Тёмный
No video :(

மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. how to prepare fish amino acid 

Babu Organic Garden & Vlog
Подписаться 168 тыс.
Просмотров 293 тыс.
50% 1

மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க
மீன் அமிலத்தின் பயன்பாடுகள்
மீன் அமிலம் செய்வது எப்படி
மீன் அமிலம் பயன்படுத்துவது
how to prepare fish amino acid
fish amino acid benefits
how to use fish amino acid in terrace garden
மீன் அமிலம்
பஞ்ச காவ்யம் ஜீவாமிர்தம்
தேவைப்படுவோர்
9840924408
terrace garden ideas Tamil
gardening tips for Tamil
beginners terrace garden
organic vegetables in terrace
how to grow vegetables in terrace
terrace garden Tamil
maadi thottam amaipathu
maadi thottam ideas for Tamil
மாடித்தோட்டம்
மாடியில் காய்கறி தோட்டம்
maadiyil vivasayam
பச்சை மிளகாய் வளர்ப்பு
• பச்சை மிளகாய் வளர்ப்பு...
பஞ்சகாவியம் பயன்பாடுகள்
• பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
ஜீவாமிர்தம் பயன்பாடுகள்
• ஜீவாமிர்தம் பயன்படுத்த...
கொத்தமல்லி வளர்ப்பு
• மாடியில் கொத்தமல்லி வி...
கொத்தவரங்காய் வளர்ப்பு
• கொத்தவரங்காய் விதைப்பு...
தக்காளி வளர்ப்பு
• மாடி தோட்டத்தில் தக்கா...
அத்தி மரம் வளர்ப்பு
• மாடி தோட்டத்தில் அத்தி...

Опубликовано:

 

13 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 543   
@ezhilranadev6024
@ezhilranadev6024 3 года назад
நன்று.நான் மீன் அமிலம் வாழைப்பழ கரைசல். முருங்கை இலை. அமிலம் தனிதனியா செய்து பயன்படுத்தி வருகிறேன். இனி ஒன்றாக செய்ய முயற்சி செய்கிறேன்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐 செய்து பாருங்கள் நல்ல அறுவடை கிடைக்கும் 👍
@logaskitchenandgarden3495
@logaskitchenandgarden3495 3 года назад
மிகவும் அருமை . மிகவும் பயுடையதாக இருந்தது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@ganesansarojinimaadithottam
Super. I don't add leaves of drumstick. Hereafter I will add. Thanks🌹🌹🌹🌹🌹.
@ysvijaythottakaran2849
@ysvijaythottakaran2849 2 года назад
Neengal sonnamari senjen guru,nalla payanullathaga irunthathu🙏mikka nandri en vivasaya guru neengal Anna😘💪 Ippothu muzhu meen 1kg seithen☺️
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
சூப்பர் சிஷ்யன் வாழ்த்துக்கள் 👏
@ysvijaythottakaran2849
@ysvijaythottakaran2849 2 года назад
@@BabuOrganicGardenVlog mikka nandri guru🙏💪💪💪
@keerthanasenthil6762
@keerthanasenthil6762 3 года назад
Pudhu veedu katti irukom Maadi Thottom podanum aadi partam ungal videos romba romba use thanks bro enakku Meenamilam and jeevamirutham veendum call pannuren bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 👏
@revathyarumugam2462
@revathyarumugam2462 2 года назад
Migavum payanulla urai, pakirnthamaikku mikka nandri
@logamary101
@logamary101 3 года назад
மிகவும் அருமை சார் மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினிர்கள்‌,
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@saveethamary4580
@saveethamary4580 3 года назад
Bro neega master bro... oru big salute ungalukku...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
இவ்வளவு easy nu தெரியாது. Folliw பண்றேன்
@umaparvathi1708
@umaparvathi1708 Год назад
Super pa. I am beginner for Maddi thottam. It is very useful to me. No channel has told this. Thank you pa
@suganthiponnusamy672
@suganthiponnusamy672 3 года назад
இயற்கையை போற்றும் உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@vadlamudivenugopal1332
@vadlamudivenugopal1332 2 года назад
Superb bro ivalo easya kathukudukuringa and very briefa solluringa thanks a lot
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 года назад
Soopr😀....secret tips solren...meen amilam six months store pannathukku apram athule alcohol and amino acid 100% form aagidum...ithanala namakku multi purpose use irukku...meen amilathule irukra alcohol maavu poochiya pottu thallum......amino acid chedile irukra aciditiya increase pannum athanala pookal kottadhu...meen amilam six months varaikkum valarchi ookiya mattum than irukum....but after six months adhu multi purposa use aagum..🌸
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி முகமது முஜாமில்.சூப்பர் அப்படியா இதுக்குதான் முகமது வேனும்னு சொல்றேன் அருமை பா இப்படி ஒரு விஷயத்தை சொன்னதுக்கு 🙏🙏
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 года назад
