Тёмный

மீன் கதையை சொல்லி அரங்கை அதிரவைத்த parveen sultana speech 

Подписаться
Просмотров 263 тыс.
% 3 288

#parveensultana #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

4 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@selvisebastinjayaraj4465
@selvisebastinjayaraj4465 3 года назад
எனக்கு உங்க பேச்சு மிகவும் பிடிக்கும்
@pradeepkumargukgtopazprami9011
@pradeepkumargukgtopazprami9011 2 года назад
I like your all speech nice
@Bulbul_minzah15
@Bulbul_minzah15 3 года назад
நான் உங்கள் ரசிகன்.அது ஆச்சரியமில்லை, அதையும் தாண்டி என் 6 வயது மகள் கூட உங்கள் பேச்சை மிகவும் ரசிப்பாள். இன்று அவளும் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறாள்.(அல்ஹம்துலில்லாஹ்)
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 года назад
❇️‌ பர்வீன் சுல்தான் சுல்தான் பர்வீன் இருவரும் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் 💐
@headmasterghssvellanguli8748
@headmasterghssvellanguli8748 3 года назад
மிகச்சிறந்த சிந்தனையாளர் அவர் எனக்கு மிகவும் பிடிக்கும் எப்போதும் இராமாயண மகாபாரதத்தை இவர் வாய் மூலமாக கேட்க்கும்போது அவை வேறு அர்த்தம் கற்பிக்கும் நன்றி
@tamilsaravanankavithaikal
@tamilsaravanankavithaikal 2 года назад
ஒவ்வொரு வார்த்தையும் உயிருடன் உங்கள் வரிகளில்... சமூகத்திற்கு மிக அவசியமான தேவையான இலக்கிய சிந்தனையாளர் வாழ்க வளமுடன்🙏 வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
@தமிழ்கலைச்சுவடுகள்
தந்தையின் மரணவாசலில் சொன்ன கவிதை நேரங்களில் கண்ணோரங்களில் கசிந்த கண்ணீரே சாட்சி நீங்க மனித நேய பேச்சாளி என்று.
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 года назад
அன்புச்ச௧ோதரி இவ்வளவு அருமையா௧ப்பேச எவ்வளவு வாசித்திருப்பீர்௧ள் வியக்கிறேன் ரசி௧்௧ிறேன் பயன்படுத்து௧ிறேன் MAY GOD BLESS U EVER WITH PRAYERFUL WISHES WHENEVER I USED TO LISTEN TO UR SPEECH I AM SPEECHLESS
@pooranielango3746
@pooranielango3746 3 года назад
உன் பேச்சு புரிய 43 வருஷம் ஆகிவிட்டது நன்றி வாழ்க நீ வளமுடன் நீ ஒரு கவி பாடும் இலகியம்
@g.d.ravichandriga1362
@g.d.ravichandriga1362 3 года назад
பர்வீன் நீ பாரதி கண்ட புதுமை பெண் ஆம் கடவுள் இந்த உலகமே உன் பிரார்த்தனை சொற்களை கேட்க அனுப்பியவர் உன் உன்னதமான. வாழ்க்கைக்கு தேவையானவற்றை கூறும் நீ உலகில் உள்ள எல்லா நீரிலும் கால் பதிக்க என் வாழ்த்துகள்
@nandeeshwaran1238
@nandeeshwaran1238 Год назад
super sister yourn speach
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 2 года назад
My favorite speech
@SK-cr4ge
@SK-cr4ge 2 года назад
Ungal appavi miga periya kavithai neengal than sister, I love you❤
@sanandamohan2094
@sanandamohan2094 3 года назад
அருமையான பதிவு.நன்றி பர்வீன் ......... மேடம்
@veldurai6375
@veldurai6375 2 года назад
தேவன் நீதிமானை பசியினால் வருந்தவிட மாட்டார்! -விவிலியம்
@bharathiramachandran7817
@bharathiramachandran7817 Год назад
I love mam no l love my akka Praveen sultan Akka💯🤗🤗🤭🤭🤭🤭
@devkumardev5762
@devkumardev5762 2 года назад
Praise the Lord Jesus 🙏sister your very great 👍because you are talking from your heart 💖
@rameshkanth3858
@rameshkanth3858 3 года назад
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். அற்புதம்.
@amumonaamu1873
@amumonaamu1873 3 года назад
Golden speech.
