffnakkp
@jaffnakkp 2 года назад
Super
@user-qf7nj2oi6d
@user-qf7nj2oi6d Год назад
1 kg rs
@mrameshkumar8162
@mrameshkumar8162 Год назад
Fishing net machine price sir
@lovely7040
@lovely7040 Год назад
தொடர்பு இலக்கம் வேல செய்தில்லை வேறு நம்பர் அனுப்புங்க
@sivarashanirojan2083
@sivarashanirojan2083 2 года назад
Enkalukku velai kidaikkuma
@SaHoCreations
@SaHoCreations 2 года назад
ஓமோம் நிட்சயமாக கிடைக்கும்
@vijaykumar-bz7iv
@vijaykumar-bz7iv Год назад
Iam experience in 7,9,11,18,25, pitch
@vijaykumar-bz7iv
@vijaykumar-bz7iv Год назад
Mono and multi filament
@vijaykumar-bz7iv
@vijaykumar-bz7iv Год назад
Goa India
@sun.sasi.k8801
@sun.sasi.k8801 2 года назад
தொடர்பு இலக்கம் போடுங்கள்
@SaHoCreations
@SaHoCreations 2 года назад
Description ல் போடப்பட்டுள்ளது..
@ketheeskethees49
@ketheeskethees49 4 месяца назад
தன்கூசி வலை இருக்கா அண்ணா
@thequnson
@thequnson 2 года назад
Is there a website, Facebook page or phone number to contact?
@SaHoCreations
@SaHoCreations 2 года назад
Plz get contact No in the description
@SankarSankar-ny6cu
@SankarSankar-ny6cu Год назад
I need your contact
Далее
Kumaran Corporate Group - Corporate Video
9:40
Просмотров 9 тыс.
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.