Тёмный
No video :(

மீன் முள் தொண்டையில் சிக்கி கொண்டால் என்ன செய்யலாம்? உயிருக்கு ஆபத்து இருக்குமா? 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 74 тыс.
50% 1

#ungalmeenavan #fisherman

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@udhayaar6367
@udhayaar6367 4 года назад
10:40 title content
@paull_reserve_acc9267
@paull_reserve_acc9267 4 года назад
thank you it helped me🤗
@selva1800
@selva1800 3 года назад
Thnks uh bha!!!
@thirstyboss3642
@thirstyboss3642 4 года назад
உலகில் மீனவர்கள் பற்றிய பார்வை இப்போது முழுமையாக மாறிவிட்டது நண்பா. வாழ்த்துக்கள்.உங்களுக்கு எப்படியாவது நான் உதவ வேண்டும் என்று என் மனம் தவிக்கிறது.ஆனால் வழி தெரியவில்லை. குழந்தைகள் நலமா? வாழ்க்கையில் உண்மையாக உழைக்கும் நீங்கள் சிறப்பாக உயர வேண்டும்.சிவன் அருள் புரிவார்.வாழ்க வளமுடன்.
@ramajrama35
@ramajrama35 4 года назад
உங்கள் மீனவன் அண்ணா நீங்க பேசினது செம்மையா இருக்கு அண்ணா நான் உங்கள் மிகப்பெரிய விசிறி அண்ணா 👌👌👌👌😊
@mohammedthasleem4520
@mohammedthasleem4520 3 года назад
1
@mohammedthasleem4520
@mohammedthasleem4520 3 года назад
1
@veeraswamy9391
@veeraswamy9391 4 года назад
அருமையான பதிவு ஒரு 4 நாள் முன்பு எனக்கு ஒரு கணவு வந்தது நீங்கள் பொரிய படகு வங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பங்கு பாப்ஜி வீரா ஓட்டுனர்
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 4 года назад
நன்பா இன்னைக்கு மீனவன் இல்லாட்டி உலகமே முடங்கிவிடும்.உங்கள் ஆர்வமும் நல்ல பண்பும் உங்களிடம் உள்ளது உண்மையிலே நீங்கள் வேறலெவல்.வாழ்த்துக்கள். அடுத்தமுறை அதல் மீனைப்பற்றி கூறுங்கள்.👌👌👌👏👏👏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@vatchalasaminathan4898
@vatchalasaminathan4898 4 года назад
I am a fan of Thambi Kingston’s speech. Always speaks clearly 👏👏👏
@SanthoshKumar-pb2cq
@SanthoshKumar-pb2cq 4 года назад
சில பேர் பல பேர் நீ வேற லெவல் தலைவா
@ismailkismail9887
@ismailkismail9887 4 года назад
உங்கள் மீனவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் உங்கள் ரசிகன் நான் குவைத் நாட்டில் இருக்கிறேன் உங்கள் அனைத்து வீடியோக்கள் பார்த்தேன் நீங்கள் மீன் பிடிக்க சென்ற போது உங்களுக்கு கடலில் அபூர்வமான பொருள்கள் கிடைத்தது இருக்கா இல்லையா அடுத்த வீடியோவில் தெரியப்படுத்தவும்
@SenthilSenthil-sm8ji
@SenthilSenthil-sm8ji 4 года назад
இதை கேட்கும்போது என்னால் ஜீரனிக்க முடியல உங்கள் வீடியோ பார்க்கும்போது தான் உங்களின் கஸ்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 года назад
வணக்கம் நண்பா உங்கள் டீம் மொத்தமே எங்களுக்கு மிக மிக பிடிக்கும் குறிப்பாக நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப இயல்பா இருக்கீங்க கள்ளம் கபடமில்லா அழகு சிரிப்பு எனக்கும் உங்கள் வயதில் மகன் இருக்கிறார் அதனால் எனக்கு மகன் வயதில் இருக்கும் எல்லோருமே ரொம்ப பிடிக்கும் உங்களை பெற்ற தாய் ஒரு புண்ணியவதி நீங்கள் எப்பொழுதும் இன்று இருப்பது போல் தூயவனாக இருக்க வேண்டும் கடவுளின் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் கிடைக்கட்டும் நன்றி