@alkamalkamal6403
@alkamalkamal6403 2 года назад
சுல்தான் அக்கா வின் பேச்சை என் சின்ன வயதில் கேட்டு இருந்தால், என் இலக்கை உணர்ந்திருப்பேன்
@gnanadass6831
@gnanadass6831 2 года назад
Super speech
@subramaniyankasi5078
@subramaniyankasi5078 3 года назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மா
@pfprince1524
@pfprince1524 2 года назад
Super சின்ன மீன். பெரிய மீன் கதை 👌👌👌
@TMarieswariM
@TMarieswariM 3 года назад
அருமையான பேச்சு அம்மா
@yaashriesaravananthever3538
@yaashriesaravananthever3538 2 года назад
Bold Parveen sulthana akka
@karuppusamysk5950
@karuppusamysk5950 3 года назад
Mam i just love your speech. Being proud of you mam
@msproffesion2182
@msproffesion2182 2 года назад
Super ji... That... Begger... suggestion....
@venkataswamyrajagopal5170
@venkataswamyrajagopal5170 3 года назад
I admire you in front of mike, the way you speak, the way you carry yourself. Even our beloved leader Karunanidhi used to admire the way you speak. Now, I am about to retire from Govt Service in a couple of weeks. In one of my farewell, I praised my wife who withstood me in all my ups and downs. After listening to your speech, I realised I should have done more to make my wife happier. You categorically blasted the menfolk and cautioned women not to believe those husbands praise their wife at late stage when they becone old. I affected me a lot. I share this with my wife and she is laughing at me .But my inner feelings say I should have done more. Thank you Sultana for your wonderful discourse to make people to realise the importance of time which will wait for none
@sesudasdevadas3424
@sesudasdevadas3424 3 года назад
Excellent wonderful presentation ma keep it up
@gopalakrishnanramamurthy5976
@gopalakrishnanramamurthy5976 2 года назад
999999999999999999999999999999999999999999999999999⁹
@gopalakrishnanramamurthy5976
@gopalakrishnanramamurthy5976 2 года назад
9⁹999999999
@itzmem3157
@itzmem3157 2 года назад
Awesome speech mam
@suseelar8979
@suseelar8979 3 года назад
Super super super madam sama👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 3 года назад
பர்வீன், பாரதி பாஸ்கர் நீங்கள் இரண்டு பேரும் இரு கண்கள் போல்,
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 года назад
Baskara astrology
@kathirselvanselvan2359
@kathirselvanselvan2359 3 года назад
Super. Super
@graceyevanjeline7537
@graceyevanjeline7537 3 года назад
Arumaiyana speech anakku romba pudikkum
@lochanaabeysekara8363
@lochanaabeysekara8363 3 года назад
Grade speech madam
@karpagamk8472
@karpagamk8472 2 года назад
I like your spech
@BAshokan-cf1tt
@BAshokan-cf1tt 11 месяцев назад
Super mam
@PadhmajaOfficial
@PadhmajaOfficial 2 года назад
Beautiful smile mam
@pfprince1524
@pfprince1524 2 года назад
கடவுளின் நேசிப்பு இப்படிதான் இருக்கும் இப்படித்தான் என்தாயும் தந்தையும் சொல்வார்கள் .உன்னை காயப்படுத்தியவர்க.. செபி இறைவனின இரக்கமும் கருணையின் பார்வையும் எப்போது உன் மீது எப்பவும் இருக்கும் என் தந்தை இப்படித்தான அடிக்கடி சொல்வாரகள் நன்றி Sister
@jaanusiva105
@jaanusiva105 3 года назад
Super Mam I like your speech
@SenthilKumar-xq7vy
@SenthilKumar-xq7vy 2 года назад
உங்கள் தமிழ் பேச்சு அழகு...மேடையில் நின்று கம்பீரமாக கர்ஜிக்கும் தோரணை அழகு... நிமிர்ந்த தோளும் நேர் கொண்ட பார்வையும் அழகு மொத்தத்தில் தமிழே நீங்கள் கண்களுக்கு மட்டும் அல்ல எங்கள் கருத்திற்கும் அழகு..
@Mr_7776
@Mr_7776 2 года назад
வாழ்க வளமுடன்
@diladila3034
@diladila3034 3 года назад
Praise the lord
@kavithapillai4168
@kavithapillai4168 2 года назад
Arpudam Amma🙏🙏🙏
@kowsalyakavitha1413
@kowsalyakavitha1413 2 года назад
Super neenga pesara speech vera level akka🥰
@hgtbadaru5810
@hgtbadaru5810 2 года назад
Super Star 40 minutes enjoyed, learned, entertained, no words
@jamesambroise276
@jamesambroise276 3 года назад
You are really God's gift. You have wide knowledge not only in books, but that your expressions correlate with nature. All are live, natural and thought provoking speeches. May God bless you always..
