இது உண்மையாக நடக்கிற சம்பவம்தான் சரியாக ஆராய்ந்து விழிப்புணர்வு காணொளியாக வந்துள்ளது. சிரித்து சிரித்து வயிறு நோவுது. அருமை மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤👏👏👏🙏🙏🙏🙏
சொந்த ஊரில் உழைக்க முடியாதவர்கள் வெளிநாட்டில் அகதி யாய் அடிமையாக வாழ ஆசைப்படும் இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக நல்ல கருத்துக்களை கூறியுள்ளீர்கள். இயல்பாகவும் வரம்பு மீறாத வகையில் எல்லோரும் இரசிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
உங்க video எல்லாம் சூப்பர், 2 பேரும் திறமையான ஆக்கள், But, Background ல போடுற sounds ondum வேண்டாம். Really irritating and its reduce your content quality.
அடிக்கடி பனைமர தோப்பு பார்க்க வேறு சிந்தனை வருகிறது தயவு செய்து சுத்து மாத்து வேண்டாம்? காட்ச்சிக்காக நன்றிங்க உங்களுடைய வழர்பு நாயை பார்க்க வேண்டுமென நினைக்க தோன்றுகிறது,