@@BabuOrganicGardenVlog welcome anna😄
@amudhakannan4705
@amudhakannan4705 2 года назад
Babu உங்க தயாரிப்பு தனி விதம் தான்
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை வீடியோ க்காக சொல்லாம நெசமாக சொல்றீங்க நீங்க வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@jesusgr3754
@jesusgr3754 2 года назад
Anna 1/2 ltr venum enaku. unga video before 2days tha watch panra ellam natural tips romba usefull ha iruku na tq da anna
@vijalakshmirajarajan1542
@vijalakshmirajarajan1542 Год назад
Your dedication is super and appreciable.aana konjam lighta vomit Vara madhiri iruku
@vijibg3721
@vijibg3721 2 года назад
Arumai anna .payanulla thagaval alithamaiku nandri
@seenabasha5818
@seenabasha5818 Год назад
Payanulla thakavalykku nantri god bless you🙏
@karatepandian5503
@karatepandian5503 3 года назад
கஜேந்திர பாபு சார் மீனம்பலம் மிக மிக அருமையாக தயாரிக்கும்முறை சூப்பர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார் 💐
@pappup1847
@pappup1847 Год назад
Great hard work. வாழ்க வளமுடன்
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 года назад
Romba nandry ayya nalla ariurai ayya.
@devishree5790
@devishree5790 2 года назад
Sema useful tips nala puriera madri super solirikinga and THANKS. Naraya meen amiilam video pathen ana the Best ungaladhudan nala puridhu anna.keep rocking all d best for u.anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
Sir, after this video. I have started making fish amino acid, now it is 2weeks.
@vijirajan7429
@vijirajan7429 3 года назад
Thabi super, this method is very new to me definitely I will try
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@lathar4753
@lathar4753 3 года назад
Very useful tips for Gardening very nice👍👍👍👍 Thanks for sharing👍👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@vaitheem9584
@vaitheem9584 6 месяцев назад
r@@BabuOrganicGardenVlogsir sargarai sethukalama white sugar use pannalama nattusarkaraikku padhila solluga pls
@manjulamanjula8232
@manjulamanjula8232 2 года назад
பிரதர் மீன் அமிலம் எப்படி செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நானும் என் செடிகளுக்கு இப்படியே பயன்படுத்துற நன்றி
@rainbowenterprises3579
@rainbowenterprises3579 3 года назад
அருமையான பதிவு சென்னை தீபா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சகோதரி 💐
@kavitharemi4000
@kavitharemi4000 2 года назад
தெளிவான பதிவு 👌👍 அருமை
@kalaiselvan5266
@kalaiselvan5266 2 года назад
Thank you brother. I'm going to make it.
@devianu6488
@devianu6488 3 года назад
Super brother i Will try thank you so much brother.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி
@easysimplesamayal9248
@easysimplesamayal9248 3 года назад
Bro ninga Vera lavel vazhga valamudan
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 2 года назад
Very good n fantastic idea it's very important n useful tips for plant growth, God bless you abundantly for sharing the video.
@bhavanisanjai182
@bhavanisanjai182 3 года назад
Your dedication is very much appreciated. Please give the link for soil mix for grow bags and containers in your terrace garden
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
பதிவு இருக்கிறது பாருங்கள் 💐
@sairaji2520
@sairaji2520 Год назад
Ipdi idhuvara pathadhu illa anna super super
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 года назад
மிக அருமையான பதிவு அண்ணா....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி தம்பி 💐
@ejohnjayaprakashjayaprakas9149
@ejohnjayaprakashjayaprakas9149 3 года назад
Bro. Fantastic work. God bless you.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@prithvirajparimalabai9965
@prithvirajparimalabai9965 2 года назад
Thanks Anna, very useful 👍
@yogashiva9587
@yogashiva9587 3 года назад
நன்றி நன்றி. வாழ்க வளமுடன் .
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி
@sdvlogs7482
@sdvlogs7482 3 года назад
சூப்பர் பயனுள்ள வீடியோ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 4 месяца назад
80 rs koduthu vanginen. Eni epdi senchiduven thank you anna
@kungumadevi8388
@kungumadevi8388 3 года назад
Sir ur explanation very super sir. I like ur presentation .
