Тёмный

மீன் பண்ணை மீது கோழிப்பண்ணை அமைத்தால் இரட்டிப்பு லாபம் || integrated fish and poultry farm in tamil 

உழவன் மகன் - Uzhavan magan
Подписаться 250 тыс.
Просмотров 109 тыс.
50% 1

மீன் பண்ணை மீது கோழிப்பண்ணை அமைத்தால் இரட்டிப்பு லாபம் || integrated fish and poultry farm in tamil
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RU-vid channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RU-vid channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Опубликовано:

 

6 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@prakashsam6968
@prakashsam6968 3 года назад
நல்ல பதிவு சகோ.
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Thanks sago
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 3 года назад
நேரடியா மக்கள்கிட்ட கொடுத்தால் லாபம்தான் ஆனால் பணம் தரமாட்டுக்காங்க....
@saravananayyasamy3704
@saravananayyasamy3704 3 года назад
Correct bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Correct நானும் அனுபவ பட்டுறுக்கேன்
@jotheeshwarank3159
@jotheeshwarank3159 2 года назад
kadan solluvanga
@terffy2050
@terffy2050 Год назад
Farmer's kitta vangum phothu bargain pannama vhangamattanga appadiye koduthalum panam tharamattanga
@strstatus5893
@strstatus5893 3 года назад
Pro arumaiyana pathivu......super
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Thanks bro
@Rama-ix3vl
@Rama-ix3vl 3 года назад
அருமை
@panneerads2062
@panneerads2062 Год назад
Super good...
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 3 года назад
ஐயா மீன்பிடிக்கும் போது வேலை செய்கிற பாவங்களுக்கு மனம் கோணnமல் 2 கிலோ கொடுங்க. வாழ்த்துக்கள்.
@anand_56
@anand_56 3 года назад
Nanum Thiruvarur dhan 💕💕💕
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
அருமை
@Ajaykumar90437
@Ajaykumar90437 3 года назад
இதுல என்ன பெருமை....எதேனும் செய்து பெருமை கொள்ளுங்கள்🔥🔥🔥🔥🔥
@anand_56
@anand_56 3 года назад
@@Ajaykumar90437 ✌🏻ok
@muthukrishnank4395
@muthukrishnank4395 3 года назад
Super
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
அருமையான காணொலி
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Thanks sir
@rkgcmuthukrishnan6137
@rkgcmuthukrishnan6137 2 года назад
உண்மை சார் அருமை அருமை 👍👍👍
@lawman5331
@lawman5331 Год назад
👌👌👌
@devipriyaj728
@devipriyaj728 3 года назад
Arumai
@vijayandrenvadiveloo7064
@vijayandrenvadiveloo7064 2 года назад
He’s a hobbyist!
@Indian-hw2sz
@Indian-hw2sz Год назад
Sir , If a chicken is sick , and it is waste eaten by the fish , then the fish also will become sick , is it not . If yes then the loss will be very high.
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 3 года назад
Super 👍🏿
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
🙏🙏🙏
@ocomegaocomega1971
@ocomegaocomega1971 2 года назад
700வது like என்னது
@jayanjayan5731
@jayanjayan5731 Год назад
Sir good vaathu cikes venum.kidaikimss.
@Harshikaaintegratedfarm3023
@Harshikaaintegratedfarm3023 2 года назад
Vathu meena sapdadha
@veppampattudineshbharathi9649
@veppampattudineshbharathi9649 3 года назад
Naanum needamangalam Sithamalli thaan..
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Oh saringa sir
@veerapandiyan3232
@veerapandiyan3232 3 года назад
Viral meen kunji lam yenga na kidaikkum
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Kirishnakri Nanba video edukka permission ketturukken allow panna next month video's poduren nanba
@yd88fophpjifumohamedaasif18
@yd88fophpjifumohamedaasif18 2 года назад
Bro sound valangla anna Pleas naa
@vallarasussambath6380
@vallarasussambath6380 2 года назад
மீன் பண்ணைகளில் வாத்துகளை வளர்க்க கூடாது. பண்ணை குட்டைகளில் உள்ள சிறு சிறு பூச்சிகள் மற்றும் நண்டுகள் நத்தைகள் போன்றவைகள் மீன்களின் உணவாகும். இவற்றை வாத்துகளே உட்கொண்டுவிடும். சில சமயங்களில் மீன்களையோ அதன் குஞ்சுகளையோ வாத்துகள் உட்கொள்ளும். இதனால் பண்ணை குட்டைகளில் வாத்துகளை வளர்ப்பதை தவிற்க வேண்டும். 👍👍👍
@ranjithkumar4864
@ranjithkumar4864 3 года назад
👍🥳❤
@josephraj9430
@josephraj9430 Год назад
Duck, fishes aa sapudatha
@rajendrapradhan7833
@rajendrapradhan7833 2 года назад
Sar frming ma Kam milega kiya
@nellaimurugan369
@nellaimurugan369 3 года назад
30 acres farm great man
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
S
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 года назад
👍👏👏👍👌
@RaviChandran-fc7ec
@RaviChandran-fc7ec 2 года назад
எல்லாரும் மீனு வாங்க மாட்டோம்
@SHIYAMNiVANivA
@SHIYAMNiVANivA 3 года назад
Bro na koradacherry
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Appadina enna bro
@SunMoon-py2xe
@SunMoon-py2xe Год назад
Intha technology is not like healthy... The fish eating the waste of chicken n goat..is it ok..
@naffes100
@naffes100 4 месяца назад
Usual all fishing ppl, using cow dung as a support feed.. So it will be okay for fishes..
@gssrajan5427
@gssrajan5427 7 месяцев назад
வாத்து மீனை சாப்பிட்டு விடாதா?
@newcopycat
@newcopycat Год назад
நான் நிறைய RU-vidrs te கேட்டு பாத்துட்டேன் no reply
@RaviChandran-fc7ec
@RaviChandran-fc7ec 2 года назад
மீன் பண்ணை மேல கோழி பண்ணை அமைத்தால்
@jaseem12
@jaseem12 3 года назад
Thambi UN SO thanga mudiyala. Unaku so thambi endu name mathidalaam
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Sorry sir
@jaseem12
@jaseem12 3 года назад
Ithula sorry solla onnum illayappa...unga video pakurathaala thaane comment panrom
@abalaji5792
@abalaji5792 3 года назад
Super
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 года назад
Thanks sago
Далее
மீன் 🐟 பண்ணை | Fish Farm
12:44
Просмотров 58 тыс.