@user-wk4zs1zp9m
@user-wk4zs1zp9m 4 года назад
நீண்ட நாள் ஆசை அண்ணா உங்களுக்காக ஒன்று எழுதனும்னு…எழுதிட்டேன்…உங்களோடு நானும் என் எழுத்தில் வாழ்கிறேன்😍😍😍 கட்டுமரம் கட்டி கால் வயிறு கஞ்சிக்காக கடலுக்குள்ள போவோம்…! திசை காத்து மாத்திவிட்டு திசை தெரியாமா போச்சு…! தண்ணீரை பார்த்து கண்ணீரோடு கரையோரம் காத்துகெடக்கும் ஜனங்கள்…! அங்க நீ புடுச்ச மீனு துள்ளும்…! இங்க உன் குடும்ப மக்கா மனசு துள்ளும் கடல்ராசா நீ நல்லபடியா கரைக்கு வரனுமுனு…! ஆத்தே ஆளுங்கடலுக்கும் ஒரு எல்லை இருக்கு அத தாண்டுனா உன் உசுரு இருக்காது ஏன் சாமி…! தண்ணீக்கு மேல நீ மிதந்தாலும் அந்த கடல் நீரும் உனக்கு தாகம் தணிக்காது... உனக்கு ஒன்னுனா அந்த கடலும் பொங்கும்...! அடுத்த நிமிடமும் நிரந்தரம் இல்லாத படகோட்டிகள் நாங்கள்...!
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 года назад
ரெம்ப நல்லா இருக்கு நண்பா 👌👌👌
@ginijeven86
@ginijeven86 4 года назад
Nice bro💐
@user-wk4zs1zp9m
@user-wk4zs1zp9m 4 года назад
@@ungalmeenavanmkr அண்ணா நான் தம்பி தான் உங்கள் தீவிர இரசிகன்😍😍😍
@user-wk4zs1zp9m
@user-wk4zs1zp9m 4 года назад
@@ginijeven86 நன்றி சகோ😍
@ukfantasy817
@ukfantasy817 4 года назад
Anna tq very very much Anna love u support u always 😘😘😘😘tq clarat bro tq very much love u 😍😍😍 u made my day....😘
@josephgoodwin1991
@josephgoodwin1991 4 года назад
Nice one ...❤️ Editing Vera level🔥
@sethuraman.a3728
@sethuraman.a3728 4 года назад
கேள்வி கேட்பதில் கிளாரேட் வல்லவர் விளக்கம் கொடுப்பதில் கிங்ஸ்டன் வல்லவர்...😍😎 வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்..
@karunaajith263
@karunaajith263 3 года назад
நீங்க என் ரசிகர் னு சொல்ரிங்க...நான் உங்கள் நண்பர்...vera level anna...inga than neenga en manasula ninnutinga...💐💐
@selvajesvinselvajesvin8200
@selvajesvinselvajesvin8200 4 года назад
Video editing supar
@ahmedazharimedia9307
@ahmedazharimedia9307 4 года назад
அண்ணா நீங்க அருமையாக விளக்கம் தர்ரீங்க ஓரு சின்ன ஆசை உங்கள் மீனவர் சமூகத்தில் உங்கள் பகுதியில் படித்து உயர் நிலையில் இருக்கும் சகோதரர்களை ஒரு பேட்டி எடுத்து விடியோ போடுங்கள் அண்ணா அஹ்மது அஸ்ஹரி கிருஷ்ணாஜிப்பட்டினம் புதுக்கோட்டை மாவட்டம்.
@myuniversebts6713
@myuniversebts6713 4 года назад
All fisherman's are Brave Hearted Anna🙏💪💪💪💪💪🙏
@m.pradeepp.murugesan4338
@m.pradeepp.murugesan4338 4 года назад
அருமையான பதில்களை.
@sumaiahs7344
@sumaiahs7344 4 года назад
Sema ah answer panriga ...
@karnankarnan1051
@karnankarnan1051 4 года назад
Very nice super. Valampuri sanga neenga parthathunda? Pidichathunda?
@mattricks200
@mattricks200 4 года назад
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும், நன்றி (என்றும் தோழமையுடன்) பகிர்வோம்........................................பயன்பெறச்செய்வோம்...........