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Romba ths bro. I will try
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@lotusflowernaroo4487
@lotusflowernaroo4487 2 года назад
Wow 😳...I try do tis method to my plants
@ramakrishnandurai2666
@ramakrishnandurai2666 3 года назад
மிக மிக அருமை நண்பா...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி நண்பா 💐
@kanimozhi7667
@kanimozhi7667 3 года назад
பயனுள்ள பதிவு. 🙏👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@tamilselvi5434
@tamilselvi5434 3 года назад
ரொம்ப நன்றி நண்பா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@murliraj123
@murliraj123 3 года назад
Bro your video gives me more and more interest towards my gardening. After jeevamirtham my plant looks happy and healthy... Thank you bro....👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
வாழ்த்துக்கள் சார் 👏
@gokulrajan5681
@gokulrajan5681 3 года назад
அருமை அருமை தோழர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி தோழர் 💐
@maheswarihrce4060
@maheswarihrce4060 3 года назад
Super super yarum sollatha tips
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@kasthurir2979
@kasthurir2979 3 года назад
Very very useful tips Thank you brother
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@swedentamilponnu1855
@swedentamilponnu1855 3 года назад
நன்றி அண்ணா நா இத சென்ஜி வச்சி இரு கேன் நா ஆன்னா என் கிட்ட நாட்டு சக்கரை இல்லை அதற்கு பதில்லா வெல்லம் பொட்டு முடி இருட்டா இருக்குர இடத்துல்ல வச்சி இரு கேன் அன்னா வெல்லம் பொட்டு பன்னலாமா ? நா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
தாராளமாக 👍
@gopaljameez9665
@gopaljameez9665 3 года назад
Very useful I try to make it. Thanks
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார் 💐
@ayshaj1238
@ayshaj1238 Год назад
First pure white plastic cover vachi close panninga eppo open pannum pothu vera cover erruku yappdi?
@selvakumari3963
@selvakumari3963 3 года назад
அருமை அருமை சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 года назад
ஹலோ ப்ரோ, இருப்பதிலேயே யூரியாவில்தான் 46% தாழைசத்து உள்ளது ஆனால் மீன் அமிலத்தில் 5 to 7% குள் தான் உள்ளது என்று கேள்வி படிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது மிக அதிகம்
@monsterinfo8418
@monsterinfo8418 2 года назад
Urea Rose chediku podalama bro
@gayathrialagappan4678
@gayathrialagappan4678 2 года назад
Thanks bro I will try this at my home
@Gnanadas-wg2tl
@Gnanadas-wg2tl 3 месяца назад
சுப்பர்
@user-vg6xb3qc3l
@user-vg6xb3qc3l 10 дней назад
அண்ணா.முருங்கை கீரைக்கு பதில் அகத்தி கீரை சேர்க்கலாம?நன்மை கிடைக்குமா.
@umamanogaran24
@umamanogaran24 3 года назад
Super brother such a talented person . How u learn this all thinks really appreciated.... Very useful message thank you 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சகோதரி 💐
@user-qe1fb9vt8h
@user-qe1fb9vt8h 3 года назад
நான் வாங்கி use pannierukean nalla vilachal தரமான மீன்அமிலம் நீங்களும் use panni parunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி 💐💐
@hussnaara3617
@hussnaara3617 2 года назад
Thank u brother it's vry useful food for plants I will try like this in Sha Allah brother I have one big problem my house have one big rat hw to handle i try medicine evry day but this rat not eating my plants r all spoiling 😭😭😭pls give me any idia pls 🙏
@ambientmusic639
@ambientmusic639 2 года назад
Keep coconut in trap 🪤 apply some rat poison 4 or 5 places la vaiga Vinegara thunilla mudinju plants kitta vaiga
@godz1104
@godz1104 2 года назад
நன்றி தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@winmugil
@winmugil 2 года назад
பயனுள்ள பதிவு
@susandare9476
@susandare9476 3 года назад
Tks bro. God bless you. Very useful
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@HealthandFarming
@HealthandFarming 3 года назад
மிக அருமை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார் 💐
@farwinsdiary5525
@farwinsdiary5525 3 года назад
நல்ல பதிவு baabu 👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@padmajag9108
@padmajag9108 3 года назад
Very new and very useful brother.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@umaraninagaraj451
@umaraninagaraj451 11 месяцев назад
நல்ல உரம் தயாரிக்க உதவஇயதற்க்கஉ நனறி
@sangeethar894
@sangeethar894 Год назад
Anna I like ur videos😊.naatu chakkarai Ku badhila vellam use pannalam Anna pls reply.