@SK-cr4ge
@SK-cr4ge 2 года назад
Yes miss 😊
@satyabama3942
@satyabama3942 3 года назад
Awesome speech
@ammus_healing_launch6335
@ammus_healing_launch6335 2 года назад
Mam I like your speech very much.etharthmana speech. You are very talented mam.when I am in worries I saw your speech only
@joshuasandra3694
@joshuasandra3694 2 года назад
S it's true
@aishus9449
@aishus9449 3 года назад
Great speach
@letsthinkonfuture1102
@letsthinkonfuture1102 3 года назад
Super madam
@vasudevanm3424
@vasudevanm3424 3 года назад
Vera level...........
@maheswarisubramanian3832
@maheswarisubramanian3832 3 года назад
Vazhga valamudan 🙏💅
@selviayyanar4457
@selviayyanar4457 3 года назад
👌👍👍
@dineshnavin4664
@dineshnavin4664 3 года назад
super speech 👍😀😀
@maaristr5180
@maaristr5180 3 года назад
உங்கள் பேச்சை நேரில் கேட்க வேண்டும் என ஆசை படுகிறேன் 🥰 சகோதரி🥰
@poornash.poornash.j2887
@poornash.poornash.j2887 3 года назад
Arumai amma
@balac2464
@balac2464 3 года назад
It's really very great to know about your Father n Mother mam .
@mohamedriyas6422
@mohamedriyas6422 3 года назад
🌺🌻👍
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 года назад
Excel speech Yathartham
@sekartheboss3447
@sekartheboss3447 3 года назад
சுப்பர்
@elangoappu3027
@elangoappu3027 3 года назад
வணக்கம்
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 года назад
Best wishes
@s.vigneshwaris.vigneshwari8657
@s.vigneshwaris.vigneshwari8657 3 года назад
Hii..I like you so much akka 💕💕💕💕
@rajappas4938
@rajappas4938 3 года назад
Sister you are great I salute you madam
@ravi.vazhka.valarkaravi2904
@ravi.vazhka.valarkaravi2904 2 года назад
Puthagam. Thanmanitharkal. Manitharkalthan. Puthakam. Entra. Oru. Arumayanaporull. Vakkiam.. Nanri. Vazhga. Valarka
@anntharma
@anntharma 2 года назад
Dr Parveen is an angel, a gift for us. I truly inspiring her, the saddest part is I unable to read the book when she explain each of the content. Her speech insisted me to read the book badly but I believe the book written in Tamil language isn’t it? Does anyone know is the book have in English?
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 3 года назад
அருமையான பேச்சு
@முசி.பிரதீப்
💐
@shafinasreen6698
@shafinasreen6698 2 года назад
12.50 to 13.55 Semma
@mohamedsithik4684
@mohamedsithik4684 3 года назад
Super😁😁😊😊
@TN-74BEAUTY
@TN-74BEAUTY 2 года назад
அம்மா சோறு / சோறு அம்மா😍
@vimaladuraisamy2740
@vimaladuraisamy2740 3 года назад
Simply superb I'm ashamed of myself for not being talented like u eventhough I'm well educated and little bit knowledgable
@natesananandan1464
@natesananandan1464 3 года назад
உயிர்ரெழுத்தை கற்றநாம் உயிரை எழுத கற்றோமா உயரியதை எழுத கற்றோமா உரியதை கற்றோமா நாம் மெய் யெழுத்தை கற்றோமே மெய் எழுதக் கற்றோமா மெய்யயை கற்றோமா உலகில் உள்ளதை கற்றநாம் உலகத்தை கற்றோமா ஆம் கற்றிருந்தால் மரணத்திலும் சிரிக்கின்ற மர்மத்தை கற்றிருப்போம்.( நா. ச. ஆன்) நான் பொரிக்கி னேன்னிதை கவிகோ அப்துல் ரகுமானின்னிடமிருந்து
@abdulnazar9221
@abdulnazar9221 2 года назад
சிறப்பு
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 3 года назад
அக்கா அருமை....
@rarchana5780
@rarchana5780 3 года назад
Amma ungaloda pechu evlo arumaya iruku amma really touchingah iruku amma
@mahendrankrishnaswamy8848
@mahendrankrishnaswamy8848 3 года назад
Dr Parveen sulthana avrghalukku en manamara vazhthugirein neenghal pesughira ovvoru sorghalum muthu pavalam
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 3 года назад
உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மேடம். கடவுள் அருளால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
@gpulkesh2583
@gpulkesh2583 3 года назад
Amma unga kaiyai yen thalsiyil vaithu irudhayail irundhu aasiir vadikkaavum amma. Aamen Jaihind
@hannahkuttima5725
@hannahkuttima5725 2 года назад
What is that book name... Please tell me..