@balamuruganpadyachi5918
@balamuruganpadyachi5918 4 года назад
Kelvi neram nalla Irundhudu romba Nanndrei nanbaa
@ashokthorat5025
@ashokthorat5025 4 года назад
Anna! Nanum unga Fan!!! Unga show pathatha romba romba casual ah eruku... yentha reality show kooda ipdi erukathu... but unga show and unga experience share pannurathu nalla eruku... innum unga experiences share pannuga
@sivajeshr7909
@sivajeshr7909 4 года назад
Anna odukairu patri solaranu soninga sollave Ila. Athu yepdi arambathilrunthu solunga
@ranjithkumar656
@ranjithkumar656 4 года назад
5 days ku aprom iam relaxed, meen mul maati thondaiyala keeri romba kastam, kozhukatta kooda sapda mudila, hospital poi Medicines taken.. Now cleared
@jktamilan5882
@jktamilan5882 4 года назад
Same problem enakku
@rajarathinamp2892
@rajarathinamp2892 4 года назад
அருமை, சிறப்பான தகவல்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌
@StellaRaniunnatikirah
@StellaRaniunnatikirah 3 года назад
You are so innocent. I used pray for fisher men family. How do you educate your children do they go to school...
@mhoammedrayanmhoammedrayan7961
@mhoammedrayanmhoammedrayan7961 4 года назад
Hi anna enadu Peyar Mohammed rayan naan sri lanka anna but epo Qatar la Vela pakuren ungada vediyos yelam miss Panama parpen romba super anna romba alaga pesurenga ungada entha masegeyum vasipenganu namburen anna wish oll tha best
@mddass9047
@mddass9047 4 года назад
பணம் இல்லாத எல்லா மக்களையும் இழிவாக தான் பார்க்கிறார்கள் அது சமுதாயத்தின் சாபம் இதில் நீ மட்டும் என்ன விதிவிலக்கா இந்த காணொளியின் தொகுப்பு ( எடிட்டிங் ) சரி இல்லை நண்பா உன் இயல்பு முழுவதுமாக இல்லாமல் போய் விட்டது நண்பா
@citucitu5577
@citucitu5577 4 года назад
I am big fan of you thambi
@suganthykrishnamohan8048
@suganthykrishnamohan8048 4 года назад
Ungal meenavan anna. Super ungalai anakku mikavum pidikkum.
@muralibio7016
@muralibio7016 4 года назад
என்ன சிரிப்பு சார். வாழ்த்துக்கள்
@midhundev5462
@midhundev5462 4 года назад
Neenga yeppo visai padagu vaanguveenga
@syedakbar1878
@syedakbar1878 4 года назад
Bro...... nala erukingalla ungala pakkanum ... niga pesurathu super....... all the best urs future...
@mohan7472
@mohan7472 4 года назад
Anna harbour le kappal thaniya irukkum bodhu boat ai yaarum thiruda maattangala
@dhavasri3377
@dhavasri3377 4 года назад
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 you smile very cute Anna😄😄😄I love u Anna ❤️❤️❤️❤️❤️
@saranmaha007
@saranmaha007 4 года назад
Super anna eniko vara athoum tip pana thereyatho
@KTC_Mobile_Service
@KTC_Mobile_Service 4 года назад
வாழ்த்துக்கள் நண்பரே
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 года назад
*super Anna good speech*
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 года назад
@paper id .. nanba neenga ipdi pesurathu thavaru.. ipdi pesaatheenga.
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 года назад
Thanks Kingston anna
@Bhavani12490
@Bhavani12490 4 года назад
@@ungalmeenavanmkr kingstan nanbanu sollatha nanbana ena artham theriyuma unaku???
@Haridass-eh8gb
@Haridass-eh8gb 4 года назад
Thavaru nanba அனைவரும் ஒன்றாக இ௫க்கனும் support all
@sivasaraniya8903
@sivasaraniya8903 4 года назад
2nd view 2nd like and 1st comment 😁❤️
@arunpary2003
@arunpary2003 4 года назад
hi dear , last 3-4 months i'm looking in your videos. really super for your explanation and experience. i have one question- what is the exact
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 года назад
எனக்கும் மீன் கருவாடு வாடை சுத்தமாகவே ஆகாது நண்பா... உங்க வீடியோவ பாக்க ஆரம்பிச்ச நாள் முதலே கருவாடு மீன என் மனைவி நான் வீட்டில் இருக்கும் போதே சமைக்கிறார்கள்... ஜீரண சக்தி வந்துருச்சு நண்பா....