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 3 года назад
தம்பி முக்கரைச்சல் வீடியோ link அனுப்புங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
இதுதான்
@indiangodsandsaints
@indiangodsandsaints 2 года назад
அருமை அருமை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 10 месяцев назад
Super Thaliva 🎉
@rrvenkatachary2080
@rrvenkatachary2080 3 года назад
அருமை சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார் 💐
@sathyamunus9778
@sathyamunus9778 3 года назад
அருமை சகோ👌👌👌💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@ravidrakumarkumar6238
@ravidrakumarkumar6238 3 года назад
Nallathu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார் 💐
@SuperHomeMaker
@SuperHomeMaker 3 года назад
யாரும் சொல்லாத tips bro...well done
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@SuperHomeMaker
@SuperHomeMaker 3 года назад
@@mohammedmuzzammil7027 ok pa
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 года назад
@@SuperHomeMaker ok ka
@durgaab.t522
@durgaab.t522 3 года назад
நாங்க சைவம் மீன் அமிலம் பதிலாக பழக்கரைசல் முருங்கைக் கரைசல் பயன் படுத்தலாமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
விரைவில் பதிவிடுகிறேன்
@asirsudhakarraj8767
@asirsudhakarraj8767 Год назад
தயாா் செய்த மீன் நாட்டுச்சக்கரை ஜாாில் அடைத்த பின் எத்தனை நாளில் துா்வாடை போகும் சகோதரா ஐந்து நாட்கள் ஆகிறது லேசான வாடை இருக்கிறது என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் சகோதரா
@TheSenthilkumar743
@TheSenthilkumar743 3 года назад
Super Babu very nice tips.. 👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி நண்பா 💐
@sabeenan7708
@sabeenan7708 2 года назад
Sir fish amino & panchagavya eppo spray cheyanam please reply
@bhuvaneswari.l7778
@bhuvaneswari.l7778 3 года назад
Sir such a big bog big quantity u made...amazing
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@jayabalaraman104
@jayabalaraman104 3 года назад
சூப்பர் 👍👍 வேலூர் கல்பனா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@shellashella2234
@shellashella2234 3 года назад
Thanq bro. God bless u.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@SaravananSaravanan-sc9bh
@SaravananSaravanan-sc9bh 3 года назад
நண்பா 🙏 சம்பங்கி 50 சென்ட் எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளியுங்கள்
@balarajagopal8079
@balarajagopal8079 3 года назад
Nalla idea!!. Will it be powerful without meen?.When to spray,morning or evening
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்
@ModernAgriMan
@ModernAgriMan Год назад
vayakal pasanam la ethu podlaaama illa leaf la podanuma? mulberry plants valakren please sollunga
@gokulnath2416
@gokulnath2416 Год назад
எப்படி உபயோகிப்பது அளவு சொல்லுங்கள் அண்ணா
@Rajmohan-rj8mm
@Rajmohan-rj8mm 3 года назад
Super video I will try
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார்
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 года назад
அருமை👏👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@deivasiga6327
@deivasiga6327 Год назад
rompa nandri
@jagajeevan8969
@jagajeevan8969 Год назад
Hi brother, Brinjal plant vachirukom athuku measurement evlo nu konjam sollunga... Pls
@ethirajvalarmathi5785
@ethirajvalarmathi5785 3 года назад
NANDRIGAL ANNA.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சகோதரி
@khursheedbegum9306
@khursheedbegum9306 3 года назад
நன்றி BRO போன் பன்றேன் BRO
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி மேம் 💐
@banubanusupermethod4350
@banubanusupermethod4350 2 года назад
நான் பழம் கலவை,முறுக்கை கலவை, மீன் அமிலம், தனித்தனியாக செய்து உள்ளேன் மூன்றும் கலந்து செடிக்கு தரலாமா தம்பி பதில் செல்லும் pl
@gilbert4862
@gilbert4862 Год назад
Mr. Babu நாட்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் போடலாமா?.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
தாராளமாக
@gilbert4862
@gilbert4862 Год назад
TanQ dear Babu. 👍🙋‍♂️
@anithakaviya9831
@anithakaviya9831 5 месяцев назад
Ethanai naluku orumurai meen amilam thelikanumnu sollunga na
@meenalkrishnamurthy2951
@meenalkrishnamurthy2951 3 года назад
Super explanation. Will u supply panchakavya, jeevamitham and meenamilam. I prepared with banana it gives some vine smell, than i added more vellam. But it was same till 28 days
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
அப்படி தான் வரும் மேம்
@shonaranjith9993
@shonaranjith9993 2 года назад
Intha onnu mattum sedikku use panna pothuma sir???
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
முடிந்தால் ஜீவாமிருதமும் கொடுங்கள்
@shonaranjith9993
@shonaranjith9993 2 года назад
ஜீவாமிர்தம் அப்படினா என்ன?....
@kasigps9718
@kasigps9718 2 года назад
Hello sir verum mattu Sanam nattu sakarai sethu mattum 3 days vachu chedikaluku use pannalama intha timela pls answer panniga sir pls
@srinishmuguran7411
@srinishmuguran7411 3 года назад
நன்றி 🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
ரொம்ப நன்றி சார்
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 2,2 млн
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 118 тыс.
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 1,3 млн
Gelik yoki Velik?
00:20
Просмотров 891 тыс.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 2,2 млн