@epsibhawilliams4781
@epsibhawilliams4781 3 года назад
சகோதரி உங்கள் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போனேன் என்ன ஒரு தெளிவான பேச்சு அர்த்தம் உண்மையிலேயே கடவுள் உங்களை நேசிக்கிறார்
@jaisankarn4443
@jaisankarn4443 3 года назад
Super amama
@harisharasu
@harisharasu 2 года назад
Amazing Speech.. Thanks a lot Ma'am for opening up our thought process towards life and many beautiful things in life. Somebody, please suggest the name of the book that she is referring to in this speech? Thanks for your info. 🙏
@rajalakshmim6744
@rajalakshmim6744 2 года назад
என் வாழ்க்கையை சமூகத்திற்கு பாடமாக புத்தகமாக வெளியிடுவேன்.
@regankumar1793
@regankumar1793 3 года назад
Name of the book? please
@umaraghunathan4089
@umaraghunathan4089 3 года назад
இவர் தமிழ் மண்ணுக்கு கிட்டிய பொக்கிஷம். வளர்க்க உன் நா வன்மை.
@pkasthuri9794
@pkasthuri9794 3 года назад
. ,,,,,Z*#3😀
@pkasthuri9794
@pkasthuri9794 3 года назад
🦈 Zee E ase ar ai e z lllkiokjv
@natesananandan1464
@natesananandan1464 3 года назад
கீதை யயை இப்புவியில் இயம்பும் ஈகையே உன்னாவில் நாமகள் வாழ்கிறள், ஞானமகவின் கோட்டையில் உன்னா(லு)/(ளு)மை வேண்டும்
@om8387
@om8387 2 года назад
வணக்கம் சகோதரி பர்வீன்: உங்களை இவதான் பர்வீன் என்பதை இறைவன் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்வான் ஏன் தெரியுமா? பர்வீன் மேக்கப் போடுவதில்லையே
@vinitha123vinitha.......
@vinitha123vinitha....... 3 года назад
Ivunka pesura book name ena yarachum solungalaen
@dev3206
@dev3206 3 года назад
Madam in many occasions you are not standing in the topic. Sometime we get confused what you are trying to say.
@rajappas4938
@rajappas4938 3 года назад
Then you are fool if you do not understand Parveen speechp
@premaraja8732
@premaraja8732 3 года назад
நீ கடவுளின் குழந்தை
@DivyaSiva2016
@DivyaSiva2016 2 года назад
At 24:00.. 😁😁😁😁
@venmanir.natarajan4201
@venmanir.natarajan4201 3 года назад
சகோதரி பர்வின் சுல்தானா நீங்கள் பேசியது எனது கண்ட சில உண்மைகள் அமாம் அகத்திற்க்காக போராட தேபுரத்திற்காக போராடுநாள் நோயோடு போராடும்போது நான் சொல்லிக் கொள்வது யாராவது வந்து பார். க்க வருவார்களா என்று........இதற்கு மேல்-.....என்ன சொல்ல
@umapillai6245
@umapillai6245 3 года назад
Very nice Parvin.God bless you.
@thghavanthiru6394
@thghavanthiru6394 2 года назад
I need to talk to u mam
@victorrayappan139
@victorrayappan139 3 года назад
Yes... Challenging online classes
@jahirfathima651
@jahirfathima651 2 года назад
இன்றைய நிலையில் இஸ்லாமிய சமூகம் ஓர் அணியில் நிற்க வாய்ப்பு உள்ளதா ??????? ஒற்றுமை இல்லை என்றால் நம் போரட்டங்கள் எதுவும் வெற்றி கிடைக்காதே ??????
@azeeqaaneeqa7300
@azeeqaaneeqa7300 3 года назад
Pls Ma'am.unga peeche enakku oree udweehama erukku..naan srilanka.pls maa ungaloda advice teewa pls Ma'am eppady contact panradu
@k.valmuruganvalmurugan6707
@k.valmuruganvalmurugan6707 2 года назад
பர்வீன் சுல்தான் இவ் உலகிற்கு என்ன சொல்ல வரிங்க..? நீங்கள் சொல்வது நடைமுறைகு ஒத்து வருமா?----//
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 3 года назад
SEMA kattadee othaa ommala iruganakhoodee eppodum varam vaange vandukudu suraangaadadadu 👌💯✍️
@jtamilselvan6966
@jtamilselvan6966 3 года назад
Prof, Pl stop quoting Your personal & Family matters.
@santhosh-rt8yv
@santhosh-rt8yv 3 года назад
சகோதரி நான் வாழ்க்கையில் எப்படி இருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை என் வயது 65 நான் எதை படித்தாலும் நினைவில் நிற்க்கவில்லை ஏன்?