@thawfiqrahman8861
@thawfiqrahman8861 4 года назад
சாப்ட்டு ஒடம்ப தேத்து நண்பா
@krishnakopal7596
@krishnakopal7596 3 года назад
Amazing news, that people do not drink while fixing, very new news. Thanks.
@venkatsam960
@venkatsam960 4 года назад
Nanba ipdi backround la video odavidathinga... orumathiri irukku...backround la image vainga...
@sandilyansandilyan3645
@sandilyansandilyan3645 4 года назад
Anna ungaloda miga perya fan... Nan...
@SuperRagava
@SuperRagava 4 года назад
Nandri nanba en kelviku velakkam sonnathuku.
@gpinternational7771
@gpinternational7771 4 года назад
Namba kadala earanthavergalin mulgunavarglin video punnunga annan pls💯💞💓💗😀😀👌💗💗
@kanimozhia4532
@kanimozhia4532 3 года назад
அண்ணா ஹாய் குட் மார்னிங் எப்படி இருக்கீங்க அண்ணா நல்லா இருக்கீங்களா உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா பசங்க அக்கா எல்லாரும் நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா அண்ணா நீங்க நல்லா இருக்கேன் நான் கடவுளிடம் வேண்டுகிறேன் ஆனா உங்க நல்ல சிரிச்ச முகத்துக்கு கடவுள் உங்களை நல்லா வச்சு இருப்பார் என ஓகே நான் பாய்
@durairajan7943
@durairajan7943 4 года назад
I am vegitarian. But I like all your vedios. Especially your cooking vedios in your home. Also when you were eating, it's really tempting to eat. Nowdays I didn't saw your cooking vedios why?
@selvakumar-qt1cq
@selvakumar-qt1cq 4 года назад
Really nice boss 👍
@anoopbenjamin4881
@anoopbenjamin4881 4 года назад
super anna🧡
@Al-kc6pc
@Al-kc6pc 4 года назад
Bro Fisherman ss elam insurance commonaa poduvangala bro
@devendranmudaliar2897
@devendranmudaliar2897 4 года назад
Very.good.cimbination.theway.u..r.answering.the.question.i.like.it.very.much.so.keep.it.up.nunba.best.of.luck.for.rest.of.your.life
@user-zf5si4fv2q
@user-zf5si4fv2q 4 года назад
சூப்பர் நண்பா
@vibinkichu6569
@vibinkichu6569 4 года назад
Anna background normal ah ve irukattum anna ungaloda pechu avalo alaga irukku... Background nala ungala gavanika mudilla anna... Normal ah irundhale unga video super anne... Enoda meenava anna
@ajaj7652
@ajaj7652 4 года назад
அண்ணா சூப்பர் 👍👍🐟🐟
@dharanitamil3675
@dharanitamil3675 4 года назад
Anna,editing vera level,anna,super anna
@palanivelrajan3930
@palanivelrajan3930 4 года назад
Super anna nalla peasuringa weldone
@kalaimani7316
@kalaimani7316 4 года назад
Meen mullu ku oru tips soneenga parnga bro seminar👌👌👌👌👌
@vivekmohan6128
@vivekmohan6128 4 года назад
Title nice selection
@bharanishree1508
@bharanishree1508 4 года назад
Good news brother
@ismailkismail9887
@ismailkismail9887 4 года назад
நான் இந்தியாவுக்கு வந்தால் கண்டிப்பாக உங்களை வந்து சந்திப்பேன்
@PrasanthPrasanth-hc7bh
@PrasanthPrasanth-hc7bh 4 года назад
Mudhal comment 😍😍
@madheshwaran154
@madheshwaran154 4 года назад
அண்ணா அருமையான பதிவு
@akashulakanathan6793
@akashulakanathan6793 4 года назад
hi my dear friend super super 🙏🙏🙏🙏
@rajeshwaryveerapan380
@rajeshwaryveerapan380 4 года назад
Nandri aiya
@kavinkumar9673
@kavinkumar9673 4 года назад
நல்லா பண்ணுறீங்க. கடல்ல உங்களுக்குள்ள சண்டை வருமா. மீன்ல உண்மையா மருந்து போடுவார்களா. எங்க ஊர்ல 2 கடைய சீல் வச்சுட்டாங்க அண்ணா இத நெஸ்ட் வீடியோல போடுங்க அண்ணா
@tamildurai2075
@tamildurai2075 4 года назад
Big fan of u bro😎😎😎❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@Haridass-eh8gb
@Haridass-eh8gb 4 года назад
Super bro
@thalapathyrasigan8067
@thalapathyrasigan8067 4 года назад
Meenavan na geth ah sollanum anna❤😍❤
@anithamani5591
@anithamani5591 4 года назад
Anna yenga ooru pondicherry la thangal boat ku poravangaluku kudikaravangaluku boat owner oru naalaiku oru quarter kodupanga aana driver mattum kudikamattaru
@armugam.cdhanalakshmi9224
@armugam.cdhanalakshmi9224 4 года назад
Fesh Bengaluru anprengala
@user-mn6og9sg9t
@user-mn6og9sg9t 4 года назад
அண்ணா செம speech
@Mohdrij
@Mohdrij 4 года назад
Supr bro..
@sureshrock5703
@sureshrock5703 4 года назад
super anna
@Rajkumar-so2kf
@Rajkumar-so2kf 4 года назад
Good topic
@danielgaming8299
@danielgaming8299 3 года назад
Annan mookaiyur engage irukkuthu fan
@kishorruthra5437
@kishorruthra5437 4 года назад
சூப்பர் அண்ணா தெளிவாக பதில் சொல்ரிங்க
@sathamstm7576
@sathamstm7576 4 года назад
Bro, thoondila vira meen epdi easy ah pudikkirathu, thavala potu pudikkalama
@thiyagarajanr2091
@thiyagarajanr2091 4 года назад
அண்ணா எப்படி இருக்கீங்க...வாழ்க வளமுடன் நலமுடன். 💐💐💐💐
@MrMP-qn4gh
@MrMP-qn4gh 3 года назад
எப்பா முள் மாட்டிக்கிச்சிபா🔥🔥🔥
@monstertamil5523
@monstertamil5523 4 года назад
அண்ணா நீங்க ரொம்ப நல்லவர்
@sarathkumar7364
@sarathkumar7364 4 года назад
Hii
@gopinath6812
@gopinath6812 4 года назад
Very good Parsons your bro
@venkateshhari5797
@venkateshhari5797 4 года назад
Super na
@mohanaarthy1357
@mohanaarthy1357 4 года назад
குதிப்பு மீன்(butter fish) பற்றிய தகவல்கள்,நாகை பகுதியில் கிடைக்கிறதா?
@stephanviyagulam1985
@stephanviyagulam1985 4 года назад
Super
@vijayab7275
@vijayab7275 4 года назад
Excellent speech bro
@sivasakthivelk2350
@sivasakthivelk2350 4 года назад
Bro..your English knowledge getting well and good keep rocking ❤
@santhosh6700
@santhosh6700 4 года назад
Ungalukku sali pidikatha?
@thirumania3770
@thirumania3770 4 года назад
Nanbare madan gowri thengai pattinam meenavargal pirachai pattri pesa sonnergalai avar coranavayum susanthayum nithiyananthavayam mattume pesukirar athu pattri Ungal karuthu
@cometoagriculture5297
@cometoagriculture5297 3 года назад
Anna meen mulu kuthi neer kortha enna pandrathu
@ALAGURAJA_TN67
@ALAGURAJA_TN67 4 года назад
Editing super brother
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 4 года назад
கேள்வி பதில் நிகழ்ச்சி பதிவு மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.கிங்ஸ்டன் மற்றும் சரக்கு கப்பல் நண்பர் அருமை.எப்பொழுது மதுரை வருவீர்கள்.
@RajuRaju-gu1wb
@RajuRaju-gu1wb 4 года назад
Nanba I'm raju from srilanka niga wera lewal nanba 👍👍
@SureshBabu-sd3cr
@SureshBabu-sd3cr 3 года назад
Anne enaku naakula matikichu,padatha paadu padura,mudila epd edukurathu bro pls pls pls
@princys6412
@princys6412 4 года назад
Very nice Anna......
@sriharinithiesh8018
@sriharinithiesh8018 3 года назад
Vanjaram meen mullu thondaila sikiduchu na enna panrathu
@harikrishnan6057
@harikrishnan6057 4 года назад
Clanet from sarak kappal
@kalaimani7316
@kalaimani7316 4 года назад
Paruunga semma
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26